Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

தூயவன் திரிஷா படத்துக்கு சிக்கல்


Recommended Posts

பதியப்பட்டது

திரிஷா படத்துக்கு சிக்கல்!

ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தில் ஏகப்பட்ட விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்து விட்டது.

இதனால் தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விலங்குகளை வைத்துப் படம் எடுத்தால், பிராணிகள் நல வாரியத்திடமிருந்து ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற வேண்டும்.

trisharavi07015400hy.jpg

அப்போதுதான் தணிக்கை குழு சான்றிதழ் வழங்க முடியும் என தணிக்கைக் குழு கூறியுள்ளது. மும்பை நீதிமன்றத்தின் ஒரு உத்தரவை அடிப்படையாக வைத்து இந்தியா முழுவதும் உள்ள தணிக்கைக் குழுக்கள் இவ்வாறு கூறி வருவதால் 80க்கும் மேற்பட்ட படங்கள் சிக்கலில் உள்ளன.

தமிழில் ஷங்கர் தயாரித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்திற்கும் இந்த சிக்கல் எழுந்தது. இதையடுத்து முதல்வர் கருணாநிதியை ஷங்கர், நடிகர் வடிவேலு, இயக்குநர் சிம்புதேவன் உள்ளிட்டோர் சந்தித்து இந்த விவகாரத்தில் உதவ வேண்டும் என்று கோரினர்.

சம்பந்தப்பட்ட பிராணிகள் நல வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இந்தத் துறைக்கு திமுகவைச் சேர்ந்த ராஜாதான் அமைச்சராக உள்ளார்.

அவரிடம் கருணாநிதி பேசி, சிக்கலில் சிக்கித் தவிக்கும் இம்சை அரசன் உள்ளிட்ட 5 படங்களுக்கு தடையை நீக்க கோரினார். அதை ஏற்ற சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜா உடனடியாக இந்தப் படங்களுக்கு ஆட்சேபனை இல்லை சான்றிதழ் வழங்க பிராணிகள் நல வாரியத்திற்கு அறிவுறுத்தினார்.

trisharavi07015507tb.jpg

அவர்களும் வழங்கவே இப்போது இந்தப் படங்களுக்கு தடை நீங்கியுள்ளது. இந்த நிலையில் ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்திற்கும் இதே சிக்கல் எழுந்துள்ளது. இப்படத்தில் நாய், ஆடு, பசு, குதிரை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதால், பிராணிகள் நல வாரியத்தின் சான்றிதழ் பெற வேண்டும் என்று தணிக்கைக் குழு கூறி விட்டது.

இதைத் தொடர்ந்து படத்தைத் தயாரித்துள்ள லட்சுமி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் இதுதொடர்பாக தணிக்கைக் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

http://thatstamil.oneindia.in/specials/cin...s/trisha_1.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

//////////தூயவன் திரிஷா படத்துக்கு சிக்கல்?????////////

என்ன லொள்ளா? :evil: :evil: :evil:

Posted

தூயவன் திரிசா?? தூய்வன் சொல்லவேயில்லை? ;)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன செய்வது! சில விடயங்களை நாம்ப முடியாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்.

(என் முகத்தை நானே கண்ணடியில் பார்க்கும்வரை) :wink:

Posted

தொடக்கம் முதலே எனக்கும் அந்த சந்தேகம் இருந்து வந்தது நல்லவேளை வினித் அம்பலபடுத்திவிட்டார்.

:wink: :wink: :wink:

Posted

உந்த சிக்கல்களின் பின்னணியில் சின்னப்பு இருப்பதாக புலனாய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரணம் உங்களுக்கே தெரியும்.

Posted

நான் என்னவோ ஏதோ என்று பயந்துட்டன் :shock:

என்ன செய்வது! சில விடயங்களை நாம்ப முடியாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்.

(என் முகத்தை நானே கண்ணடியில் பார்க்கும்வரை)

நோயல் பமிலில எனக்கு பிடிச்ச ஒரே விசயம் உண்மை சொல்வது தான்..கீப் இற் அப்..தூயவன் :P :wink:

Posted

தொடக்கம் முதலே எனக்கும் அந்த சந்தேகம் இருந்து வந்தது நல்லவேளை வினித் அம்பலபடுத்திவிட்டார்.

