Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உடமைகள் அணைத்தையும் திரும்ப தருவேன் உயிரை தவிர-ராஜ பக்ஷே/////

இதென்னப்பா உரிமையை கேட்டா உடமைய தருவேன் என்கிறாரு..........

 

இரண்டுக்கும் வித்தியாசம் தொியாதவர். :lol:

  • Replies 3.2k
  • Views 177.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்பேத்கர் இந்தியாவின் மிக சிறந்த தலைவர்களில் ஒருவர் ஆனால் இந்த தலித் அமைப்புக்கள் அவரின் பெயரால் வெறும் வியாபாரமும் சுயநல அரசியலும் நடத்திக்கொண்டு அவருடைய பெயரை கெடுக்கின்றார்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிள்ளைகள் இல்லை. எனக்கென்று குடும்பம் இல்லை. நான் உழைத்து கொடுப்பதற்கும் எவரும் இல்லை. எனது நோக்கம் நாட்டின் செல்வமான இளைஞர்களுக்கு நல்லதொரு எதிர்க்காலத்தை ஏற்படுத்துவதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.///////

உப்பிடி தான் ஜெயலலிதாவும் சொன்னவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி , சனி எண்டாலே வெள்ளையள் எல்லாம் கிளப் , குடி கும்மாளம் எண்டு திரியிறாங்கள் நாங்கள் வேலை வேலை எண்டு திரியிரம்....

‪#‎நாம்‬ தமிழர்.....

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி , சனி எண்டாலே வெள்ளையள் எல்லாம் கிளப் , குடி கும்மாளம் எண்டு திரியிறாங்கள்

நாங்கள் வேலை வேலை எண்டு திரியிரம்....

‪#‎நாம்‬ தமிழர்.....

 

 

உண்மைதான்  சுண்டல்

குடி கும்மாளம் கிளப் என்று திரியவேண்டும் என்றில்லை

ஓய்வெடுப்பதே இல்லை என்பதே பெரியவிடயம்....

 

ஆனால் இப்படி என்னை ஆற்றிக்கொள்வேன்

அவர்கள் பூர்வீக சொத்தக்கள்

கல்வித்தகமைகள்

சொந்த தேசம் உடையவர்கள்

ஆனால் நாம்.....??

அடுத்த சந்ததிக்கு இந்தநிலையை விடக்கூடாது என்பதாலும் ஓடுகின்றோம்....

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னாங்கடா ஜெய்கிந்த் 2 வெற்றி எண்டு அர்ஜுன் திருப்பதிக்கு பாத ஜாத்திரை போறாரு

நாய்கள் ஜாக்கிரதை வெற்றி எண்டு சிபிராஜ் 5 ஸ்டார் ஹோட்டல்ல பார்ட்டி குடுக்குறாரு......

நமக்கு தான் படங்கள ரசிக்க தெரியலியோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகைகளுக்கு காதல், திருமண ஆசை வரக்கூடாதா என்ன? - த்ரிஷா////

காதல் திருமண ஆசை வாரதில தப்பில்ல பாப்பா ஆனா அடிக்கடி படத்தோட ஹீரோவ மாத்திக்கிற மாதிரி லவ் பண்ணுரவங்களையும் மாத்திகிறீங்க பாருங்க அது தான் தப்பு........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1 ம.நே. ·

எனக்கு ரஜினியைப் பற்றித் தெரியாது, கமல் பற்றித்தான் நன்கு தெரியும்... சொல்கிறார் குஷ்பு///

பிரபுவ பற்றி இன்னும் நல்லா தெரியும்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சார்க் அமைப்பினை பலம்மிக்கதாக மாற்றுவதற்கு இரட்டிப்பு முயற்ச்சி எடுப்போம்: பீரிஸ்/////

இருக்கிறது எல்லாமே இத்துப்போன நாடுகள்..... மனித உரிமை மீறல்களில் இருந்து லஞ்சம் வரை தலைவிரித்தாடும் நாடுகள் .... சட்டம் ஒழுங்கா? அப்பிடி என்றா என்ன வென்று கேக்கும் நாடுகள்.... பத்திரிக்கை சுதந்திரம் கருத்து சுதந்திரம் அறவே இல்லா நாடுகள்... இதுக்குள்ள நீங்க பலமாகி தான் என்ன பலமாகாட்டி தான் என்ன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1 ம.நே. ·

எனக்கு ரஜினியைப் பற்றித் தெரியாது, கமல் பற்றித்தான் நன்கு தெரியும்... சொல்கிறார் குஷ்பு///

பிரபுவ பற்றி இன்னும் நல்லா தெரியும்.......

