Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .

Featured Replies

  • தொடங்கியவர்

குருவிகளுக்கு தானியங்கள் போட்ட ஜீவா , நந்தன் 26 , சுடலை , நிலாமதியக்காவிற்கு மிக்கநன்றிகள் . இன்னும் சிறிது நேரத்தில் இறுதியாகப் பொரித்த குருவியின் தூயதமிழையும் , அதுசம்பந்தமான விபரங்களையும் , யாராவது பரிசில்களுக்குத் தேர்வாகியிருந்தால் அவர்களது பெயரையும் அறிவிக்கின்றேன் . அதுவரையில் யாராவது முயற்சி செய்யலாமே ?????????????

  • Replies 445
  • Views 91k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுங்கப்பா .. "குருவி"க்கு "கடலை" போட்டிட்டு வாறம்.. :rolleyes::icon_idea:

  • தொடங்கியவர்

படம் இருபத்தியாறுக்கான சரியான தூயதமிழ் கொசு உள்ளான் ஆகும் . இவை கொசுக்களை ( நுளம்புகளை ) அதிகம் உண்பதால் கொசு உள்ளான் என்று காரணப்பெயராக அமைந்தது . மேலும் இவை அழிந்துகொண்டிருக்கும் ஒரு பறவையினமாக பறவைகள் ஆராய்ச்சியாளர்களால் இனங்காணப்பட்டுள்ளது . பலர் பெயரைக்கண்டுபிடிக்க முயற்சி செய்தாலும் ஜீவாவே சிறப்புப் பரிசிலுக்குத் தெரிவாகின்றார் .

ஜீவா சிறப்புப் பரிசு

favor-0122.jpg?w=470&h=332

favor-0122.jpg?w=470&h=332

ஜீவாவிற்கு வாழ்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா சிறப்புப் பரிசு

favor-0122.jpg?w=470&h=332

http://oldbike.files...jpg?w=470&h=332

தந்தது தான் தந்திங்கள் ஒரு புதுசா தரக்கூடாதா?

இதை நான் என்ன மியூசியத்திலையா வைக்க?? :unsure::rolleyes::icon_idea:

  • தொடங்கியவர்

[size=5]23 மரகதப் புறா (Chalcophaps indica ).[/size]

Emerald.jpg

http://img.photobuck...eah/Emerald.jpg

[size=4]மரகதப் புறா (Chalcophaps indica ), வெப்ப மண்டலத் தெற்காசியாவில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வரையிலும், கிழக்கே இந்தோனேசியா, வடக்கு, கிழக்கு ஆஸ்திரேலியா வரையிலும் பரவலாகக் காணப்படும் மனைவாழ் புறாவாகும். இப்புறவு, பச்சைப் புறா எனவும், பச்சை இறகுப் புறா எனவும் அழைக்கப்பெறுகிறது. தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப் புறாவே. இப்புறாவின் பல இனங்கள் காணப்படுகின்றன. [/size]

[size=4]இவ்வினம் மழைக்காடுகளிலும் அதை ஒத்த அடர்ந்த ஈரமான காடுகள், தோட்டங்கள், பூங்காக்கள், சதுப்பு நிலக்காடுகள், கடலோரக் குற்றுயரத் தாவரக் காடுகளிலும் காணப்படுகின்றன. இப்பறவை ஐந்தடி வரை உயரம் உள்ள மரங்களில் சில சுள்ளிகளை வைத்துக் கூடு கட்டி, இரண்டு பழுப்பு வெள்ளை நிற முட்டைகளை இடுகிறது. இனச்சேர்க்கை ஆஸ்திரேலியாவில் வசந்த காலத்திலும், தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் இளவேனில் காலத்திலும், வடக்கு ஆஸ்திரேலியாவில் வறட்சிக் காலத்தின் பிற்பகுதியிலும் நடைபெறுகிறது.[/size]

