Jump to content

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்


Recommended Posts

நல்லதொரு முயற்சி.

- பொதுவான ஒரு பெயரை மாத்திரம் குறிப்பிடாமல் ஒவ்வொரு பிரதேசத்திலும் வேறு பெயர்களில் அழைப்பதை குறிப்பிட வேண்டும்.

உதாரணமாக King Fish இன் பெயர் ஒவ்வொரு இடத்திலும் வேறு பெயர்களில் அழைக்கப்படும். (அறுக்குளா - இலங்கை,

வஞ்சிரம் - இந்தியா) சில மீன்களின் பெயர்கள் பிரதேசத்திற்கு ஏற்ப மாறுபடலாம்.

இலங்கை, இந்திய பிரதேசத்தில் இல்லாத மீன்களுக்கு இணையத்தில் ஏதோ ஒரு பெயரைக் கொடுத்துள்ளார்கள். அது சரியாக இல்லாவிட்டால், சந்தேகத்தை குறிப்பிட்டு விட வேண்டும். தெரிந்தவர்கள் பதிவிடுவார்கள்.

உதாரணமாக Salmon - கால / திரவாளை

, Hering -கொய் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

உண்மைதான் தப்பிலி உங்கள் ஆலோசனையும் தட்டிக்களிப்பதற்கு இல்லை . ஆவணப்படுத்தும்பொழுது உங்கள் யோசனைக்கு முன்னுரிமை கொடுக்கின்றேன் . அதாவது படம் , மீனினது விபரம் அடங்கிய இணைப்பு ,அதன் மறுபெயர்கள் என்று செய்கின்றேன் . வருகைக்கு நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • Replies 700
  • Created
  • Last Reply

கொய் மீன்.. :D

போட்டி விதிப்படி உயரிய பரிசான பச்சைப்புள்ளியை உங்களுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் . இசைக்கலைஞன் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் :) :) :) .

Link to comment
Share on other sites

போட்டி விதிப்படி உயரிய பரிசான பச்சைப்புள்ளியை உங்களுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் . இசைக்கலைஞன் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் :) :) :) .

நன்றிகள் கோம்ஸ்.. இந்த சாதனையை வாழ்நாளில் மறக்க மாட்டேன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய்க் கெண்டை என அழைக்கப்படும் கொய் மீனைப் பற்றி அப்பர் தேவாரத்திலிருந்து சிறுகுறிப்பு..

கை அனைத்தும் கலந்து எழுகாவிரி

செய் அனைத்திலும் சென்றிடும், செம்புனல்

கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா

ஐயனைத்தொழுவார்க்கு அல்லல் இல்லையே"

Link to comment
Share on other sites

[size=5]27 கொப்பரன் மீன் ( black marlin ) [/size]

black32.jpg

http://www.outsideed...tos/black32.jpg

இந்தபடத்தலுள்ள மீனுக்கான தூயதமிழ் " கொப்பரன் மீன் " ஆகும் . இதை தமிழ்நாட்டில் சில இடங்களில் " மயில் மீன் " என்னும் அழைப்பார்கள் . பலர் போட்டியில் பங்குபற்றினாலும் , இறுதியில் இருவர் ஓர் நூல்இழை இடைவெளியில் சிக்கலான பதிலைத் தந்திருந்தார்கள் . தலபத்து மீனா கொப்பரன் மீனா என்று அலசி ஆராய்ந்ததில் இரண்டுமே வகைப்படுத்தலில் ஒன்றானாலும் , குடும்பங்களில் வேறுபடுகின்றன . தலபத்து மீனில் தலையில் இருந்து வால்வரை உயரங்கூடிய சிறகுகள் காணப்படும் . ஆனால் கொப்பரன் மீனில் தலையில் மட்டுமே சிறகு காணப்படும் . உருவத்திலும் இவை வித்தியாசப்படும் . தலபத்து மீன் நீளத்தில் குறைவாகவும் , கொப்பரன் மீன் கருப்பு நிறத்துடன் நீளம் கூடவாக இருக்கும் . இவையிரண்டுமே அதிவேகமாக மணிக்கு 130 கிலோமீற்றர் வேகத்தில் நீந்தக்கூடியவை . எனவே போட்டி விதிமுறைகளின்படி சிறப்புபரிசான பச்சைப்புள்ளியை மல்லையூரானுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் . இந்த மீன்னைப்பற்றிய விளக்கத்திற்கு இங்கே நுளையுங்கள் .

