Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கோப்பை கால்பந்து 2006

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோம.......தையா ??

:evil: :evil: :evil: :evil: :evil:

:twisted: :twisted: :evil: :evil:

  • Replies 618
  • Views 55.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோம.......தையா ??

:evil: :evil: :evil: :evil: :evil:

ஏன் நீங்களும் போய்ப் பொறுக்கலாம் என்று யோசிக்கின்றீர்களா? :roll: :roll: :wink:

தம் நாட்டின் மீது மிகவும் அன்பு கொண்ட சுவிஸ் மக்கள் நேற்று மிகவும் மனமுடைந்து விட்டார்கள் ஏன் உதைபந்தாட்ட மைதானத்தில் மிகவும் அதிகளவில் நிறைந்திருந்த சுவிஸ் மக்களின் முகங்களை பார்க்கமுடியாது ..

:cry: :cry: நான் வேலை செய்யுமிடத்தில் ஒரு சிலர் அழுதே விட்டனர் அவ்வளவு பெரிய எதிர்பார்ப்போடு களமிறங்கிய சுவிஸ் அணி பனால்ட்டீ போடமுடியாமல் வெளியேறியது சுவிஸ் மக்களின் மனங்களை மிகவும் புண்ணாக்கிவிட்டது

(எனது மகள் கூட மிகவும் கவலையோடு இருந்தாள் )(அப்பாடா நான் தப்பினர் கொஞ்சநாள் சுவிஸ் தொப்பீ. சுவிஸ் ரீ சேட். சுவிஸ் கால்சட்டை. சுவிஸ் செருப்பு. வீட்டில இம்சை தாங்கேல்லாது அப்பிடியே உந்த பணிணி படங்கள் :evil: ஓய் அனித்தா நீரும் அப்பாவுக்கு இம்சை குடுக்கிறநீரோ :twisted: )

ஆணாலும் இம்முறை தோல்வி கண்டாலும் அடுத்த முறை வெற்றி பெற நான் வாழும் அழகான இந்த சுவிற்சாலந்து நாட்டு அணிக்கு என் இனிய வாழ்த்துக்கள்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

http://us.i1.yimg.com/us.yimg.com/i/fifa/0..._1151358389.pdf

  • கருத்துக்கள உறவுகள்

யோவ்! சின்னா!

நீர் எல்லாம் ஒரு மனுசானப்பா! மகளுக்கு தொப்பி வாங்க வேண்டும் என்பதற்காக சுவிஸ் அணிக்கு சாபத்தையே போட்டு தோற்க வைத்துவிட்டீரே!

pr1556030ge.jpg

உம்மால் இந்தக் கன்னி மனது, தோல்விக்காய்

எண்ணி வருந்தியிருக்கும்! ஜயகோ!! நினைக்கும் போதே கண்ணில் இரத்தம் வடிகின்றதே! :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

சரி அப்பு..கவலைப்படாதீர்கள்.. உண்மையாகவே சிறப்பாக விளையாடினார்கள்..நடுவர் கூட ரொம்ப..வித்யாசம்! கடைசி வரை சுவிஸ் விட்டு குடுக்கவே இல்லை..கடைசியில் பனல்டி தான்.. :cry: :cry: :cry: கஷ்டமாக இருந்திச்சு..சரி அடுத்த தடவை..வெல்வார்கள்.. 8)

அழுகை அழுகையா வருது................. :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

நேற்று ஒரு சோகமான நாள் போல் முடிந்தது.. :lol::lol::lol: என்ன செய்யிறது .... கடைசிவரை நல்லா விளையாடிட்டு, பெனால்டியில் இப்படியா போச்சே.......... :cry: :cry: :cry: இரு அணிகளும் நல்லா விளையாடினவர்கள் ,சுவிஸ் அணியில் Barnetta க்கு மட்டும் மஞ்சள் காட் காட்டினவர்கள் எண்டு நினைக்கிறன் ....விளையாட்டு முடிவில் Barnetta முகத்தை பார்க்கனுமே பாவமாயிரருந்தது.... அது மாதிரி Magnin,MarcoStreller உம், ரொம்ப அழுதுட்டாங்க... அவங்கட அழுகையை பார்க்கவே முடியல :cry: :cry: விளையாட்டு முடியுறத்துக்கு முதலே Frei யும் yaklin யும் போய்ட்டினம்... Frei ஒரு கோலாவது போடுவார் எண்டு நினைச்சன்.... :lol: சின்னப்பு சொன்ன மாதிரி நானும் தொப்பி , பேக் , Frei யிண்ட டீ,சர்ட். ஸ்டிக்கர்ஸ் எல்லாம் வாங்கி வச்சிருந்தன்............................ :lol::(:(:( சரி அடுத்த போட்டியில் சுவிஸ் நல்லா விளையாடி வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்...!

