Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கும்புடுறனுங்கோ!

Featured Replies

வணக்கம் ஆதிவாசி, உங்கள் வரவு நல்வரவாகட்டும்

  • Replies 280
  • Views 26.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நன்றி தூயா....

என்ன இது கண்களில் கனதியான சோகம்?

:lol::lol::lol::lol::lol:

கவலையோடு ஆதிவாசி.....

வணக்கம் வாரும்

:lol: வணக்கம்! :lol: வணக்கம்! :lol: வணக்கம்!

கடந்த ஒருவாரமா என்னைக் காணவில்லையென்று வெண்ணிலாக்கா புலம்பினவாம் இதோ மறுபடியும் வந்துட்டேங்க

:P :P :P :P :P :P :P :P ஆதிவாசி.

வாருங்க வாருங்க. ஆமா நீண்ட நாளாக காணல்லையென புலம்பினேன். ஆமா யாரு சொன்னா ஆ? :evil: :lol: எங்கை போயிருந்தீர்? ஓகோ கையில் வைச்சு ஆட்டிட்டு இருந்த இதயத்தை சத்திரசிகிச்சையின் மூலம் உள்ளுக்கை வைச்சாச்சோ? :wink: :?: :arrow:

  • தொடங்கியவர்

மோட்டுப்புறாவே!

மொக்குப்புறாவே!

குழப்பப்புறாவே நீ குறுகுறுவென்று

புறுபுறுக்கத்தான் இலாயக்கு!

மறதிகூடிப்போச்சு.....

அட்டவதானியாக இருக்கவேண்டியவேளை...

எதுக்கும் நாலுந்தெரிஞ்ச கந்தப்பரிடம் போய்க்கதையும்

ஞாபகமறதியைப் போக்கிறதிற்கு வழி வச்சிருக்கிறார்.

இன்னொரு விடயம் அந்தாள் கனக்க ஆகாயமிளகாய்

வச்சிருக்கிறார் என்று களத்திற்க கதை அடிபடுது.

அதை எங்கே மறைச்சு வச்சிருக்கிறார் என்றதையும்

கந்தப்பருக்கு விளங்காமல் கண்டு பிடிச்சுவா....

புறா ஒன்றுக்கு நூறுதரமாச் சொல்றன்.....

மறந்திடவேண்டாம்.. ஆகாயமிளகாய்...

களத்திற்குள் நிலைக்கவேணும் என்பதற்காக

ஆதிவாசி :?:

  • தொடங்கியவர்

வாருங்க வாருங்க. ஆமா நீண்ட நாளாக காணல்லையென புலம்பினேன். ஆமா யாரு சொன்னா ஆ? எங்கை போயிருந்தீர்? ஓகோ கையில் வைச்சு ஆட்டிட்டு இருந்த இதயத்தை சத்திரசிகிச்சையின் மூலம் உள்ளுக்கை வைச்சாச்சோ?

அது ஒண்டுமில்லை வெண்ணிலா.

இந்த உலகமெல்லாம் உரிமைகுரல் எழுப்ப தமிழர் கூடினவைதானே

பாக்க நானும் அங்கை போனனா?.....

மரத்தில தொங்கினபடி பாத்துக்கொண்டிருந்தனா....

என்னை மறந்துபோய் நானும் உரிமைக்குரல் எழுப்பக்

கையை உசத்தினனா....

அப்ப என்ர இதயம் கூட்டத்திற்க விழுந்துபோச்சு.

குனிஞ்சு மண் எடுக்க இயலாத கூட்டத்திற்க எங்கேயென்று தேடுவன்?

எல்லாச் சனமும் போன பிற்பாடு தேடினன்..

என்ன செய்ய ஆரோ ஆசைப்பட்டு எடுத்துக்கொண்டு போட்டினம்...

என்னில அவ்வளவு ஆசையாக்கும்.

வெண்ணிலா விசயமே இதுதான்

பக்கத்தில எல்ஸ் கிழவனுக்கு விசயமே தெரியாது

அங்கே பட்டையைச் சொல்லி கிழவனுடைய மூளைபகுதி கிடக்கிற

குட்டையைக் குழப்பிவிட்டிருக்கன்

ஆரும் காட்டிக் குடுக்கக் கூடாது விளங்கிச்சோ...!

தந்திரமாக ஆதிவாசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்ய ஆரோ ஆசைப்பட்டு எடுத்துக்கொண்டு போட்டினம்...

என்னில அவ்வளவு ஆசையாக்கும்.

