Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூமி உள்ளூர இப்படி நினைத்துக் கொள்ளலாம்...

கொஞ்சம் தண்ணியடிச்சாலே இப்டி தள்ளாடுறீயே...இவ்ளோ தண்ணிய உள்ளார வச்சுட்டு நான் எவ்ளோ ஸ்டடி பார்த்தியா..?

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவங்கல்லாம் பேஸ்புக்ல சேர்ந்தா... இப்படித்தானிருக்கும் ஸ்டேட்டஸ்

கரப்பான்பூச்சி

நல்லவேளை இப்போது தான் ஒரு ஷூ மிதியிலிருந்து தப்பிச்சேன்... என்ன ஒரு போராட்டமான வாழ்க்கை மேன்....

பூனை

எனது 7வது குட்டி கேட்கிறது அதன் அப்பா யார் என்று... என்ன சொல்வது, எனக்குத் தான் நினைவில்லையே...

கொசு

எனக்கு ஹெச்.ஐ.வி... அதிர்ச்சித் தகவல்

பன்றி

ஓ ஹோஸ்....நான் தான் காய்ச்சலப் பரப்புறேனு வதந்திகளைப் பரப்புறாங்கப்பா இந்த மனிதர்கள்....

-

கோழி

நாளைக்கெல்லாம் என்கிட்ட இருந்து ஸ்டேட்டஸ் எதிர்பார்க்காதீங்க... ஏன்னா, நா நாளைக்கு சிக்கன்65 ஆகியிருப்பேன் கைய்ஸ்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2009 ஆம் ஆண்டின் தமிழர்கள் அழிவுடன் எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடுவதில்லை என்றாலும் கொண்டாடும் உறவுகளுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சங்கத்தில் நாங்களும் இணைந்து கொள்ளலாமா சுண்டு பிறதர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Why not :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபல எழுத்தாளர் ஜெய மோகனின் தமிழை இனி ஆங்கில வடிவில் எழுதலாம் என்ற கட்டுரையால் பலத்த சர்ச்சை ஏற்பட்டிருக்கின்றது இசைப்பிரியாவின் செய்திகளில் மூழ்கி இருந்த சமுக வலைத்தளங்கள் இப்போ ஜெயமோகனை வாங்கு வாங்கு என்று வாங்கி கொண்டு இருகின்றன எனக்கு என்னமோ ஹிந்து பத்திரிக்கை திட்டமிட்டு இவற்றை செய்வது போல் தோணுது மக்களை திசை திருப்பும் முயற்சிகளை தாராளமாவே செய்கின்றது

இந்து மட்டும் அல்ல இந்துக்கு இவற்றை செய்ய பணம் கொடுக்கும் ரோவிடம் பணம் வாங்குபவர்கள் எல்லோருமே தான் இந்த ஈன நடத்தகளில் இறங்கி விவாதங்களை திசை திருப்புவார்கள்.

A distinguished young woman on a flight from Ireland asked the priest sitting beside her, “Father, may I ask a favor?”

“Of course,  child. What may I do for you?”

“Well, I bought an expensive electronic hair dryer for my mother’s birthday that is unopened and well over the Customs limits. I’m afraid they’ll confiscate it. Is there any way you could carry it through Customs for me…under your robe, perhaps?”

“I would love to help you, dear, but I must warn you… I will not lie.”

“With your honest face, Father, no one will question you.”

When they got to Customs, the woman let the priest go ahead of her. The official asked, “Father, do you have anything to declare?”

“From the top of my head down to my waist, I have nothing to declare.”

The official thought this answer strange, so asked, “And what do you have to declare from your waist to the floor?”

“I have a marvelous instrument designed to be used on a woman, but which is, to date…unused.”

Roaring with laughter, the official said, “Go ahead, Father. Next!”

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Rajkumar Palaniswamy

இன்று 'கிராவிட்டி' என்னும் அறிவியல் ஆங்கிலப் படத்தை நானும் என் மகளும் திரையரங்கம் சென்று பார்த்தோம். எங்கள் இருவருக்கும் அறிவியல் படங்கள் மிகவும் பிடிக்கும் என்ற வகையில் இத்திரைப்படத்திற்கு சென்றோம்.

