Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையப் பரிசு விழா அழைப்பிதழ். 2012

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கமாகக், கோவில் திருவிழாக்கள்ள , கோயில் மதிலுக்குப் பின்னால மறையிற சோடியள் மாதிரிச், சபேசனும், பொயட்டும், மறைவாக இருட்டுக்குள் நடந்துபோக, இது என்னடா, அப்படியும் இருக்குமோ, என்று மறைத்து நின்று பார்த்ததில், ஒருவர் மற்றவரிடம் சொல்லியழுகிறார், என்ன, இருந்தாலும், இந்த முஸ்லிம் மக்களை, யாழ்ப்பாணத்தை விட்டுக்கலைச்சிருக்கக் கூடாது! அது ஒரு வரலாற்றுத் தவறு என்று.

மற்றவர் காதுக்குள் கேட்கிறார், ஏன் உனக்கு, ஏதும் முஸ்லிம் கேர்ள் பிறன்ட், ஏதும் இருந்ததா, என்று!

மற்றவர் சொன்னார், அதேன்டாலும் பறுவாயில்லை. மொக்கன்கடைக் காறன், என்னிட்டப், பெரிய கடனொண்டு, வாங்கியிருந்தவன்!

அப்பட்யே வறுகிட்டான், எண்டு தான் கவலை! :D

Edited by புங்கையூரன்

  • Replies 576
  • Views 36.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கிடையலை... பரம்பரையாய்... பாவிச்ச,

அறுணாக்கொடியையையே... எட்டுத் துண்டாய் வெட்டிய, கனடாச் சுங்கம்.

இடுப்பிலை... சலங்கை கட்டிக் கொண்டு வந்த உடையாரை... சும்மா விடுமா...

ஆரம்பிச்சுட்டாங்கள் சோதனைக்கு....

ஆரைப்பிடிக்கிறது... என்று, முடியை, பிய்க்க முதல் வந்து இறங்கினார்...

ஒருவர்...

அது... ஆண்பாலா, பெண்பாலா...

வெயிற், அன்ட் சீ.....

  • கருத்துக்கள உறவுகள்

உடையாரிடம், கனடாச் சங்கத்தினர், உங்கட கலாச்சாரம் எல்லாம், ஒரே மணியோட சம்பத்தப் பட்டது போலது போல கிடக்கு!

உங்க கோவில்ல மணி, உங்க இடுப்பில மணி.. என்று தொடர, உடையார் அவரை, இடையில நிப்பாட்டி, இது 'எச்சரிக்கை மணி' என்று சொல்ல, சுங்கத் திணைக்களம், அது ஏன் எச்சரிக்கை என்று கேட்க, உடையார் மழுப்பலாகச் சிரிக்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வரை படத்தை தூக்கி போட்ட நிர்மலன் வடிவா பாருங்க இது தான் மணலாறு காடு இத்துகுள்ளாள ஊடுருவி போய் அடிச்சிருந்தா கிழக்கு மாகாணம் எங்கட கையில எண்டு சொல்லவவும் அதை மீண்டும் ஒருக்கா பாத்த சாத்திரி அண்ணா இது மணலாறு காடு இல்லை மாவிலாறு எண்டு சொல்லவும் இடம் பரபரப்பு ஆகின்றது அங்க வந்த சனியன் மப்ப வாங்கி பாத்திட்டு அட பாவிங்களா மலேசியா மப் ஆ வைச்சு கொண்டு மணலாறையும் மாவிலாறையும் காடுரிங்கலேடா எண்டு தலையில் அடித்து கொண்டு மப்பு கூடிட்டுது போல எண்டு நினைத்த வாறு bitesai உள்ள இறக்க தொடங்கினார்

  • கருத்துக்கள உறவுகள்

உடனே... ஜஸ்ரின் வந்து, நெடுக்கரின் முன் பக்கத்தை பார்த்து விட்டு....

காயம் அவ்வளவு பலமானது இல்லை என்று சொல்லி.....

சின்னக் குடுவையில்... பெரிய மருந்தை... கலக்கி, வாய்க்குள் ஊற்றிவிட்டார்.

ஜஸ்டின், விழாக் கொண்டாட்ட மூட்டில், இருந்ததால், மருந்தைக் கொஞ்சம் கூடக் கொடுத்து விட்டார் போல கிடக்கு!

இது வரையும், கொஞ்சம் நல்லாக் கதைச்சுக் கொண்டு போன நெடுக்கர், , வித்தியாசமான ஓசைகளை, எழுப்பத் துவங்க, உடனே சுதாரித்துக் கொண்ட 'ஜஸ்டின்' பயப்படாதயுங்கோ. அது மருந்தின் குணம், கொஞ்ச நேரத்தில எல்லாம் சரியாயிடும், என்றார்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கமாகக், கோவில் திருவிழாக்கள்ள , கோயில் மதிலுக்குப் பின்னால மறையிற சோடியள் மாதிரிச், சபேசனும், பொயட்டும், மறைவாக இருட்டுக்குள் நடந்துபோக, இது என்னடா, அப்படியும் இருக்குமோ, என்று மறைத்து நின்று பார்த்ததில், ஒருவர் மற்றவரிடம் சொல்லியழுகிறார், என்ன, இருந்தாலும், இந்த முஸ்லிம் மக்களை, யாழ்ப்பாணத்தை விட்டுக்கலைச்சிருக்கக் கூடாது! அது ஒரு வரலாற்றுத் தவறு என்று.

