Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளைகளில் நினைப்பதுண்டு அமெரிக்கா என்ற பெரிய அண்ணன் இல்லா விட்டால் ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிபட்டே செத்திருப்பான் இந்த உலகத்தில்

  • Replies 3.2k
  • Views 177.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யப்பானியர், நசுக்கிடாமல்.... "குசு" விடுவதில்.... வல்லவர்கள்.

சீனர்கள், "குசு" விட்டுக்கொண்டே.. வாசனை திரவியம் விற்பதில்... வல்லவர்கள். :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

From the invasion of China in 1937 to the end of World War II, the Japanese military regime murdered near 3,000,000 to over 10,000,000 people, most probably almost 6,000,000 Chinese, Indonesians, Koreans, Filipinos, and Indochinese, among others, including Western prisoners of war. This democide was due to a morally bankrupt political and military strategy, military expediency and custom, and national culture (such as the view that those enemy soldiers who surrender while still able to resist were criminals

http://www.hawaii.edu/powerkills/SOD.CHAP3.HTM

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யப்பானியர், நசுக்கிடாமல்.... "குசு" விடுவதில்.... வல்லவர்கள்.

சீனர்கள், "குசு" விட்டுக்கொண்டே.. வாசனை திரவியம் விற்பதில்... வல்லவர்கள். :D:lol:

எனக்கு தெரிஞ்ச Chinese குட்டி ஒண்டு சொன்னா தனக்கு தங்கட அம்மம்மா சொன்னவவாம் நீ இந்த உலகத்தில எவன வேணும் எண்டாலும் கட்டிக்கோ ஆனா ஜப்பான் காரண மட்டும் கட்டிட்டு வீட்ட வராதன்னு :(. :D

  • கருத்துக்கள உறவுகள்

இதோடை.. ஒப்பிடேக்கை, ஜேர்மன் பரவாயில்லை.

அந்த வருடம் எல்லாருக்கும் 100 ரூபாய் கொடுத்தார். பெயிலானவனுக்கு 200 ரூபாய் கொடுத்தார். மற்றவர்கள் எல்லாரும், "எப்படி அது சரியாகும்?' என்று கேட்டனர்.

சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும், அது மேலும் சந்தோஷத்தைத் தரும். ஆனால், சோகமான மனநிலையில் இருப்பவர்களைத் தேற்றுவது கடினம். மேலும், அவர்களைக் காயப்படுத்தாமலாவது இருக்கலாம்' என்றார்.

தற்செயலாக 100 ரூபா அதிகளவில் கிடைக்கும் என்பதற்காக pass ஆனவர்களும் அடுத்த வருடம் fail விட்டால் என்ன செய்வது? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில அசலம் அடிக்கவேண்டியதுதான் :lol::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில அசலம் அடிக்கவேண்டியதுதான் :lol::icon_idea:

:(. :D

பிரான்சில அசலம் அடிக்கவேண்டியதுதான் :lol::icon_idea:

அப்ப நீங்கள் fail விட்ட பிறகு பிரான்சுக்கு போகாமல் ஏன் லண்டனுக்கு போய் அசைலம் அடிச்சீங்கள்? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா

என்னாச்சு சுண்டல்???

நல்லாத்தானே சிரிக்கிட்டு இருந்தே.

திடீரென்று தத்துவம் எதற்கு........????(சிவாசிகணேசன் குரலில் வாசிக்கவும்) :lol::D :D

அப்ப நீங்கள் fail விட்ட பிறகு பிரான்சுக்கு போகாமல் ஏன் லண்டனுக்கு போய் அசைலம் அடிச்சீங்கள்? :lol:

அவர் ஆங்கிலத்தை fail விட்டிருப்பார்???????? :lol::D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலின் பாத்தது கேட்டது படித்தது எண்டு தலைப்ப வைச்சிட்டு சிரிசிட்டே இருக்க முடியுமா அது தான் கலந்து கட்டி அடிப்பம் எண்டு :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா

என்னாச்சு சுண்டல்???

நல்லாத்தானே சிரிக்கிட்டு இருந்தே.

