Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்து கணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாஷிங்டன், ஆக.23-

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இந்த தேர்தலையொட்டி என்.பி.சி. நியூஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் சார்பில் சமீபத்தில் கருத்து கணிப்பு நடந்தது.

கருத்துக்கணிப்பு முடிவின்படி ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோபிடன் ஆகியோருக்கு 48 சதவீத வாக்காளர்கள் ஆதரவுடன் வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போதுள்ள பொருளாதார பின்னடைவு ஒபாமாவின் வெற்றிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் மிட் ரோம்னி மற்றும் துணை அதிபர் வேட்பாளர் ரெப் பால்ரயன் ஆகியோருக்கு 44 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை பொருத்தவரை ஒபாமாவுக்கு குறைந்தபட்ச ஆதரவே உள்ளதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. தலைமை பண்புகளில் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி மிட் ரோம்னி முன்னிலை பெறுகிறார்.

நிர்வாகத் திறமை, பொருளாதார வளர்ச்சிக்கான புதிய கருத்துகள் உள்ளிட்ட விஷயங்களிலும் ரோம்னி முந்துகிறார். ஆனால் அமெரிக்கர்களின் ஒட்டு மொத்த ஆதரவை பெறுவதில் மிட் ரோம்னி பின்தங்கி உள்ளார்.

மாலைமலர்

[size=4]தமிழர்களை பொறுத்தவரையில் ஒபாமா வருவது நல்லது. முதல் காரணம் ரொம்னியை பற்றி எமக்கு தெரியாது. ஒபாமா எமது பிரச்சனைகளையும் தமிழர்களையும் அறிந்தவர். பல நாடுகளில் மக்களின் விடிவிற்கு வழி சமைத்தவர். [/size]

[size=4]எனவே அவர் வெல்லுவது உதவலாம். [/size]

இந்த அபிப்பிராய வாக்கெடுப்பு சற்று பழையதாகவிருக்கலாம். இப்போது இருவரும் சரிக்கு சரி. குடியரசு கட்சியின் தேசிய மகாநாடும் தாக்கத்தை கொண்டு வரும். இறுதியில் ஓபாம சின்ன வெற்றி ஒன்றை அடைய இன்னமும் சந்தர்ப்பம் இருக்கிறது. நேரடி விவாதங்கள் தொடங்கிய பின்னர் ஒபாமா ஏற்பட்ட சரிவை இழுத்து நிறுத்துவார். சென்ற தேர்தலிலும் ஓபாமா கடைசி நேரத்தில் கிலாரியை வென்று, மக்கேயினை வென்றவர். ஆனால் இந்த தேர்தலின் இயல்பு வேறு.

குமாரசாமி அண்ணை காட்டிய தவறை திருத்தியிருக்கிறேன். நன்றி சாமி அண்ணை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அபிப்பிராய வாக்கெடுப்பு சற்று பழையதாகவிருக்கலாம். இப்போது இருவரும் சரிக்கு சரி. குடியரசு கட்சியின் தேசிய மகாநாடும் தாக்கத்தை கொண்டு வரும். இறுதியில் ஓபாம சின்ன வெற்றி ஒன்றை அடைய இன்னமும் சந்தர்ப்பம் இருக்கிறது. நேரடி விவாதங்கள் தொடங்கிய பின்னர் ஒபாமா ஏற்பட்ட சரிவை இழுத்து நிறுத்துவார். சென்ற தேர்தலிலும் ஓபாமா கடைசி நேரத்தில் கிலாரியை வென்று, புஸ்சை வென்றவர். ஆனால் இந்த தேர்தலின் இயல்பு வேறு.

152px-Barack_Obama.jpg150px-John_McCain_official_photo_portrait-cropped-background_edit.JPG

http://en.wikipedia...._election,_2008

ELECTION 2012 TRACKING

Aug 22-28, 2012 – Updates daily at 1 p.m. ET; reflects one-day change

TRIAL HEAT CHANGE

Obama........ 47% +1

Romney....... 46% -1

ஒபாமாவின் சரிந்த பிரபல்யம் கொஞ்சம் சீர்செய்யப்பட்டிருக்கிறது போல் காணப்படுகிறது. சென்ற கிழமை 45%-47% காட்டியிருந்தது. ஆனால் குடியரசுக்கட்சியின் தேசிய மகாநாடு முடிய இது மீண்டும் சில சங்கடங்களைச் சந்திக்கலாம்.

புள்ளி விபரம்: கலொப்

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.