Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

"நீலமாம் கடல் அலையில்.." இனிமையான பாடல்.. வித்பால் சர்மா என்கிற பெயரை இன்றுதான் கேள்விப்படுகிறேன்..
 
மற்றது.. அந்த நடிகர் ஜெமினிபோல் தெரியவில்லையே சுவி அண்ணா..?!

 

 

நீங்கள் தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி, திருத்தி விட்டேன்.

முதல் நான் பாட்டைப் பார்க்காமல் யு டியூப்பில் இருந்ததை எழுதி விட்டேன்.

மூலம் மலையாளம் என நினைக்கின்றேன்.

 

  • Replies 2.1k
  • Views 180.1k
  • Created
  • Last Reply

வருக்கைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

 

Bho Shambho Shiva Shambho Swayambho - Shiva, the Adhi Yogi

Shiva, in the yogic tradition, is not known as a God, but the Adhi Yogi, the first yogi
.-.-.-.-.-.-.-.-.-.-.-.
"Shiva - I am not a devotee of Shiva, but Shiva is my life breath. I am not a worshipper. I have never prayed to Shiva or to anybody in my life - never, not even once; but he has been my breath and being always." - Sadhguru
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-

Bho Shambho Shiva Shambho Swayambho Raag: Revathi; Taal: Adi
Artist : maharajapuram santhanam

Bho Shambho Shiva Shambho Swayambho
Gangaadhara Shankara Karunaakara
Maamava Bhava Saagara Thaaraka - Bho Shambho Shiva

Nirguna Parabrahma Swaroopa
Gama Gama Bhootha Prapancha Rahitha
Nija Guha Nihita Nitaanta
Ananta Aananda Adhishaya Akshayalinga - Bho Shambho Shiva

Dhimitha Dhimitha Dhimi Dhimikita Thakathom
Thom Thom Thimikita (Tharikita) Tharikita Kitathom
Maathanga Munivara Vanditha Isha
Sarva Digambara Veshtitha Vesha
Nitya Niranjana Nithya Natesha
Isha Sabesha Sarvesha - Bho Shambho Shiva
----------------
taaLam: aadi
Composer: Dayaananda Saraswati
Language: Sanskrit

pallavi

bhO shambhO shiva shambhO svayambhO

anupallavi

gangAdhara shankara karuNAkara mAmava bhavasAgara tAraka

caraNam 1

nirguNa parabrahma svarUpa gamAgama bhUta prapanca rahita
nija guhanihita nitAnta ananta Ananda atishaya akSayalinga

caraNam 2

dhimita dhimita dhimi dhimikiTa kiTatOm tOm tOm tarikiTa tarikiTakiTa tOm
matanga munivara vandita Isha sarva digambara vESTita vESa Isha sabEsha sarvEsha
------------------
Meaning:

pallavi: Hail , oh Lord Shambho, one who "self appeared"

anupallavi: Source of Ganges, Shankara, oh merciful lord who redeems me from this ocean of sorrow, samsAra

caraNam 1: without gunas, one who is beyond time, past, present and future

truth beyond gunas(?), beyond all things finite, oh infinite, blissful, wondrous, ever the same lingA

caraNam 2: This is just the rhythm of the dance of creation and destruction

 

மும்மூர்த்திகளும் தமது பலத்தை சேர்த்து உருவாக்கியவளே பார்வதி என்று புராணங்கள் சொல்லும். அதானால் அவளின் மகிம்மைக்கு எந்த மூர்த்தியும் இணையாவதில்லை. அத்தகைய பெருமையுடைவள்தான் தேவி.

 

2011-12-08-Kali01282.jpg

 

தாய்களுக்கு எல்லாம் தாயான அவளுக்கும் என்று ஒரு தேவை எப்போதாவது உண்டாகுமா? அவளும் பரமசிவனை இறைஞ்ச வேண்டி நேருமா?

