Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2012 T20உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவனை

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையா... தென்னாபிரிக்காவா, பாகிஸ்தானா வென்றது.

தென் ஆனாபிரிக்கா வெல்ல வேண்டிய விளையாட்டு அது...பாக்கி கடசில‌ முரட்டுதனாமாய் அடிக்க தொடங்க வெற்றி பாக்கிஸ்தான் பக்கம் போய் விட்டது....

உமார் கூல் தூக்கி தூக்கி குத்தினான்..கூட சிக்ஸ்சுக்கு தான் பந்து போச்சு விளையாட்டை பார்த்தா நானே ரொம்ப சோந்து போனேன்...அவலவத்துக்கு ஊமார் கூலின் அடி அகோரம்...... :( :(

  • Replies 877
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆனாபிரிக்கா வெல்ல வேண்டிய விளையாட்டு அது...பாக்கி கடசில‌ முரட்டுதனாமாய் அடிக்க தொடங்க வெற்றி பாக்கிஸ்தான் பக்கம் போய் விட்டது....

உமார் கூல் தூக்கி தூக்கி குத்தினான்..கூட சிக்ஸ்சுக்கு தான் பந்து போச்சு விளையாட்டை பார்த்தா நானே ரொம்ப சோந்து போனேன்...அவலவத்துக்கு ஊமார் கூலின் அடி அகோரம்...... :( :(

விபரமான தகவலுக்கு, நன்றி பையன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியிசிலாந்தின் மாட்டின் கப்ரன் வெளிய...

ஒட்டத்துக்கு 1விக்கேட்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியிசிலாந்தின் மாட்டின் கப்ரன் வெளிய...

ஒட்டத்துக்கு 1விக்கேட்....

நியுசிலாந்து வீரர்கள் வாரதும் போரதுமாய் இருக்கினம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New Zealand 58/3 (10.0/20 ov)

நியுநிலாந்தின் முன்னனி விக்கேட் போன படிய ஓட்டம் பெரிசா இல்லை........

New Zealand 68/4 (12.0/20 ov)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New Zealand 109/5 (16.4/20 ov)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந் எடுத்த ஓட்டம் கானாது...

New Zealand 148/6 (20/20 ov)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

England 19/0 (2.5/20 ov)

England 19/0 (3.0/20 ov)

England 19/0 (3.0/20 ov)

England 27/1 (4.4/20 ov)

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

England 50/2 (9.0/20 ov)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

England 71/2 (11.1/20 ov)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து ஈசியா வெற்றி ஈட்டப் போஒகுது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

England 149/4 (18.5/20 ov)

England win....

  • கருத்துக்கள உறவுகள்

Indaikku SL thaan vellum :))

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:unsure: :unsure: :unsure: :unsure:
  • கருத்துக்கள உறவுகள்

Yeah paiyaa but Ippa konjam run pottuthu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஓட்டம் பெரிய ஓட்டம் இல்லை...

இரண்டு ஓவருக்கு அடிச்சா எல்லாம் சரியா போயிடும்....

  • கருத்துக்கள உறவுகள்

Intha adiyap paaththaa naan kethiyila poi padukkalaam pola...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D

சிங்களவன் எல்லாவற்றிலும் வெகு நிதானமாகத்தான் இருக்கின்றான் போல கிடக்கு .

கிரிஸ் கயிலை அவுட்டாக்கிய விதமும் இப்ப பற்ரிங் செய்யும் விதமும் வெரி புரபசனல் .

  • கருத்துக்கள உறவுகள்

SL fielding amazing, visesamaa Dilshan's catch.

  • கருத்துக்கள உறவுகள்

9 wicket win. Appavum sonnan thaane.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

West Indies 129/5 (20/20 ov)

Sri Lanka 130/1 (15.2/20 ov)

  • கருத்துக்கள உறவுகள்

Nice game. Naalaikkum niththirai mulippu thaan. But tomo in Paki supporter. I will support any one against India.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிரடி விளையாட்டுக்கு பெயர் போன கேரன் போலாட் இண்டைக்கு கடசி கட்டத்தில பந்தை அடிச்சு ஆடுவோம் என்று இல்லாமல் பந்தை வைச்சு நொட்டி கொண்டு நிக்கிது..அதோடை அவுட்டாகியும் வெளிய போக்குது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பையா இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் வெல்லும் என்று போட்ட ஆக்கள் எல்லாம் துலைஞ்சான்.

இப்படிக்கவுத்திட்டாங்களே.. அர்ஜுன் அண்ணா சொன்னது போல சிங்களவன் இண்டைக்கு பீல்டிங் எல்லாம் சூப்பர்.

நான் நினைக்கிறேன் அவுஸ்ரேலியா இல்லை பாகிஸ்தானுக்கு தான் கோப்பை. :rolleyes:

SL fielding amazing, visesamaa Dilshan's catch.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.