http://en.wikipedia.org/wiki/Black_marlin

Link to comment
Share on other sites

தலப்பத்து :D

Link to comment
Share on other sites

தளப்பத்து

(சீரியல் பார்த்து பருத்துப் போன 'obesed முரல்') :D

Link to comment
Share on other sites

இந்த மீன் ஒன்று ஆயிரம் டொலர்களுக்கு மேலையும் போகும். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தளப்பத்து

(சீரியல் பார்த்து பருத்துப் போன 'obesed முரல்') :D

சீரியல் பார்த்து இவ்வளவு பருத்து போக இல்ல...சீயில துள்ளி குதிச்சு தான் பருத்திருக்கு..

Link to comment
Share on other sites

தலப்பத்து :D

கொப்பரன் -Makaira indica

தலப்பத்து ([size=4]Thalapaththu[/size]) - Istiophorus platypterus

கவனம். ஆரோ தோளுக்கு மேலால்லை பாக்கினம். :lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

கொப்பரனும் இல்லை.. கிப்பரனும் இல்லை.. :D இரண்டுமே சோர்ட் மீன் தான்.. பச்சை எனக்கே.. :D

Link to comment
Share on other sites

மீன் நீலமா அல்லது கடல் பின் புலத்தால் மீன் நீலமாக காணப்படுகிறதா என்பதை. கோ தெளிவு படுத்தவேண்டும். :unsure: இரண்டு மீன்களும் உருவமைப்பில் ஒரே மாதிரி காணப்படுவதால், சரியான பெயரை கண்டு பிடிக்க, கோ மேலதிக விபரங்களை வேளியிட வேண்டும். :icon_idea::(

ஆனால் இனி கோ என்ன சொன்னாலும் பரிசு எனக்குத்தான் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்லன் என்று இதை, அவுசில் செல்லமாக அழைப்பதுண்டு!

நல்ல ஸ்போர்ட் பிஷ் எண்டு சொல்லிப் பிடிச்சுப் போட்டுத் திரும்ப விட்டு விடுவார்கள்!

நல்ல வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித் தரும், மீன்வகை!

Link to comment
Share on other sites

பொய்க் கெண்டை என அழைக்கப்படும் கொய் மீனைப் பற்றி அப்பர் தேவாரத்திலிருந்து சிறுகுறிப்பு..

கை அனைத்தும் கலந்து எழுகாவிரி

செய் அனைத்திலும் சென்றிடும், செம்புனல்

கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா

ஐயனைத்தொழுவார்க்கு அல்லல் இல்லையே"

உண்மை............. இலக்கியத்திலும் கெண்டை ( கொய் மீனுக்கு ) க்கு தனி இடம் உண்டு . உதாரணத்திற்கு ,

“எள்ளல், இளமை, பேதைமை, மடன்“ என்னும் நான்கு கூறுகள் நகை என்னும் சிரிப்பு தோன்ற அடிப்படையாகும் என்பர் தொல்காப்பியர்.

பேதமை காரணமாகத் தோன்றிய நகையை சங்கப்பாடல்கள் வழி காண்பது இவ்விடுகையின் நோக்கமாகும்.

கெண்டை மீன் ஒன்று நீரில் துள்ளிக்குதித்து நீந்திவந்தபோது அதற்காகவே காத்திருந்த கொக்கு (நாரை) கெண்டைமீனைக் கவ்வியது. எதிர்பாராதவிதமாக கொக்கின் கவ்வுதலிலிருந்து தப்பியது மீன். உயிர்பிழைத்த மீன் அச்சவுணர்வுடனேயே நீருள் நீந்திவந்தது. நீருக்கு மேல் எட்டிப்பார்த்த மீன் தாமரைமலரைக் கண்டு அதுவும் கொக்குதானோ என்று அஞ்சிவருந்தியது.

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்“ என்பது போல இங்கு கொக்கிடமிருந்து தப்பிய கெண்டை மீனுக்கு தாமரை மலர்கூட கொக்காகவே தெரிகிறது! இது பேதமை காரணமாகத் தோன்றிய நகையாகும். மீனின் மனவுணர்வைப் பிரதிபலிக்கும் இவ்வகப்பாடல் உணர்த்துவதும் ஒரு அழகான அகவாழ்வியல்,

பரத்தையரிடமிருந்து மீண்ட தலைவன் ஊடல் கொண்டிருந்த தலைவியிடம் பாணனைத் தூதாக விடுத்துத் தான் பின்நின்றான். பாணனைக் கண்ட தோழி அவனைநோக்கி, “நின் பாணன் பொய்யனாக இருப்பதால் பாணர் யாவரும் பொய்யராகவே எமக்குத் தோன்றுகிறார்கள் என்று கூறி வாயில் மறுத்தாள்.

