Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலிம்பிக் போட்டியின் அணிகள் அணிவகுப்பில் இந்திய அணியுடன் வந்த மர்ம பெண் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

28-olym-girl-300.jpg

[size=4]லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய அணி உடன் மர்மப்பெண் ஒருவர் நடந்து வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.[/size]

[size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று அதிகாலையில் 1.30 மணிக்கு நடைபெற்ற துவக்க விழா உடன் கோலாகலமாக துவங்கியது. இதில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிகளின் அணிவகுப்பு, வாணவேடிக்கை, இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி என்று பல நிகழ்ச்சிகள் அரங்கேறியது.[/size][/size]

[size=3][size=4]இதில் அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் மல்யுத்த வீரர் விரேந்தர் சிங் தேசிய கொடியை ஏந்தி செல்ல மற்ற இந்திய வீரர்கள் கொடியின் கீழ் நடந்து வந்தனர். அணிவகுப்பின் போது, இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் அனைவரும் கருப்பு நிற கோர்ட் அணிந்து கொண்டு, தலையில் மஞ்சள் நிற தலைபாகை உடன் நடந்து வந்தனர்.[/size][/size]

[size=3][size=4]அதேபோல இந்திய வீராங்கனைகள் அனைவரும் மஞ்சள் நிற சேலை அணிந்து கொண்டு நடந்து வந்தனர். அப்போது இந்திய அணியில் சிவப்பு நிற சர்ட், நீல நிற பேண்ட் அணிந்து ஒரு மர்மப்பெண் நடந்து வந்தார். அவர் யார் என்பது குறித்து தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]இந்திய அணியினருக்கு இவர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய அணியை தலைமை வகித்து நடத்தி சென்ற முரளிதரன் ராஜாவிற்கும் இந்த மர்மப் பெண் யார் என்பது தெரியவில்லை.[/size][/size]

[size=3][size=4]இது குறித்து அவர் கூறியதாவது,[/size][/size]

[size=3][size=4]இந்திய அணியுடன் நடந்து வந்த அந்த பெண் யார் என்று தெரியவில்லை. இது குறித்து நாங்கள் ஒலிம்பி்க் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசி உள்ளோம். இந்திய அணியுடன் அவர் நடந்து வர யார் அனுமதி அளித்தார் என்று தெரியவில்லை. இந்திய அணியின் வீரர்கள், வீராங்கனைகள் உடன், அந்த மர்ம பெண் நடந்து வந்தது அணிக்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.[/size][/size]

[size=3][size=4]அணிவகுப்பில் இந்திய அணியுடன் அந்த பெண்ணும், மற்றொரு நபரும் நடந்து வருவதாக இருந்தது. ஆனால் அவர்களை அணிவகுப்பு களத்திற்குள் வர கூடாது என்று கூறியிருந்தேன். இதையடுத்து அந்த நபர் அணிவகுப்பிற்கு வரவில்லை. ஆனால் எங்களின் தடையும் மீறி மர்ம பெண் மட்டும் வந்துள்ளார்.[/size][/size]

[size=3][size=4]ஒலிம்பிக் அணிவகுப்பில், போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆனால் இந்திய அணிவகுப்பு முழுவதும் அந்த பெண் நடந்து வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றார்.[/size][/size]

[size=3][size=4]

http://tamil.oneindi...ony-158591.html[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

அது சோனியா காந்தியாம்:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சோனியா காந்தியாம் :D

:rolleyes::lol: :lol:

இந்திய அணியினருக்கு இவர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய அணியை தலைமை வகித்து நடத்தி சென்ற முரளிதரன் ராஜாவிற்கும் இந்த மர்மப் பெண் யார் என்பது தெரியவில்லை.

