Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலிம்பிக் போட்டியில், பதக்கம் வென்ற நாடுகளின் அட்டவணை.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா ஒரு மாதிரி பத்தாவது இடத்துக்கு வந்திட்டுது என்றாலும் இந்த படு தோல்வி பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்படும் என Olympic கமிட்யின் தலைவர் அறிவிதிருகின்றார் விளையாட்டில் தான் ஒரு வல்லரசு என்று நினைத்திருந்த ஆஸ்திரேலியாக்கு இது ஒரு பேரிடியாகும்..... ஆஸ்திரேலியாவில் பயிற்சி எடுத்த சீனா வீராங்கனைகள் நீச்சலில் சாதிதிருந்தார்கள்....

எனினும் 20 மில்லியன் மக்கள் தொகைய கொண்ட ஒரு நாடு முதல் 12 இடங்களுக்குள் நிற்பது பாராட்டப்பட வேண்டியதே

Aussie Aussie Aussie oi oi oi

mo7wj.jpg

[size=5]இந்த ஆடி போய், ஆனி போய்...ஆவணி வந்தா, "தமிழர் நாடு" டாப்புல வரும்![/size]

[size=5]அப்போ தங்கப் பதக்கமா எங்க நாடு அள்ளும்..!![/size]

சுண்டலின் கருத்துப்படி.... அவுஸ்திரேலியாவின் 20 மில்லியன் சனத்தொகைக்கு ஏற்ப அவர்கள் முன்னிலையில் நிற்பது சந்தோசம்.

ஆனால்.. தமிழ்நாடு 70 மில்லியன் மக்களைக் கொண்டது. ஒரு பதக்கமும் எடுக்காதது.. கவலைக்குரியது.

தமிழ்நாட்டை இந்தியாவுடன் சேர்க்க, எனக்கு விருப்பமில்லை.

ஆனால்... தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் சினிமாவுக்கு கொடுக்கும் முக்கியவத்துவத்தைக் குறைத்து... மக்களை விளையாட்டில் ஆர்வம் செலுத்த முனைய வேண்டும்.

அப்படிச் செய்தால்... உங்கள் பெயர் வரலாறில் பதிக்கப்படும்.

சும்மா... தமிழ், தமிழ் என்று... அடித்தொண்டையால்... கத்தி சனத்தை ஏமாத்தப்படாது.

  • Replies 121
  • Views 8.7k
  • Created
  • Last Reply

[size=4]தமிழகத்தில் கிரிக்கெட் மோகம் உள்ளவரை வேறு எந்த விளையாட்டிலும் முன்னேற்றம் இருக்கப்போவதில்லை.[/size]

அவன் பாஸ்கட் போல், விளையாடுறவன்!

நாங்க தகரப்பேணியை , அடுக்கிப் பிள்ளையார் விளையாட்டு விளையாடுற சனம்!

கனக்க, ஆசைப்படக் கூடாது, சுண்டல்!

அடுத்த தலைமுறையில பாப்பம்! :D

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலின் கருத்துப்படி.... அவுஸ்திரேலியாவின் 20 மில்லியன் சனத்தொகைக்கு ஏற்ப அவர்கள் முன்னிலையில் நிற்பது சந்தோசம்.

ஆனால்.. தமிழ்நாடு 70 மில்லியன் மக்களைக் கொண்டது. ஒரு பதக்கமும் எடுக்காதது.. கவலைக்குரியது.

தமிழ்நாட்டை இந்தியாவுடன் சேர்க்க, எனக்கு விருப்பமில்லை.

ஆனால்... தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் சினிமாவுக்கு கொடுக்கும் முக்கியவத்துவத்தைக் குறைத்து... மக்களை விளையாட்டில் ஆர்வம் செலுத்த முனைய வேண்டும்.

அப்படிச் செய்தால்... உங்கள் பெயர் வரலாறில் பதிக்கப்படும்.

சும்மா... தமிழ், தமிழ் என்று... அடித்தொண்டையால்... கத்தி சனத்தை ஏமாத்தப்படாது.

ஏற்கனவே செலுத்தின ஆர்வம் போதாதா சிறியண்ணா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

.

தமிழ்நாட்டை இந்தியாவுடன் சேர்க்க, எனக்கு விருப்பமில்லை.