உரிமைக்குரலில் உங்கள் இதயத்தை எவள் திருடினாலோ, அட உங்களுக்கு துணிவு தான், சைட்ரடிக்கத்தான் உரிமைக்குரலுக்கு போனான் என்று தைரியா சொல்லுறீங்க பாருங்க அது தான் ஆ தி வா சி :lol: இருந்தாலும் நீங்கள் மரத்தில இருந்து கையக்காட்டினது எனக்கெண்டா சரியாப்படல்ல, இதெல்லாம் சரிப்பட்டு வராது ஆ தி வா சி கொஞ்சம் அடக்கி வாசி :evil:

  • தொடங்கியவர்

பறவைகள் எழுதியது

உரிமைக்குரலில் உங்கள் இதயத்தை எவள் திருடினாலோஇ அட உங்களுக்கு துணிவு தான்இ சைட்ரடிக்கத்தான் உரிமைக்குரலுக்கு போனான் என்று தைரியா சொல்லுறீங்க பாருங்க அது தான் ஆ தி வா சி இருந்தாலும் நீங்கள் மரத்தில இருந்து கையக்காட்டினது எனக்கெண்டா சரியாப்படல்லஇ இதெல்லாம் சரிப்பட்டு வராது ஆ தி வா சி கொஞ்சம் அடக்கி வாசி

"ஆ......

கொதிக்கிறது இரத்தம்

துடிக்கிறது மீசை அடக்கு அடக்கு என்று

நம்பி வந்த நட்புமுறை தடுக்கிறது......

அதனால் தப்பித்தீர்"

பறவைகளே நீவீர் எங்ஙனம் எம் தாயக உணர்வைக் கொச்சைப்

படுத்தலாம்? ஆதிவாசி என்றதனால் வல்லரசுகள்

விளையாட்டுப் புரியாமல் வாய்மூடி முட்டாளாக ஆகிவிடுவேன் என்று நினைத்து விட்டீரா?

சர்வ தேசத்தையை குற்றவாளிக்கூண்டில் ஏற்றி

என்தாயக மக்கள்படும் அல்லலினை இடித்துரைக்க விரைந்த எம்பணியை எப்படி நீர் ஏளனப்படுத்தலாம்?

அடப்பைத்தியமே!

எனக்குப் பெண்பித்து இல்லையடா.......

தாய்மண்பற்று என்மூச்சில் எரிதழல் மூட்டுதடா!

சிறுபட்சி உந்தனுக்கு என் யாகம் புரியாது......

தப்பிப்போ......!!!

என் கையில் அகப்பட்டால் உன் சிறகேதும் மிஞ்சாது!....

தாயக வீச்சினிலே தணல் கக்கும் ஆதிவாசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவைகள் எழுதியது

உரிமைக்குரலில் உங்கள் இதயத்தை எவள் திருடினாலோஇ அட உங்களுக்கு துணிவு தான்இ சைட்ரடிக்கத்தான் உரிமைக்குரலுக்கு போனான் என்று தைரியா சொல்லுறீங்க பாருங்க அது தான் ஆ தி வா சி இருந்தாலும் நீங்கள் மரத்தில இருந்து கையக்காட்டினது எனக்கெண்டா சரியாப்படல்லஇ இதெல்லாம் சரிப்பட்டு வராது ஆ தி வா சி கொஞ்சம் அடக்கி வாசி

"ஆ......

கொதிக்கிறது இரத்தம்

துடிக்கிறது மீசை அடக்கு அடக்கு என்று

நம்பி வந்த நட்புமுறை தடுக்கிறது......

அதனால் தப்பித்தீர்"

பறவைகளே நீவீர் எங்ஙனம் எம் தாயக உணர்வைக் கொச்சைப்

படுத்தலாம்? ஆதிவாசி என்றதனால் வல்லரசுகள்

விளையாட்டுப் புரியாமல் வாய்மூடி முட்டாளாக ஆகிவிடுவேன் என்று நினைத்து விட்டீரா?

சர்வ தேசத்தையை குற்றவாளிக்கூண்டில் ஏற்றி

என்தாயக மக்கள்படும் அல்லலினை இடித்துரைக்க விரைந்த எம்பணியை எப்படி நீர் ஏளனப்படுத்தலாம்?

அடப்பைத்தியமே!

எனக்குப் பெண்பித்து இல்லையடா.......

தாய்மண்பற்று என்மூச்சில் எரிதழல் மூட்டுதடா!

சிறுபட்சி உந்தனுக்கு என் யாகம் புரியாது......

தப்பிப்போ......!!!

என் கையில் அகப்பட்டால் உன் சிறகேதும் மிஞ்சாது!....

தாயக வீச்சினிலே தணல் கக்கும் ஆதிவாசி

கொதித்தால், தேத்தண்ணி வைச்சு குடிக்கலாமே (சிங்களவன் பியர் குடிக்கிற மாதிரி)

ஐயோ அது மீசையா வைக்கோல் கத்தையல்லவா ஒரு தீக்குச்சியில் பத்தீடும், கவனம்

பறவைகள் எங்ஙனம் உங்கள் உணர்வை கொச்சைப்படுத்தியது?

