Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பன்னிபிட்டிய குண்டு வெடிப்பு - மூத்த இராணுவ தளபதி பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவத்தின் வன்னிப் பிராந்திய கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பரமி குலத்துங்க இன்று திங்கட்கிழமை பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பலியாகியுள்ளார்.

கொழும்பிலிருந்து தென்கிழக்காக 15 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பன்னிப்பிட்டியவில் கோமகம காவல்துறை பிரதேசத்தில் இன்று காலை 7.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வழமையான கடமையின் நிமிர்த்தம் இராணுவத் தலைமையகத்துக்கு சென்று கொண்டிருக்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

மேற்படி சம்பவத்தில் சிறிலங்கா இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் உட்பட மூன்று இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக் குண்டுதாரியே தாக்குதலை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தள்ளனர்.

விடுதலைப் புலிகள்தான் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இராணுவத்தின் பிரிக்கேடியர் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தில் தற்போது சேவையில் உள்ள தளபதிகளில் வரிசையில் மூன்றாவது உயர் அதிகாரியான பரமி குலதுங்கஇ திருகோணமலைஇ வவுனியா மன்னார் மாவட்டங்களின் கட்டளை தளபதியாகவும் பதவி வகித்தவர்.

1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆனையிறவு படைத்தளத்தின் 54 ஆவது டிவிசனின் கட்டளைத்தளபதியாக பதவி வகித்தமை பரமி குலதுங்கவின் போர்க்கள அனுபவம் பெறுமதி மிக்கதாக கருதப்படுவதற்கு இருந்தது முக்கிய விடயமாக இருந்தது.

1971 ஆம் ஆண்டு இராணுவத்தில் 2 ஆம் லெப்டினன்டாக பரமி குலதுங்க இணைக்கப்பட்டார். 1951 ஆம் ஆண்டு பிறந்த பரமி குலதுங்க இந்த ஆண்டு ஒக்டோபரில் ஓய்வுபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-புதினம்-

  • Replies 52
  • Views 10k
  • Created
  • Last Reply

ÀýÉ¢ À¢ðÊ¡. þÈôÀ¢Öõ ±ýÉ ¦ÀÂ÷ ¦À¡Õò¾õ À¡Õí¸û.

  • கருத்துக்கள உறவுகள்

பன்னி புட்டியா? அல்லது புட்டுவிட்டியா என்று வந்திருந்தால் என்னும் நன்றாக இருந்திருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக இணைப்பு புதினத்திலிருந்து

சிறிலங்காவின் மூன்றாம் நிலை படைத் தளபதியாக பரமி குலதுங்க செயலாற்றி வந்தார். இராணுவத் தளபதி சரத் பொன்சேகா செயலிழந்ததன் பின்னர் இரண்டாம் நிலையில் இருந்த மல்லவராட்சி முதல் நிலைத் தளபதியாக தரம் உயர்த்தப்பட்டார். இந்நிலையில் மூன்றாம் நிலையில் இருந்த பரமி குலதுங்க இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

சிறிலங்கா இராணுவத்தில் தற்போது சேவையில் உள்ள தளபதிகளின் வரிசையில் இரண்டாம் நிலை உயர் அதிகாரியான பரமி குலதுங்க, திருகோணமலை, வவுனியா மன்னார் மாவட்டங்களின் கட்டளை தளபதியாகவும் பதவி வகித்தவர்.

ÁýÉ¢ì¸ §ÅñÎõ Å÷½ý, «ôÀÊ¢ý þÐ «ø ¦¸¡ö¾¡Å¢ý ¨¸Å⨺¨Â þÕì̧Á¡? «øÄÐ ®¼¡? ³¬²? ¾Ä¢À¡ý¸û? «øÄÐ º¢í¸Ç À¡¾¡Ç ¯Ä¸ ÌõÀ§Ä¡?

¡á¢ÕôÀ¢Ûõ ¾¡ì̾Ģý ÑðÀò¨¾ À¡÷ìÌõ §À¡Ð À¡Ã¡ð¼¡Áø þÕì¸ ÓÊÂÅ¢ø¨Ä

«øÄÐ ÀÕÁý ÜÊ......ÜÊ ¾¡É¡¸ ¦ÅÊîÍ §À¡îͧ¾¡ ÀÃÁ¢? À¡÷츧Ц¾Ã¢ÔÐ ¬Ô¾ §Àà °ÆÄ¢ø ÅÇ÷ó¾ ¯¼õÒ

±ýÉ ¸ó¾ôÒ ºÃò ¦À¡ý(É)§ºì¸¡ ¦ºÂÄ¢Æó¾Å§Ã¡? «ôÀ º¢Ä ¾Á¢ú ¦Àñ¸Ç¢ý Á¡Éõ ¾ôÀ¢Í¦¾ñÎ ¦º¡øÖí§¸¡

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகாவை ஞாபகப்படுத்தும் போது தான் சில விடயங்கள் சொல்லத் தோன்றுகின்றது. ஏற்கனவே திருமகள் சொன்னது போல சேடமிழுத்தபடி கிடந்த சரத் பொன்சேகாவை 2 வாரத்தில் பதவிக்கு திரும்ப வருவார் என்ற கணக்கில் கதைத்தார்கள். குரல்பதிவு செய்து வானொலியிலும் போட்டு சோக் காட்டினார்களாம்.