வெற்றி பெற்ற உக்ரைன் க்கு வாழ்த்துக்கள்...............( :twisted: :twisted: :twisted: :twisted: ) :P :P :P :P

சரி சரி கவலைப்படாதீங்க அப்பு & அனி :wink:

நம்ம இங்கிலாந்தை பாருங்க இதுவரை நடந்த எல்லா மட்சிலும் அதிஸ்டத்தால வெற்றி பெற்றுவிட்டினம் அடுத்த மட்ச் யாருக்கு தெரியும் அதிஸ்டம்எப்பவும் ஒரே மாதிரி இல்லை தானே :wink:

ஆனாலும் எனது சப்போட் இங்கிலாந்து அணிக்கு தான் :P

என்ன கோம.......தையா ??

:evil: :evil: :evil: :evil: :evil:

கோம.....த்தை கூட உருவறதெல்லாம் உங்க ஊருல அப்பு.... இங்கே குடலை உருவிடுவாங்க உஷார்....

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி கவலைப்படாதீங்க அப்பு & அனி :wink:

நம்ம இங்கிலாந்தை பாருங்க இதுவரை நடந்த எல்லா மட்சிலும் அதிஸ்டத்தால வெற்றி பெற்றுவிட்டினம் அடுத்த மட்ச் யாருக்கு தெரியும் அதிஸ்டம்எப்பவும் ஒரே மாதிரி இல்லை தானே :wink:

ஆனாலும் எனது சப்போட் இங்கிலாந்து அணிக்கு தான் :P

நீங்க சப்பொர்ட் பன்னிட்டிங்கலா? அப்பொ கண்டிப்பா final க்கு போன மாதிரி தான்.. :cry: :cry:

தங்கச்சி நித்திலா,

அதிஸ்டம் எங்களோடைதான் போலை கிடக்குது.

அதுதான் போர்த்துக்கல்லின்ரை ரெண்டு முக்கியமான ஆக்கள் வெளியிலை இருக்கப் போகினம்.

பாப்பம்.

அன்புடன்

மணிவாசகன்

என்ன கோம.......தையா ??

:evil: :evil: :evil: :evil: :evil:

தட்டுறதுக்கா

இல்ல

சுவத்தில எறியறதுக்கா

சின்னப்பு.............

கோம.....த்தை கூட உருவறதெல்லாம் உங்க ஊருல அப்பு.... இங்கே குடலை உருவிடுவாங்க உஷார்....

ஓய் லக்கீ இங்கை கோம.....ம் இல்லாமல் திரிஞ்சா அதுக்கு பேர் ஓ லவ்லீ வாவ் s....y வாவ் வாவ் எண்டு வாயைப்பிளப்பாங்கள்

:wink: :wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்போ அன்பே கொல்லாதே!!!

pr1556030ge.jpg

நீங்க சப்பொர்ட் பன்னிட்டிங்கலா? அப்பொ கண்டிப்பா final க்கு போன மாதிரி தான்.. :cry: :cry:

இங்கிலாந்து என்ன அவுஸா இத்தாலிட்ட வாங்க :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்தனை பிரியமா புட்போலில..?? சரி விளையாட்டில வெற்றி தோல்வி சகயம் தானே வருந்தாதீர்கள்..