ஆனால்... தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் சினிமாவுக்கு கொடுக்கும் முக்கியவத்துவத்தைக் குறைத்து... மக்களை விளையாட்டில் ஆர்வம் செலுத்த முனைய வேண்டும்.

அப்படிச் செய்தால்... உங்கள் பெயர் வரலாறில் பதிக்கப்படும்.

சும்மா... தமிழ், தமிழ் என்று... அடித்தொண்டையால்... கத்தி சனத்தை ஏமாத்தப்படாது.

ஒலிம்பிக்கில் உண்ணாவிரதப் போட்டி வைத்தால் தமிழகத்தின் தானைத்தலைவர் கருணாநிதி அவர்களுக்குத் தான் தங்கப்பதக்கம்கிடைக்கும்.........மிகவிரைவில் முடித்து விடுவார் :lol::D 

[size=4]தமிழகத்தில் கிரிக்கெட் மோகம் உள்ளவரை வேறு எந்த விளையாட்டிலும் முன்னேற்றம் இருக்கப்போவதில்லை.[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தமிழகத்தில் கிரிக்கெட் மோகம் உள்ளவரை வேறு எந்த விளையாட்டிலும் முன்னேற்றம் இருக்கப்போவதில்லை.[/size]

உண்மை அகூதா. இந்தக் கிரிக்கெட் விளையாட்டை....

ஐரொப்பாவில்.. இங்கிலாந்தைத் தவிர, மற்றைய நாடுகளுக்கு என்னவென்று தெரியாது.

சீனாவும், அமெரிக்காவும்... கிரிக்கெட் விளையாட வெளிக்கிட்டால்...

இவை எல்லாரும், "டக்,டிக் டோஸ்" விளையாட்டு தான்... ஆட வேணும். :D

afaaf590-ebb4-4445-afb2-30f8e9e2e70c-460.jpeg

Jamaica's Usain Bolt wins the 200m from his compatriots Johan Blake and Warren Weir

[size=5]வரலாற்றில் முதல் முறையாக ஒருவர் தனது 100 & 200 மீட்டர் வெற்றிகளை மீண்டும் வென்றுள்ளார்.[/size]

ஒல்லாந்து நாட்டு கிரிக்கெட் அணி 2007 ம் ஆண்டு உலகக் கோப்பைக்கிண்ண விளையாட்டில் பங்குபற்றியவர்கள்......மற்றும்படி நீங்கள் சொல்வது போல் மகாராஜா மகாராணியின் விளையாட்டுத்தான் கிரிக்கெட்.... :D

ஓம்... அகூதா,

அந்த, 200 மீற்றர் ஒட்டத்தில்.... மூன்று பதக்கங்களையும் ஜமேய்க்கா பெற்றுக் கொண்டதும்... வரலாற்றில் பதியப்பட வேண்டிய செய்தி. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒல்லாந்து நாட்டு கிரிக்கெட் அணி 2007 ம் ஆண்டு உலகக் கோப்பைக்கிண்ண விளையாட்டில் பங்குபற்றியவர்கள்......மற்றும்படி நீங்கள் சொல்வது போல் மகாராஜா மகாராணியின் விளையாட்டுத்தான் கிரிக்கெட்.... :D

வாத்தியார்,

ஒல்லாந்தர் சனத் தொகையில்... குறைவாக இருந்தாலும்,

சர்வதேசப் போட்டிகளில், பங்குபற்றி தமது முத்திரையை... தோடம்பழ நிற உடைகளுடன் நின்று அலங்கரிப்பவர்கள்.

இன்றைய நிலவரத்தில்... அவர்கள் 12 ம் இடத்தில் நிற்பது மகிழ்ச்சிக்குரிய விடயம்.

இந்தியா ஒரு காலத்தில் கொக்கி விளையாட்டில்... கொடி கட்டிப் பறந்தது.

இப்ப.... ஒல்லாந்தன், இந்தியாவுக்கு தண்ணி காட்டுறான்.

இங்கிலாந்தில் இரவல் வாங்கிய, கிரிக்கெட்டை இந்தியன் வாய் பிளக்கப் பார்க்கிறான்.

ஃபிரான்ஸ் கண்டு பிடிச்ச சினிமாவை, நைட் ஷோ பாத்து கட்டின கோவணமும் உருவுவது தெரியாமல்... கனவிலை வாழுறான்.