உண்மையில் சிறப்பாக இப்படத்தை எடுத்துள்ளனர் அமெரிக்கர்கள். விண்வெளி ஆராச்சியில் எப்படியான ஆபத்துகள், இடர்பாடுகள் உள்ளன என்பதை இப்படம் தெளிவாக உணர்த்துகிறது. இதில் நான் கவனித்தது ஒரு முக்கியமான காட்சி. சர்வதேச விண்வெளி ஓடம் பழுதடைந்த காரணத்தால், படத்தின் நாயகி அதில் இருந்து விலகி சீனர்களின் விண்வெளி ஓடத்திற்கு வந்து சேருவார். உள்ளே வந்ததும் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்துக்கிடக்கிறது. சீன விண்வெளி ஓடத்தில் அனைத்து பொத்தான்களும், கணினி பயன்பாடுகளும் சீன மொழியில் தான் இருக்கும். சீனர்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படும் வகையில் அதை வடிவமைத்து இருப்பார்கள் சீனர்கள். குத்து மதிப்பாக சில பொத்தான்களை அழுத்தி அந்த விண்வெளிக் களத்தை இயக்குவார் படத்தின் நாயகி.

விண்வெளி ஆராய்ச்சியில் கூட சீனர்கள் முழுக்க முழுக்க தங்கள் தாய் மொழியை பயன்படுத்துகின்றனர் என்பது இதன் மூலம் தெரிகிறது. சீன விண்வெளி ஆராச்சியாளர்கள் தங்கள் தாய் மொழியில் கல்வி பயிலும் காரணத்தால் விண்வெளி ஓடத்தையும் தங்கள் தாய் மொழியிலேயே இயக்குகின்றனர்.

ஆனால் உலகிற்கு ஒரு காலத்தில் அறிவியல் கொடுத்த தமிழர்கள் இன்று வீட்டிலும், அலுவலகத்திலும் தங்கள் தாய் மொழியை பயன்படுத்துவதில்லை என்பது வேதனையான விடயம். தாய் மொழியை பயிற்று மொழியாக கொண்ட காரணத்தால் ருசியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் பெரும் சாதனைகளை படைக்கின்றன. நாமோ அனைத்திற்கும் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை நாடி நிற்க வேண்டி உள்ளது.

நம் மொழியில் புதிய படைப்புகள் நாம் உருவாக்குவது தான் நமக்கு பெருமை, சிறப்பு. அந்நிய மொழியில் பயின்று நாம் புதிய படைப்புகளை உருவாக்குவது நமக்கு இரட்டை சுமையை கொடுக்கிறது. கூடுதல் நேரம் செலவாகிகிறது. ஒருவேளை தமிழ் நாடு தனி நாடாக இருக்கமே எனில் தமிழர்களும் தமிழ் மொழியை பயன்படுத்தி விண்வெளியில் ஆய்வுக் கூடத்தை அமைத்திருப்போம். தமிழீழம் மலர்ந்து இருந்தால் கூட அதை நிச்சயம் நாம் சாதித்து இருப்போம். தமிழர்களே ! தாய் மொழியில் பேசுவோம், பயில்வோம், சாதனைகள் பல படைப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்டு ஜி: உருகற மாதிரி ஒரு கவிதை சொல்லேண்டா சுண்டு

ம்.. சொல்லவா

நண்டு ஜி: சொல்லு மச்சி

சுண்டு ஜி:

பனிக்கட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டீன் ஏஜ் : டைம், எனெர்ஜி இருக்கும், பணம் இருக்காது!

வொர்கிங் ஏஜ்: பணம், எனெர்ஜி இருக்கும். டைம் இருக்காது.

ஓல்ட் ஏஜ்: டைம், பணம் இருக்கும். எனெர்ஜி இருக்காது.

டீன் ஏஜ் : டைம், எனெர்ஜி இருக்கும், பணம் இருக்காது!

