Jump to content

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்


Recommended Posts

Red Snapper போட்டிருந்தேனே.. :D பாதி பச்சையாவது தரலாமல்லா..??! :lol:

50% வீதம் சாடையாக குறைவு.

நியாயப்படி 75% வீதம் கேட்கலாம்.

செவ் - விளை = Red - Snapper

25% தவறு மட்டுமே :lol:

Link to comment
Share on other sites

  • Replies 700
  • Created
  • Last Reply

[size=5]29 கிளிமூக்கு மீன் அல்லது கிளி மீன் ( The bicolor parrot fish or Cetoscarus bicolor ).[/size]

800px-Bicolor_parrotfish.JPG

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Bicolor_parrotfish.JPG/640px-Bicolor_parrotfish.JPG

இந்தப் படத்தில் உள்ள மீனின் தூய தமிழ் பெயர் " கிளிமூக்கு மீன் " ஆகும் . இதை "கிளி மீன்" என்றும் சொல்வார்கள் . பலரும் படகுகளைச் செலுத்தினாலும் போட்டி விதிகளின்படி இசைக்கலைஞனே சிறப்புப் பரிசான பச்சைப் புள்ளிக்கு தெரிவாகின்றார் . அவரிற்கு எனது வாழ்த்துக்கள் . மேலும் இந்த மீனைப் பற்றி அறிவதற்கு இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .

http://en.wikipedia.org/wiki/Parrot_fish

Link to comment
Share on other sites

கிளி மீன்..! (Parrot Fish) :D

Link to comment
Share on other sites

Red Snapper போட்டிருந்தேனே.. :D பாதி பச்சையாவது தரலாமல்லா..??! :lol:

என்னலே.......... றெட்சினப்பர் எண்டு போட்டீருந்தீக :D . தமிழ் விளை மீன்லே போட்டுருக்கீறீக :lol: . எப்பிடலே தாறது ? சொல்லுங்கலே .

Link to comment
Share on other sites

கனம் கோட்டார் அவர்களே 2:02PM க்கு போட்ட படத்திற்கு 2:05PM க்கு பெயர் சூட்டி முடிப்பது தவறு என்று. எனது கட்சி காரரான

மெசொபொத்தேமியா சுமேரியர் சார்பில் எனதை எதிர்ப்பை தெரிவித்துகொள்கிறேன். எனது கட்சிக்காரர் தன்னை தயார்ப்படுத்திக்கொள்ள தகுந்த அவசாகம் கொடுக்க வில்லை :D .

மேலும் எதிர்வாதி தமிழில் முழுப்பெயராகிய கீளிமூக்குமீன் என்பதை கிளிமீன் என்றும், ஆங்கிலத்தில் bi color parrot fish என்பதை parrot fish என்றும் குறுக்கி குறிப்பிட்டிருபதை எற்கமுடியாது என்றும் வாதிடுகிறோம். முன்னர் எதிர்வாதி செவ்விளை என்பதை விளை என்று குறுக்கி கூறி தனது பரிசுக்கான சந்தர்ப்பத்தை இழந்தார் எனபதையும் நினைவூட்டுகிறொம். :D:icon_idea:

Link to comment
Share on other sites

கனம் கோட்டார் அவர்களே 2:02PM க்கு போட்ட படத்திற்கு 2:05PM க்கு பெயர் சூட்டி முடிப்பது தவறு என்று. எனது கட்சி காரரான

மெசொபொத்தேமியா சுமேரியர் சார்பில் எனதை எதிர்ப்பை தெரிவித்துகொள்கிறேன். எனது கட்சிக்காரர் தன்னை தயார்ப்படுத்திக்கொள்ள தகுந்த அவசாகம் கொடுக்க வில்லை :D .