மற்றவர் காதுக்குள் கேட்கிறார், ஏன் உனக்கு, ஏதும் முஸ்லிம் கேர்ள் பிறன்ட், ஏதும் இருந்ததா, என்று!

மற்றவர் சொன்னார், அதேன்டாலும் பறுவாயில்லை. மொக்கன்கடைக் காறன், என்னிட்டப், பெரிய கடனொண்டு, வாங்கியிருந்தவன்!

அப்பட்யே வறுகிட்டான், எண்டு தான் கவலை! :D

:D :D

மொக்கன் கடைக்காரனுக்கே... கடன் கொடுத்த ஒருவர் என்றால்...

அது, பொயற்றாகத் தான் இருக்க.. முடியும் புங்கை. :lol::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின், விழாக் கொண்டாட்ட மூட்டில், இருந்ததால், மருந்தைக் கொஞ்சம் கூடக் கொடுத்து விட்டார் போல கிடக்கு!

இது வரையும், கொஞ்சம் நல்லாக் கதைச்சுக் கொண்டு போன நெடுக்கர், , வித்தியாசமான ஓசைகளை, எழுப்பத் துவங்க, உடனே சுதாரித்துக் கொண்ட 'ஜஸ்டின்' பயப்படாதயுங்கோ. அது மருந்தின் குணம், கொஞ்ச நேரத்தில எல்லாம் சரியாயிடும், என்றார்! :D

நெடுக்கர் கனக்க, கதைச்சு... வந்த சனத்தையும், நிண்ட சனத்தையும்... குழப்பிப்போடுவார் என்று நினைத்த... ஜஸ்ரின்,

தனது மாட்டு ஊசியை... எடுத்துக் காட்ட, நெடுகர் சரண்டர் ஆனார். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் துள்ளி துள்ளி குதித்த வாறு மன்னாதி மன்னா வாழ்க என்று கூறிய வாறு வார அவருக்கு பின்னால் ஒருவரும் அந்த ஒருவருக்கு பின்னால் ஒரு பொண்ணும் வர குட்டி அண்ணா எழும்பி நீங்க எல்லாம் யாருன்னி கேக்க துள்ளி குதித்த முன்னாள் வந்தவர் என்ன தெரியலையா? நான் தான் ஆதி இவரு எல்லாளன் அவங்க சொப்னா என்று அறிமுக படுத்தினார்.....

கூட்டத்தைக், கண்டு உற்சாகமடைந்த ;சொப்னா' தன்னை அறியாமலே, தமிழில் கவி வடிக்கத் தொடங்குகிறார்,

சங்கம் வளர்த்தெடுத்த தமிழ்த் தாயே!,

சிங்கமென நடக்கிறான், உன் தலைமகன்,!

சங்கம் வைத்து மகாவம்சக் கதை வடித்த,

சிங்களப் பிக்குகளின், விகாரைகள் திருத்தியவன்!, :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

Super guys continue பண்ணுங்க இப்ப நான் வேலைக்கு போறன் மிச்சம் கொஞ்ச நேரத்தில :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் கனக்க, கதைச்சு... வந்த சனத்தையும், நிண்ட சனத்தையும்... குழப்பிப்போடுவார் என்று நினைத்த... ஜஸ்ரின்,

தனது மாட்டு ஊசியை... எடுத்துக் காட்ட, நெடுகர் சரண்டர் ஆனார். :lol::icon_idea:

வயிறு, புண்ணாப் போச்சு! :D :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா எண்டு சத்தம் கேக்க திரும்பி பாத்தா நம்ம நெல்லையன் அண்ணா எங்க தமிழச்சி எண்டு கேட்டவர் ஒரு மூலையில் தமிழச்சியும் அகரனும் சீரியஸ் ஆக எதையோ பேசிட்டு இருந்ததை கண்டவர் நேர அங்கே சென்று நாடுகடந்த அரசை பற்றி ஆகா ஓகோ என்று புகழ் பாடா எல்லோரும் காதை பொத்திக்கொண்டனர் :D

  • கருத்துக்கள உறவுகள்

கரி யும் ரமணனும் வந்து சாப்பாடு ரெடி எண்டு சொல்ல எல்லாரும் bbq போடப்படும் இடத்திக்கு செல்கின்றார்கள் அங்கு மூத்த உறுப்பினர் ஹரி அவர்கள் எல்லாருக்கும் ஒவொரு plate எசுத்து கொடுக்க சில கள உறவுகள் எங்களுக்கு ரெண்டு வேணும் எண்டு அடம்பிடிக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா சுண்டல் நீங்கள் நித்தா கொள்வதில்லையா :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் வயிறார சாப்பிட்டு ice கிரீம் குடிச்சிட்டு எல்லாரும் உண்ட களைப்பில மயங்கி போய் இருக்க.........