[size=4]பறத்தல் பொதுவான புறவுகளை ஒத்த விதத்தில் வேகமாகவும் நேராகவும், முறையான இறக்கைத் துடிப்புகளுடன், அவ்வப்போது விரைந்த கூறிய துடிப்புகளுடன் காணப்படும். பொதுவாக இப்பறவை விரும்பிய காட்டுப்பகுதிகளுக்கிடையே, தாழ்வாகப் பறக்கிறது. எனினும், தொந்தரவு செய்யப்பட நேரங்களில், பறப்பதை விட நடப்பதையே விரும்புகிறது. பறக்கும்போது, அடிச்சிறகுகள் பழுப்பு மஞ்சள் நிறமாகவும், பறக்கும் இறக்கைகள் பழுப்புச் சிவப்பு நிறமாகவும் தெரிகிறது.[/size]

[size=4]மரகதப் புறா தடித்த உருவமுடைய, சராசரியாக 23 முதல் 28 செ.மீ. (10 - 11.2 இன்ச்) நீளமுள்ள, நடுத்தர அளவுள்ள புறாவாகும். பின்பக்கமும் இறக்கைகளும் பளிச்சென மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும். பறக்கும் போது, இறகுகளும் வாலும் கருத்தும், பின்பகுதி கருப்பு வெள்ளைப் பட்டைகளுடனும் காணப்படுகின்றது. இதன் தலையும், கீழ்ப்பகுதிகளும் கிரைசோகுலோரா (chrysochlora) இனத்தில் சிவப்பு நிறத்திலிருந்து (லாங்கிராஸ்டிரிஸ் (longirostris) இனத்தில் மர நிறத்திலிருந்து) மெதுவாகக் கீழ் வயிற்றுப்பகுதியில் பழுப்பு நிறமாக மாறுபட்டுக் காணப்படுகின்றது.கண்கள் கருத்தும், அழகும் கால்களும் சிவந்தும் காணப்படுகின்றது.[/size]

[size=4]ஆண் பறவையின் தோள்ப் பகுதியில் வெளிறிய புள்ளியும், தலை பழுப்பு நிறத்திலும் காணப்படுகின்றது. இவை பெண் பறவைக்கு இருப்பதில்லை. பெண் பறவைகள் மரப் பழுப்பு நிறம் மிகுந்தும், தோள்களில் பழுப்புக் குறியுடனும் காணப்படுகின்றன.இளம் பறவைகள் பெண் பறவைகளை ஒத்த தோற்றத்தில் காணப்படுகின்றன.[/size]

[size=4]மரகதப் புறாக்கள் தனித்தோ, இரட்டையாகவோ, சிறு குழுக்களாகவோ காணப்படுகின்றன.இனச்சேர்க்கை தவிர மற்ற நேரங்களில் இவை பெரும்பாலும் நிலத்திலேயே காணப்படுகின்றன. நிலத்தில் இவை விழுந்த பழங்களைத் தேடி உண்ணுகின்றன. இவை விதைகள், பழங்கள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்களை உண்ணுகின்றன. இவை பொதுவாக அணுகக்கூடியவையாகும் பழக்கப்படுத்தக் கூடியவையாகவும் உள்ளன.[/size]

[size=4]இவற்றின் கூப்பாடு மென்மையிலிருந்து வலுக்கும் ஆறு அல்லது ஏழு கூவல்கள் கொண்ட, மெதுவான முனகும் கூவலாகக் காணப்படுகின்றது. இவை மூக்கிலிருந்து "ஹூ-ஹூ-ஹூன்" என்றும் ஒசையிடுகின்றன.ஆண் பறவைகள் இனச்சேர்க்கையின் போது மெல்ல ஆட்டமிடுகின்றன.[/size]

[size=4]http://ta.wikipedia....wiki/மரகதப்புறா[/size]

Edited by கோமகன்

[size=5]எனக்கொரு மணிப்புறா ஜோடி என்று இருந்தது

அதற்கொரு துணைவர நீண்டதூரம் பறந்தது.......மனம் எல்லாம்

அந்த நினைவுதான்..................[/size]

நான் எழுதியது தவறு என்றால் கோபம் கொள்ள வேண்டாம் கோ. அண்ணா ............கவிதையும்,கற்பனையையும்

பொறுத்தவரை என் அறிவு இவ்வளவுதான்..........உங்கள் இந்த திரிக்குள்ளும் என் வரவை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்........நன்றி வணக்கம் ............