மேலும் எதிர்வாதி தமிழில் முழுப்பெயராகிய கீளிமூக்குமீன் என்பதை கிளிமீன் என்றும், ஆங்கிலத்தில் bi color parrot fish என்பதை parrot fish என்றும் குறுக்கி குறிப்பிட்டிருபதை எற்கமுடியாது என்றும் வாதிடுகிறோம். முன்னர் எதிர்வாதி செவ்விளை என்பதை விளை என்று குறுக்கி கூறி தனது பரிசுக்கான சந்தர்ப்பத்தை இழந்தார் எனபதையும் நினைவூட்டுகிறொம். :D:icon_idea:

மனுதாரரின் மனுவை ஜூரிகள் சபைக்கு எடுத்து, நுணுகி ஆராயும்படி இந்த கோர்ட் உத்தரவிடுகின்றது :D :D .

Link to comment
Share on other sites

எப்பிடிப் போட்டாலும் சுத்திச் சுத்தி அடிக்கிறாங்கய்யா.. :D

Link to comment
Share on other sites

எப்பிடிப் போட்டாலும் சுத்திச் சுத்தி அடிக்கிறாங்கய்யா.. :D

கவலை படாதேங்கோ. :(

நல்ல செய்தி ஒன்றிருக்கு.

எனது கட்சிகாரர் இங்கிலாந்தில் ஒரு பெரிய முதளை. கொஞ்சம் விட்டுகொடுத்து வழக்கை தோத்தீர்களாயின், இருவரும் பங்கிட்டுகொள்ளத்தக்க பணம் கட்சிகாரரிடமிருந்து அறவிட்டுகொள்ள முடியும். :icon_idea:

:D :D :D

Link to comment
Share on other sites

எப்பிடிப் போட்டாலும் சுத்திச் சுத்தி அடிக்கிறாங்கய்யா.. :D

இதுக்கெல்லாம் பயப்பிடக்கூடாது . உன்னிப்போடுங்கோ வலையை கட்டாயம் மாட்டும் மீன் :D . மற்றவை என்ன கரையிலை நிண்டு விடுப்பு பாக்கினமோ :lol::D:icon_idea: ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வழக்கறிஞர் எனக்காக வாதிட்டும் எந்தவித பலனுமின்றி தீர்ப்பு பாதகமாக அமைந்துவிட்டது. நீதிபதியை மாற்றும்படி மேல் நீதிமன்றத்துக்கு மனுக்கொடுக்கப் போகிறேன். இப்படிச் செய்தால் என்ன கோமகன். மீனையும் சரியான விடையோடு தவறான விடைகள் நான்கையும் போட்டு நீங்கள் எத்தனை மணிக்கு களத்தில் மீன்களின் பெயர்களையும் இணைப்பீர்கள் என்றும் போட்டால் யார் முதலில் சரியான விடை எழுதுகிறாரோ அவருக்கு பச்சை.O /L பரீட்சைக்கே அவங்கள் இப்பிடிச் செய்கிறார்கள். நீங்கள் கண்டறியாத மீனுக்கு எங்களைப் போட்டுப் படுத்தும் பாடு. :D

சாப்பிடுற மீன் எண்டாலும் பரவாயில்லை வளக்கிற மீன் தெரிஞ்சு என்ன பயன். :D

Link to comment
Share on other sites

இது கிளிமீன். வறை செய்கிறது.

கந்தசஸ்டிகாலத்தில வாயையும் கண்ணையும் மூடியெண்டுதான் சொல்லுறன். :D

Link to comment
Share on other sites

கிளிமீன்.. மிளிமீன்.. கிளிமீன்.. :D

காது மூக்கு வச்சு வதந்தியைப் பரப்புபவர்களைக் கனம் கோர்ட்டார் தடை செய்ய வேண்டும்..! :D

Link to comment
Share on other sites

போட்டி விதிப்படி உயரிய பரிசான பச்சைப்புள்ளியை உங்களுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் . 'தப்பிலி' உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் :) :) :) .

விருதிற்கு மெத்தப் பெரிய உபகாரம்.

