Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

நன்றி சுமே அக்கா.

 

தீபம் படத்தில், ஜானகி ஜேசுதாஸ்

 

  • Replies 2.1k
  • Views 180.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நெஞ்சினிலே நினைவு முகம்
படம்: சித்திராங்கி
இசை: வேதா
பாடியவர்கள்: ரி.எம்.எஸ்,பி.சுசிலா & ஜமுனாராணி
 

நெஞ்சினிலே

நெஞ்சினிலே நினைவு முகம் நெஞ்சினிலே நினைவு முகம்

நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்

நெஞ்சினிலே நினைவு முகம் 

ஆருயிர் என்றுஅழைத்தவளே புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே

ஆருயிர் என்றுஅழைத்தவளே புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே நான்

ஓருயிர் நின்று தவிக்கையிலே நீ ஓடி மறைந்தது நீதியில்லை 

நெஞ்சினிலே நினைவு முகம்

நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்

நெஞ்சினிலே நினைவு முகம் 

வானத்தின் தாரகைப் பூவெடுத்தேன் என்றும்

வாடாத மாலையாய் நான் தொடுத்தேன் 

வானத்தின் தாரகைப் பூவெடுத்தேன் என்றும்

வாடாத மாலையாய் நான் தொடுத்தேன் அதில்

தேன் இல்லையே என்று சொல்லிவிட்டார்

தீண்டாமலலே மண்ணில் தள்ளி விட்டார் தள்ளி விட்டார் 

நெஞ்சினிலே நினைவு முகம்

நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்

நெஞ்சினிலே நினைவு முகம் 

ஆயிரம் கோட்டைகள் கட்டி வைத்தேன் என் 

அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன் ஆஆஆ

ஆயிரம் கோட்டைகள் கட்டி வைத்தேன் என் 

அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன் அந்த

கோயிலிலே என்தன் தெய்வமில்லை நான்

கோரிய வரமும் கிடைக்கவில்லை 

நெஞ்சினிலே நினைவு முகம்

நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்

நெஞ்சினிலே நினைவு முகம்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி மல்லை, நுணா.

 

நெஞ்சினிலே நினைவுமுகம் பாடலைக் கேட்கும்போது படத்தை உடனே பார்க்கவேண்டும் போல் ஒரு உணர்வு தோன்றியது.

சௌந்தரராஜன், சுசீலா, எங்கள் வீட்டுப்பிள்ளை.

 

http://youtu.be/kbRLl0a24Zc

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி மல்லை

அழைக்காதே! நினைக்காதே!

 

மணாளனே மங்கையின் பாக்கியம்.

 

பாடுவது பி.சுலீலா

 

 

அஞ்சலியின் நடிப்பும் அழகும் அன்றுமே மற்றய சக்கை போடு போட்ட நடிகைகளிடமிருந்து சற்று வேறுபட்டது. இன்றைய நடிப்புகள் கொதிக்கிற  குழம்பாக இருந்தால் அஞ்சலியினது சீனிபோட்டு காச்சி ஆறவைத்த பால் போன்றது. ரசித்துபார்க்க 1:35 பின்.

 

காதலினாலே கானத்தினாலே
காவலனே என்னை அவையின் முன்னாலே
சோதனையாகவே நீ அழைக்காதே

 

அழைக்காதே நினைக்காதே

 

அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே

 

Edited by மல்லையூரான்

பெண்மையின் மேலான குணங்களை வெளிப்படுத்துவதாகவே, இவருடைய கேரக்டர்கள் அமையும். ஜெமினி கணேசனுடன் இணைந்து நடித்த ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ படத்தில் வரும் ”அழைக்காதே” பாடலுக்கு இவர் ஆடிய நடனத்தையும் இவருடைய அழகுத் தோற்றத்தையும் இன்றளவும் மறக்காத பழைய ஜெனரேஷன் இன்னமும் உண்டு.

 

 

http://3konam.wordpress.com/2011/02/26/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/

 

சிக்கலை விடுவிப்பது ரசிகர்ளின் பொறுப்பு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி மல்லை.

பகலில் ஒரு இரவு

 

S.B. பாலசுப்பிரமணியம்

 

Edited by மல்லையூரான்

http://www.dhingana.com/kaakkai-chiraginile-song-thirumal-perumai-tamil-oldies-27b1a31

 

பாடலை பிரித்து எடுக்க முடியவில்லை. நீங்கள் நேரக அந்த இணையத்துக்கு சென்றுதான் கேட்க வேண்டும்.

 

திருமால் பெருமையில் சூலமங்கலம் ராஜலக்சுமி.

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.dhingana.com/kaakkai-chiraginile-song-thirumal-perumai-tamil-oldies-27b1a31

 

பாடலை பிரித்து எடுக்க முடியவில்லை. நீங்கள் நேரக அந்த இணையத்துக்கு சென்றுதான் கேட்க வேண்டும்.

 

திருமால் பெருமையில் சூலமங்கலம் ராஜலக்சுமி.

நல்ல பாரதியார் பாடல்,மல்லை

சூலமங்கலம் ராஜலட்சுமியின் பாடல் கிடைக்கவில்லை!

 

ஆனால், ஏழாவது மனிதன் படத்திலிருந்து, ஒன்று கிடைத்தது!

 

 

 

அண்மை காலங்களில் மிக பிடித்த பாடல்களில் ஒன்று .

Alagai Pookuthe

நல்ல பாரதியார் பாடல்,மல்லை

சூலமங்கலம் ராஜலட்சுமியின் பாடல் கிடைக்கவில்லை!

 

ஆனால், ஏழாவது மனிதன் படத்திலிருந்து, ஒன்று கிடைத்தது!

