Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐசக் சூறாவளி

Featured Replies

[size=4]ஐசக் சூறாவளி எதிரொலி காரணமாக, லூசியானா மாகாணத்தில் எமர்ஜென்சி நிலைக்கு அதிபர் பாரக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

ஐசக் சூறாவளி, அமெரிக்காவின் பல பகுதிகளை புரட்டிப் போட்டுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதற்கு தீர்வு காணும் பொருட்டு, லூசியானா மாகாணத்தில் எமர்ஜென்சி நிலையை பிறப்பிக்க உத்தரவிடுமாறு அதிபர் ஒபாமாவிடம் லூசியானா மாகாண கவர்னர் பாபி ஜிண்டால் கோரிக்கை விடுத்திருந்தார். எமர்ஜென்சி நிலையின் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் உதவிகள் அளிக்கப்பட வேண்டும் என்றடிப்படையில், அதிபர் ஒபாமா, எமர்ஜென்சியை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார். [/size]

http://tamil.yahoo.c...-073100999.html

ஞாயிறு திரும்ப வேண்டிய அர்ஜுன் ,கால நிலை காரணமாக கப்பல் கரைக்கு வாராமல் கடலிலேயே நிற்பதாக குறும்செய்தி அனுப்பியிருந்தார் .அநேகமாக இன்று நிலைமை சரிவரும் என்று எதிர்பார்ப்பதாக சொன்னார் .

  • தொடங்கியவர்

ஞாயிறு திரும்ப வேண்டிய அர்ஜுன் ,கால நிலை காரணமாக கப்பல் கரைக்கு வாராமல் கடலிலேயே நிற்பதாக குறும்செய்தி அனுப்பியிருந்தார் .அநேகமாக இன்று நிலைமை சரிவரும் என்று எதிர்பார்ப்பதாக சொன்னார் .

[size=4]இவ்வாறான தகவல்களை முகப்புத்தகத்தில் பகிரலாம்.[/size]

  • தொடங்கியவர்

[size=6]Gas prices expected to rise 3.4 cents at midnight :wub: [/size]

[size=3]http://www.680news.com/news/local/article/276513--gas-prices-expected-to-rise-3-4-cents-at-midnight[/size]

[size=6]Isaac strengthens to Category 1 hurricane[/size]

[size=6]Isaac has now strengthened to a Category 1 hurricane with 121 kilometres an hour winds as it approaches the Gulf Coast, U.S. National Hurricane Center forecasters said Tuesday.[/size]

[size=4]http://www.680news.com/news/world/article/395835--isaac-strengthens-to-category-1-hurricane[/size]

சாமக்கோழி மாதிரி கொஞ்சம் நேரத்திற்கே எழுதிவிட்டார்கள். இது புளோரிடாவை தாக்காமல் வந்து லூசியானவைத்தான் தாக்குகிறது. அது இன்றிரவுதான். பலதடவைகளில் புளோரிடா பாதையால் வருவதால் இந்த முறையும் அங்கே நேற்று நடக்க இருந்த குடியரசுக்கட்சி தேசிய கூட்டத்தை இன்றைக்கு தள்ளிப்போட்டிருக்கிறார்கள். இன்று சூறாவளி லூசியானவுக்கு வந்துவிட்டது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே எண்டு லூயிசியானாவில் முதலைகளுக்கு ஒண்டும் ஆகக் கூடாது.. :D அடுத்த முதலைபிடி சீசன் பாதிக்கப் பட்டிடும்.. :icon_idea:

  • தொடங்கியவர்

[size=1][size=4]அமெரிக்க தேர்தல் விவாதத்தில் ஒரு தரப்பு 'நாம் நன்றாக கவனித்தோம்' என வாதாட அடுத்த தரப்பு ' கத்தரீனாவில் இருந்து ஒன்றையும் நீங்கள் கற்றதாக தெரியவில்லை' என எதிர்த்து வாதிடும். [/size][/size]

[size=1]

[size=4]எனவே, அரசியலில் சூறாவளி நிச்சயம். [/size][/size]

லூசியான மாநிலத்தில் சூறாவளி அவலம் தொடர்கிறது. அணை உடைக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

http://usnews.nbcnew...vacuating?lite/

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஐச‌க் புயல் கொடுத்த, சேதத்தை விட மழை வெள்ளம் தான்.... அதிக சேதத்தை கொடுத்து விட்டதாக கூறினார்கள்.

ஆனால்... இதுவரை இறப்புகள், அதிகமில்லாத்தது மகிழ்ச்சியான செய்தி.

ஒரு சதுர மீற்றருக்கு 200 லீற்றர் மழை வீழ்ச்சி ஏற்பட்டதாம்.

  • தொடங்கியவர்

[size=4]பத்து பில்லியன் செலவழித்தனர் அணையை பலப்படுத்த. [/size]

[size=4]ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் அணை உடைந்தால் அடுத்தமுறை ஒல்லாந்து பொறியியலாளர்களை அழைத்து வரட்டும்.[/size]

புதுப்பித்த பாதுகாப்பு அமைக்களை ஆங்கிலத்தில் Levee என்கிறார்கள். இவை காணப்படுவது மெசிக்கன் குடக்கடலுக்கு கிட்ட எங்கேயோ. சூராவளி இப்பொழுது உள்நகர்ந்துவிட்டது. உடைப்பெடுக்கலாம் என்றது Dam என்கிறார்கள். இது லூசியானவுக்கும் மிசிசிப்பி மாநிலத்திற்கும் இடையில் காணப்படுவதொன்றாக கூறுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.