விருது வாங்கி வாங்கி கை வலிக்கிறது. கொஞ்சக் காலம் சரியான பதில் இடுவதை தவிர்க்கப் போகிறேன். :lol:

மெசுவும் வெல்ல வேண்டும். சுமேரியர் காலத்தில் வாழ்ந்த ஏதும் மீனாய்ப் பார்த்துப் போடுங்கள். :D

Link to comment
Share on other sites

விருதிற்கு மெத்தப் பெரிய உபகாரம்.

விருது வாங்கி வாங்கி கை வலிக்கிறது. கொஞ்சக் காலம் சரியான பதில் இடுவதை தவிர்க்கப் போகிறேன். :lol:

மெசுவும் வெல்ல வேண்டும். சுமேரியர் காலத்தில் வாழ்ந்த ஏதும் மீனாய்ப் பார்த்துப் போடுங்கள். :D

என்னாது......... சுமேரியர் மீனா :o :o ?? நான் எங்கையப்பா போக ??? இனி யூப்பறட்டீஸ் தைக்கிறீஸ் நதிக்கெல்லோ என்ரை றோலரை திருப்பவேணும் :lol: :lol: :icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூபிரடீஸ் தைக்கிரிஸ் என்ன சிலோனுக்கு அங்கலையா கிடக்கு. உதில எட்டிப் பாத்தாத் தெரியுது.உதுக்குப் போய்ப் பஞ்சிப் படுரியளே கோ.

Link to comment
Share on other sites

கட்டுமரத்தில் போய்க்கொண்டிருக்கும் இசைக்கலைஞன் , செம்பகன் , மல்லையூரான் , தப்பிலி , மொசப்பெத்தேமியா சுமேரியர் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

[size=5]கிளி மீன்..! (Parrot Fish) :D

[/size]

எதிர் தரப்பு வக்கில் மல்லையூரானின் வழக்கைத் தீர விசாரித்ததில் , குற்றம் சாட்டப்பட்டவரின் மீது வேண்டுமென்றே சோடிக்கப்பட்ட வழக்கு என்ற முடிவுக்கு இந்த நீதிமன்றம் வருகின்றது :icon_mrgreen: . அத்துடன் , குற்றம் சாட்டப்பட்டவர் முன்னைய மீன் விவகாரத்தில் தவறு விட்டாலும் :lol: , இந்தத்தடவை தெள்ளு தமிழல் பதில் கூறியதாலும் :D , ஜூரிகளின் பரிந்துரையின் பேரிலும் இந்த உயர் நீதி மன்றம் அதி உயரிய விருதான பச்சைப் புள்ளியை வழங்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கின்றது :) . கோர்ட் இஸ் அர்ஜெண்ட் :lol::icon_idea: .

Link to comment
Share on other sites

நன்றிகள் கோமகன்.. :D இது தர்மத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்..! :lol:

Link to comment
Share on other sites

[size=5]30 கொம்பன் சுறா அல்லது உழவாரச்சுறா ( HAMMERHEAD SHARK )[/size]