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்

[size=5]எனக்கொரு மணிப்புறா ஜோடி என்று இருந்தது

அதற்கொரு துணைவர நீண்டதூரம் பறந்தது.......மனம் எல்லாம்

அந்த நினைவுதான்..................[/size]

நான் எழுதியது தவறு என்றால் கோபம் கொள்ள வேண்டாம் கோ. அண்ணா ............கவிதையும்,கற்பனையையும்

பொறுத்தவரை என் அறிவு இவ்வளவுதான்..........உங்கள் இந்த திரிக்குள்ளும் என் வரவை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்........நன்றி வணக்கம் ............

இதிலை என்ன கோபம் ??? இந்த தலைப்பு உங்கள் எல்லருக்குமே சொந்தமானது . நீங்கள் தான் இதை வளர்க்கவேணும் . சரியான மறுமொழி சொன்னால்தான் பரிசு தருவன் . உங்கள் வரவிற்கும் நேரத்திற்கு மிக்க நன்றிகள் த சூ ன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரகதப் புறா[size=3] ([/size]Chalcophaps indica[size=3] )[/size]

[size=3]([/size][size=3]பச்சைப் புறா , பச்சை இறகுப் புறா)[/size]

  • தொடங்கியவர்

தந்தது தான் தந்திங்கள் ஒரு புதுசா தரக்கூடாதா?

இதை நான் என்ன மியூசியத்திலையா வைக்க?? :unsure::rolleyes::icon_idea:

[size=4]நான் சரியாத்தான் தந்திருக்கிறன் . பருத்தித்துறை றோட்டுக்கு உதுதான் சரி . மற்றது முன்னால ஏத்தாட்டிக்கும் பினபக்கம் கரியர் வசதியான இடம் இருக்கு . மற்றவையும் உங்களை டவுட்டாய் பாக்கமாட்டினம் . இப்பிடி கனவிசயங்கள் இதில இருக்கிறதால தான் உங்களுக்கு இதை தந்தன் . எல்லாம் தீத்த வேண்டிக் கிடக்கு .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

படம் இருபத்தியாறுக்கான சரியான தூயதமிழ் கொசு உள்ளான் ஆகும் . இவை கொசுக்களை ( நுளம்புகளை ) அதிகம் உண்பதால் கொசு உள்ளான் என்று காரணப்பெயராக அமைந்தது . மேலும் இவை அழிந்துகொண்டிருக்கும் ஒரு பறவையினமாக பறவைகள் ஆராய்ச்சியாளர்களால் இனங்காணப்பட்டுள்ளது . பலர் பெயரைக்கண்டுபிடிக்க முயற்சி செய்தாலும் ஜீவாவே சிறப்புப் பரிசிலுக்குத் தெரிவாகின்றார் .

ஜீவா சிறப்புப் பரிசு

favor-0122.jpg?w=470&h=332

http://oldbike.files...jpg?w=470&h=332

ஜீவாவிற்கு வாழ்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Emerald.jpg

Chalcophaps Indica (Emerald Dove)

மரகதப் புறா, பஞ்சவர்ண புறா

http://en.wikipedia.org/wiki/Emerald_Dove

http://www.treknature.com/gallery/photo232303.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Chalcophaps Indica (Emerald Dove)

மரகதப் புறா, பஞ்சவர்ண புறா

http://en.wikipedia....ki/Emerald_Dove

http://www.treknatur...photo232303.htm

நான் சுட்ட அதே இடத்திலை சுட்டிருக்கிறியள்.. :rolleyes::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

[size=1]பஞ்ச வர்ணப் புறா [/size]