[size=3][size=4]இது குறித்து அவர் கூறியதாவது,[/size][/size]

[size=3][size=4]இந்திய அணியுடன் நடந்து வந்த அந்த பெண் யார் என்று தெரியவில்லை. இது குறித்து நாங்கள் ஒலிம்பி்க் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசி உள்ளோம். இந்திய அணியுடன் அவர் நடந்து வர யார் அனுமதி அளித்தார் என்று தெரியவில்லை. இந்திய அணியின் வீரர்கள், வீராங்கனைகள் உடன், அந்த மர்ம பெண் நடந்து வந்தது அணிக்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.[/size][/size]

[size=3][size=4]அணிவகுப்பில் இந்திய அணியுடன் அந்த பெண்ணும், மற்றொரு நபரும் நடந்து வருவதாக இருந்தது. ஆனால் அவர்களை அணிவகுப்பு களத்திற்குள் வர கூடாது என்று கூறியிருந்தேன். இதையடுத்து அந்த நபர் அணிவகுப்பிற்கு வரவில்லை. ஆனால் எங்களின் தடையும் மீறி மர்ம பெண் மட்டும் வந்துள்ளார்.[/size][/size]

இதென்ன ரீல் விடுகிறார்கள்?

அந்த பெண் யாரென்று தெரியவில்லை என்கிறார்கள். அணிவகுப்பில் இந்திய அணியுடன் அந்த பெண்ணும் இன்னொரு நபரும் நடந்து வருவாதாக இருந்து பின் அவர்களை வர வேண்டாம் என்று கூறியதாகவும் சொல்கிறார்கள்.

ஏற்கனவே தெரிந்த பெண்ணை எப்படி மர்ம பெண் என்று கூற முடியும்?

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அவன் அவன்.. மெடல்களை கணக்குப் பார்த்துக்கிட்டு இருக்கிறான்.. இந்தியா பொண்ணுங்கள கணக்குப் பண்ணிக்கிட்டு இருக்குது. இந்த பொம்பிளப் பொறுக்கி நாடு எப்ப தான் திருந்தப் போகுதோ. இவ்வளவு சனத்தொகை உள்ள நாடு.. மெடல்களைக் கணக்கப் பார்க்க முடியாம.. மொடல்களைக் கணக்குப் பண்ணுது..! :icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவன் அவன்.. மெடல்களை கணக்குப் பார்த்துக்கிட்டு இருக்கிறான்.. இந்தியா பொண்ணுங்கள கணக்குப் பண்ணிக்கிட்டு இருக்குது. இந்த பொம்பிளப் பொறுக்கி நாடு எப்ப தான் திருந்தப் போகுதோ. இவ்வளவு சனத்தொகை உள்ள நாடு.. மெடல்களைக் கணக்கப் பார்க்க முடியாம.. மொடல்களைக் கணக்குப் பண்ணுது..! :icon_idea::lol:

இவர்கள் சீனாட்ட இருந்து கத்துக்க நிறைய இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் அணிவகுப்பில் நடை போட்ட மர்மப் பெண் பெங்களூரைச் சேர்ந்த மதுரா ஹனி!

29-madhura-honey.jpg

[size=3]

[size=4]லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய அணியினர் நடந்து வந்தபோது அவர்களுடன் சேர்ந்து ஜீன்ஸ், டாப்ஸில் வந்த மர்மப் பெண் பெங்களூரைச் சேர்ந்தவர், அவரது பெயர் மதுரா ஹனி என்று தெரிய வந்துள்ளது.[/size]

[/size]

[size=3]

[size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின்போது ஒவ்வொரு நாட்டு அணியினரும் தங்களது பாரம்பரிய உடையணிந்து அணிவகுத்து வந்தனர்.[/size]

[/size]

[size=3]

[size=4]இந்திய அணிக்கு மல்யுத்த வீரர் சுஷில் குமார் தேசியக் கொடியேந்தி தலைமை தாங்கி நடந்து வந்தார். அவருடன் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், அதிகாரிகள் உடன் வந்தனர். அப்போது சுஷில் குமாருக்கு அருகே, ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து ஒரு இளம் பெண் வந்தார். இது இந்திய அணியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடையே பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.[/size]

[/size]

[size=3]

[size=4]யார் இந்தப் பெண் என்று அனைவரும் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து இந்தியக் குழுவின் பொறுப்பாளரான மேஜர் முரளிதர் ராஜாவும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.[/size]