640px-Hammerhead_shark.jpg

640px-Hammerhead_shark.jpg

இந்தப்படத்திலுள்ள மீனுக்குரிய தூய தமிழ் கொம்பன் சுறா மீன் ஆகும் இந்த மீனை உழவாரச்சுறா என்றும் அழைப்பார்கள் . இந்தவகையான சுறா மீன் அழிந்து கொண்டிருக்கும் இனமாக கண்டறியப்பட்டுள்ளது . சுறா மீன் பலவகைகளில் காணப்படுகின்றது . அதாவது , பால் சுறா ( Baby Shark ) , கட்டைச் சுறா, பெருந்தலைச் சுறா, கருமுடிச் சுறா ( black shark ) கோர சுறா ( Broadfin Shark ), குண்டன் சுறா ( black tip shark ,grey shark ) குமரிச் சுறா ( zebra shark ) பிள்ளைச் சுறா ( spade nose shark ) , புலிச்சுறா, வள்ளுவன் சுறா ( tiger shark ) , வழுக்குச்சுறா ( yellow dog shark ) என்று வகைப்படுத்தலாம் . இசைக்கலைஞன் வழமைபோல் ஆங்கிலப் பெயரை நேரடியாகத் தப்புத்தாளம் போட்டும் , நிலாமதி அக்கா , மொசப்பத்தேமியா சுமேரியர் சரியான பதில்களைத் தந்திருந்த போதிலும் , இங்கே ஒருவர் சிலேடையாகச் சரியான பதிலை நிலாமதி அக்கா மொசப்பத்தேமியா சுமேரியரை விட முந்திக்கொண்டு சொல்லியிருக்கின்றார் . எனவே போட்டி விதிகளின்படி தப்பிலிக்கு உயரிய விருதான பச்சைப் புள்ளியை வழங்கிக் கௌரவிக்கின்றேன் . இந்த மீனைப் பற்றிய மேலதிக தகவலுக்கு இந்த இணைப்பினுள் நுளையுங்கள் .

http://en.wikipedia.org/wiki/Hammerhead_shark

Link to comment
Share on other sites

Hammerhead Shark.. (அதாவது சுத்தியல் தலை சுறா.. :D )

Link to comment
Share on other sites

இந்த மீனின் பெயரைக் கண்டு பிடிப்பது பெரிய குதிரைக் கொம்பனாய் இருக்கும் போல கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேய்ச் சுறா

எனது கட்சிகாரர் இங்கிலாந்தில் ஒரு பெரிய முதளை. கொஞ்சம் விட்டுகொடுத்து வழக்கை தோத்தீர்களாயின், இருவரும் பங்கிட்டுகொள்ளத்தக்க பணம் கட்சிகாரரிடமிருந்து அறவிட்டுகொள்ள முடியும். :icon_idea:

எத்தின பேர் இப்பிடிக் கிளம்பியிருக்கிறியள் எண்டு தெரியேல்லையே. இப்பத்தான் கவனிச்சன்.

Link to comment
Share on other sites

[/size]

எதிர் தரப்பு வக்கில் மல்லையூரானின் வழக்கைத் தீர விசாரித்ததில் , குற்றம் சாட்டப்பட்டவரின் மீது வேண்டுமென்றே சோடிக்கப்பட்ட வழக்கு என்ற முடிவுக்கு இந்த நீதிமன்றம் வருகின்றது :icon_mrgreen: . அத்துடன் , குற்றம் சாட்டப்பட்டவர் முன்னைய மீன் விவகாரத்தில் தவறு விட்டாலும் :lol: , இந்தத்தடவை தெள்ளு தமிழல் பதில் கூறியதாலும் :D , ஜூரிகளின் பரிந்துரையின் பேரிலும் இந்த உயர் நீதி மன்றம் அதி உயரிய விருதான பச்சைப் புள்ளியை வழங்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கின்றது :) . கோர்ட் இஸ் அர்ஜெண்ட் :lol::icon_idea: .

வழக்கு விசாரிக்கப்பட முதலிலேயே முடிவாகிவிட்ட தீர்ப்பு. ஏற்கனவே முடிவுக்கு காத்திராமல் எனது கட்சிக்காரர் எனது கணக்கை கூட தீர்க்காமல் வேறு லாயேர்ஸ்சுடன் அப்பீல் என்று போய்விட்டார். :(

இருந்தாலும் இசைகலைஞனின் திறமைக்கு பாராட்டுகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சுத்தியல் சுறா (hammer head shark)..............அல்லது உழவார ச்சுறா [/size]

Link to comment
Share on other sites

Hammerhead Shark.. (அதாவது சுத்தியல் தலை சுறா.. :D )

நீங்கள் அதை சுத்தியல் சுறா எங்கீறீர்கள். அதன் தலையை பார்த்தால்ல் கொல்லன் பட்டையில் நன்றாக சூடு காட்டி, சூடு காட்டி சுத்தியால் போட்டு தகடாய் அடிச்சுவிட்டது மாதிரியெல்லோ இருக்கு.