(வாயில் மறுத்தல் – என்பது அகத்துறைகளுள் ஒன்று தலைவன் பரத்தையரிடம் சென்றதால் மனம் வாடி அவன் தவறை அவனுக்கு உணர்த்துவதாக அவனை தம் வீட்டுக்கு வர அனுமதி மறுப்பர். இதற்கு வாயில் மறுத்தல் என்று பெயர்)

குருகுகொளக் குளித்த கெண்டை யயல

துருகெழு தாமரை வான்முகை வெரூஉம்

கழனியம் படப்பைக் காஞ்சி யூர

ஒருநின் பாணன் பொய்ய னாக

5 உள்ள பாண ரெல்லாம்

கள்வர் போல்வர்நீ யகன்றிசி னோர்க்கே.

(குறுந்தொகை -127.ஓரம்போகியார். மருதம்)

தோழி கூற்று (மருதம் - ஊடல்)

குருகிற்கு அஞ்சிய கெண்டை அக்குருகைப் போன்ற தோற்றத்தை மட்டும் உடையதும் கொடுமை யில்லாததுமாகிய தாமரை முகையையும் கண்டு அஞ்சினாற்போல, நீ விடுத்த பாணனைப் பொய்யனாகக் கண்டு வெறுத்த மகளிர் பொய்யரல்லாத பிற பாணரையும் வெறுத்தனரென்பது குறிப்பு. இப்பாடலைப் போலவே நாரையிடம் தப்பிய இறாமீன் தாழையின் மலரைக் கண்டு நாரையோ என்று அஞ்சுவதாக நற்றிணை (211) பாடலும் சுட்டிச் செல்கிறது.

பாடல்வழி அறியலாகும் கருத்து,

• கொக்கிடமிருந்து தப்பிய கெண்டை மீனின் செயல் பேதமை நிமித்தம் சிரிப்பைத் (நகை) தோற்றுவிப்பதாகவுள்ளது.

• கொக்கிடம் மீண்ட மீன் தாமரையைக் கண்டு கொக்கோ என்று அஞ்சுவது – தலைவனுக்காகப் பொய்சொல்லும் பாணரைக் கண்ட மகளிர் எல்லாப் பாணர்களும் பொய்யர்கள் என்று எண்ணுதல் ஆகியன ஒப்பு நோக்கி இன்புறத்தக்கன.

• மனித உணர்வுகளைப் போல வாய் பேச இயலாத உயிரினங்களின் (மீன்) மனவுணர்வையும் நகைச்சுவையுணர்வோடு சிந்தித்த சங்கப்புலவர்களின் உளவியல் அறிவு வியக்கத்தக்கதாகவுள்ளது

வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி யாயினி :) :) :) .

Link to comment
Share on other sites

மீன் நீலமா அல்லது கடல் பின் புலத்தால் மீன் நீலமாக காணப்படுகிறதா என்பதை. கோ தெளிவு படுத்தவேண்டும். :unsure: இரண்டு மீன்களும் உருவமைப்பில் ஒரே மாதிரி காணப்படுவதால், சரியான பெயரை கண்டு பிடிக்க, கோ மேலதிக விபரங்களை வேளியிட வேண்டும். :icon_idea::(

ஆனால் இனி கோ என்ன சொன்னாலும் பரிசு எனக்குத்தான் :D

துள்ளிப்பாயிற மீனின்ரை கலருக்கும் கடலின்ரை கலருக்கும் ஒரு தொடசலும் கிடையாது . அதோடை கமறா ரிறிக் கிடையாது . என்னும் மாட்டேலையேப்பா......... :lol: .