ஆனால் அது நடந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. ஏன் வரவில்லை சரத் பொன்சேகா! தன்மானப்பிரச்சனையால் தான் சரத் பொன்சேகாவின் இருப்பு போற்றப்படுகின்றதே தவிர, அவரால் எனி துடிப்புள்ள இராணுவத்தளபதி என்ற நிலை எனி சரிவரப் போவதில்லை!

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=10702

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka general killed in blast

The general's car was badly damaged

An explosion, believed to be the work of a suicide bomber, has killed a top army general and three other people near Sri Lanka's capital, Colombo.

The blast hit a car carrying General Parami Kulatunga near a military base just outside the city, officials said.

Gen Kulatunga was the third-highest ranking officer in the Sri Lankan army and a veteran of the civil war.

The army has blamed Tamil Tiger rebels for the attack. The rebels have not commented on the incident yet.

Sri Lanka has been gripped by growing conflict between government forces and Tamil Tiger rebels in recent weeks.

Gen Kulatunga was travelling to the military base in the town of Panipitiya, around 20km (12 miles) east of Colombo when motorcyclists approached the convoy.

"I think it was a suicide attack by motorcyclists against the general," Chief Inspector of Police Chaminda Banunurachchi told the Reuters news agency.

The blast struck the car carrying the general severely damaging it.

Witnesses said the blast shook the town and produced billowing smoke.

Two soldiers and a civlian were also killed in the blast, officials said.

Truce fears

The BBC's Dumeetha Luthra in Colombo says that the latest attack further raises fears that Sri Lanka is heading towards war.

"This attack is a serious blow to the ceasefire," a government spokesman, Kehiliya Rambukwella, is quoted as saying by the Associated Press.

In April, a suicide bomb attack in Colombo nearly killed the army chief Lt Gen Sarath Fonseka.

The military blamed Tamil Tiger rebels for the attack and launched air strikes on their positions in the east.

About 700 people have been killed since the beginning of the year, with civilians making up the majority of casualties.

Last week, the rebels extended the deadline for European Union (EU) ceasefire observers monitors to withdraw from the country.

The rebels originally said that EU ceasefire observers group must leave the country within one month.

Their demand followed the EU's listing of the Tigers as a terrorist organisation at the start of June.

-bbc news

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா....

வாவ்வ்வ்வ்... வட் எ நியூஸ்!!!! லவ்லி!!!!!

இறந்த பரமிக்கு நன்றிகள்! ... இப்படியே வரிசைக்கு ஒவ்வொருவராக தொடர்ந்து அனுப்பினால் .... ஈழ்பதீஸானே!!!!!

அரோகரா....

:lol::lol::lol::lol::lol::lol::lol:

பன்னிபிட்டியாவில் ஒரு பண்ணி. யப்பா.......உடம்பா அது இலங்கை மக்களின் வரிப்பணம் ஓரிடத்தில் நிறைந்து கிடக்கிறது. தமிழீழமக்கள் பங்கருக்கு பக்கத்தில் இருப்பது நன்று. யார் செய்தார்கள் என்று ஆரய்வதை விட்டு விட்டு, தாக்குதலுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

021fu1.jpg

பன்னி புட்டியா? அல்லது புட்டுவிட்டியா என்று வந்திருந்தால் என்னும் நன்றாக இருந்திருக்கும்

"பண்ணி புட்டி கிச்சு" எண்டு வந்திருக்க வேணுமோ...??? இல்லை "பண்ணி பூட்டியா"...???? :wink: :P :P

எனக்கு கிடைத்த புல நாய்வு தகவல் படி ஆயுத பேர ஊழல் பணத்தை பகிர்வதில் வந்த தகராறிலதான் பரமியார் போயிட்டாராம் பாவம் :lol: :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய்வுபெற இருந்தவருக்கு நிரந்த ஓய்வு கொடுத்துவிட்டார்கள், யாராயிருப்பினும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழர்களுக்கு தீங்கிளைப்பவர்கள் யாராயினும் ஓய்வுபெறும் நிலைவந்தாலும் அவர்களின் துரோகச்செயல்கள் துரத்திக்கொண்டிருக்கும் என்பதை மற்ற துரோகிகள் புரிந்தால் சரி.