திடீரென்று தத்துவம் எதற்கு........????(சிவாசிகணேசன் குரலில் வாசிக்கவும்) :lol::D :D

அவர் ஆங்கிலத்தை fail விட்டிருப்பார்???????? :lol::D :D

இல்லண்ணே எனக்கு தமிழை தவிர்த்து தெரிஞ்சது ஆங்கிலீஸ் தான் 26 எழுத்தும் எனக்கு அப்பவே தெரியும் பிரஞ்சு,டொச் சுத்தமா தெரியாது அதுதான் லண்டன் அசலம் :(

அவர் ஆங்கிலத்தை fail விட்டிருப்பார்???????? :lol::D :D

:lol: :lol:

ஆங்கிலத்தில் fail விட்டதால் மிகப்பெரிய பரிசாக லண்டனை select பண்ணிட்டார் போலிருக்கு. :icon_idea:

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீவிரவாதிகளால் உயிருக்கு ஆபத்து என்று கருதப்படுகிற தலைவர்களுக்காக குண்டுகள் துளைக்க முடியாத கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த கார்களின் கண்ணாடிகள் "கேவ்லார்' எனப்படும் ரசாயனப் பொருள் கலந்து கனமாக செய்யப்படுகின்றன. இந்தக் கண்ணாடியில் தோட்டாக்கள் பாய்ந்தால், தோட்டாக்கள் கண்ணாடியின் மேல்பட்டு, வேகம் குறைந்து வழுக்கிக் கொண்டு போய் வீரியம் தணிந்து கீழே விழுந்துவிடும். இந்தக் கண்ணாடியைத் தவிர காரில் பயணிகள் உட்காரும் இடத்தைச் சுற்றிலும் 10 மில்லி மீட்டர் கனத்துக்கு இரும்புத் தகடுகளைப் பொருத்தி இருப்பர்.

இந்த இரும்புத் தகடுகளும் துப்பாக்கித் தோட்டாக்களை உள்ளே அனுப்பாது. ஒரு குறிப்பிட்ட ஓட்டுனரைத் தவிர அந்நிய நபர்கள் யாராவது காரை ஓட்ட முயன்றால், காருக்குள் பொருத்தியிருக்கும், "கம்ப்யூட்டர்' அபாய ஒலி எழுப்பி, ஆர்பாட்டம் செய்துவிடும். அதேபோல் யாராவது காரை பின்தொடர்ந்து வந்தால், காரை மறைக்கும் விதத்தில் மென்மையான புகை மண்டலத்தை எழுப்பி எதிரிகளைக் குழப்பிவிடும். குண்டு துளைக்காத கார்களைத் தயாரிப்பதில் இத்தாலி நாடு முதல் இடத்தைப் பெற்றுள்ளது. ஆண்டுக்கு 2,500 கார்கள் வரை தயாரிக்கிறது. குண்டு துளைக்காத காரின் எடை, சாதாரண காரின் எடையை விட 500 கிலோ அதிகம். அதேபோல் விலையும் நான்கு மடங்கு அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் ஜி ரொம்ப அறுக்கிறீங்க :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

i know டிக்கால் ஜி பட் நீங்க உங்க பொது அறிவையும் வளர்த்துக்கனும் :s

i know டிக்கால் ஜி பட் நீங்க உங்க பொது அறிவையும் வளர்த்துக்கனும் :D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் எட்டாம் கிளாஸ் படிக்கும்போதே பொண்ணுங்களை கலாய்க்க தொடங்கீட்டாம்...அவங்க ஸ்கூல்ல புதிசாய் வந்த தமிழ் டீச்சருக்கும் சுண்டலுக்கும் அப்ப நடந்த ஒரு உரையாடல்கள்...

முதலாம் நாள்...

தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.சுண்டல் இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்று பார்ப்போம்....

சுண்டல்: டேய் மச்சான், figure டா!!!!

டீச்சர் திடீர் அதிர்ச்சி ஆகிறார்..ஆனாலும் சிரித்து சமாளித்துவிட்டார்... :o

இரண்டாம் நாள்......

தமிழ் டீச்சர்: நான் வரும்போது ஏன் சிரிக்கிறாய் சுண்டல்?

சுண்டல்: துன்பம் வரும்போது சிரிக்கணும்ன்னு நீங்கதானே சொன்னீங்க டீச்சர்!

டீச்சருக்கு வாயடைத்து விட்டாலும் சுதாகரித்துக்கொண்டு நிதானத்துக்கு வருகிறார்.. :D

மூன்றாம் நாள்...

தமிழ் டீச்சர்: கடல் பக்கத்தில் லைட் ஹவுஸ் கட்டிருக்கிறார்கள் ஏன்?

சுண்டல்: லைட் ஹவுஸ் பக்கத்தில் கடலை கட்ட முடியாது அதான்!

இந்ததடவை டீச்சரால் சிரிச்சும் சமாளிக்க முடியாமல் போகிறது... :o:D

நாளாம் நாள்...

தமிழ் டீச்சர்: சுண்டல் உங்க வீட்டுல “மொத்த”மா எத்தனை பேரு?

சுண்டல்: எங்க வீட்டுல மொத்தமா யாருமே இல்லைங்க டீச்சர் ..எல்லோரும் “ஒல்லி” தான்.!

இந்தமுறை டீச்சருக்கு அழுகைஅழுகையாக வருகிறது... :(:D

ஜந்தாம் நாள்...

