Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2012 T20உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தும் அப்கானிஸ்தானும் குறைந்த ஒட்டம் 80 ,80 இரண்டு ரீம்மும் 80ஒட்டம்...ஹா ஹா , அப்கானிஸ்தான் கொஞ்சம் பரவாயில்லை...

அல்கெய்தா மீள் எழுச்சி நல்லதுக்கில்லை :(

  • Replies 877
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்கெய்தா மீள் எழுச்சி நல்லதுக்கில்லை :(

hahahaha:D

யாழ்களப் போட்டியில் நியூசிலாந்து வங்காள தேசப் போட்டி முடிவில் தமிழ்சிறி முதல் இடத்தினைப் பிடித்துள்ளார். 2ம் இடத்தினை தமிழினியும் 3ம் இடத்தில் பையன்26ம் 4ம் 5ம் இடங்களில் கறுப்பி, ஜீவா அவர்களும் இருக்கிறார்கள். மேலதிகவிபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=60#entry803115

யாழ்களப்போட்டியில் இங்கிலாந்து அப்கானிஸ்தானுக்கிடையிலான போட்டி முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் தமிழ்சிறி இருக்கிறார். 3ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் கறுப்பி, வாத்தியார், ரதி ஆகியோர் 4,5ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்கள். மேலதிக விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=60#entry803142

யாழ்களப்போட்டியில் தென்னாபிரிக்கா சிறிலங்கா அணிகளுக்கான போட்டி முடிவில் வாத்தியார் முதல் இடத்தினையும், அர்ஜீன், ஈழப்பிரியன், ஜீவா, கல்யாணி ஆகியோர் முறையே 2ம்,3ம்,4ம்,5ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=60#entry803162

  • கருத்துக்கள உறவுகள்

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத் தடுப்பை தெரிவு செய்துள்ளது

அயர்லாந்து 8/1 1.0 portersfield இண்டைக்கும் duck

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கண்டந்து சந்தோசம் வாதாவூரன் அண்ணா..

விளையாட்டி மழையால் தடைப்பட்டு இருக்கு..........

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பையா.வாரக்கடைசி என்பதால் எங்கயாவது போறதுதானே.அதுதான் நேற்று வரவில்லை.போட்டி நடக்காட்டில் மேற்கிந்திய தீவுகள் தான் அடுத்த சுற்றுக்கு போகும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பையா.வாரக்கடைசி என்பதால் எங்கயாவது போறதுதானே.அதுதான் நேற்று வரவில்லை.போட்டி நடக்காட்டில் மேற்கிந்திய தீவுகள் தான் அடுத்த சுற்றுக்கு போகும்

போன விளாயாட்டில் வெஸ்ன்டீஸ் அவுஸ் கூட விளையாடி நல்ல ஒட்டம் எடுத்தும் வெற்றி பேர முடிய வில்லை...மழையும் அண்டைக்கு வந்து அந்த விளையாட்டை தடுத்துட்டு.....

  • கருத்துக்கள உறவுகள்

33/2 5.3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19ஓவர் குடுக்கப் பட்டு உள்ளது........

Ireland 41/3 (6.4/19 ov)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Ireland 129/6 (19.0/19 ov)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு விக்கேட் எடுத்த மகிழ்ச்சியில் நடனம் ஆடும் கேஜில்

150292_zps868bb0c6.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மழை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயர்லாந் வெளிய போகுது.....

அவுஸ்திரெலியா அயர்லாந்து போட்டி முடிவில் அர்ஜீன் முதல் இடத்தினைப் பிடித்துள்ளார். 2ம் இடத்தினை ஈழப்பிரியன் கைப்பற்றியுள்ளார். அர்ஜீன், ஈழப்பிரியன் ஆகிய இருவரும் எல்லாக்கேள்விகளுக்கும் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். 3ம் , 4ம்,5ம் இடத்தில் தமிழ்சிறி, தமிழினி, வாத்தியார் ஆகியோர் இருக்கிறார்கள். மேலதிகவிபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=60#entry803414

பாகிஸ்தான் நியூசிலாந்து போட்டி முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் அர்ஜீன் இருக்கின்றார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=60#entry803431

மேற்கிந்தியா அயர்லாந்துக்கிடையிலான போட்டி மழைகாரணமாக இடை நிறுத்தப்பட்டது. யாழ்களப் போட்டியில் முதல் இடத்தில் அர்ஜீன் தொடர்ந்து இருக்கிறார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=60#entry803440

The identities of A1, A2, B1, B2, C1, C2, D1 and D2 were decided according to seedings and were in place before the group stage began. So India Was A2 and England A1 no matter what position they finished in as long as both qualified. Among other reasons, this helps travelling fans know at which venue their team will play in the Super Eights. Had Afghanistan beat both India and England and qualified first, they would have taken the identity of the team that did not make it from Group A: A2 if India had failed to qualify, and A1 had England been knocked out.

இது மிக உதவாத ரூல்ஸ்.பார்வையாளர் வசதிக்காக நாலு நல்ல ரீமையும் ஒரு குரூப்பிற்கு தள்ளி விட்டு விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

வங்காள தேசம் 61/2 5.5 பந்து பரிமாற்றங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ban 91--2 10 overs run rate 8.85

  • கருத்துக்கள உறவுகள்

106/2 11.5

  • கருத்துக்கள உறவுகள்

133/3 15.0

135/4 15.5

  • கருத்துக்கள உறவுகள்

156/4 18.0

  • கருத்துக்கள உறவுகள்

175/6 20.0

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.