Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை............

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இலங்கையர்களுக்கு குடியுரிமை[/size]

[size=4]தமிழ் நாட்டின் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.[/size]

[size=4]வாழும் கலைப் பயிற்சி குரு, ஸ்ரீ ரவி சங்கர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.[/size]

[size=4]25 – 30 வருடங்களாக தமிழ்நாட்டின் இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர்.[/size]

[size=4]அவர்கள் அடிப்படை வசதிகளும், குடியுரிமையும் இன்றி வாழ்ந்து வருவதைக் கொண்டு, தமிழ்நாடு பெருமையடைய முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size]

[size=4]அவர்களை மனிதாபிமான ரீதியாக நோக்குவது இந்தியாவின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். [/size]

[size=4]http://www.hirunews.lk/tamil/44393[/size]

தனிநாடு கேட்டுப் போராடிய இனம், முப்படைகளுடன் தன்னைத்தானே ஆண்டுகொண்டிருந்த இனம் இன்று நாடற்று இருக்குதே.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் என்னும் குடியுரிமை இந்தியா வழங்கவில்லை !புலம்பெயந்த நாடுகளின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் குடி உரிமை கிடைத்து விட்டது தமிழர்கள் தந்தை நாடாக எண்ணும் இந்தியா என்னும் அங்குள்ள ஈழ தமிழர்களிற்கு குடிஉரிமை வழங்கவில்லை என்பது மிகவும் வேதனையான விடயம். காலம் கடந்தாலும் இப்போதாவது குடிஉரிமை வழங்க முன்வந்திருக்கின்றார்கள் அதை இட்டு ஆறுதல் அளிக்கின்றது ......

[size=4]முதலில் முடிந்தால் தடுப்பு முகாம்களை மூட கேட்கவேண்டும்.[/size]

[size=4]இரவி சங்கர் அவர்கள் முன்னரும் இவ்வாறு வேண்டுதல்களை முன்வைத்திருந்தார், ஒன்றும் நடக்கவில்லை என்றே எண்ணுகின்றேன்.[/size]

இந்தியாவில் இருப்பவர்களில் பெருமளவில் திருமலையைச் சேர்ந்தவர்கள் உள்ளார்கள்.

திருமலையில் மிகவும் வளமான வாழ்வு அவர்களுக்கு உண்டு.

சம்ப‌ந்தன் ஜெயலலிதாவைச் சந்திக்கும் போது இந்த அகதிகள் பாதுகாப்பாக தாய்நாடு திரும்பி வாழ்வதற்குரிய ஏற்பாடுகளை ஐ.நா. வுடன் சேர்ந்து மேற்கொள்ளவேண்டும் என்னும் வேண்டுகோளை முன்வைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகளின் விருப்பம் என்ன? அதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.. தாயகத்தில் அவர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் அவர்கள் ஏன் இந்தியக் குடியுரிமை கேட்கப் போகிறார்கள்? தலாய் லாமாவுக்கு இந்தியக் குடியுரிமை கொடுத்து திபெத் கனவைக் கலைப்பாரா ரவி?

ஈழத் தமிழ் மக்கள் தமது அடிப்படை உரிமைகளை வென்று சுயாட்சி பெறவேண்டும் என்று மனபூர்வமாக நினைப்பவர்கள் - இவ்வாறான அகதிகள் அனைவரும் தாயகம் திரும்பவேண்டும் என்றே நினைப்பார்கள்!

ஈழத் தமிழ் மக்கள் ஈழத்தை விட்டு முற்றாக அகல வேண்டும் என்று கனவு காண்பவர்கள் சிங்களப் பயங்கரவாதிகள்.

வாழும்கலை ரவிசங்கர் போன்ற அரசியல் அரைவேக்காடுகள் சிங்களப் பயங்கரவாதிகளின் கைகூலிகளாகவே செயற்படுகிறார்கள். இவர்களுக்கு தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் - தமிழக சிறைகளில் வைக்கபட்டுள்ள அகதிகளை விடுவிக்க வேண்டும் என்று, போர்குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று, சிங்கள ராணுவ பயங்கரவாதிகள் ஈழ மண்ணை விட்டு அகற்றப்பட வேண்டும் என்று கேட்பார். அதை விட்டுவிட்டு தமிழீழத்தில் தமிழ் மக்களை அகற்றும் கீழ்த்தர வேலைகளை அரசியல் அரைவேக்காடு வாழும்கலை ரவிசங்கர் செய்ய மாட்டார்.

சிங்களப் பயங்கரவாதிகளின் கைக்கூலியாக செயற்படும் இவருக்கும் நித்தியானந்தாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.