Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டுத்தோட்ட பலாக்காய்கள் திருட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

02(6)(1).jpg

தனது வீட்டுத் தோட்ட பலாமரத்திலிருந்த இரண்டு பலாக்காய்களை திருடிச் சென்றதாக பொலிஸ் அத்தியட்சகரான சுனில் விஜேசேகர, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இந்நிலையில், சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்த பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததை அடுத்து அவ்விருவரையும் பிணையில் செல்ல ஹொரணை நீதவான் அனுமதி வழங்கினார். 
 
அத்துடன், திருடப்பட்டதாகக் கூறப்படும் இரு பலாக்காய்களையும் பெற்றுச் செல்வதற்காக நாளை மறுதினம் 18ஆம் திகதி நீதிமன்றத்துக்கு வருமாறு பொலிஸ் அத்தியட்சகருக்கும் நீதவான் அழைப்பு விடுத்துள்ளார். 

மில்லாவ, கிதெல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இறப்பர் பால் வெட்டும் இருவரே இவ்வாறு பலாக்காய்களைத் திருடியதாக மேற்படி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57023-2013-01-16-09-13-16.html

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளிலும்தான் காவல்துறை இருக்கு.. நகை களவெடுத்து விட்டாலே காப்புறுதியில் பார்த்துக்கொள்ளட்டும் எண்டு விட்டுவிடுவினம்.. :D

பலாக்காய்க்கு நீதி தந்த சிறீலங்காவைப் பார்த்து இவர்கள் கற்றுக்கொள்ள வேணும்..! :D

  • கருத்துக்கள உறவுகள்
பலாக்காய்களை திருடின கோஸ்டிக்கு, சாத்துப் போடப் போய்,  அது பெரிய இடத்து கோஸ்டி, சும்மா பம்பலுக்கு செய்தது எண்டு தெரிய வர, சுப்பிரிண்டன் மாத்தையா, இலங்கை போலீஸ் வரலாறில் போலீஸ்காரர், அதுவும் பெரிய போலீஸ் அதிகாரிகள் யாரும் செய்யாத சில்லறை விசயத்துக்கு முறையிடும்  வேலை செய்து போட்டார்.
 
முந்தி புலி பயம் மட்டும் தான் இப்ப எல்லாம் ஒரே பயமயம் தான். 

அந்தாள் நேர்த்திக்கடனுக்கு வைச்சிருந்தது போல!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தோட்டங்கள் இருக்க போயும்போய் இந்தாள் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டுத்தோட்டத்தில் பலாக்காய்கள் ஏன் திருடவேண்டும்.  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

2 பிலாப்பழம் தானே காணாம போச்சு என்னமோ அவரு வீட்டு பொண்ணு காணாம போன மாதிரில போலீஸ் ல புகார் பண்ணி இருக்கார் too bad

எத்தனை தோட்டங்கள் இருக்க போயும்போய் இந்தாள் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டுத்தோட்டத்தில் பலாக்காய்கள் ஏன் திருடவேண்டும். :rolleyes:

ஆ அது அவரோட வயிறு மாதிரியே நல்ல பெருசா இருந்திருக்கும் அதான் ....... போலீஸ் காரன் வயிறுன்னா சும்மாவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2 பிலாப்பழம் தானே காணாம போச்சு என்னமோ அவரு வீட்டு பொண்ணு காணாம போன மாதிரில போலீஸ் ல புகார் பண்ணி இருக்கார் too bad

ஆ அது அவரோட வயிறு மாதிரியே நல்ல பெருசா இருந்திருக்கும் அதான் ....... போலீஸ் காரன் வயிறுன்னா சும்மாவா

விடுங்க சுண்டல் உங்களவுக்கு அந்தாளுக்கு பெரிய மனசு இல்லை போல ....  :D  

திருடனுக்கு பெண்ணா பலாக்காய்யா என்று கேட்டால் திருடன் என்ன வேணும் என்று சொல்வான் ?  :rolleyes:  :rolleyes:  

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப பெரிய மனசு அண்ணா நான் பொண்டாட்டி காணாம போனா கூட புகார் பண்ண மாட்டன் எண்டா பாத்து கோngalan

விடுங்க சுண்டல் உங்களவுக்கு அந்தாளுக்கு பெரிய மனசு இல்லை போல .... :D

திருடனுக்கு பெண்ணா பலாக்காய்யா என்று கேட்டால் திருடன் என்ன வேணும் என்று சொல்வான் ? :rolleyes::rolleyes:

அது அந்த பொண்ணோட அழக பொறுத்து

:D

நான் யாரோ இரட்டை அர்த்ததில் தலையங்கம் போட்டு இருக்கினம் வெட்டுவம் என்று பார்க்க வந்தன்...அட உண்மையான பலாய்க்காய்கள் பற்றித் தான் போட்டு இருக்கு :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப பெரிய மனசு அண்ணா நான் பொண்டாட்டி காணாம போனா கூட புகார் பண்ண மாட்டன் எண்டா பாத்து கோngalan

அது அந்த பொண்ணோட அழக பொறுத்து

:D

சூப்பர் சுண்டல், முடியல ........ சிரிச்சு வயிறு வலிக்குது .......  :D  :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.