 

பி வாசுவைப்பற்றியும் ஓரளவுக்கு தெரியும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண பெண்கள் தைரியமானவர்கள் என்பது உலகறிந்த உண்மை! – இந்திய துணைத் தூதுவர் புகழாரம்.////

அண்ணை யாழ்ப்பாண பக்கம் எங்கியாச்சும் வாங்கி கட்டிட்டாரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவை சந்தித்த அழகிரி: எஸ்கேப்பான அப்பா///////

பின்ன ஒரு கன்னத்தில அடி வாங்கினா மறு கன்னத்தையும் காட்டு எண்டு இயேசு பாட்டுக்கு சொல்லிட்டு போயிட்டாரு......அதோட வலி அடி வாங்கின எனக்கு தானே தெரியும்.....மற்ற கன்னத்த காட்டி அடிவாங்குற அளவுக்கு எல்லாம் எனக்கு தைரியம் இல்ல....அதான் நானு எஸ்கேப்பு.....

  • கருத்துக்கள உறவுகள்

1 ம.நே. ·

எனக்கு ரஜினியைப் பற்றித் தெரியாது, கமல் பற்றித்தான் நன்கு தெரியும்... சொல்கிறார் குஷ்பு///

பிரபுவ பற்றி இன்னும் நல்லா தெரியும்.......

 

 

பி வாசுவைப்பற்றியும் ஓரளவுக்கு தெரியும்......

 

அளவைத்தானே  குறிப்பிடுகின்றீர்கள் (Size)  :D

 

மாம்பழக்கன்னங்களை  எவருக்குத்தான் பிடிக்காது.... :icon_mrgreen:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

அளவைத்தானே  குறிப்பிடுகின்றீர்கள் (Size)  :D

 

மாம்பழக்கன்னங்களை  எவருக்குத்தான் பிடிக்காது.... :icon_mrgreen:

 

 

பாலச்சந்தர் பின்னாலை போய் கட்டிப்பிடிச்சதை அமசடக்காய் சொல்ல வாறியள் போலை கிடக்கு...... :icon_mrgreen:  சொல்லுங்கோ  பயப்பிடாமல் சொல்லுங்கோ.....சுந்தர் ஒரு நாளும் கோவிக்க மாட்டார்.....அவர் ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர். :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்கள் தனியாக ஈராக் செல்ல தடை//////

அதுக்காக கூட ஒரு பொண்ணையும் கூட்டிட்டா போக முடியும்? இன்னாங்கடா மோடி சர்கார் இம்புட்டு அநியாயம் பண்ணுது? யாரோ சில இளைஞர்கள் பண்ணும் தப்புக்காக ஒட்டுமொத்தமாக இப்பிடி சட்டம்போட்டா எப்பிடி? இராக்கில் வேலை வாய்ப்புகளை நம்பி எத்தனை இளைஞர்களின் குடும்பங்கள் இருக்கு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில், 2016ல் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், செயல்பட்டுக் கொண்டிருக்கும் பா.ஜ., தலைமை, கட்சியின் முதல்வர் வேட்பாளராக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, களம் இறக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது////

அப்போ நம்ம தவிலிசை அக்காக்கு ஆப்பா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று December 10 மனித உரிமைகள் நாள்

ஒரு சமூகத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், மக்களின் பொது நலனை விருத்தி செய்தல், சமூக நீதியை நிலைநிறுத்தல் என்பவற்றுக்கு மனித உரிமை என்பது அத்தியாவசியம் மிக்க ஒன்றாக இருக்கின்றது. ஆனால், ஜனநாயக நாடு என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் பெரும்பாலும் மனித உரிமைகள் மீறப்பட்டே வருகின்றன ......

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் 30 உறுப்புரைகளைக் கொண்டது. அதாவது சகல இன மக்களும் தத்தமது சாதனை இலக்கின் பொது நியமமாக கொள்ளத்தக்கதாக இந்த அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம் அமைந்துள்ளது.

இலங்கை பொருத்தவரை தமிழர்கள் மனிதர்களாகவே மதிக்கப்படாத போது அங்கே தமிழர்களுக்கான மனித உரிமைகளை எப்பிடி எதிர்பார்க்க முடியும்?

ஆகவே மனித உரிமை என்பது பெயரளவில் இல்லாமல் சகல நாடுகளிலும் அடக்கப்படுகின்ற ஒடுக்கபடுகின்ற மக்களுக்கும் மனிதஉரிமை ஏற்பட ஐக்கியநாடுகள் சபை போன்றன ஏற்பாடு செய்யவேண்டும்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஒரு ஆய்வின் முடிவில் இந்தி சேனல்களுக்கு அடுத்தபடியாக அதிகமான தொலைக்காட்சிகளை வைத்துள்ள மாநிலம் தமிழ்நாடு என ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவில் பிற மொழிகளுக்கு அடுத்து ,தமிழ் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை இரண்டாம் இடம் பிடித்துள்ளது./////

தமிழேன்டா.......