எனக்கு கிடைத்த புல நாய்வு தகவல் படி ஆயுத பேர ஊழல் பணத்தை பகிர்வதில் வந்த தகராறிலதான் பரமியார் போயிட்டாராம் பாவம் :lol: :wink: :P

யாரோட புலநாய் சொன்னது? :P (டன் அண்ணா களத்தில இல்லையே? :roll: )

டன் அங்கிளின் புல நாய்தான் வசி அண்ணா

அது சரி சிறீலங்கா, சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் கூட்டா ஒரு கண்டன அறிக்கை விட்டு தடை செய்யிறதைப் பற்றி சிந்திக்கலாமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரத் பொன்சேகாவின்ர குண்டுத்தாக்குதலுக்குப் பிறகு முக்கிய அதிகாரிகளுக்கு குண்டுதுளைக்காத வாகனங்களை வழங்குமாறு சொல்லப்பட்டது. அதுக்குப்பிறகு அந்தப்பொறுப்பை ஒரு நிறுவனத்திட்ட கையளித்தவை.

ஜேர்மனியில இருந்து இறக்குமதிசெய்யப்போவதாயும் சொன்னவை.

அதற்குப் பிறகு அந்த விவகாரத்திலயும் ஊழல் ஊடுருவியதால அதை அப்படியே கைவிட்டிட்டினம். அதால ஆத்திரப்பட்ட சம்பந்தப்பட்ட நிறுவனமே சில நேரம் உந்த பண்ணிய கொன்றிருக்கலாம் என சில உள்வட்டங்கள் கதைக்குதாமுங்கோ!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரத் பொன்சேகாவின்ர குண்டுத்தாக்குதலுக்குப் பிறகு முக்கிய அதிகாரிகளுக்கு குண்டுதுளைக்காத வாகனங்களை வழங்குமாறு சொல்லப்பட்டது. அதுக்குப்பிறகு அந்தப்பொறுப்பை ஒரு நிறுவனத்திட்ட கையளித்தவை.

ஜேர்மனியில இருந்து இறக்குமதிசெய்யப்போவதாயும் சொன்னவை.

அதற்குப் பிறகு அந்த விவகாரத்திலயும் ஊழல் ஊடுருவியதால அதை அப்படியே கைவிட்டிட்டினம். அதால ஆத்திரப்பட்ட சம்பந்தப்பட்ட நிறுவனமே சில நேரம் உந்த பண்ணிய கொன்றிருக்கலாம் என சில உள்வட்டங்கள் கதைக்குதாமுங்கோ!

திடுக்கிடும் தகவல்கள் வெளியாலைவர ரெண்டுகிழமையெடுக்கும்..அதுக்

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலுக்கு முன்னரே மருத்துவமனைக்கு தொலைபேசியில் எச்சரிக்கை: திடுக்கிடும் தகவல்

மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க மீதான தாக்குதலுக்கு ஒரு மணிநேரம் முன்னதாக, சிறிலங்காவின் தேசிய மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்த ஒருவர், கொஞ்ச நேரத்தில் மேலதிக வேலைகள் வரலாம் என்று தகவல் வழங்கியிருக்கிறார் என்ற புதிய திடுக்கிடும் தகவலை "ஹிந்து" நாளேடு வெளியிட்டுள்ளது.

மருத்துவமனைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுத்த நபர், சிங்கள மொழியில் பேசியதாகவும், மேலதிக வேலைகளை மேற்கொள்ள தயாராக இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் தெரியவருகிறது.

உடனடியாக இராணுவ தலைமையகத்திற்கும், காவல்துறையினருக்கும் இது தொடர்பாக தகவல் வழங்கியதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க ஓர் தீவிர இனவாதி!

http://sankathi.com/content/view/3659/26/

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த படைத் தளபதி குலதுங்க

தற்கொலைத் தாக்குதலில் பலி!

வெடிகுண்டுதாரி செலுத்திவந்த மோட்டார் சைக்கிள்

காரைப் பின்தொடர்ந்து வந்து மோதி வெடித்தது!!

இலங்கை இராணுவக் கட்டமைப்பின் அதியுயர் பீடத்தில் இரண்டாவது நிலையில் உள்ள மூத்த படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க (வயது55) நேற் றுக் காலை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.

கொழும்பு, ஹோமாகம பொலீஸ் பிரிவில் உள்ள பன்னிப்பிட்டியவில் தளபதி குலதுங்க பயணம் செய்துகொண்டிருந்த காரைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர் எனக் கூறப்படும் நபர் ஒருவர் அதனைக் காருடன் மோதி வெடிக்கச் செய்தார்.

குண்டு வெடிப்பினால் சிதறுண்ட தளபதியின் கார் தீப்பற்றி எரிந்தது. சிதைவுகளுக்கு நடுவே இருந்து குற்றுயிருடன் மீட் கப்பட்ட தளபதி குலதுங்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.