அகூதா அண்ணா மண்டப திறப்புடன் வந்து மண்டபம் சோடிக்க வேண்டி இருக்கு கொஞ்ச பேர் என்னோட வாங்க எண்டு அழைகின்றார் :D

ஆமா சுண்டல் நீங்கள் நித்தா கொள்வதில்லையா :unsure:

ரெண்டு வேலை செய்றதால நித்தா கொஞ்ச நேரம் தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த subject இது தான் குமாரசாமி தாத்ஸ் தலைமையில ஒரு குழு மண்டப சோடனைகாக புறப்படுகின்றது.....இந்த தலைப்பில continue பண்ணுங்க........ :D

  • கருத்துக்கள உறவுகள்

இரவொட இரவா இத முடிச்சா தான் நாளைக்கு விழா தொடங்கலாம் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ... கடவுளே...

சுண்டலுக்கு, உதவி செய்ய... பிள்ளை, குட்டிகளுடன் மண்டபத்தை சோடிக்க வருகின்றோம்.

ரிசு பேப்பரை, வெட்டுங்கோ..

குருத்து, ஓலையிலை.... தோரணம் கட்டுங்கோ...

மாவிலை எங்கே...

இஞ்சை இருக்க‌ப்பா....

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி தாத்ஸ்: தம்பி நந்தன் உங்க வேலை செய்யிற வெள்ளைக்கார பொண்ணுங்களா பாக்கிறதா விட்டிட்டு இங்க வாடாப்பா வா வந்து இந்த வாழைய தூக்கி கட்டிடாப்பா.......

ஆ ஆ நடக்கட்டும் நடக்கட்டும் அப்பிடி தான்.....

டேய் சுபேஷ் உங்க பிராக்கு பாக்காமல் வந்து கதிரையல அடுக்கு.......

தங்கச்சி தமிழினி நிறைகுடம் எல்லாம் ரெடி ஆ?

தங்கச்சி நிலா மதி இங்க வாரும் நீரும் sakaraavum தானே மட்டுறுத்தினர் மாருக்கு ஆரத்தி எடுக்க போறது போய் தட்டு கிட்டு எல்லாம் ரெடியா இருக்கோண்டு பாரும்.....

ஹ்ம்ம் ஆ ஆ சுருக்கா வேலையா செயுன்கொடாப்பா .......போய் தூங்கணும்.....

:D

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி மாரே இந்த ஆதிய மட்டும் இந்த பக்கம் விட்டுடாதேங்கோ வாழைக்குலைக்கு மேல ஏறி நிண்டு எல்லாத்தையும் சாபிட்டுடுவான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாட்டோடை.. சாட்டா, நிலாமதியை... தங்கச்சி எண்டு சொன்னது, கொஞ்சம் ஒவர், சுண்டு. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ரகுநாதன் வந்து இவன் பெடியன் தமிழரசுக்கு kitchen ல போய் ஒருக்கா உதவி செய்து கொடும் நாளைக்கு சமையலுக்கு

இது நான் இல்லை அண்ணா குமாரசாமி தாத்தா தானே எல்லாரையும் கட்டி மேய்க்கிறார் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி மாரே இந்த ஆதிய மட்டும் இந்த பக்கம் விட்டுடாதேங்கோ வாழைக்குலைக்கு மேல ஏறி நிண்டு எல்லாத்தையும் சாபிட்டுடுவான்

ஆதி, இங்காலப் பக்கம்... வாழைப்பழம், புடுங்கித் தின்ன வந்தால்....

கெற்றப் போலாலை... அடிக்க, இளைய தளபதிகள் ரெடியாக நிற்கிறார்கள்.

அதையும் தாண்டினால்.... ஆதிக்கு, வாலை... ஒட்ட நறுக்க ஆட்கள் காத்திருக்கிறார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

சோ கும்ஸ் தாத்ஸ் தான் எல்லாரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கிறார் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்சூரியன், சாத்திரியாரிடம் குடுத்த... பாட்டுப் பெட்டி ஒழுங்காய்... வந்திட்டுதோ...

  • கருத்துக்கள உறவுகள்

விணுச்சகரவர்த்தி ஸ்டைலில் வேட்டியை மடிச்சுக்கட்டி கும்ஸ் தாத்ஸ் எல்லாரையும் பின்னி பெடல் எடுத்துகொண்டு நிக்க நெடுக்ஸ் அண்ணா வந்து excuse me தாத்ஸ் நான் என்ன செய்றதெண்டு கேக்க உமக்கு indaikku வேலையில்ல ஆனா நாளைக்கு நீர் தான் படம் எடுக்கிறீர்......

ஆனா மவனே வார பொண்ணுங்களா மட்டும் சுத்தி சுழண்டு படம் எடுக்காம எல்லாரையும் எடுக்கணும் சொல்லிடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.