Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா: மூவாயிரம் பேரின் குடியுரிமை பறிக்கப்படும் - அமைச்சர்

Featured Replies

[size=4]கனடா: மூவாயிரம் பேரின் குடியுரிமை பறிக்கப்படும் - அமைச்சர்[/size]

[size=4]கனேடிய குடிவரவு அமைச்சர் இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேரின் கனேடிய பிரசாவுரிமை பறிக்கப்படும் என அறிவித்தார்.[/size]

[size=4]கிட்டத்தட்ட பதினோராயிரம் பேரளவில் பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றி பிரசாவுரிமை பெற்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.[/size]

[size=5]The federal government is in the process of revoking the citizenship of more than 3,000 people and is looking at thousands more who may have lied to become Canadians.[/size]

[size=4][size=5]Immigration Minister Jason Kenney told reporters at a news conference on Monday morning that nearly 11,000 people may have improperly obtained their citizenship or permanent resident status. In most of these cases, the citizenship applicants have paid a representative to prove that they were living in Canada for the period requires to establish residence in this country when they were, in fact, living abroad.[/size][/size]

[size=4] [/size]

[size=4]http://www.theglobeandmail.com/news/politics/ottawa-revoking-citizenship-of-more-than-3000-after-fraud-investigation/article4532222/[/size]

[size=4] [/size]

[size=4] [/size]

[size=4] [/size]

[size=4] [/size]

[size=5]இதனால் எம்மவர்கள் பெரிதாக பாதிக்கப்படமாட்டார்கள் என நம்புகிறேன்.[/size]

[size=4]கனடா: மூவாயிரம் பேரின் குடியுரிமை பறிக்கப்படும் - அமைச்சர்[/size]

[size=4]கனேடிய குடிவரவு அமைச்சர் இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேரின் கனேடிய பிரசாவுரிமை பறிக்கப்படும் என அறிவித்தார்.[/size]

[size=4]கிட்டத்தட்ட பதினோராயிரம் பேரளவில் பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றி பிரசாவுரிமை பெற்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.[/size]

[size=5]The federal government is in the process of revoking the citizenship of more than 3,000 people and is looking at thousands more who may have lied to become Canadians.[/size]

[size=4][size=5]Immigration Minister Jason Kenney told reporters at a news conference on Monday morning that nearly 11,000 people may have improperly obtained their citizenship or permanent resident status. In most of these cases, the citizenship applicants have paid a representative to prove that they were living in Canada for the period requires to establish residence in this country when they were, in fact, living abroad.[/size][/size]

[size=4]http://www.theglobea...article4532222/[/size]

[size=5]இதனால் எம்மவர்கள் பெரிதாக பாதிக்கப்படமாட்டார்கள் என நம்புகிறேன்.[/size]

அப்ப புலியைச்சாட்டி வந்தவைக்கு........???????

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதை

எம் கதவு தட்டப்படும்வரை என்பதாக எடுத்துக்கொள்ளலாமா???

இன்றைய பொருளாதார சிக்கலில் இது ஆரம்பம் மட்டுமே

முளையிலேயே தடுக்காவிட்டால்................???

நம் கதவும் தட்டப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

[size=4]மூவாயிரம் பேரின் குடியுரிமை பறிக்கப்படும். [/size]

இது அமெரிக்காவுக்கு கம்பி பாயும் சனம் சம்பந்தப்பட்டது போலிருக்கு.

[size=4]சனம் கனடாவிலை அப்புறுவ் ஆனவுடன் அமெரிக்காவுக்கு வியாபாரத்திலை போய்விடும். [/size]அமெரிக்காவில் தமிழ் சனம் இருக்க விரும்புவதில்லை என்பதால் அதிகம் பாதிக்கப்படமாட்டது. வருவதும் இல்லை. அமெரிக்க வந்துதான் கனடா போவதுண்டு. மற்ற வழமாக நடப்பதை கேள்விப்பட்டிலை.

