Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகளையாளி மகிந்தவுக்கு எதிராக வைகோ தலைமயில் ஆர்ப்பாட்டம். (படங்கள்)

Featured Replies

வைகோ உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இரவு முழுதும் சாலையிலேயே, கொட்டும் பனியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.வைகோ உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இரவு முழுதும் சாலையிலேயே, கொட்டும் பனியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வைகோ உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா செய்துவரும் மத்தியபிரதேச Bad Chicholi பகுதியில் உள்ள கிராம மக்கள் இராஜபக்ஷ செய்த கொடுமைகளை மதிமுக தொண்டர்கள் கொண்டு சென்ற படங்கள் மூலம் பார்த்து மகிந்தவின் முகம் தாங்கிய பேனர்களை செருப்பால் அடித்து தங்கள் எதிர்ப்பை இனப்படுகளையாளி மகிந்தவுக்கு பதிவுசெய்துள்ளார்கள்.. அந்தப்பகுதி பொது மக்கள் வைகோ-வை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள்..

12.jpg22.jpg32.jpg5.jpg6.jpg

http://thaaitamil.com/?p=32717

வைகோ அவர்களுக்கும், அவருடன் கலந்து கொண்டிருக்கும் தொண்டர்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை!

மனிதாபிமானமே அற்ற, பண்பாடற்ற, கலாசாரமற்ற, ஜனநாயகம் தெரியாத பெரும் கும்பலிடமிருந்து,

பல சிக்கல்கள்,

பல தடைகள்,

பல சோதனைகள்,

பல அரசியல் விமர்சனங்கள்,

வந்தபோதும் கடும் சிரமமெடுத்து, உடலை வருத்தி ஈழத்தமிழருக்காக இந்தப் போராட்டத்தை,

1000 கணக்கான தொண்டர்களுடன்

1000 கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து

இன்னொரு மாநிலத்தில் நடாத்தும் வைகோ அவர்களுக்கு உணர்வுள்ள ஈழத்தமிழர் அனைவரும் நன்றி செலுத்த வேண்டியர்களாக உள்ளோம்!

  • கருத்துக்கள உறவுகள்

தன்னலமற்ற வைகோ போன்றவர்களுக்கு தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரம் இல்லாதிருப்பது ஒரு சாபக்கேடு..! நன்றிகள்..!!

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு தன்னலமும் இன்றி அரசியல் நோக்கங்கள் இன்றி போராடும் வைகோ அவர்களிற்கும் போராடும் உறவுகளிற்கும் நன்றிகள்.

[size=4]வைகோ அவர்களின் மகத்தான பணிகளுக்கு வாழ்த்துக்கள்,வணக்கங்கள்.

அவரின் உன்னதமான அரசியற்பணிகளுக்கு நாம் வாழ்த்துக்களும் நன்றிகளும்

தெரிவிக்கலாம்.ஆனால் தமிழகவாக்காளர்கள்தான் அவருக்கும் அவரின்

கட்சியினருக்கும் உரியபலனை,வெற்றியைத் தேடிக்கொடுக்கமுடியும்.அவர்களிடம்

அந்த அரசியல்விழிப்புணர்வும் உறுதிப்பாடும் ஏற்படவேண்டுமே.....?[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உறவுகளே! ஈழத்தமிழனாகிய நான் வெட்கித்தலை குனிகின்றேன்.

253079_4553379630811_547626979_n.jpg

486803_4553325469457_1404128770_n.jpg

10495_466387986717549_594837444_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பெருமையாக உள்ளது.. :)

பிற மாநிலத்திற்குள் போராட்டத்தை எடுத்துச் சென்ற விவேகத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..

வைகோ போன்ற நேர்மையான தலைவர்களை தமிழர்கள் இனம்கண்டு பயன்படுத்தாவிட்டால் தமிழக மக்கள் பெரும் வரலாற்று தவறை செய்தவர்கள் ஆகிவிடுவார்கள். சினிமா மாயையில் மூழ்கி இருக்கும் தமிழக மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.

247713_408371309217782_241304485_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே வைகோவுக்கு வெற்றி தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.