ஊரிலை உறவுகள் தோட்டத்திற்கு கொண்டு போகும் உழவாரைகள் இதைவிட நன்றாக இருந்தன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ம்ம்ம்… இந்த பிளேட்டின் பின் பக்கமும் நல்லாத்தான் இருக்கு 🤣. சம்பந்தம் இல்லாமல் இல்லை, இருவரும் கையில் எடுத்தது இனத்தூய்மைவாத அரசியலை என காட்டவே அந்த டிஸ்கி. நீங்கள் கருணாநிதியை சொருவினால் கூட வழமையான உங்கள் திசை திருப்பும் பாணி என கடந்து போகலாம். நீங்கள் பாவித்தது சாதிய வசவை, தெரிந்து கொண்டே, அதுவும் நான் சீமானை எதிர்ப்பது கருணாநிதி மீதான என் சாதிய பாசத்தால் என்ற தொனியில் - அதுதான் சம்பவமாகி போய்ட்டு🤣. மேலே நீங்கள் கொடுத்த தன்னிலை விளக்கம் எல்லாம் உங்களுக்கும் வாசகர்களுக்குமிடையானது. என்னை பொறுத்தவரை நான் பிரதேசவாதி என கருதும் வகைப்பாட்டுள் உங்கள் செயல்பாடு அடங்குகிறது. அவ்வளவே.  இதை வாசகர் சிரிப்பிற்கே விட்டு விடுகிறேன். கூட்டமைப்பு தமிழ் தேசிய அரசியலுக்குள் குளறுபடி செய்கிறது எனவே நான் தமிழ் தேசிய அரசியலை கருவறுக்க உறுதி பூண்ட, அதற்கு துரோகம் இழைத்த, வடக்கு-கிழக்கு பிரிவினையை தொடர்ந்து தூண்டி அதை மேலும் நலிவடைய செய்யும்  கருணா, பிள்ளையானை ஆதரிக்கிறேன், ஏனையோரையும் அவர்களுக்கு ஆதரவாக திருப்புகிறேன் என்ற அதி அற்புத கொள்கை முடிவை தலைவர் எடுத்திருப்பார் என நான் நினைக்கவில்லை. அதுசரி…. இப்ப எல்லாம் அவரவர் தம் அம்மணத்தை மறைக்க தலைவரை போர்வை போல போத்தி கொள்வது ஒரு டிரெண்ட் ஆகி விட்டது🤣.
    • கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிந்து எறிந்து மற்றவர்களின் வீடுகளை உடைத்து பெருமைப்பட்டு  இப்போ இருக்க வீடேயில்லாமல் ஐயா புலம்பிக் கொண்டே திரிகிறார். தம்பி எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
    • தலை முடி பிடிக்காததால் காதலியை கொலை செய்த காதலன். பென்சில்வேனியாவில் 49 வயதான பெஞ்சமின் என்பவர், தனது காதலியின் தலைமுடியை தனக்கு பிடிக்காத வகையில் வெட்டியதால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அதனை தடுக்க முயன்ற அண்ணனையும் கத்தியால் குத்தியுள்ளார். சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த பெஞ்சமினை கைது செய்தனர். பின்னர் இறந்து கிடந்த காதலியையும் காயமடைந்த அண்ணனையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து அவர்களது மகள் குறித்த முறைப்பாட்டில், ஒருநாள் முன்னர் 50 வயதான கார்மென் மார்டினெஸ்-சில்வா முடி திருத்தம் செய்துள்ளார். அந்த புதிய ஹேர் ஸ்டைலுடன் அவர் வீடு திரும்பினார். வீட்டில் இருந்த அவரது காதலனுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை. இதனால் காதலி பயந்து, தன் மகளின் வீட்டில் இரவைக் கழிக்க முடிவு செய்தாள். ஆனால் தனது காதலனால் மிகவும் பயந்துடன் இருந்த அவர், தனது மகளின் வீட்டை விட்டு தனது சகோதரனின் வீட்டிற்குச் சென்று, தங்கள் உறவு முடிந்துவிட்டதை பெஞ்சமினிடம் சொல்லுமாறு ஒரு