வொர்கிங் ஏஜ்: பணம், எனெர்ஜி இருக்கும். டைம் இருக்காது.

ஓல்ட் ஏஜ்: டைம், பணம் இருக்கும். எனெர்ஜி இருக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Class Test: சொல்லவே இல்ல...

Teaching: முடியல ...

Exam: உக்காந்து யோசிப்பாயிங்களோ....

Arrears: ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி...

Bit: எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...

Result: இப்பவே கண்ண கட்டுதே...

Degree: வரும்... ஆனா வராது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா: நீ நல்லா படிக்குனும் செல்லம்.

பேபி: எம்மா?

அம்மா: அப்பத்தான் நீ இந்த மெசேஜ் படிக்கிரவரு மாதிரி பெரிய அறிவாளியாக முடியும்.

பேபி: போம்மா! ஸ்கூல் போற நேரத்தில ஜோக் பண்ணாத :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணை மூடிக்கொண்டு இந்த பாடலை கேட்டால் எவ்வளவு சுகமா இருக்கும் சுவர்ணலதாவின் குரல் இருக்கே......வாவ் , singer swarnalatha's early death is one of the biggest loss to the tamil music industry

http://m.youtube.com/watch?v=l-YS-FitkVA

  • கருத்துக்கள உறவுகள்

பூனை ஏன் பால் குடிக்கும் போது, கண்ணை மூடிக்கொண்டு குடிக்கிறது, என்பது இதுவரை எனக்குப் புரியாத புதிராக இருந்தது!

 

இன்று சுண்டல் இணைத்த பாடலைக் கேட்ட போது, அந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்தது! :icon_idea:

 

 

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

வாணியெராம் மாதிரி குரலை வைத்திருக்கிறார். ஆனால் வாணியெராமின் குரலில் ஒரு முரட்டு சுபாவம் தென்படும். இந்த குரல் இதமான தென்றலாக, அழகான ஓடையாக பிரவாகிக்கிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துரோகிகளையும் போரட்டத்தை காட்டி கொடுத்தவர்களையும் விலை போனவர்களையும் தமிழர்களின் தன்மானத்தை அடகு வைத்தவர்களையும் எதற்க்காக போராட்டங்கள் தொடங்கப்பட்டதோ எதை நம்பி இளைஞர்கள் சேர்ந்தார்களோ அன்டஹா கொள்கைகளை புறம் தள்ளி தம்மை நம்பி சேர்ந்த இளைஞர்களை கைவிட்டவர்களையும் தூக்கி வைத்து கொஞ்சவா முடியும்?

ஒரு போராட்டத்தை உறுதி குலையாமல் கட்டுகோப்பாக கொண்டு செல்ல வேண்டுமானால் சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்க தான் வேணும் அது பல விமர்சனங்களை கொண்டு வரலாம்

இறுதி வரை கொள்கைக்காக நின்று தன்னையும் தன குடும்பத்தையும் தமிழ் மக்களுக்காகவே கொடுத்த ஒருவரை பற்றி விமர்சிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது

கருணாநிதியும் ஜெயலலிதாவும் தான் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றார்கள் அதுக்காக ஒட்டுமொத்த தமிழர்களின் ஆதரவை பெற்றா ஆட்சிக்கு வருகின்றார்கள்? பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வருகின்றார்கள் குறிப்பிட்ட சதவீதமானோர் எதிர்த்து வாகளிகின்றார்கள் அதே போல தான் பிரபகரனுக்கு பலர் ஆதரித்தார்கள் சிலர் எதிர்த்தார்கள்

இது எல்லா நாட்டிலும் எல்லா போராட்டங்களிலும் இருந்த ஓன்று தான்

கருணாநிதியும் ஜெயலலிதாவும் தான் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றார்கள் அதுக்காக ஒட்டுமொத்த தமிழர்களின் ஆதரவை பெற்றா ஆட்சிக்கு வருகின்றார்கள்? பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வருகின்றார்கள் குறிப்பிட்ட சதவீதமானோர் எதிர்த்து வாகளிகின்றார்கள் அதே போல தான் பிரபகரனுக்கு பலர் ஆதரித்தார்கள் சிலர் எதிர்த்தார்கள்

