Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையுடன் உள்ள நட்புறவிற்காக தமிழர்களின் உணர்வுகளை சிதைக்க முடியாது - இந்திய தகவல்துறை அமைச்சர்!

Featured Replies

இலங்கையுடன் உள்ள நட்புறவிற்காக தமிழர்களின் உணர்வுகளை சிதைக்க முடியாது - இந்திய தகவல்துறை அமைச்சர்! 

[saturday, 2013-02-09 07:42:55]
manis%20tivary-090213-seithy-150.jpg

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் அது தொடர்பில் தமிழகத்தில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பிலும்; இந்திய மத்திய அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய மத்திய தகவல்துறை அமைச்சர் மனீஸ் திவாரி தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் விடயத்தில் தமிழகத்தின் உணர்வுகளை இந்திய அரசாங்கம் உணர்கிறது. அந்த உணர்வுகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டிய தார்மீகக் கடமையாகும். இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான யோசனையின் போது இந்தியா, அதற்கு ஆதரவளித்தன் மூலம் இந்த விடயத்தில் மேலதிக தூதரத்தை கடந்ததாகவும் திவாரி குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் உறவு வைத்திருப்பதனை வைத்துக்கொண்டு இந்திய மக்களின் உணர்வுகளையும் அக்கறையையும் கீழ்மட்டத்தில் பார்க்க முடியாது என்றும் திவாரி தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=75631&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சாடையா..கண் முழித்திட்டார் போல...நாராயணசமியும்  ஏதோ சொன்னமாதிரியும் கிடக்கு...ஆற அமர ..இருந்து பார்ப்பம் ..என்ன நடக்குது என்று....

  • கருத்துக்கள உறவுகள்
தமிழகத்தின் உணர்வுகளை அரசு உணர்கிறது: மனீஸ்
சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013 10:06    
 
இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என்று கருதக்கூடாது. இலங்கை தழிழர்கள் தொடர்பிலான தமிழகத்தின் உணர்வுகளை மத்திய அரசாங்கம் உணர்கின்றது என்று இந்திய மத்திய தகவல்துறை அமைச்சர் மனீஸ் திவாரி தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
இலங்கை தமிழர் பிரச்சினைகள் குறித்தும் அந்த பிரச்சினைகள்  தொடர்பில் தமிழகத்தில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் குறித்தும் இந்திய மத்திய அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 
 
தமிழகத்தின் உணர்வுகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டியது தார்மீகக் கடமையாகும். 
 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான யோசனையின் போது இந்தியா, அதற்கு ஆதரவளித்தது. இந்த இரண்டு விவகாரங்களையும் நான்  பரஸ்பரமானது என்று நினைக்கவில்லை.
 
மத்திய அரசாங்கம் இலங்கையுடன் உறவு வைத்திருப்பதன் மூலமாக இலங்கை தமிழர்கள் தொடர்பிலான இந்திய மக்களின் உணர்வுகள் மற்றும் அக்கறையை கீழ்மட்டத்தில் வைத்து பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

2009 இல் இதைவிட பலமாக உணர்வுகளை வெளிக்காட்டினார்கள்..! ஆனால் கொஞ்ச நாட்களில் மறந்திடுவினம் எண்டுதானே நினைச்சனீங்க? :wub:

காங்கிரஸ் பயங்கரவாதக் கட்சியைச் சேர்ந்த மணீஸ் இதை தமிழ் நாட்டில் வைத்து ஆங்கிலத்தில் சொல்லாமல் வட இந்தியாவில் ஹிந்தியில் சொல்லமுடியுமா?

to: mib.inb@nic.in
cc: psministerib@gmail.com, secv.inb@nic.in

Subject: re: TN people’s concern on Sri Lankan Tamils legitimate

SHRI MANISH TEWARI,
Union Information and Broadcasting Minister of India.

Dear Minister,

I would like to thank You for suggesting that India is in sync with TamilNadu when comes to the plight of Tamils in Sri Lanka.

Today the President of Sri Lanka is visiting India. Who is accused of killing 40000 civilians in 2009 by UN and has yet bring to justice of those who committed crimes against humanity. Rather, injustice of legitimate rights to freedom of Tamils continue to be threatened. 

I sincerely hope that will continue to support the plight of Tamils.

Thank You,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.