Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்னை அறக்கட்டளை மற்றும் நேசக்கரம் இணைந்து அம்பாறையில் வழங்கிய வெள்ளநிவாரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை அறக்கட்டளை மற்றும் நேசக்கரம் இணைந்து அம்பாறையில் வழங்கிய வெள்ளநிவாரணம்

Brightfuture Nesakkaram அனர்த்தக் குழுவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு , திருக்கோவில் பிரதேசசெயலர் பிரிவுகளில் டென்மார்க் ‘அன்னை அறக்கட்டளை’ நேசக்கரம் நிதியுதவியிலும் வெள்ளத்தால் பாதிப்புற்ற 156 குடும்பங்களுக்கான நிவாரணம் 03.01.2013 அன்று வழங்கப்பட்டது.

 

வாச்சிக்குடாவைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 96குடும்பங்களில் 60விதவைப்பெண்களுக்கும்;. திருக்கோவில் கள்ளியந்தீவிலும் தெரிவு செய்யப்பட்ட 60குடும்பங்களுக்குமான நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டது.

 

டென்மார்க் அன்னை அறக்கட்டளை நிதியுதவியில் குழந்தைகள் சிறுவர்களுக்கான பாலர் பொதியில் போர்வை , பால்மா , ஓடிகலோன், பிஸ்கட் பேபிசோப் , சிறுவர் ஆடைகள் குழந்தைகளுக்கான பனடோல் ஆகியவை வழங்கப்பட்டது.

 

நேசக்கரம் நிதியிலிருந்து குடும்பப்பொதியில் அரிசி, சீனி தேயிலை , நுளம்புச்சுருள் பெட்டி , சித்தாலேப , லைற்றர் , பனடோல் , மெழுகுதிரி , போர்வை போன்றவையும் வழங்கப்பட்டது.

 

படங்கள் :-

DSC04559a_zpsfcb636a7.jpg

DSC04591a1_zps9c0e1f03.jpg

IMG_20130103_110300_zps2a9be4d9.jpg

IMG_20130103_110714_zps04b96377.jpg

IMG_20130103_110626_zpsbb25b974.jpg

IMG_20130103_110503_zpsdba81602.jpg

IMG_20130103_110300_zps0d557aec.jpg

 

a001_zpsf48bca19.jpg

c001_zps95fad52a.jpg

b001_zps8806c85a.jpg

e001_zpsb8cb2225.jpg

d001_zps75b3160c.jpg

f001_zpscec63e62.jpg

g001_zps95bff5e6.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மிகக்கடினமான பணியை திறம்பட நடாத்தும் சாந்தி அக்கா உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைந்து செயற்படும் அனைவருக்கும் நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டையும் செய்யவும் மாட்டீர்கள்.............

மற்றவர்களை செய்யவும் விடாதீர்கள் என்று...........
நினைக்கவேண்டாம். 
அவர்களுடைய முகவரிகளை அல்லது முதட்பெயரை இருட்டடித்து வெளியிட்டிருக்கலாம்.
அவர்களுடைய தனிநபர் விபரங்களை இணைய வாயிலாக வெளியிடுவதில் கொஞ்சம் கவனம் எடுப்பது நன்று.
 
மிகவும் உயரிய பணிகள் பாராட்டுக்கள்!
  • கருத்துக்கள உறவுகள்

மிகக்கடினமான பணியை திறம்பட நடாத்தும் சாந்தி அக்கா உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.

கடவுள் உங்களுடன் இருக்கட்டும்


 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட நுணாவிலான்,  இசைக்கலைஞன் , மருதங்கேணி ,விசுகு அனைவருக்கும் நன்றிகள்.



அவர்களுடைய முகவரிகளை அல்லது முதட்பெயரை இருட்டடித்து வெளியிட்டிருக்கலாம்.
அவர்களுடைய தனிநபர் விபரங்களை இணைய வாயிலாக வெளியிடுவதில் கொஞ்சம் கவனம் எடுப்பது நன்று.
 
மிகவும் உயரிய பணிகள் பாராட்டுக்கள்!

 

மருதங்கேணி,
பலரது சந்தேகங்கள் ஒட்டுமொத்த உதவிகளையும் குழப்புதல் போல அண்மையில் பல அனுபவங்களை சந்தித்தேன். அதனாலேலே உதவி பெற்றவர்களின் விபரங்களை வெளியிட நேர்ந்தது. இனிவரும் காலங்களில் இத்தகைய தவறுகளை கவனத்தில் எடுக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.