இது எல்லா நாட்டிலும் எல்லா போராட்டங்களிலும் இருந்த ஓன்று தான்

Hari :

I feel what u said is correct. Prabakaran was not all that great leader. He has killed so many Tamil leaders itself who had difference of opinion with him. He never used to solve problems with dialogue but took violence in his hand so as u said he lost support from people within Tamils as well as from other countries. He commited many mistakes which was the reason for his downfall .

என்று கூரியவருக்கான பதில் அது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாளும் வர போகுது இனி யாழில் கொத்து ரொட்டி கவிதைகளும் படங்களும் என்று அமர்க்களமா இருக்க போகுது.....

  • கருத்துக்கள உறவுகள்

A distinguished young woman on a flight from Ireland asked the priest sitting beside her, “Father, may I ask a favor?”

“Of course,  child. What may I do for you?”

“Well, I bought an expensive electronic hair dryer for my mother’s birthday that is unopened and well over the Customs limits. I’m afraid they’ll confiscate it. Is there any way you could carry it through Customs for me…under your robe, perhaps?”

“I would love to help you, dear, but I must warn you… I will not lie.”

“With your honest face, Father, no one will question you.”

When they got to Customs, the woman let the priest go ahead of her. The official asked, “Father, do you have anything to declare?”

“From the top of my head down to my waist, I have nothing to declare.”

The official thought this answer strange, so asked, “And what do you have to declare from your waist to the floor?”

“I have a marvelous instrument designed to be used on a woman, but which is, to date…unused.”

Roaring with laughter, the official said, “Go ahead, Father. Next!”

 

:lol:  :lol:  :lol:

 

அருமையான திட்டம்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Former prime minister Kevin Rudd has announced he will be retiring from politics. We wish him well for the next stage of his life.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் : ஹாய்! ஒரு விளையாட்டு விளையாடலாமா.. இப்ப நான் ஐ லவ் யூனு சொல்வேனாம்.. அதுக்கு நீ.. ஐ டூ லவ் யூனு சொல்வியாம். சரியா... ஐ லவ் யூ..

அவள்: ஐ திரி லவ் யூ..

சுண்டல்: என்ன இப்படி சொல்ற..

அவள்: நான் ஏற்கனவே ரெண்டு பேரை லவ் பண்றேனே...

சுண்டல்: அடிப்பாவிங்களா அவ்வ்...

:( :( :D

  • கருத்துக்கள உறவுகள்

பழைய சாமான் வாங்குபவர் :  அம்மா  பழைய  சாமான் இருந்தால்   போடுங்கம்மா! 

 

 வீட்டுக்காரம்மா: கொஞ்சம் இரப்பா , ஐயா வரட்டும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலிபாபா நிறுவனத்திற்கும் யாகூ நிறுவனத்திற்கும் இடையில் உறவுகள் இன்னும் மேன்பட இருப்பதால் யாகூ பங்குகள் கூடுவதற்கான வாய்ப்புகள் இருக்கு இன்வெஸ்ட் பண்ண விரும்புபவர்கள் யாஹூ பங்குகளை வாங்கலாம்

திங்கக்கிழமை இதற்க்கான அறிவுப்புகள் வர இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அலிபாபா நிறுவனத்திற்கும் யாகூ நிறுவனத்திற்கும் இடையில் உறவுகள் இன்னும் மேன்பட இருப்பதால் யாகூ பங்குகள் கூடுவதற்கான வாய்ப்புகள் இருக்கு இன்வெஸ்ட் பண்ண விரும்புபவர்கள் யாஹூ பங்குகளை வாங்கலாம்

திங்கக்கிழமை இதற்க்கான அறிவுப்புகள் வர இருக்கு

 

 

யாஹூ 

இனி  எழுந்திருக்கும் போல தோன்றவில்லை ராசா :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.