வெளியில் தொடர்ந்து இருப்போரின் குடியுரிமையை மட்டும்தான் பறிப்பார்களாக இருக்கும். பொய் ஆவணங்களை காட்டி இருந்தாலும் ஓரளவு நேரத்தில் நாடு திரும்பியிருந்தால் அவர்களின் குடியிரிமையை பறித்து பயன் இல்லை. கடுமையான குற்றங்களில் ஈடுபட்டிருக்காதவர்கள் பறித்தவுடன் திரும்ப விண்ணப்பிக்க முடியும். மேலும் வெளியில் வரமுதல் குடியுரிமையை பெற தகுதி பெற்றுவிட்டால் NT Permit போன்றவற்றை வைத்து வெளியேறுவோரை ஒன்றும் செய்யமுடியாது. கனேடிய சட்டப்படி போகும் நாட்டிலும் ஒருவர் குடியுரிமையை வைத்துக்கொள்ள முடியும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

[size=4]மேலே உள்ள செய்தியின் படி. நிரந்தர வதிவுடமை பெற்றவர்கள் குறிப்பிட்ட காலம் கனடாவில் இருந்து பின்னர் தான் பிரசாவுரிமை பெறலாம்.[/size]

[size=4]உதாரணத்திற்கு சின்ன நாடான லெபனான் அதிகளவு கனேடிய பிரசைகளை கொண்டுள்ளது. இங்கு வருவது பின்னர் திரும்பி நாட்டுக்கு சென்று விடுவது. மீண்டும் வந்து குடியுரிமையை பெற்று சென்றுவிடுவது. வரி செலுத்துவது இல்லை. ஆனால், ஒரு உடல்நல சிக்கல் என்றதும் இங்கு வருவது, உலகத்தர இலவச மருத்துவம். [/size]

[size=4]இவ்வாறு ஏமாற்று வேலை செய்தவர்களை கண்டுபிடித்து பிரசாவுரிமையை பறிக்கின்றார்கள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தரவுக்கு அகோதா

இன்று காலை சி எம் ஆர் வானொலி மூலம் கிடைத்த தரவுகளின் படி 3100.ஆனால் இங்கு ஒரு விடயம்.இந்த ஆட்சி ஒரு பழமைவாதக்கட்சியின் ஆட்சி.ஆனாலும் இவர்களின் சுட்டுவிரல் வெளி நாட்டவரைத்தான் சுட்டுகிறது.இதேபோலத்தான் கனடாவுக்குள் வருவோரை பலவிதத்திலும் பலவழிகளிலும் முடக்கினார்கள்.இதில் அதிகம் பாதிப்பது ஆசியாகண்டத்தினர் தான்.இங்கும் சீனர்கள் மற்றும் தென் அமெரிக்கர்கள் தான் அதிகமாகப்பாதிக்க படவிருக்கிறார்கள்.இம்முறை ஒரு வித்தியாசம்.ஈரானியர்கள் மீதும் பார்வை விழுந்திருக்கிறது.பொறுத்திருந்து பார்போம்.ஏன் இலங்கை போய் வந்து பீலாக்காட்டுபவர்கள் கூட இதில் அடங்கலாம்.