  • தொடங்கியவர்

[size=4]குருவிக்கூட்டிற்கு வருகை தந்து குருவிகளுடன் பொழுதைக் கழித்த ஜீவா , தமிழ் சூரியன் , நுணாவிலான் , நந்நன் 26 , நிலாமதி அக்கா ஆகியோருக்கு நன்றிகள் . இன்னும் சிறிது நேரத்தில் சரியான பெயரையும் , யாராவது பரிசில்கள் பெற்றிருந்தால் அறிவிக்கின்றேன் அதுவரையும் யாராவது முயற்சி செய்யுங்கோ .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

மரகதப் புறா

எங்கள் வீட்டில் எத்தனையோ விதமான புறாக்கள் இருந்தன.

அப்பா ஐம்பது வருடங்கள் புறா வளர்த்தவர்.

ஆனால் இந்தப் புறாவைக் காணவில்லை :)

  • தொடங்கியவர்

[size=4]படம் இருபத்தி மூன்றிற்கான தூயதமிழ் [/size]மரகதப்புறவாகும்[size=4] . இந்தப்புறாவை பச்சைப்புறா அல்லது பஞ்சவர்ணப் புறா என்றும் அழைப்பார்கள் . இந்தப்புறா அருகிவரும் ஓர் இனமாக பறவை ஆராச்சியாளர்களால் இனங் காணப்பட்டுள்ளது . அத்துடன் மரகதப்புறா தமிழ்நாட்டின் மாநிலப் பறவை என்பதும் குறிப்பிடத்தக்கது .இதற்கான சரியான பதிலை ஜீவா , நுணாவிலான் , வாத்தியார் , நிலாமதி அக்கா ஆகியோர் கூறி சிறப்புப் பரிசில்களை தட்டிச் செல்கின்றார்கள் .[/size]

01 ஜீவா

[size=4]2009_Audi_A4.jpeg[/size]

2009_Audi_A4.jpeg

02 நுணாவிலான்

[size=4]Dell-Inspiron-M301z.png[/size]

Dell-Inspiron-M301z.png

03 வாத்தியார்

[size=4]raleigh-mtrax-ht-20-mountain-bike-56174.jpg[/size]

raleigh-mtrax-ht-20-mountain-bike-56174.

04 நிலாமதி அக்கா

outer_lid_pressure_cooker_b.jpg

http://www.excelsmartkitchen.com/products/outer_lid_pressure_cooker_b.jpg

[size=4]வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா இந்த முறை தான் எனக்கு பிடிச்ச பரிசு தந்திருக்கிறியள். :)

நன்றியுங்கோ.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா இந்த முறை தான் எனக்கு பிடிச்ச பரிசு தந்திருக்கிறியள். :)

நன்றியுங்கோ.. :rolleyes:

அதுவும் கொம்பனியாலை நேரடியாக இறக்கியிருக்கின்றார்........ வாத்தியாருக்கு மட்டும் எப்பவும் சைக்கிள் தான்........அடுத்த தேர்தல்ல சைக்கிள் சின்னத்தில் நிக்கலாம் :D 

  • தொடங்கியவர்

அதுவும் கொம்பனியாலை நேரடியாக இறக்கியிருக்கின்றார்........ வாத்தியாருக்கு மட்டும் எப்பவும் சைக்கிள் தான்........அடுத்த தேர்தல்ல சைக்கிள் சின்னத்தில் நிக்கலாம் :D

இதுவும் கொம்பனியால இறக்கினது தான் . மௌவுண்டன் பைக் மாஸ்ரர் . ஜேர்மனியில ஓட அந்தமாதிரி இருக்கும் :D :D .

