Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான மற்றொரு கண்டனத் தீர்மானம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

UN-Human-Rights-Council.jpg

ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து சிறிலங்காவுக்கு எதிரான மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் பெரியளவிலான முன்னேற்றத்தைக் காண்பிக்காததன் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விசாரிக்கப்பட வேண்டியவை என்று நல்லிணக்க ஆணைக்குழுவால், இனங்காணப்பட்ட குறிப்பிட்ட சில சம்பவங்களில், சனல் 4 காணொளி உள்ளிட்ட ஏழு அல்லது எட்டு சம்பவங்கள் தொடர்பாகவே விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்தவாரம் வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பின் போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் 35 வீதமான பரிந்துரைகள் மட்டுமே, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க குறிப்பிட்டிருந்தார். 

அதேவேளை, வடக்கில் படைக்குறைப்பு, அரசியல் தீர்வு, தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவது உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பிரதானமான பரப்பு, சிறிலங்கா அரசாங்கத்தினால், தொட்டுக் கூடப் பார்க்கப்படவில்லை என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். 

“அதைவிட புதிய பல விவகாரங்கள் உள்ளன. தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்டது, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கைது என்பன ஜென்வாவில் கேள்விக்குட்படுத்தப்படக் கூடிய விவகாரங்களாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130121107634

தீர்மானங்கள் இதுவரை எந்தப்பலனையும் தரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கண்டனங்களை வைத்து நாக்காவது வழிக்கலாமா?

நாக்கை வழிக்க முடியாவிட்டாலும், நாக்கை நீட்டி நக்க முடியும். அதன் சுவை எப்படி இருக்கும் என்பதை இந்தியாவுக்கு பறந்து போகும் பீரிசுக்கு தெரியும். கொஞ்சம் மிளகு பொடியை குறைக்கச்சொல்லி கேட்க்கத்தான் இந்தியா ஓடுகிறார். 

 

அங்கத்துவ நாடு என்ற முறையில் நாங்கள் நக்க ஆரம்பிப்பதற்கு 2 ,3 மாதங்களுக்கு முன்னரே  இலங்கைக்கு சுவைக்க கிடைத்து விடுகிறது. அதுதான் பீரிசு இந்தியா பறக்கிறார். சுவை தெரிந்ததால்தான் இந்தியா பறக்கிறார்.

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.satp.org/satporgtp/sair/index.htm#assessment1

   

SOUTH ASIA INTELLIGENCE REVIEW

Weekly Assessments & Briefings

Volume 11, No. 29, January 21, 2013

Troubled Normalcy

S. Binodkumar Singh

Research Associate, Institute for Conflict Management

On January 13, 2013, Sri Lanka Minister of Rehabilitation and Prison Reforms, Chandrasiri Gajadeera, disclosed that, of 11,500 Liberation Tigers of Tamil Eelam (LTTE) cadres who were arrested or surrendered at the end of the war in 2009, and who were sent to rehabilitation camps thereafter, a total of 11,375 cadres had been ‘reintegrated’ into society. This left just 125 ‘un-integrated; LTTE cadres in the camps or under detention.............(please go the website to read the whole article)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.