:wink: :wink: :wink:

±ÅÇ× ¸¡ÄòÐìÌ ¾¡ý ´Æ¢îÍ ¨ÅôÀÐ

¦ºó¾¢ø «ñ½¡ «Ð ¾¡ý ±ÎРŢð¼¡îÍ :P

Posted

என்ன என்னோட கவலை எல்லாம் த்ரிஷாவை நெச்சுத்தான்..பாவம்..இதை கேட்டு அவா ஏதும் எடுக்க கூடாத முடிவு எடுத்திட்டா என்றால் :roll: :wink:

Posted

என்ன என்னோட கவலை எல்லாம் த்ரிஷாவை நெச்சுத்தான்..பாவம்..இதை கேட்டு அவா ஏதும் எடுக்க கூடாத முடிவு எடுத்திட்டா என்றால் :roll: :wink:

ஜோதிகாவே என்னும் அந்த முடிவு எடுக்கவில்லை சோ திரிஷா பற்றி கவலை படவேண்டம் தூய்ஸ் எல்லாம் பத்துக்கும் :P :P :P

Posted
:lol:சிலர் ----------எப்படா ............திரிஷா வரும் வரும்........எண்டு காத்துகிடக்கிறது போல தெரியுது?????அதுவும் சரி அந்த அந்த வயசில அனுபவிக்கதானே வேணும்...........என்ன?????. :lol:
Posted

தொடக்கம் முதலே எனக்கும் அந்த சந்தேகம் இருந்து வந்தது நல்லவேளை வினித் அம்பலபடுத்திவிட்டார்.

:wink: :wink: :wink:

கருத்துக்கள் வைக்காவிடினும்..களத்தில் நடப்பவை தெரிந்திருக்கின்றதே..

அல்லது திரிசாவுக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன என்னோட கவலை எல்லாம் த்ரிஷாவை நெச்சுத்தான்..பாவம்..இதை கேட்டு அவா ஏதும் எடுக்க கூடாத முடிவு எடுத்திட்டா என்றால் :roll: :wink:

நடிகர் சூரியாவினை நினைக்க எனக்குக் கவலையாக இருக்கிறது பிரியசகி.

Posted

நடிகர் சூரியாவினை நினைக்க எனக்குக் கவலையாக இருக்கிறது பிரியசகி.

பாவம் நல்ல பெடியன் சூரியா ஒரு குடி வெறி இல்லை ஆனால் இபப்டி போய் மாட்டு பட்டு விட்டாரே :cry: :cry: :cry:

Posted

யாரிட்ட மாட்டீட்டார்? :roll:

Posted

யாரிட்ட மாட்டீட்டார்? :roll:

வேற யார் நம்ம ப்ரிய இல்லை ஜோதிகாவிடம் தானே :wink:

Posted

வேற யார் நம்ம ப்ரிய இல்லை ஜோதிகாவிடம் தானே :wink:

ஏன் வினித் அண்ணா ஜோ க்கு என்ன குரைச்சல் ஆ...... ? ஜோ விற்க்கும் சூர்யாவிற்க்கும் ஜோடிப்பொருத்தம் நல்லம் எண்டே நான் நினைக்கிறன்.... அத விட்டுட்டு ஜோ வை ப் பற்றி கதைத்தால் கோவம் வந்திடும் சொல்லிட்டன்...... சகி கவலைப் படாதீங்க நான் இருக்கன்.... :wink: :wink: :wink:

Posted

ஏன் வினித் அண்ணா ஜோ க்கு என்ன குரைச்சல் ஆ...... ? ஜோ விற்க்கும் சூர்யாவிற்க்கும் ஜோடிப்பொருத்தம் நல்லம் எண்டே நான் நினைக்கிறன்.... அத விட்டுட்டு ஜோ வை ப் பற்றி கதைத்தால் கோவம் வந்திடும் சொல்லிட்டன்...... சகி கவலைப் படாதீங்க நான் இருக்கன்

இதை யாரிடம் சொல்லி அழ? :P :P

பக்கத்தில் யாரும் இல்லையோ..... :wink: சரி இதுல என்ன அப்படி அழுகுற விசயம் எழுதிருக்கன்........................... :roll: :roll: :roll:

Posted

அட நானும் என்னவோ ஏதோ என்று பயந்துபோய் வந்து பார்த்தால் இவ்வளவுதானா? :cry:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட நானும் என்னவோ ஏதோ என்று பயந்துபோய் வந்து பார்த்தால் இவ்வளவுதானா? :cry:

ஓமோம். தூயவன்-திரிசா என்று கதைத்தால் எல்லோருக்கும் பயம் தான் வருகின்றத. இது எல்லாம் நல்லா இல்லை சொல்லிப் போட்டன்! :evil: :evil:

Posted

பாவம் த்ரிஸா அன்ட் சின்னப்பு :D:D:D

Posted

உந்த சிக்கல்களின் பின்னணியில் சின்னப்பு இருப்பதாக புலனாய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரணம் உங்களுக்கே தெரியும்.

Posted

றோயல் குடும்பத்தை பிரிப்பதற்கான அரச குடும்ப சதிதான் இந்த செய்தி

Posted

ஓமோம். தூயவன்-திரிசா என்று கதைத்தால் எல்லோருக்கும் பயம் தான் வருகின்றது

பின்னை என்ன......... ஒரு தூயவன்-குஞ்சரம்மா எண்டால் சந்தோஷமா இருந்திருக்கும்...........

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.