  • தொடங்கியவர்

[size=5]24 ஆறுமணிக்குருவி ( Indian Pitta) .[/size]

Indian%20Pitta%20Deepal%20Warakgoda.JPG

http://www.oriolebirding.com/upload/Indian%20Pitta%20Deepal%20Warakgoda.JPG

[size=4]தோட்டக்கள்ளன் (Pitta brachyura) மைனாவின் அளவில் குட்டையான வாலுடன் காணப்படும் (மரத்தில்) அடையும் பறவைகளுள் ஒன்று. இமயமலைக்குத் தெற்கே இது இனப்பெருக்கம் செய்து, குளிர்காலத்தில் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் வலசை வரும். எனவே, இக்குருவியை தமிழ்நாட்டுப் பறவை எனக் கூறவியலாது. இப்பறவையை ஆங்கிலத்தில் இந்தியன் பிட்டா என்றழைக்கிறார்கள்.[/size]

[size=4]இதன் சிறகுப் போர்வையில் பல நிறங்களைக் காணலாம் - பச்சை நிற முதுகு, நீல நிறமும் கருப்பு-வெள்ளைமும் கொண்ட இறக்கை, மஞ்சட்பழுப்பு நிற அடி, கருஞ்சிவப்புப் பிட்டம், கண்ணையொட்டி கருப்பு வெள்ளைப் பட்டைகள் - எனவே தான் இதற்கு பஞ்சவர்ணக் குருவி என்றொரு பெயருண்டு; மேலும் இதற்கு ஆறுமணிக்குருவி, பொன்னுத் தொட்டான், பச்சைக்காடை, காசிக்கட்டிக் குருவி, காளி (மலையாளத்தில்) எனப் பல பெயர்களுண்டு[/size].

[size=4]http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D[/size]

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்னு தொட்டான் பறவை-Pitta brachyura

[size=3]ஆறுமணிக் குருவி, தோட்டக் கள்ளன், காசிக் கட்டிக் குருவி, கஞ்சால் குருவி [/size]

[size=4]படம் இருபத்தி மூன்றிற்கான தூயதமிழ் [/size]மரகதப்புறவாகும்[size=4] . இந்தப்புறாவை பச்சைப்புறா அல்லது பஞ்சவர்ணப் புறா என்றும் அழைப்பார்கள் . இந்தப்புறா அருகிவரும் ஓர் இனமாக பறவை ஆராச்சியாளர்களால் இனங் காணப்பட்டுள்ளது . அத்துடன் மரகதப்புறா தமிழ்நாட்டின் மாநிலப் பறவை என்பதும் குறிப்பிடத்தக்கது .இதற்கான சரியான பதிலை ஜீவா , நுணாவிலான் , வாத்தியார் , நிலாமதி அக்கா ஆகியோர் கூறி சிறப்புப் பரிசில்களை தட்டிச் செல்கின்றார்கள் .[/size]

01 ஜீவா

[size=4]2009_Audi_A4.jpeg[/size]

http://4.bp.blogspot...09_Audi_A4.jpeg

02 நுணாவிலான்

[size=4]Dell-Inspiron-M301z.png[/size]

http://www.notebookc...piron-M301z.png

03 வாத்தியார்

[size=4]raleigh-mtrax-ht-20-mountain-bike-56174.jpg[/size]

http://www.jejamescy...-bike-56174.jpg

04 நிலாமதி அக்கா

outer_lid_pressure_cooker_b.jpg

http://www.excelsmar...re_cooker_b.jpg

[size=4]வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.[/size]

அண்ணா ஆறுதலடைய ஆறுதல் பரிசு ஒன்றும் இல்லையா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா ஆறுதலடைய ஆறுதல் பரிசு ஒன்றும் இல்லையா :lol:

தமிழ்ச்சூரியனுக்கு, ஆறுதல் பரிசாக....

ஒரு ஹெலிக்கொப்ரர் வழங்கப் படுகின்றது. :D

animierte-gifs-hubschrauber-12.gif

தமிழ்ச்சூரியனுக்கு, ஆறுதல் பரிசாக....

ஒரு ஹெலிக்கொப்ரர் வழங்கப் படுகின்றது. :D

animierte-gifs-hubschrauber-12.gif

:D :D :D

  • தொடங்கியவர்

குருவிகளை நலம் விசாரித்த ஜீவா , தமிழ் சூரியன் , தமிழ் சிறி ஆகியோருக்கு குருவிகள் நன்றி கூறுகின்றன .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.