இந்திய‌ன் க‌ண்டு பிடிச்ச‌... புத்த‌ ச‌ம‌ய‌மும், இந்து ச‌ம‌ய‌மும், காந்தியின் அகிம்சையும்... ஈழ‌த்த‌மிழ‌னை சுக்கு, நூறாக்கிப் போட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக்கில் உண்ணாவிரதப் போட்டி வைத்தால் தமிழகத்தின் தானைத்தலைவர் கருணாநிதி அவர்களுக்குத் தான் தங்கப்பதக்கம்கிடைக்கும்.........மிகவிரைவில் முடித்து விடுவார் :lol::D

அவருக்கு கிடைக்கிறது கஷ்டம்.. :unsure: போட்டி தொடங்கமுன்னமே முடித்துவிடுவார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

பட்டிணி என்றாலே என்னவென்று தெரியாத மனிதனைப் போய் உண்ணாவிரதம் இருக்க வைக்கப் பாக்கிறீங்களே...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை அகூதா. இந்தக் கிரிக்கெட் விளையாட்டை....

ஐரொப்பாவில்.. இங்கிலாந்தைத் தவிர, மற்றைய நாடுகளுக்கு என்னவென்று தெரியாது.

சீனாவும், அமெரிக்காவும்... கிரிக்கெட் விளையாட வெளிக்கிட்டால்...

இவை எல்லாரும், "டக்,டிக் டோஸ்" விளையாட்டு தான்... ஆட வேணும். :D

உந்த ஜந்து நாள் விளையாட்டை கை விட்டா கிரிக்கெட் இன்னும் பல நாடுகள் விளையாடும் , உந்த பாலா போனவங்கள் அந்த ஜந்து நாள் விளையாட்டை கை விடுர மாரி இல்லை.....20 கிரிக்கேட் வந்த பிறக்கு கனக்க நாடுகள் கிரிக்கெட் மேல ஆர்பம் காட்ட தொடங்கிட்டினம்...இயுரோப்பாவில் இங்கிலாந்து மட்டும் இல்லை இன்னும் பல நாடுகள் விளையாடினம் நைஸ்சினல் ரீமீல்..இயர்லாந் கொலன்ட் அப்படி இன்னும் பல நாடுகள்........15ஜந்து வருடத்துக்கு முதல் ஒரு 10 நாடுகள் தான் நைஸ்சினல் ரீமில் விளையாடினது...ஆனால் இப்ப 20 நாட்டுக்கு மேல விளையாடினம் நைஸ்சினல் ரீமில்..ஒன்னும் கொஞ்ச‌ காலம் போக்க இன்னும் பல நாடுகள் விளையாடும் என்று நினைக்கிறன்......கொஞ்ச காலத்துக்கு முதல் தான் சீனாவில் கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சைவை, காலப் போக்கில் சீனாவிம் நைஸ்சினல் ரீமில் விளையாடும் என்று எதிர் பாக்கிறேன்.....அமேரிக்கா எப்பவோ விளையாட வெளிக்கிட்டுது கிரிக்கெட் ஆனால் அந்த ரீம் சொல்லும் அலவுக்கு நல்ல ரீம் இல்லை...............

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா........41 தங்கம்

சீனா.................37 தங்கம்

இங்கிலாந்து.......25 தங்கம்

ரஸ்யா..............15 தங்கம்

தென்கொரியா.....13 தங்கம்

ஜேர்மனி............10 தங்கம்

பிரான்ஸ்............09 தங்கம்

கங்கேரி..............08 தங்கம்

அவுஸ்திரேலியா...07 தங்கம்

இத்தாலி.............07 தங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட நாடுகள் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை..

http://ca.sports.yahoo.com/olympics/medals.html

[size=5]ஒலிம்பிக் ஹாக்கி : இந்தியாவுக்கு கடைசி இடம்[/size]

ஒலிம்பிக் ஹாக்கி பிரிவில் 11வது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்து கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. 11 இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியில், இந்திய அணி, தென்ஆப்ரிக்காவை எதிர்கொண்டது, இதில் 2-3 கோல் கணக்கில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்று 11வது இடத்தைப் பிடித்தது. இந்தியா, கடைசி இடத்தைப் பிடித்தது.