 

 

 

 

நன்றி புங்கை

 

சில ஆண்டுகளுக்கு முதல் இதை தரவிறக்கம் செய்து எனது GPS கூட போட்டிருந்தேன். இங்கே இணைப்பதற்காக எப்படி தேடினாலும் காக்கை சிறகினிலே என்ற படம், ஜெசுதாசனின் பாடல், உன்னியின் பாடல்கள் மட்டும்தான் வந்து கொண்டிருந்தன. கண்டு பிடிப்பது என்பது இலகுவாக இருக்கவில்லை. அதனால்த்தான் தனி ஒலிப்பதுவுடன் நிறுத்தினேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

http://www.dhingana.com/kaakkai-chiraginile-song-thirumal-perumai-tamil-oldies-27b1a31

 

பாடலை பிரித்து எடுக்க முடியவில்லை. நீங்கள் நேரக அந்த இணையத்துக்கு சென்றுதான் கேட்க வேண்டும்.

 

திருமால் பெருமையில் சூலமங்கலம் ராஜலக்சுமி.

 

 

நல்ல பாரதியார் பாடல்,மல்லை

சூலமங்கலம் ராஜலட்சுமியின் பாடல் கிடைக்கவில்லை!

 

ஆனால், ஏழாவது மனிதன் படத்திலிருந்து, ஒன்று கிடைத்தது!

 

 

 

 

 

http://cdn1.blugaa.com/dd4047bc25f38de5e5d73c795b15019b/atylv/Kaakkai_Chiraginile-(Mr-Jatt.com).mp3

 

http://cdn1.blugaa.com/dd4047bc25f38de5e5d73c795b15019b/atylv/Kaakkai_Chiraginile-(Mr-Jatt.com).mp3

அருசுன், நூணா நன்றி. "காக்கை சிறகினிலே, சூலமங்கலம், திருமால் பெருமை" என்ற மூன்றையும் போட்டு தேடிய போது படல் கிடைத்தது. நான் ராஜலக்சுமி என்றை பெயரை பாவித்ததால் ஆரம்பத்தில் வரவில்லை. 

 

படகோட்டியில் T.M. சௌந்தரராஜன் (நாகேஷ் மாடியில் இருந்து குத்தித்தோடிவருவது அலாதியான காட்சி)

 

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காளை வயசு
படம்: தெய்வ பிவி
பாடியவ: ஜமுனாராணி
இயற்றியவர்: தஞ்சை டி.என். ராமையா தாஸ்

Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்

 
 

அஹஹாஹாஹா ஆஹாஹாஹாஹா

ஆஹஹஹாஹா ஆஹஹஹாஹா ஆஹஹாஹாஹா ஹஹஹா

காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு

காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு

கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு

கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு - எங்கள்

காதல் ஒரு தினுசு

காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு

காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு

காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று

காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு

காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று

பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன

சொன்னாலுங் கேளாதது

பொல்லாதது மனம் பொல்லாதது என்ன

சொன்னாலுங் கேளாதது

காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு

மாலைப் பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா

வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா

மாலைப் பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா

வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா

பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன

சொன்னாலுங் கேளாதது

பொல்லாதது மனம் பொல்லாதது என்ன

சொன்னாலுங் கேளாதது

காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு

கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு எங்கள்

காதல் ஒரு தினுசு

காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.... நல்ல பாடல். நுணா..
பாடலின்... ஆரம்ப வரியே.... ஆளைக் கிறங்கடிக்குது. :wub:  :wub:  :wub:  :wub:  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்கள்.நன்றி மல்லை, நுணா.

முகூர்த்த நாளில் சுசீலா.

 

மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்தநாள்,

காணிக்கையாய் கொண்ட சோமசுந்தரர் கண்களுக்கும் முகூர்த்தநாள். 

 

சின்னனிலை உண்மையாக பக்த்திப் பாட்டு என்று எண்ணி வளர்ந்த பின்னர் உண்மையை கண்டு ஏமாந்த பாடல்.

 


கலை கோவில் சுசீலா

 

http://youtu.be/_B41-On4S2I

இளமைக் காலங்கள் P.சுசீலா ( இந்த பாடலை மற்றவைகளுடன் இணைப்பது சில விவாதங்களை வரவழைக்கும் என்றாலும் இன்றிரவுக்கு இணைக்கிறேன்)

 

 

கோகிலவாணி-கோவிந்தராஜன்

 

சரச மோகன் சங்கீதாம்ப்ரத சாரலில் மாங்குயில் கூவுது பார்
சுவையில் தேனிசை கேட்பவர் யாவரும்
சித்திரமாகும் விசித்திரம் பார்

சரச மோகன சங்கீதாம்ப்ரத சாரலில் மாங்குயில் கூவுது பார்

சந்தையிலே விற்கும் பொருளல்ல கீதம்
சிந்தையிலே எழும் ஜீவ லயம்
சுந்தர வான் கவி சுக குரலில் எழும்
சுதந்திர நாதமே சங்கீ...தம்

சரசமோகன சங்கீதாம்ப்ரத சாரலில் மாங்குயில் கூவுது பார்

மந்தை மேகங்கள் மாமழை பொழியும்
விந்தையாய் மயில் வளைந்தசைந்தாடும்
மந்த மாருதம் மலரிசை பாடும்
அந்த கீதமே அமர சங்கீத.......ம்

சரச மோகன சங்கீதாம்ப்ரத சாரலில் மாங்குயில் கூவுது பா......ர்!

http://9-west.blogspot.com/2008/08/2.html

 

 

ரம்பையின் காதலி  - கோவிந்தராஜன்

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான பாடல்கள். சீர்காழியின் குரலுக்கு நிகரில்லை.நன்றி மல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.