Jump to content

தடாலடி சிக்கன் பால் கிரேவி.....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]431405_444691105573990_1005240858_n.jpg[/size]

[size=2][size=5]தடாலடி சிக்கன் பால் கிரேவி.[/size][/size]

[size=2][size=5]தேவையானவை:[/size][/size]

  • [size=5]சிக்கன் ....... 1 /4 கிலோ[/size]

  • [size=5]பெல்லாரி.....3[/size]

398512_459552537421180_1799144369_n.jpg

  • [size=5]தக்காளி.........4[/size]

  • [size=5]பூண்டு.............10 பல்[/size]

  • [size=5]இஞ்சிபூண்டு பேஸ்ட் .. 1 தேக்கரண்டி.[/size]

  • [size=5]மிளமாய்த் தூள் .............. 1 தேக்கரண்டி.[/size]

  • [size=5]மல்லி தூள்........................... 1 தேக்கரண்டி.[/size]

  • [size=5]சீரகத் தூள்............................. 1 /2 தேக்கரண்டி.[/size]

  • [size=5]மஞ்சள் தூள் ........................... கொஞ்சம் [/size]

  • [size=5]புதினா - Mint.......................................கைப்பிடி[/size]

[size=5][/size]

2188531505_b87028e8ed.jpg

  • [size=5]கறிவேப்பிலை................ ஒரு கொத்து[/size]

  • [size=5]எண்ணெய்...................................50 மில்லி [/size]

  • [size=5]முந்திரி........................................10[/size]

[size=5][/size]3338849.jpg

  • [size=5]எலுமிச்ச சாறு .................... 1 தேக்கரண்டி.[/size]

  • [size=5]பால்.......................................100 மில்லி [/size]

  • [size=5]பட்டை.........................................சிறு துண்டு [/size]

[size=5][/size]lavangapattai.jpg

  • [size=5]உப்பு .........................................தேவையான அளவு [/size]

[size=2][size=5]செய்முறை :[/size][/size]

  • [size=5]சிக்கனை நன்றாக கழுவவும்.[/size]
  • [size=5]பெல்லாரியை நீள வாக்கில் நைசாக நறுக்கவும். [/size]
  • [size=5]தக்காளியையும், எட்டு துண்டாக வெட்டவும்.[/size]

[size=2]528033_444675542242213_118422631_n.jpg[/size]

  • [size=5]பூண்டை லேசாக தட்டி வைக்கவும். [/size]
  • [size=5]முந்திரியை வறுத்து வைக்கவும். [/size]
  • [size=5]அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்ததும், பட்டையைப் போடவும்.[/size]
  • [size=5]பட்டை சிவந்ததும் அதில் கறிவேப்பிலை வெங்காயம் + உப்பு போட்டு நன்கு வதக்கவும்.[/size]
  • [size=5]வெங்காயம் நன்கு வதங்கி சிவந்த பழுப்பு நிறம் வந்ததும், அதில் சிக்கன் , இஞ்சிபூண்டு பேஸ்ட், தட்டிய பூண்டு, எலுமிச்சை சாறு விட்டு நன்கு வதக்கவும். மஞ்சள் பொடி+ சீரகப்போடி போட்டு வதக்கவும்.[/size]

[size=2]402931_444682748908159_1032150264_n.jpg[/size]

[size=2]378628_444683478908086_677022410_n.jpg[/size]

[size=2]408212_444683938908040_1481033468_n.jpg[/size]

  • [size=5]புதினாவையும் போட்டு வதக்கவும்.[/size]
  • [size=5]தேவையான அளவு உப்பு போடவும்.[/size]

[size=2]226066_444684708907963_1299889157_n.jpg[/size]

  • [size=5]பின்னர் அதிலேயே பால் ஊற்றவும். நன்கு கிளறி விடவும். [/size]

[size=2]386888_444689102240857_1495859223_n.jpg[/size]

  • [size=5]ஒரு 5 நிமிடம் மூடி வைக்கவும். [/size]
  • [size=5]பத்து நிமிடத்திற்குள் அனைத்தும் நடந்து விடும். இறக்கி முந்திரி தூவி பரிமாறவும். [/size]
  • [size=5]சுவை சும்மா பட்டையை கிளப்பும். [/size]

[size=5]by [/size]Mohana Somasundram

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி சகோ :)

Link to comment
Share on other sites

பெல்லாரி என்றால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி சகோ :)

நன்றி அண்ணா...விதம்விதமாய் ரசிச்சு சமைக்கவும் சுவைக்கவும் விரும்புவர் நீங்கள்..நல்ல சமையல் ரசிகர்..அப்படியே உடம்பையும் கடுப்பாடாக கவனித்துக்கொள்ளுங்கள்...

பெல்லாரி என்றால் என்ன?

ஈஸ் அண்ணா...பெல்லாரியின் படம்தான் அதற்கீழே போட்டிருக்கன்..இதோ மறுபடியும்..

398512_459552537421180_1799144369_n.jpg

இப்படி சமைத்து தா என்று வீட்டில் கேட்டு ஆத்துக்காறியிட்டை அறைவாங்காமல் நீங்களே சமையுங்கள் இதை ஈஸ் அண்ணா..... :D

Link to comment
Share on other sites

இதை வெங்காயம் என்று கூறினால் என்ன? பெல்லாரி எந்த மொழி?

உங்கட ஆள் பேசும் மொழியா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வெங்காயம் என்று கூறினால் என்ன? பெல்லாரி எந்த மொழி?

உங்கட ஆள் பேசும் மொழியா? :lol:

திருநெல்வேலியில் வெங்காயத்தை பெல்லாரி என்றுதான் அழைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா...விதம்விதமாய் ரசிச்சு சமைக்கவும் சுவைக்கவும் விரும்புவர் நீங்கள்..நல்ல சமையல் ரசிகர்..அப்படியே உடம்பையும் கடுப்பாடாக கவனித்துக்கொள்ளுங்கள்...

ஏற்க்கனவே சாப்பிட்டு ......... சாப்பிட்டு 82 Kg ஆகிவிட்டது முடிந்தளவிற்கு உடற்பயிற்சி செய்து கொன்றோலாக வைத்திருக்கின்றேன், என்ன கொஞ்ச சுகரும், இதயத்தில் கொஞ்சக் கோளாறும் உள்ளது, இருந்தாலும் சாப்பிட்டு சுவை கண்ட நாக்கு இருக்குதில்லை சாப்பிட்டு விட்டு சிறங்கை மாத்திரை அள்ளி போட்டுவிட்டு காலத்தை ஓட்டுகின்றேன் அவன் கூப்பிட்டால் போய்சேரவேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வெங்காயம் என்று கூறினால் என்ன? பெல்லாரி எந்த மொழி?

உங்கட ஆள் பேசும் மொழியா? :lol:

வெங்காயம் என்டால் உங்களைத் திட்டிற மாதிரி இருக்குது என்று பெல்லாரி என்று சொல்றாங்களோ என்னவோ :lol:

Link to comment
Share on other sites

நல்லாயிருக்குத் தலைவா. செய்து பார்க்கிறேன்.

இப்பவே பழகிக்கொங்கோ. எதிர்காலத்திற்கு உதவும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடாலடி சிக்கன் பால் கிரேவி.....

உந்த பெயரை பாக்க.... கரவெட்டி றோட்டிலை தட்டிவான் ஓடேக்கை வாற சத்தம் மாதிரி கிடக்கு...... :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.