Link to comment
Share on other sites

தூண்டிலில் சிக்கிப்போய்விட்ட மீன் தப்பிக்க கடலுக்கு வெளியே துள்ளி விழுகிறது. துள்ளி விழுந்த பின் முள்ளு இன்னும் சற்று இறுகியிப்பதைதான் மீன் அனுபவப்படப்போகிறது. தமிழரின் விடுதலை போராட்டங்கள் 1948ல் இருந்து எடுத்துவரும் திசை இது. கோடீஸ்வரன் வழக்கு போட்டத்தால்த்தான் பண்டாரநாயக்கா நீதி மன்றங்கள் தான் சொல்வதை மட்டும்தான் தீர்ப்பாக தரவேண்டும் என்று கூறி சிங்கள ம்க்களிடம் வாக்குகள் வாங்கி பிரிவிக்கவுன்சில் அப்பீலை இல்லாமல் செய்தவர்கள். இது சிராணிவரைக்கும் வருகிறது. சிராணியும் முடிவு அல்ல. முடிவுக்கு இன்னும் சில காத தூரம் போக இருக்கு. மீன் எனது உறவாக இருந்திருந்த்தால் தூண்டில் முள்ளில் விழுந்த மீனுக்கு "முள்ளில் விழுந்த சேலையை இழுத்து கிளிச்சு போடாதை. அடங்கிப் போ. வலி இல்லாத இறப்பு வரும்." என்று சொல்லிக்கொடுத்திருப்பேன்" :rolleyes:

பிரச்சனை நான் உருவாக்க இல்லை; தானாக உருவாகிவிட்டது. இசைக்கலைஞன் சில பொறிமுறைகளை வைத்து விவாத்தித்தால் என்ன சொல்லாம் என்று யோசிக்கிறேன். "வெள்ளைச் சேட்டை அம்மா துவைக்கும் போது பார்க்கவில்லையா?. துவைத்து முடிய நீலத்தண்ணிர் தோய்த்து எடுக்கும் போது அது நீலமாக காணப்ப்டுகிறது. ஆனல் காயப்போட்டு தண்ணீருலர்ந்தவுடன் சேட்டு வெள்ளையாக வருவதில்லையா? அதுதான் நீலக்கடலில் இருந்து வெளியே இழுத்தெடுக்கப்பட்ட மீனும் சற்று நீலமாக இருக்கிறது. வெளியிலை எடுத்து கடுவாடு போட வெள்ளை ஆகிடும். ஆகவே கொப்பாரன் , கிப்பாரன் என்று ஒன்றும் இல்லை தலப்பத்து மட்டும்தான் இருக்கு என்றால்" நான் என்ன செய்ய? :(

:D :D :D

Link to comment
Share on other sites

தூண்டிலில் சிக்கிப்போய்விட்ட மீன் தப்பிக்க கடலுக்கு வெளியே துள்ளி விழுகிறது. துள்ளி விழுந்த பின் முள்ளு இன்னும் சற்று இறுகியிப்பதைதான் மீன் அனுபவப்படப்போகிறது. தமிழரின் விடுதலை போராட்டங்கள் 1948ல் இருந்து எடுத்துவரும் திசை இது. கோடீஸ்வரன் வழக்கு போட்டத்தால்த்தான் பண்டாரநாயக்கா நீதி மன்றங்கள் தான் சொல்வதை மட்டும்தான் தீர்ப்பாக தரவேண்டும் என்று கூறி சிங்கள ம்க்களிடம் வாக்குகள் வாங்கி பிரிவிக்கவுன்சில் அப்பீலை இல்லாமல் செய்தவர்கள். இது சிராணிவரைக்கும் வருகிறது. சிராணியும் முடிவு அல்ல. முடிவுக்கு இன்னும் சில காத தூரம் போக இருக்கு. மீன் எனது உறவாக இருந்திருந்த்தால் தூண்டில் முள்ளில் விழுந்த மீனுக்கு "முள்ளில் விழுந்த சேலையை இழுத்து கிளிச்சு போடாதை. அடங்கிப் போ. வலி இல்லாத இறப்பு வரும்." என்று சொல்லிக்கொடுத்திருப்பேன்"

பிரச்சனை நான் உருவாக்க இல்லை; தானாக உருவாகிவிட்டது. இசைக்கலைஞன் சில பொறிமுறைகளை வைத்து விவாத்தித்தால் என்ன சொல்லாம் என்று யோசிக்கிறேன். "வெள்ளைச் சேட்டை அம்மா துவைக்கும் போது பார்க்கவில்லையா?. துவைத்து முடிய நீலத்தண்ணிர் தோய்த்து எடுக்கும் போது அது நீலமாக காணப்ப்டுகிறது. ஆனல் காயப்போட்டு தண்ணீருலர்ந்தவுடன் சேட்டு வெள்ளையாக வருவதில்லையா? அதுதான் நீலக்கடலில் இருந்து வெளியே இழுத்தெடுக்கப்பட்ட மீனும் சற்று நீலமாக இருக்கிறது. வெளியிலை எடுத்து கடுவாடு போட வெள்ளை ஆகிடும். ஆகவே கொப்பாரன் , கிப்பாரன் என்று ஒன்றும் இல்லை தலப்பத்து மட்டும்தான் இருக்கு என்றால்" நான் என்ன செய்ய? :(