எல்லாத்திலையும் சீரியலா போட்டு கொல்லுங்கடா......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக நலன் மற்றும் தமிழரின் நலன் என்று வருகின்ற பொழுது கீரியும் பாம்புமாக இருக்கின்ற தி மு க மற்றும் அ தி மு க கட்சிகள் இணைந்து செயல்ப்படனும் என்று வைக்கோ சொன்னதில் தவறில்லை என்றே தெரிகிறது......

  • கருத்துக்கள உறவுகள்

படம்

சூப்பர்........ :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

படம்

சூப்பர்........ :icon_idea:

சுண்டலுடைய படத்தையா சொன்னீர்கள்:lol:யாருக்கோ அடிக்க போகின்ற மாதிரி நிற்கிறார்:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுடைய படத்தையா சொன்னீர்கள் :lol:யாருக்கோ அடிக்க போகின்ற மாதிரி நிற்கிறார் :lol::D

 

கடலை போடுவதைவிட பரவாயில்லைத்தானே.... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட மகாஜனா கல்லூரியின் சயந்தன் மாஸ்டர் எப்ப அருணோதயா கல்லூரி பக்கம் போனவர்? ....

எப்பவும் உள் வீட்டு மகாஜனா கல்லூரியின் அரசியலால் நல்ல ஆசிரியர்களை இழப்பதே வேலையா போச்சு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1990 களின் ஆரம்பகாலங்களில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்ற ஆசிரியர்களில் ஒருவராக இருந்த கோகிலா மகேந்திரன் அவர்களை தனது உள் வீட்டு அரசியலால் இழந்த மகாஜனா அதே உள்வீட்டு அரசியலால் புலம்பெயர்ந்த காலம் தொட்டு மீண்டும் பழைய இடத்துக்கே சென்று கல்லூரி இயங்கும் மட்டும் இரவுபகலாக கல்லூரிக்காக உழைத்த அண்மைக்காலம் மட்டும் கல்லூரியை முன்னுக்கு கொண்டுவருவதில் முன்னின்று உழைத்த சயந்தன் மாஸ்டர் அவர்களையும் இன்னுமொரு கல்லூரியிடம் பறிகொடுத்து நிற்கின்றது........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா இதென்ன புதுக்கதையா இருக்கு?

ரஜினி பிறந்தது தமிழகத்தின் எல்லையில் அமைந்திருக்கும் கிருஷணகிரியில் இருக்கும் நாச்சிக்குப்பம் என்ற குக்கிராமம். இங்கு ரஜினியின் அம்மா, அப்பா வசித்த வீடும் ரஜினி பிறந்த வீடும் இப்போதும் பாழடைந்த நிலையில் இருக்கின்றன. அந்த வீட்டிற்குள் போனால் இப்போதும் குடும்ப உறுப்பினர்க்ளோடு ஒரு ஓரத்தில் சிவாஜி ராவாக ரஜினி நிற்கும் பழைய போட்டோவைப் பார்க்களாம்.

இந்த தமிழ் மண்ணில் பிறந்த தமிழன்தான் ரஜினி என்பதற்கு அந்த கிராமத்தில் நிறைய சாட்சிகள் இப்போது இருக்கிறது. ரஜினியின் உறவின் நினைவாக இன்றும் அந்த வீட்டில் அவரது தாய் வழி உறவினர்கள் வசித்து வருகிறார்கள். அதே கிராமத்திற்கு ரஜினி பொது மக்களுக்கு பயன்படும் வகையில் உயர்நிலை குடிநீர் தொட்டியும் கட்டிக்கொடுத்திருக்கிறார். மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கு தனியாக தாகம் தீர்க்க வழி செய்திருக்கிறார். இன்னும் தன்னுடைய தாய் தந்தையர் நினைவாக திருமண மண்டபம் கட்ட ஆரம்ப கட்ட பணிகளையும் செய்து வைத்துள்ளார். காலம் யாரை எங்கு எப்போது கொண்டு வந்து நிறுத்தும் என்று சொல்ல முடியாது. இலங்கையில் பிறந்த எம்.ஜி.ஆரே நம் இதயத்தில் வாழும்போது தமிழ்நாட்டில் நாச்சிக்குப்பத்தில் பிறந்த ரஜினி நாடாளக்கூடாதா என்ன?

-தேனி கண்ணன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.