ஆகவே இந்த ஆட்சியை ஆட்சிப்பீடம் ஏற்றியவர்களே அனுபவியுங்கள்

Edited by BLUE BIRD

ஏன் இலங்கை போய் வந்து பீலாக்காட்டுபவர்கள் கூட இதில் அடங்கலாம்

இலங்கையில் இருக்கமுடியாது திரும்பிச் செல்ல முடியாது என்ற காரணத்தை முன்வைத்து வதிவிட உரிமை பெற்றவர்கள் மீள இலங்கைக்குச் சென்று வந்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் பிரச்சனை எதிர்காலத்தில் உண்டு. அவர்கள் வதிவிட உரிமை பறிக்கப்படவும் திருப்பி அனுப்பப் படவும் அதிக சந்தர்ப்பங்கள் உண்டு. இது கனடாவில் ஆரம்பித்தாலும் பின்னர் வேறு நாடுகளும் கனடாவை பின்பற்ற அதிக சந்தர்ப்பம் உண்டு. பொருளாதரா ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இது நடைமுறைக்கு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்கள் சிலருக்குப் புரிவதில்லை. விமானநிலயத்தில் எப்படி சென்ற நாடு என்ற மாதிரியான ஒரு கேள்வியைக் கேட்பார்கள். இவர்களும் சிறிலங்கா நல்லா இருக்கு, பிரச்சனை இல்லை என்பார்கள். ஆனால் அந்தத் தகவலும் பதிவுக்குச் சென்று விடும்.

ஒரு காலத்தில் ஒருவன் தன் உறவுக்காரப் பெண்ணை மனைவி என்று சொன்னாலே கனடாவுக்குள் அனுமதிக்கும் அளவு அரசு நன்றாகத் தான் இருந்தது. ஆனால் செய்த ஒவ்வொரு தவறுகளும் பதிவில் சென்று இன்று சொந்த மனைவியைப் பெற்றோரை அழைப்பதற்கே கடினப்பட வைத்த செயலுக்கு எம்மவர்கள் செய்த பங்கு அளப்பெரியது. தாங்கள் நன்றாக இருந்தால் போதும் என்ற மனநிலை.

பெற்றோருக்கு ஏன் இவ்வளவு இறுக்கத்தைக் கனடா அரசு மாற்றி வைத்தது. தன் பெற்றோரை கூப்பிடுவார்கள். பிறகு சிறிது காலத்தில் அவர்களைத் தங்களால் பார்க்கப் பணம் இல்லை என்று அரசாங்கத்திடம் கேட்பார்களார்கள். இந்த மாதிரியான ஈனச்செயல்களால் கடந்த சட்டங்கள் 44 மாதங்கள் ஈழத்தில் இருந்து பெற்றோரை அழைப்பதற்கான குறைந்தபட்ச அவகாசமாகச் சட்டத்தில் மாற்றி வைத்தது...சிலபேருக்கு 10 வருடங்கள் வரை எடுத்ததுமுண்டு...

அரசாங்கத்தை வெறுமனே குற்றம்சாட்டி ஒரு பலனுமில்லை என்பது தான் என் கருத்து....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓட்டமெற்றிக்காய் வந்த சிற்ரிசனை எடுத்துப்போட்டு...(பாசை தெரிஞ்சுதான் சிற்றிசன் எடுக்கோணுமெண்டால் வாழக்கையிலை நடக்காது) சிலோன் போகேக்கை இஞ்சையிருந்து ரொய்லட்பேப்பருமெல்லே லக்கேச்சிலை போட்டுக்கொண்டு போனவையாம்....அதோடை அங்கை பிள்ளையளோடை தனி டொச் பாசையிலை வெளுத்து வாங்கினவையாம்....இவை கதைச்ச டொச்சு பிள்ளையளுக்கு விளங்கெல்லை எண்டது அங்கை இருக்கிறசனத்துக்கு விளங்கேல்லை....ம்.......இப்பிடியே போகுது கதை.....இப்பிடியான சனத்தின்ரை பாஸ்போட்டை சிங்களவன் கிழிச்சு எறியோணும்....இல்லாட்டி....சிற்ரிசன் பத்திரத்தை குடுத்த அரசாங்கம் இப்பிடியான ஆப்புவைக்க எல்லாம் கணக்காய் வரும்.நான் இப்ப எழுதினதை வாசிக்க உங்கை கனபேருக்கு பிரிஞ்சுபிளக்கும்........ஒண்டுமே செய்யேலாது...மன்னிக்கோணும். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.