:wink: :P

அழுகை அழுகையா வருது................. :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

நேற்று ஒரு சோகமான நாள் போல் முடிந்தது.. :(:D:( என்ன செய்யிறது .... கடைசிவரை நல்லா விளையாடிட்டு, பெனால்டியில் இப்படியா போச்சே.......... :cry: :cry: :cry: இரு அணிகளும் நல்லா விளையாடினவர்கள் ,சுவிஸ் அணியில் Barnetta க்கு மட்டும் மஞ்சள் காட் காட்டினவர்கள் எண்டு நினைக்கிறன் ....விளையாட்டு முடிவில் Barnetta முகத்தை பார்க்கனுமே பாவமாயிரருந்தது.... அது மாதிரி Magnin,MarcoStreller உம், ரொம்ப அழுதுட்டாங்க... அவங்கட அழுகையை பார்க்கவே முடியல :cry: :cry: விளையாட்டு முடியுறத்துக்கு முதலே Frei யும் yaklin யும் போய்ட்டினம்... Frei ஒரு கோலாவது போடுவார் எண்டு நினைச்சன்.... :( சின்னப்பு சொன்ன மாதிரி நானும் தொப்பி , பேக் , Frei யிண்ட டீ,சர்ட். ஸ்டிக்கர்ஸ் எல்லாம் வாங்கி வச்சிருந்தன்............................ :(:(:(:( சரி அடுத்த போட்டியில் சுவிஸ் நல்லா விளையாடி வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்...!

வெற்றி பெற்ற உக்ரைன் க்கு வாழ்த்துக்கள்...............( :twisted: :twisted: :twisted: :twisted: ) :P :P :P :P

ஐயோ..அனி கவலை வேண்டாம்..அடுத்த தடவை பின்னிடுவோம்ல.. :P

சுவிஸ் - உக்ரெய்ன் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆனாலும் கோல் போடமுடியாமல் பெனால்டி மூலம் முடிவு செய்யப்பட்டதை தான் ஏற்க முடியவில்லை. பெனால்டி மூலம் முடிவு என்றாலே கிட்டதட்ட அதிஸ்டத்தை வைத்து முடிவு செய்வது போல தானே. பாவம் சுவிஸ் அணி. வெற்றி பெற்ற உக்ரெய்ன் அணிக்கு வாழ்த்துக்கள்.

இங்கிலாந்து அணியும் அதிஸ்டத்தின் உதவியுடன் காலிறுதி வரை வந்துவிட்டது. அடுத்த ஆட்டம் போர்த்துகல் அணியுடன் வரும் சனிக்கிழமை 4 மணிக்கு என்ன நடக்கின்றது என்று பார்க்கலாம்.

_41818170_bra.jpg

இன்றைய ஆட்டத்தில் பிரேசில் 3 கோல் போட்டு கானாவை வென்றுவிட்டது.

_41818598_bra4.jpg

ரொனால்டோ உலக கோப்பை ஆட்டத்தில் தனது 15வது கோலை போட்டு ஜேர்மன் வீரரின் பழைய சாதனையை முறியடித்துள்ளார்.

சுவிஸ் - உக்ரெய்ன் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆனாலும் கோல் போடமுடியாமல் பெனால்டி மூலம் முடிவு செய்யப்பட்டதை தான் ஏற்க முடியவில்லை. பெனால்டி மூலம் முடிவு என்றாலே கிட்டதட்ட அதிஸ்டத்தை வைத்து முடிவு செய்வது போல தானே. பாவம் சுவிஸ் அணி. வெற்றி பெற்ற உக்ரெய்ன் அணிக்கு வாழ்த்துக்கள்.

ஈக்குவடோர் அணியுடன் மோதிய கடைசி ஆட்டத்தில் டேவிட் பெக்கம் தன்னுடைய டிரேட்மார்க் கோலை அழகாக போட்டது உண்மைதான். ஆனாலும் இங்கிலாந்து இதுவரை விளையாடிய ஆட்டங்களை பார்த்தால் வீரர்கள் அவ்வளவாக சோபிக்காததும் அதிஸ்டத்தின் துணையுடன் காலிறுதி போட்டிக்கு வந்ததை காணலாம். எது எப்படியோ இனி வரும் போட்டிகளில் நல்லா விளையாடுவார்கள் என்று நம்புறன்.

ஈக்குவடோர் அணியுடன் மோதிய கடைசி ஆட்டத்தில் டேவிட் பெக்கம் தன்னுடைய டிரேட்மார்க் கோலை அழகாக போட்டது உண்மைதான். ஆனாலும் இங்கிலாந்து இதுவரை விளையாடிய ஆட்டங்களை பார்த்தால் வீரர்கள் அவ்வளவாக சோபிக்காததும் அதிஸ்டத்தின் துணையுடன் காலிறுதி போட்டிக்கு வந்ததை காணலாம். எது எப்படியோ இனி வரும் போட்டிகளில் நல்லா விளையாடுவார்கள் என்று நம்புறன்.