[/size]

[size=3]

[size=4]இந்திய அணியுடன் நடந்து வந்த அந்த பெண் யார் என்று தெரியவில்லை. இது குறித்து நாங்கள் ஒலிம்பி்க் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசி உள்ளோம். இந்திய அணியுடன் அவர் நடந்து வர யார் அனுமதி அளித்தார் என்று தெரியவில்லை. இந்திய அணியின் வீரர்கள், வீராங்கனைகள் உடன், அந்த மர்ம பெண் நடந்து வந்தது அணிக்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.[/size]

[/size]

[size=3]

[size=4]அணிவகுப்பில் இந்திய அணியுடன் அந்த பெண்ணும், மற்றொரு நபரும் நடந்து வருவதாக இருந்தது. ஆனால் அவர்களை அணிவகுப்பு களத்திற்குள் வர கூடாது என்று கூறியிருந்தேன். இதையடுத்து அந்த நபர் அணிவகுப்பிற்கு வரவில்லை. ஆனால் எங்களின் தடையும் மீறி மர்ம பெண் மட்டும் வந்துள்ளார்.[/size]

[/size]

[size=3]

[size=4]ஒலிம்பிக் அணிவகுப்பில், போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆனால் இந்திய அணிவகுப்பு முழுவதும் அந்த பெண் நடந்து வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றார்.[/size]

[/size]

[size=3]

[size=4]இந்த நிலையில் அப்பெண் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், பெயர் மதுரா ஹனி என்றும் தெரிய வந்துள்ளது. தற்போது லண்டனில் வசித்து வரும் அவர் தனது தோழியுடன் ஊடுறுவு உள்ளே புகுந்துள்ளார். முதல் வரிசையில் மதுரா வர தோழி பின்தங்கி அப்படியே நின்றுள்ளார்.[/size]

[/size]

[size=3]

[size=4]ஒலிம்பிக் பாஸ் பெற்று அவர் உள்ளே புகுந்துள்ளதாக தெரிகிறது. இந்த பாஸை அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் கூட முதலில் பிரசுரித்திருந்தார். ஆனால் தான் அணியினரோடு நடந்து போனது சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த பக்கத்தை எடுத்து விட்டார்.[/size]

[/size]

[size=3]

[/size]

[size=4]இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அதன் ஜனத்தொகைக்கேற்ப பாரிய சாதனைகளை படைக்காவிட்டாலும் முதலாவது அணி வகுப்பில் சரித்திரம் படைத்துவிட்டது.[/size]

[size=4]இந்திய அணியைத் தவிர வேறொரு அணியில் இப்படியொரு தவறு நடக்க முடியுமா என்ற கோணத்திலும் பலர் சிந்திக்க வாய்ப்புள்ளது. [/size]எப்படியோ 2012 ஒலிம்பிக்கில் இந்திய அணி தரிசனமான முறை ஒலிம்பிக் வரலாற்றில் இருந்து அழிக்க முடியாத கூத்தாக மாறி விட்டது.

http://www.alaikal.com/news/?p=110841

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள இணையங்களிலும், பத்திரிகைகளிலும் இது தான்... தலைப்புச் செய்தி :D:lol: .

Unbekannte Frau stielt indischem Olympia-Team die Show

29.07.2012, 16:18 Uhr

wer-ist-die-frau-mit-der-roten-jacke-.jpg

Wer ist die Frau mit der roten Jacke? (Quelle: dpa)

Es war wie auf einem Fehler-Suchbild: Eine mysteriöse Frau hat es geschafft, sich bei der Eröffnungsfeier der von London neben den indischen Fahnenträger zu schleichen. Damit habe sie bei der indischen Olympia-Delegation für Verstimmung gesorgt, berichten indische Medien. "Sie ist möglicherweise und wahrscheinlich eine der Mitwirkenden der Eröffnungsfeier", erklärte Organisationschef Sebastian Coe. Die Frau soll laut der Zeitung "Deccan Chronicle" in Bangalore studiert haben und in London leben.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.