நண்பரிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பெஞ்சமின், அவளைத் தேடி அண்ணன் வீட்டுக்குச் சென்றார். முதலில் அவள் இல்லை என்று பொய் சொல்லி அவளை அண்ணன் திருப்பி அனுப்பி வைத்தார். ஆனால் பெஞ்சமின் திரும்பி வந்து காதலியின் அண்ணனை கத்தியால் தாக்க ஆரம்பித்தார். இதனை கண்ட காதலி தடுக்க முயற்சித்தார். அப்போது அவரை சராமாறியாக தாக்கி கொலை செய்துள்ளார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. https://athavannews.com/2024/1407856
    • நெதர்லாந்தில் இஸ்ரேலிய ரசிகர்கள் மீதான தாக்குதல்; மீட்பு பணிக்காக இரு விமானங்களை அனுப்ப உத்தரவு! ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை நெதர்லாந்துக்கு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார். இது குறித்து நெதன்யாகுவின் அலுவலகம் எக்ஸ் கணக்கில் கூறியுள்ளதாவது, எங்கள் குடிமக்களுக்கு உடனடியாக உதவ இரண்டு மீட்பு விமானங்கள் அனுப்பப்படுகின்றன. பிரதமர் நெதன்யாகு இந்த சம்பவம் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். மேலும் டச்சு அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் கலவரக்காரர்களுக்கு எதிராக தீவிரமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அஜாக்ஸ் மற்றும் இஸ்ரேலிய கால்பந்து கழகமான மக்காபி டெல் அவிவ் (Maccabi Tel Aviv) இடையேயான யூரோபா லீக் போட்டிக்கு முன்னதாக, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வியாழக்கிழமை (7) மாலை கலவரம் வெடித்தது. இஸ்ரேலிய ரசிகர்கள் பாலஸ்தீன ஆதரவு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்போது, இஸ்ரேலியர்கள் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்முறை மோதல்களைத் தொடர்ந்து மூன்று இஸ்ரேலியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலின் வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, வன்முறை தொடர்பில் 62 பேர் கைது செய்யப்பட்டதாக நெதர்லாந்து பொலிஸார் தெரிவித்தனர். கழகம் அதன் ரசிகர்களை அவர்களது ஹோட்டல் அறைகளுக்குள் இருக்குமாறு எச்சரித்ததுடன், இஸ்ரேலிய அல்லது யூத சின்னங்களைக் பொது வெளியில் காட்டுவதை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது. மக்காபி டெல் அவிவ் ஒரு யூத கழகமாக அடையாளம் காண்பிக்கப்படுகிறது. அதன் சின்னமாக தாவீதின் நட்சத்திரம் (Star of David) உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1407855
    • தப்பு தப்பு!  யக்கோப்பு செபஸ்ரியான் சைமன் என்று பாட்டன் பெயரையும் சேர்தது சொல்லுமல்ல.   பூர்வீகம் மலையாளியாக இருந்தாலும் தமிழ் நாட்டை ஆள துடிப்பது தவறில்லை. ஏனென்றால் இன்று உத்தியோகபூர்வமாக அவர் தமிழ்நாட்டு குடிமகன்.  என் பாட்டன் என்று இராவணன், ராஜராஜசோழன் தொடக்கம்  வ உ சி வரை  இரவல் பாட்டன் பெயரை பட்டியல் போடுபவர்  தனது சொந்த பாட்டன் யக்கோப்பு  பெயரை கேட்டால் பம்முவார் நெளிவார் கூச்சப்படுவார். 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.