தளபதியின் கார்ச் சாரதி, இராணுவ சார்ஜன்ட், கோப்ரல் ஆகியோர் உட்பட ஐந்து பேர் இந்தத் தாக்குதலில் பலியாகினர்.

கொட்டாவையில் உள்ள தனது இல்லத் தில் இருந்து காரில் புறப்பட்ட தளபதி வழமை போல் கடமைக்காக இராணுவத் தலைமையகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயமே வழியில் தற்கொலைதாரியின் குண்டுக்கு இரையானார்.

மோட்டார் சைக்கிளில் வந்தார் எனக் கூறப்படும் தற்கொலைக் குண்டுதாரி சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் தளபதி குலதுங் கவின் வாகனத் தொடரணியைப் பின் தொடர்ந்து சென்று தாக்குதல் நடத்தியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

"ஹைலெவல்' வீதியூடாக வந்த தளபதி யின் வாகனத் தொடரணி பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வாகன நெரிசலில் சிக்கி நின்று கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து மோட் டார் சைக்கிளில் வந்த தற்கொலைதாரி காரின் மீது மோதிக் குண்டை வெடிக்க வைத்தார் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள் ளது.

காரின் பின் இருக்கையில் தளபதி குலதுங்க அமர்ந்திருந்தார் என்று கூறப்படுகிறது. தற் கொலைக் குண்டுதாரி தான் செலுத்திவந்த மோட்டார் சைக்கிளை தளபதி அமர்ந்திருந்த பக்கமாகக் கொண்டு சென்றே மோதி உள் ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதன் போது மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கவின் கார்ச் சாரதியான இராணுவ சார்ஜன்ட் கோமஸ், கோப்ரல் தனுஷ்க மதுரங்க ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்தனர். தளபதி பாரமி குல துங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும்போது உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதலினால், தளபதி பயணம் செய்த கார் முற்று முழுதாக தீக்கிரையானது. அவருக்குப் பாதுகாப்பு வழங்கி வந்து கொண்டிருந்த இரண்டு "பிக்கப் ஜீப்' வண்டி களும், வீதியில் சென்று கொண்டிருந்த ஓட்டோ ஒன்றும், வான் ஒன்றும் சேதமடைந்தன. தற் கொலைதாரி செலுத்தி வந்ததாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் சிதறிச் சின்னாபின்ன மாகியது. மோட்டார் சைக்கிளின் எரிந்த ரயரின் ஒரு பகுதி தொலை தூரத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பாரமி குலதுங்கவின் திருமண மோதிரம் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உபாலி ரோஹண என்ற சிவிலியனும் இந்தத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார். தற் கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி தீக்கிரையாகிக் கொண்டிருந்த காரின் தீயை அணைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்காத நிலையில் கார் முற்றாக எரிந்து போனது.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் அமைந் துள்ள சில வீடுகளுக்கும் குண்டு வெடிப்பி னால் சிறு சிறுசேதங்கள் ஏற்பட்டன.

சம்பவம் இடம்பெற்றவுடன் "ஹைலெவல்' வீதியை மறித்து பொலிஸார் தீவிர தேடுதல் களை நடத்தியபோதும் சந்தேகத்திற்கிடமான எவரும் கைது செய்யப்படவில்லை.

இலங்கை இராணுவக் கட்டமைப்பில் மிக உயர்ந்த மூன்றாம் நிலைத் தளபதியாகச் செயற்பட்டு வந்தவர் பாரமி குலதுங்க. இரா ணுவத் தளபதி சரத் பொன்சேகா தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகிய பின்னர் இரண்டாம் நிலையில் இருந்த நந்த மல்லவ ராச்சி முதல் நிலைத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டதையடுத்து பாரமி குலதுங்க இரண்டாம் நிலைக்கு வந்தார்.

யாழ்ப்பாணம், வவுனியா, திருகோண மலை, மன்னார் மாவட்டங்களின் கட்டளைத் தளபதியாகப் பதவி வகித்திருக்கும் பாரமி குலதுங்க 1961 ஆம் ஆண்டு இராணு வத்தில் "கடெற்' அதிகாரியாக இணைந்தார். 1999 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆனையிறவு படைத் தளத்தின் 54 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாகப் பதவி வகித்திருந்ததன் மூலம் தளபதி குலதுங்கவின் போர்க் கள அனுபவம் பெறுமதி மிக்கதென பாதுகாப்பு வட்டாரங்களில் கருதப்படுகிறது.

தலைநகர் கொழும்பிலும், புற நகர்ப் பகுதி களிலும் நாசகாரச் செயல்களைத் தடுப்பதற் காகக் கட்டுக் காவல்கள் தீவிரப்படுத்தப்பட் டிருக்கும் நிலையில் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல் பாது காப்புத் தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.