அது தான் கடும் வெயில் ஒரு காரணம், டேவிட் பெக்கம்

இக்குவடோர் டன் விளையாடும் போது சத்தி கூட எடுதார்

அப்படி வெயில் பார்க்கலாம்.

2004 போத்துகளிடம் தான் இங்கிலாந்த் தோல்வி அடைந்தது

பார்போம்

1151432618.jpg

தற்போது நடைபெறும் போட்டியில்

முதலில்

ஸ்பெயினுக்கு கிடைத்த பெனல்ட்டி வாய்ப்பை

பயன்படுத்திய வில்லா 27 நிமிடத்தில் 1 கோலைப் போட்டார்.

அடுத்து

பிரான்ஸ் வீரர் ரிபெரி

வேகமாகக் கொண்டு வந்து லாவகமாக 40வது நிமிடத்தில்

போட்ட கோல் பிரமிக்க வைத்தது.

இடைவேளை வரை

ஸ்பெயின் : 1

பிரான்ஸ் : 1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீடு திரும்பும் நெதர்லாந்து அணியினிர்

naamloos2ns.jpg

தோற்றுவிட்டு திரும்பிய போதும்.. எயர்போர்ட்டில் நெதர்லாந்து அணியினர் வரவேற்கப்பட்டனர்.

naamloos13pg.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

France - Spain 3:1

Ribery, Viera, Zidane

David Villa (penalty)

4029078889.jpg

நடைபெற்ற போட்டியில்

முதலில்

ஸ்பெயினுக்கு கிடைத்த பெனல்ட்டி வாய்ப்பை

பயன்படுத்திய வில்லா 27 நிமிடத்தில் 1 கோலைப் போட்டார்.

அடுத்து

பிரான்ஸ் வீரர் ரிபெரி

வேகமாகக் கொண்டு வந்து லாவகமாக 40வது நிமிடத்தில்

போட்ட கோல் பிரமிக்க வைத்தது.

இடைவேளை வரை

ஸ்பெயின் : 1

பிரான்ஸ் : 1

1151439490.jpg

இடைவேளைக்கு பின்னர்:-

பிரான்ஸ் :3

ஸ்பெயின் : 1

வியெரா 67வது நமிடத்தில் 1 கோலையும்

3406984779.jpg

ஸிடென் 90வது நிமிடத்தில் 1 கோலையும்

பிரமாதமாப் போட்டு

1151441990.jpg

பிரான்ஸ் 3:1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வெற்றி கொண்டது.

பிரான்ஸ் அணியினர் 3 மஞ்சல் அட்டைகளையும்

ஸ்பெயின் அணியினர் 1 மஞ்சல் அட்டையையும் பெற்றது.

2700608806.jpg

விறு விறுப்பான ஆட்டமாக இருந்தாலும்

முரட்டுத் தன்மைகள் குறைந்த இனிமையான விளையாட்டாக இருந்தது.

மேடும் பள்ளமும் விளையாட்டில் மாத்திரமல்ல வாழ்விலும் சகஜம்

HBDIr42i_Pxgen_r_400xA.jpg

இன்று மாலை 18.00 மணிக்கு

சுவிஸ் விமானத்தில் வந்து இறங்கிய

சுவிஸ் உதைபந்தாட்ட வீரர்களை வரவேற்றக

5000க்கும் மேலான ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்

விமான நிலையத்தில் குழுமியிருந்து கோலாகலமாக வரவேற்றனர்.

HBJrvato_Pxgen_r_400xA.jpg

இருப்பினும் வீரர்களது முகங்கள்

ரசிகர்களது

ஆதரவான வரவேற்பைக் கண்டதும்

சோகத்தால் வாடிய காட்சி...........

HB5oD3Nz_Pxgen_r_400xA.jpg

"It's fantastic. Our young team needs this kind of support," Kuhn told public television.

மீண்டும் சூரிச்சில்............

வரவேற்கிறோம் எமது வீரர்களை!

தோல்வியிலும் துவளாதே..........!

HB1abuNT_Pxgen_r_400xA.jpg

தனி பஸ்ஸில் தலை நகரை பவனி.................

HBfVLUCQ_Pxgen_r_400xA.jpg

மேலும்:

http://www.swissinfo.org/eng/front/detail/...y=1151437762000

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.