தமிழ் டீச்சர்: பிள்ளைகளா நீங்க எல்லாரும் அம்மா அப்பா பேச்சை கேட்டு நல்லவங்களா நடக்கணும்..அதுதான் உங்களை உயர்ந்தவர்கள் ஆக்கும்...

சுண்டல்: "டீச்சர் எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!"

தமிழ் டீச்சர்: "அப்படியா..! சின்ன வயசுல என்ன சொன்னாங்க?

சுண்டல்: "நீ உருப்படவே மாட்டேன்னாங்க டீச்சர்!" :o

ஆறாம் நாள் டீச்சர் அந்தப் பாடசாலையே மாறிவிட்டாராம்..... :lol: :lol:

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D
  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :icon_idea:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செய்தியில் விவேக் சொன்னதாக இப்பிடி:

சோனியா அகர்வால் என்னுடன் இணைந்து நடிக்க கிளைமாக்ஸ் தான் காரணம்.

சுண்டல்: இல்லை சோனியா அகர்வால் உங்களுடன் இணைந்து நடிக்க பணம் தான் காரணம்.

:D

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சாம் வகுப்பில் சுண்டலுக்கும் கணக்கு வாத்திக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல்...

கணக்கு வாத்தியார் : ஏன்டா Home work பன்னல ?

சுண்டல் : கரண்ட் இல்ல சார் .

கணக்கு வாத்தியார் : மண்ணெண்ணை விளக்கை பாவிக்க வேண்டியது தானே.....

சுண்டல் : தீப்பெட்டி இல்ல சேர்.....

கணக்கு வாத்தியார் : ஏன்டா இல்ல....?

சுண்டல் :இருந்துச்சி சாமீ ரூம்ல இருந்துச்சி சேர் .

கணக்கு வாத்தியார் :ஏன்டா எடுக்கல...?

சுண்டல் : குளிக்கல சேர்....

கணக்கு வாத்தியார் : ஏன்டா குளிக்கல...?

சுண்டல் : மோட்டார் work ஆகல சேர்....

கணக்கு வாத்தியார் : ஏன்டா work ஆகல....?

சுண்டல் : எத்தன வாட்டி சொல்றது கரண்ட் இல்ல சேர்...!

இதைக்கேட்டதும் வாத்தியாரின் கரண்டு கட்டாகிவிட்டது.... :lol: .... :D

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D யோவ் அந்த வாதி நம்ம நந்து அண்ணா என்றதையும் சொல்லு மச்சி
:lol: :lol: :lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலையாள் வந்தவர் முகம் கூட கழுவாமல் சென்றது யாழ் களத்தின் திரை செய்திகள் பகுதிக்கு ஏதாவது கலை நயம் மிக்க படங்கள் வந்திருக்கா என்று பார்க்க தன்னுடைய கையில் இருந்த மௌசை மேலையும் கீழையும் இழுத்தவர் தனது மொழியின் பெயரையும் நாட்டின் பெயரையும் இணைத்து வைத்திருக்கும் அந்த உறுப்பினர் போட்ட அந்த பெரிய மனசு கொண்ட நடிகையின் படத்தை பாத்து ஜொள்ளிய படி நிண்டார்.... சாய் வேலையால வந்த நேரம் பாத்து இப்பிடி படங்களா போட்டு கொல்லுறானே என்று செல்லமாக திட்டியவர்.....பின்பு எங்களை எல்லாம் படம் போட்டு திணறடிக்கும் தெய்வமே நீ நல்லா இருக்கணும்யா நல்லா இருக்கணும் என்று வடிவேல் மாதிரி வாழ்த்தியவர் படம் பாத்தா களைப்பில் தாகம் எடுக்கவே கதிரையை விட்டு எழும்ப எதிரில் மனைவி......

மனைவியை பாத்து திடுக்கிட்டவர் முதலே ஒரு safety க்காக தான் ஓபன் பண்ணி வைத்திருந்த வியாபார கணக்கை கணனியில் திறந்து விட்டவாறே மனைவியை பாத்தார்

மனைவி: எனாப்பா உப்பிடி வேர்க்குது?

சரியான வேலையே?

இவர் எப்ப பாரு நல்ல பொறுத்த நேரத்தில தான் வருவாள் சாய் என்ன புளைப்பப்பா இது..... என்று மனசுக்குள் திட்டியவாறு.....

சரியான வேலை இண்டைக்கு அது தான் பொய் கொஞ்ச தண்ணி எடுத்திட்டு வாங்க எண்டு அவரை வெளியில் அனுப்பி விட்டு அப்பாட முதல இந்த கதவுக்கு ஒரு lock வாங்கி போடணும் என்று நினைத்தவாறே பெரிய மனசு நாயகியுடன் டூயட் பாட தொடங்கினார் தனது தொப்பையை தடவியவாறு :D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen: :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.