 

சகல ஜீவராசிகளுக்கும் படி அளக்கும் சிவன் நித்திய தியானத்தில் இருப்பதால் ஜீவன்களின் இருந்து அளவுக்கு அதிகம் மேலே இருந்துவிடுகிறான். இதனால் ஜிவராசிகளுக்கு எல்லாம் தாயான தேவி தன் கருணை மேலீட்டால், ஜிவராசிகளால் அடைய முடியாத சிவனை தான் வருந்தி அழைத்து மண்ணுயர்களுக்கு படியளக்க வைக்கிறாள். 

 

சமய குரவர் நாலவரும் தம்மை சிவனுடன் ஒரு உறவு நிலையில் வைத்தே பாசுரங்களை அளித்து போயினர். இதில் மணிவாசர் தன்னை சிவனின் மனைவி ஸ்தானத்தில் வைத்தார் என்பார்கள். உறவின் அதியுயர் நிலை. 

 

இதனால் தான் அவர் அருளிய பாடல்களாகிய திருவாசகம், திருக்கோவையில் முதலாவதான சிவ புராணத்தை "நமச்சிவாய வாழ்க (என்)நாதன் தாழ் வாழ்க." என்று அடியெடுத்தார் என்பார்கள்.

 

திருவிளையாடலில் 108 வாத்தியங்கள் ஒலிக்க, அன்னையே மணிவாசகரின் சிவபுராணத்தை தனது பாடலாக ஏற்று அதை பாடி இறைவனை தோன்ற செய்வதாக அமைத்திருக்கும் A.P.நாகராஜனின் கற்பனை அலாதியானது.

 

நாரதருக்காக மகாதேவனை அழைப்பது சீர்காழி ,  உமாதேவியாருக்காக சிவபுராணம் பாடுவது சுசீலா.

 

 

 

சௌபாக்கியவதி, TMS

 

 

Edited by மல்லையூரன்

இது என்ன படம் யார் நடிகர்கள் என்று தெரியுமா மல்லை ???

 

அருமையான பாடல்களைத் தந்த மல்லை, சுவி அண்ணா, சிறி ஆகியோருக்கு நன்றி. படங்களின் பெயர்க்க\ல\யும் எழுதினால் நல்லம்

 

நடிகர்களை என்னால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போ சுவியர் போட்டிருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக்காதல், சில வேளைகளில் 'வயது, இளமை, செல்வாக்கு, பணம் எல்லாவற்றையும் தாண்டியும் பயணிக்கின்றது என்பதற்கு, 'முதல் மரியாதை' படத்தில் வந்த இந்தக் கிராமத்துக்காதல் பாடல், கட்டியம் கூறி நிற்கின்றது!

 

வெட்டிவேரு வாசம்........!

 

(நடிகர்கள்...சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி)

 

http://youtu.be/7r0Z0hlLk4c

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி சுவி அண்ணா, மல்லை, புங்கை

  • கருத்துக்கள உறவுகள்

நம்நாடு ,
எம் . எஸ் . வி ,
கவிஞர்  வாலி ,

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TBSWiFyGeVQ

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு அழகிய பாடலும், அதற்கேற்ற 'ஜெயலலிதாவின் கள்ளமில்லாத நடனமும்.....!  :icon_idea:

 

வாலியின் வரிகள்....

 

புண்ணியம் செய்தேனே.... நான் உன்னை அடைய...!

 

புன்னகை புரிந்தாயே...பூ முகம் மலர...!

 

தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க......!

 

மல்லிகை மலராடும் மங்கல மேடை....! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனகாலத்துக்கு பிறகு புடலங்காய் பந்தலை காட்டின சுவியருக்கு தாங்ஸ்... :D

படம் : பராசக்தி (1952)
இசை : R. சுதர்சனம்
குரல் : M S ராஜேஸ்வரி
பாடல் வரிகள் : T.N. ராமைய்யா நாயுடு
இயக்கம்:  கிருஷ்ணன் பஞ்சு
நடிப்பு: சிவாஜி, பண்டரிபாய்

 

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பராசக்தி (1952)

இசை : R. சுதர்சனம்

குரல் : M S ராஜேஸ்வரி

பாடல் வரிகள் : T.N. ராமைய்யா நாயுடு

இயக்கம்:  கிருஷ்ணன் பஞ்சு

நடிப்பு: சிவாஜி, பண்டரிபாய்

 

இன்னும் இளமை குன்றாத பாடல் ! நன்றிகள் !