கொச்சைப்படுத்த சொல்லி எழுதினதே நீங்கள் தானே

பறவைகளுக்கு இன உணர்வை மதிக்கத்தெரியும் அதே நேரம் நக்கல் கதையை நலிக்கவும் தெரியும். இது நக்கலுக்கு நக்கல்.

ஏளனம் செய்யும் எண்ணமில்லை அற்ப மானிடா,

ஒற்றுமையில் பறவைகள் மானிடரை வென்றவர்கள் பறக்கையிலும் பண்பாக பறக்க தெரிந்தவர்கள்.

பெண்பித்து மண்பித்து மனிதன் கொண்ட பித்தன்றோ

வெற்று வேட்டு கட்டுக்கதை தமிழன் சொத்தன்றோ

மண்ணுக்காய் குரல் கொடுத்தால் நன்றன்றோ -இன்றி

பெண்ணுக்காய் உயிர் விட்டால் கேடன்றோ

புரிந்திட்டால் மனிதன் சிறப்பானன்றே

  • கருத்துக்கள உறவுகள்

:shock: :shock: :shock: :shock: :shock: :shock:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

என்னுடைய வணக்கங்களும் சேரட்டும்

  • தொடங்கியவர்

ஆதிவாசி எழுதியது,

அது ஒண்டுமில்லை வெண்ணிலா.

இந்த உலகமெல்லாம் உரிமைகுரல் எழுப்ப தமிழர் கூடினவைதானே

பாக்க நானும் அங்கை போனனா?.....

மரத்தில தொங்கினபடி பாத்துக்கொண்டிருந்தனா....

என்னை மறந்துபோய் நானும் உரிமைக்குரல் எழுப்பக்

கையை உசத்தினனா....

அப்ப என்ர இதயம் கூட்டத்திற்க விழுந்துபோச்சு.

குனிஞ்சு மண் எடுக்க இயலாத கூட்டத்திற்க எங்கேயென்று தேடுவன்?

எல்லாச் சனமும் போன பிற்பாடு தேடினன்..

என்ன செய்ய ஆரோ ஆசைப்பட்டு எடுத்துக்கொண்டு போட்டினம்...

என்னில அவ்வளவு ஆசையாக்கும்

உரிமைக்குரலுக்காக சேர்ந்த கூட்டத்தைப் பாத்து

பிரமிச்சு எழுதினதைப் புரியாத பறவைகளே!

ஏதோ ஒற்றுமையில் பறவைகள் மனிதர்களை வென்றவர்கள்

என்று கதை அளக்க வேண்டாம்.

வெடி கேட்டாலே இடத்தை விட்டு ஓடிவிடுவீங்க.

திருப்பி இருந்த இடத்தைப் பார்க்கவே மாட்டாத பறவைகள்

புலம்பெயர்ந்தாலும் தாயகத்தை புூசிக்கிறவர்களை

அற்பமானிடா என்று விளிப்பதா?

இது ஆதிவாசியின் வலை அகப்பட்டால் உம்கதி

அந்தோ கதிதான்.

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

உணர்வுக்குரலோடு ஆதிவாசி.

  • தொடங்கியவர்

என்ன தூயவன் முழிமுழியென்று விழி பிதுங்குகிறீர்?

அழுகிறதிற்கும் அர்த்தம் புரியேல்லை.

:shock: :shock: :shock: :shock: :shock: :shock:

குழம்பி விழி பிதுங்குவது

ஆதிவாசி

  • தொடங்கியவர்

வாருங்கள் கழுகாரே!

காணாமல் போன என் இதயம் சுவையாக இருந்ததா?

8) 8) 8) 8) 8)

கலாட்டாவோடு ஆதிவாசி

ஆதிவாசி வரவேற்பு பகுதிக்குள் இருந்து நல்லாக தான் முழி பிதுங்கி கலாட்டா பண்ணிட்டு இருக்கிறீங்க. ஏனனய பகுதிக்கும் வாங்கோ. :P :P

எதிர்பார்ப்போடு வெண்ணிலா

  • தொடங்கியவர்

அழைப்பிற்கு நன்றி வெண்ணிலா..

இன்னும் களத்திற்குள் நிற்கிற மெயின்காய்கள்

கூப்பிடக்காணோம் அதுதான் யோசனையாக்கிடக்கு

என்னை உள்ள வரவிட்டு சின்னப்புவே ஈரச்சாக்கைப் போர்த்தி

பச்சை மட்டையால அடிப்பார் போல கிடக்கு. :shock: :shock: :shock:

அதனால அவதானமாத்தான் உள்ள வருவன்.