இப்ப என்ன நடந்து போச்சுதெண்டு இவங்கள் எல்லாம் வந்து நிக்கிறாங்கள் :lol: :lol: ?? எந்த இராணி அப்புக்காத்து ( கியூசீ ) மார் வந்து வழக்காடினாலும் , அரசசபையில நீதி நியாயம் தோக்காது கண்டியளோ :D . இப்பிடியெல்லாம் பீல் பண்ணாமல் நல்லா வலையை தூர வீசுங்கோ :D . ஏழு சமுத்திரத்துக்குள்ளை ஒண்டுக்கையாவது மாட்டும் :) .

Link to comment
Share on other sites

கொப்பரன் -Makaira indica

தலப்பத்து (Thalapaththu) - Istiophorus platypterus

கவனம். ஆரோ தோளுக்கு மேலால்லை பாக்கினம். :lol: :lol: :lol: :lol:

போட்டி விதிப்படி உயரிய பரிசான பச்சைப்புள்ளியை உங்களுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் . மல்லையூரான் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் :) :) :) .

Link to comment
Share on other sites

தலப்பத்து :D

நீங்கள் சொன்ன தலபத்து இது பாருங்கோ :D .

640px-Istiophorus_platypterus_.jpg

640px-Istiophorus_platypterus_.jpg

நீங்கள் போகவேண்டிய இணைப்பு,

http://en.wikipedia.org/wiki/Sailfish

Link to comment
Share on other sites

flyingfish1.gifமீன்கள் பெயருக்கு தமிழ் இணையங்களை நம்பக்கூடாது போலை இருக்கே..?! :D
Link to comment
Share on other sites

flyingfish1.gifமீன்கள் பெயருக்கு தமிழ் இணையங்களை நம்பக்கூடாது போலை இருக்கே..?! :D

அதுக்கு மட்டுமல்ல எதுக்குமே நம்ப கூடாதவை தமிழ் இணையங்கள். :icon_idea::D

Link to comment
Share on other sites

[size=5]28 செவ்விளைமீன் ( RED SNAPPER ) .[/size]

800px-Red_Snapper.jpg

640px-Red_Snapper.jpg

இந்தப் படத்தில் உள்ள மீனுக்குரிய தூயதமிழ் " செவ்விளை மீன் " ஆகும் . இதனை " சங்கரா செவ்விளை மீன் " , " செப்பலி மீன் " , " செப்பிலி மீன் " என்றும் அழைப்பர் . இந்த மீனுடன் பலரும் ஈடுபாடு காட்டினார்கள் . ஆயினும் , போட்டி விதிகளின்படி தப்பிலிக்கு பச்சைப்புள்ளியை வழங்கிக் கௌரவிக்கின்றேன் . இந்த மீன் பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .

http://en.wikipedia.org/wiki/Red_snapper_(fish)