8 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய ஹாக்கி அணி, ஒலிம்பிக்கில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

http://tamil.yahoo.com/%E0%AE%92%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B9-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-095400140.html

[size=5]ஒலிம்பிக் தடகளம்: 4*100 தொடர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனைகள் உலக சாதனை[/size]

[size=4]லண்டன் ஒலிம்பிக் தடகளப்போட்டியின் 4x100 மீற்றர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்க மகளிர் அணி புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றது.[/size][size=2]

[size=4]லண்டனில் நடைபெற்றும் ஒலிம்பிக் தடகளப் போட்டியில் மகளிருக்கான 4x100 மீற்றர் தொடர் ஓட்டப்பந்தயம் இன்று நடைபெற்றது.[/size][/size][size=2]

[size=4]இதில் கேர்மிலா ஜெட்டர், அலைசன் பெலிக்ஸ், டினா மேடிசன், பினாக்கா நைட் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி பந்தய தூரத்தை 40.82 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து தங்கம் வென்றது.[/size][/size][size=2]

[size=4]இதற்கு முன்பு 1985ம் ஆண்டு கிழக்கு ஜேர்மனி அணி 41.37 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. 27 ஆண்டு கால சாதனையை தற்போது அமெரிக்க அணி முறியடித்து புதிய உலக சாதனை படைத்தது.[/size][/size][size=2]

http://www.lankasrisports.com/view.php?22oOld0bcA40Qd4e3IMC302cAmD2dde1DmI302eMAA2e4W04mbcb2lOA42[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ஒலிம்பிக் தடகளம்: 4*100 தொடர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனைகள் உலக சாதனை[/size]

carmelita-jeter-4x100-olympics-world-record.jpg

506962_m02.jpg

2012-08-10T195439Z_01_OLYCN32_RTRMDNP_3_OLY-ATHL-ATW4X1-DAY14-ATW401101.r.jpg

Edited by தமிழ் சிறி

[size=5]ஒலிம்பிக் ஹாக்கி : இந்தியாவுக்கு கடைசி இடம்[/size]

ஒலிம்பிக் ஹாக்கி பிரிவில் 11வது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்து கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. 11 இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியில், இந்திய அணி, தென்ஆப்ரிக்காவை எதிர்கொண்டது, இதில் 2-3 கோல் கணக்கில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்று 11வது இடத்தைப் பிடித்தது. இந்தியா, கடைசி இடத்தைப் பிடித்தது.

8 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய ஹாக்கி அணி, ஒலிம்பிக்கில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

[size=4]ஒரு காலத்தில் பாகிஸ்தானும் இந்தியாவும் முன்னணியில் நின்றன. இன்று ....[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஒரு காலத்தில் பாகிஸ்தானும் இந்தியாவும் முன்னணியில் நின்றன. இன்று ....[/size]

இன்று அவர்கள், உலகச் சனத்தொகையை பெருக்குவதில்... முன்னனியில் நிற்கிறார்கள். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

506962_m02.jpg

கிறிலில் வாட்டின மாதிரி இருக்கினம்.. :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிறிலில் வாட்டின மாதிரி இருக்கினம்.. :icon_mrgreen:

அதுகும் உடம்புக்கு, எண்ணை பூசியிருக்க.. மினு,மினுத்து கொண்டு... கிரிலில் வாட்டின மாதிரித்தான் இருக்குது :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16858456,14016740,highRes,maxh,480,maxw,480,DI30652_20120810.jpg.jpg

2,w=457.bild.jpg

3,w%3D457.bild.jpg

news_18184.jpg

தடி ஊன்றி, உயரம் பாய்தலில் நேற்று ஜேர்மனி, வெள்ளிப் பதக்கத்தையும், வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டது.

ஜேர்மன் அணியுள்ள, கோப்பிக் கலர் நிறமுள்ள விளையாட்டு வீரர் ஒருவர் இவர்தான்.

தங்கப் பதக்கத்தை ஃபிரான்ஸ் பெற்றுக் கொண்டது.

[size=4]பிரான்சில் அதிகம் 'கபே' குடிப்பவர்கள் உள்ளதால் அங்குதான் அதிகம் கோப்பி நிறத்தவர்கள் உள்ளார்கள். ஜெர்மனில் பியர் அதிகம் குடிப்பவர்கள் உள்ளதால் ' தங்க நிறங்கள்' தான் அதிகம் :D[/size]

[size=4]பி.கு. பிரான்சின் வெற்றியாளர் அசத்தினார். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.