மிகுந்த கவனத்துடன் ஆதிவாசி

  • தொடங்கியவர்

எல்லாளனுக்கு எதிரான முதலாவது புூனைப்படையணியை

கப்டன் ஆதிவாசி பார்வையிட்டுக்கொண்டிருந்தப

சைக்கிள் படை ஏற்கனவே ரெடி ஆதி வாசி... :lol::lol::o

போட்டிக்களத்தில் "நான் ஒரு வணிகணா? கணித(க்கார)னா ? போய்ப் பாக்கவும்.... :twisted: :twisted:

-எல்லாள மகாராஜா-

  • தொடங்கியவர்

???????????,,,,,,,,,,yellow_face_gets_angry_sm_nwm.gifyellow_face_gets_angry_sm_nwm.gifyellow_face_gets_angry_sm_nwm.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::lol: ஆதி, ஆதி! அது சரி, எப்போது நீங்க உந்த "வாலாட்டலை" நிப்பாட்டப் போகிறீங்க? :lol:
  • தொடங்கியவர்

எல்ஸ் கிழவனிடம் இருந்து தப்பித்தால் போதுமென்று

ஓட்டம் பிடித்த பைத்தியங்களின் சைக்கிள் படையணி

திசைக்கொன்றாய் சிதறுண்டு :lol::lol: கல்லிலும், முள்ளிலும்,

பொறிக்கிடங்குகளிலும் மாட்டி அங்கங்கள் பாதிக்கப்பட்ட

நிலையில் அண்மையிலுள்ள 8) 8) பைத்தியசாலைகளுக்குள்

மீண்டும் முடக்கப்பட்டுள்ளனர்.

இறுதியாக கிடைத்த தகவலின்படி குறிதவறிய தனது படையணியின் நிலையால்

அதிகம் யோசித்த எல்ஸ் கிழவன் தலையைப்பிய்த்துக் கொண்டும்

தனக்குத்தானே பேசிக்கொள்வதால் அவரின் மந்திரி 'ரி"யை இழந்து

'மந்தி"யாகி :lol::lol::lol: ஆதிவாசியிடம் ஆதரவு கோரியுள்ளார்.

நடப்பியலின் கனதியை உணர்ந்து தனது புூனைப்படையை

எதிரியைப் பொருதாது

'வாகை சூடிய பெருமிதத்தோடு" அவரவர் குடியிருப்புக்களுக்கு

அனுப்பிவிட்டு எல்ஸ் கிழவனைக் காண மருத்துவர் மதனை

அழைக்க விரைகின்ற வேளையிலே

இத்தகவலை யாழ்இணையத்தில் பதிந்து

நகரும் ஆதிவாசி[/ 8) 8) 8)

  • தொடங்கியவர்

அல்லிகா எய்தது,

:lol::lol::lol: ஆதி, ஆதி! அது சரிஇ எப்போது நீங்க உந்த "வாலாட்டலை" நிப்பாட்டப் போகிறீங்க? :lol:

:P :P :P அல்லியோடு 'கில்லி"யாடி தோற்றபின்!!!!!!!!!

8) 8) 8)

துள்ளியாடுவது ஆதிவாசி...

  • தொடங்கியவர்

அல்லிகா எழுதியது,

:lol::lol::lol: ஆதி, ஆதி! அது சரிஇ எப்போது நீங்க உந்த "வாலாட்டலை" நிப்பாட்டப் போகிறீங்க? :lol:

:shock: :shock: :shock: அடப்பாவி.......!!!!!!!

இதயத்தை வைத்து ஆட்டியதற்கே

புதிய இலக்கியம் படைத்தவர் நீர்....

இப்போது இந்த வாலாட்டலுக்கு என்ன கதை விட

ஆயத்தமாகிவிட்டீர்?

:?: :?: :?: :?: :?: :roll: திகைப்போடு ஆதிவாசி

  • தொடங்கியவர்

அல்லிகா எழுதியது,

:lol::lol::lol: ஆதி, ஆதி! அது சரிஇ எப்போது நீங்க உந்த "வாலாட்டலை" நிப்பாட்டப் போகிறீங்க? :lol:

:shock: :shock: :shock: அடப்பாவி.......!!!!!!!

இதயத்தை வைத்து ஆட்டியதற்கே

புதிய இலக்கியம் படைத்தவர் நீர்....

இப்போது இந்த வாலாட்டலுக்கு என்ன கதை விட

ஆயத்தமாகிவிட்டீர்?

:?: :?: :?: :?: :?: :roll: திகைப்போடு ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஆதி வாசி வந்ததும் வாராததுமா இந்த போடு போடுகிறீர்கள். எதுக்கும் உள்ளுக்கு வாங்கோ.இப்படியே வராமால்

உடுப்பை மாற்றிக் கொன்டு வரவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.