Link to comment
Share on other sites

விளைமீன்.. (Red Snapper) :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கே பல்லக்குத் தூக்கும்  ஆண்கள் + ஐயர்  எல்லோரும்  அரை நிர்வாணமாக நிற்பதற்குக் காரணம் என்ன?  கட்டாயம் அரை நிர்வாணமாகத்தான் நிற்க வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா?  இருந்தால் அது என்ன?  அண்மையில் ஒரு Scarborough Sai Centre ல் நடந்த திருமணம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கே வேற்றினத்தவர்களும் வந்திருந்தனர். மண்டப வாசலிற்கு  அருகே உள்ள அறையில் பாதணிகளைக் கழற்றி வைக்கும்படி சொன்னார்கள்.  திருமண நிகழ்வில் ஐயர் அரை நிர்வாணமாக திருமண நிகழ்வுகளை நடாத்தினார்.  மண்டபம் நேர்த்தியாக இருந்தது. கீழ்த் தளத்தில் மாமிசம்  தவிர்த்த உணவுகள் பரிமாறப்பட்டன.  Restroom வழமையான சிரிலங்கன் போலவே இருந்தது. 
    • ம்ம்ம்…கத்தோலிக்கர்கள் உதவி செய்வதாக, அதன் மூலம் மக்கள் சுய விருப்பில் மதம் மாறுவதாக தன்னும் கேள்விப்பட்டுள்ளேன். தமிழ் கத்தோலிகரிடையே கலியாணம் முடிப்பதாயினும் இந்து மட்டும் அல்ல, பிற கிறிஸ்தவ சபைகளில் கூட இருப்பது அரிது. ஆனால்… தமிழ் புரொட்டொஸ்தாந்தினர் கொஞ்சம் மேட்டிமை மிக்கவர்களாக, வந்தா வா வா, வரலன்னா போ, கம் ஓ கோ சிக்காகோ என்று இருப்பவர்கள். சுமனை எப்படியிம் அடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் சங்கி ஆனந்தம் பேசுவதாகவே எனக்கு படுகிறது. ஆனால் இந்த, மாதம் 1100 டொலர் வருவது விசாரிக்க படல் வேண்டும். பொய் என்றால் சங்கி ஆனந்தத்தை வங்குரோத்து ஆக்கும் அளவுக்கு வழக்கு போட வேண்டும்.  
    • ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது.. அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன். நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்.. ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்.. நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார். அவர் மனைவி.. மகனோ எனக்கும் நான் வேலை செய்யும் கம்பெனியில் போன் உண்டு. அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்.. நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன். வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள். உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்..!!! உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்.. இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா!!??? 🤨 🤨   https://www.facebook.com/share/15FunbKmyA/?
    • பிரமிட் திட்டத்தின் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்த தம்பதிக்கு விளக்கமறியல்! பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது. 52 வயதுடைய கணவரும் 42 வயதுடைய மனைவியுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இது தொடர்பில் தெரியவருவதாவது,  ஒரு வருடத்திற்கு முன்பு பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடம் இருந்து 10 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்த கணவர் மலேசியாவில் இருந்து இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.  இதன்போது, சந்தேக நபரான கணவரும் அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/198223
    • தொழில்முறை வீரரருக்கான நெறிமுறையை மீறிய அல்ஸாரி ஜோசப்பிற்கு 2 போட்டித் தடை (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக பார்படொஸ், ப்றிஜ்டவுன் விளையாட்டங்கில் நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொழில்முறை வீரருக்கான நெறிமுறையை மீறியமைக்காக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அல்ஸாரி ஜோசப்பிற்கு 2 போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. களத்தடுப்பில் வீரர்கள் நிறுத்தப்பட்ட நிலைகள் தொடர்பில் அணித் தலைவர் ஷாய் ஹோப்புடன் ஏற்பட்ட உடன்பாடின்மை காரணமாக போட்டியின் 4ஆவது ஓவர் முடிவில் அல்ஸாரி ஜோசப்  களத்தை விட்டு வெளியேறினார். ஜோசப் அல்ஸாரி வெளியேறியதால் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் ஒரு ஓவர் முழுவதும் 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது. எவ்வாறாயினும் மீண்டும் களத்தடுப்பில் ஈடுபட்ட ஜோசப், மிக முக்கிய 2 விக்கெட்களை வீழ்த்த, அத் தொடரை 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது. இது இவ்வாறிருக்க, அல்ஸாரி ஜோசப்புக்கு விதிக்கப்பட்ட இரண்டு போட்டித் தடையை உறுதிசெய்யும் வகையில் மேற்கிந்தியத் திவுகள் கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (08) வெளியிட்டது. 'மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிறுவனம் பின்பற்றும் கிரிக்கெட் மதிப்புகளுடன் அல்ஸாரியின் நடத்தை ஒத்துப்போகவில்லை. அத்தகைய நடத்தையை புறக்கணிக்க முடியாது. சூழ்நிலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டும் பெறுமதிகள் உறுதிசெய்யப்படுவதை கருத்தில் கொண்டும் உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளோம்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, தனது செய்கை குறித்து அணித் தலைவர் ஷாய் ஹோப்பிடமும் ஏனைய வீரர்களிடமும் அல்ஸாரி ஜொசப் மன்னிப்பு கோரியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் நாளை சனிக்கிழமை (09) ஆரம்பமாகவுள்ளது. https://www.virakesari.lk/article/198229
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.