 

இந்தப்பாட்டில் நடிக்கிற பண்டரி பாய், இவ தானே! :D

 

நம்ப முடியாமல் இருக்கு! :o

 

s_n_lakshmi_GHB2AS6_491734g.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் இளமை குன்றாத பாடல் ! நன்றிகள் !

 

இந்தப்பாட்டில் நடிக்கிற பண்டரி பாய், இவ தானே! :D

 

நம்ப முடியாமல் இருக்கு! :o

 

s_n_lakshmi_GHB2AS6_491734g.jpg

 

புங்கையர்! உது எஸ் என் லெட்சுமி.......பண்டரிபாய் வேறை ஆள்.....f5.jpg

 

https://www.youtube.com/watch?v=QIzx7LW5EoY

 

வருகைக்கு எல்லோருக்கும் நன்றி.

 

கண்டசாலா, ஜிக்கியின் மாயாபஜார் பாடலை

 

Remix என்று போட்டிருக்கிறார்கள். ஒண்ணுமே புரியலை உலகத்திலே :unsure:

 

 


ஏதோ படலை மட்டும் தான் தெரியும். அதனால்தான் போட வருவதுண்டு. நடிகை நடிகர்களை பற்றி... யாதொன்றும் அறியோம் பராபரமே. தூதுவனை இப்படிக்கொல்லாமா? :lol:

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா இன்ப நிலாவினிலே , மாஜாபஜார்  என்னும் மாஜாஜாலப் படம்.. இதில் ஜெமினி, ரங்கராவ் , சாவித்திரி , என். டி. ராமராவ். எல்லோரும் நடித்துள்ளனர்.
இசை கண்டசாலா , பி . லீலா.
 
மல்லையரின் பதிவில் நடிப்பு : என். டி . ராமராவும் சாவித்திரியும்.
 
கீழே : ஜெமினியும் , சாவித்திரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி மல்லை, புங்கை, சுவி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

சர்வர் சுந்தரம்
எம் . எஸ் . வீ,
அவளுக்கென்ன அழகிய முகம் ,
டி . எம் . எஸ் / எல் . ஆர் . ஈஸ்வரி

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சுவி அண்ணா???

பாடல்: புங்கையின் தத்துவம் :D

படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்

பாடகர்: திருச்சி லோகநாதன்

நடிகர்: S.S.R.  

 

 

 

220,000 மேலாக இந்த பழைய பாடலை கேட்டிருக்கிறார்கள். அதன் பாடல்வரிகளில் காணப்படும் தத்துவமும் திருச்சி லோகநாதனின் அருமையான குரல் வளமும்தான் அதன் காரணம். 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: புங்கையின் தத்துவம் :D

படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்

பாடகர்: திருச்சி லோகநாதன்

நடிகர்: S.S.R.  

 

 

 

220,000 மேலாக இந்த பழைய பாடலை கேட்டிருக்கிறார்கள். அதன் பாடல்வரிகளில் காணப்படும் தத்துவமும் திருச்சி லோகநாதனின் அருமையான குரல் வளமும்தான் அதன் காரணம். 

ஆயுஷ்மான் பவ ! :icon_idea:

 

ramana-maharshi-09.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுஷ்மான் பவ ! :icon_idea:

 

ramana-maharshi-09.jpg

"ஆயுஷ்மான் பவ "  பகவான் ரமணமகரிசியே  ஆசீர்வதிப்பதுபோல் உள்ளது..!

 

அருமையான பாடல் மல்லை...!

 

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி மல்லை

வருகை தந்தோருக்கும், ஆசி வழங்கிய ரமண மகரிசிக்கும் நன்றி. :D

 

பனித்திரையில் PBS உம் PS ம்

 


Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.