Jump to content

யாழுக்காக இன்னொரு தொடர் கதை!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஏன் இன்னும் கதை வரேலை???? :roll: :roll: :roll: நானும் எதிர் பார்த்திட்டு இருக்கிறன்.

  • Replies 56
  • Created
  • Last Reply
Posted

ஏன் இன்னும் கதை வரேலை???? :roll: :roll: :roll: நானும் எதிர் பார்த்திட்டு இருக்கிறன்.

நாளை கதை வரும் என்றார் நாட்கள் தான் கடந்தன கதை வரவில்லை :D

Posted

கதை பாரியாரின் ஒப்புதலிற்காக சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாம். ஒப்புதல் கிடைத்ததும் பிரசுரிக்கப்படுமாம். :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நாளை என்றால் நாளை வரும் காத்திருங்கோ.. நாளை நாளையா நாட்கள் வரும்தானே.. எங்க சோழியான் அண்ணா.. ஓட்டத்தை நிறுத்தி ஆளைப்புடிச்சு இருத்துங்கோ.. :D:lol: :P

மிஸஸ் சோழியான. அப்படி காலத்தை இழுக்க மாட்டா.. எங்கோ.. சின்னத்தப்பு நடந்திட்டு.. ஹாய் வசம்பண்ணா நலமா என்ன அடிக்கடி களத்தில காணக்கிடைக்கிதில்லை.. (உண்மை தானே) :wink: :P

கதை பாரியாரின் ஒப்புதலிற்காக சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாம். ஒப்புதல் கிடைத்ததும் பிரசுரிக்கப்படுமாம்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சோழியன் அவர்களே எங்கே தொடர்கதையைக் காணோம். எழுதுங்கள், வாசகர்கள் தயாராகி விட்டனர்.

Posted

இலையைப் போட்டுவிட்டு உலைவைத்துக்கொண்டிருக்கிறே

Posted

உலை கொஞ்சம் உலைக்குதுதான்.. கொஞ்சம் பொறுங்கோ.. :lol:

Posted

உலை கொஞ்சம் உலைக்குதுதான்.. கொஞ்சம் பொறுங்கோ.. :D

கொலையா நடக்குது

உலைதானே?

எட்டி உதையுங்க சோழியன்!

ஒரு கிரங்க் அடிச்சிட்டு முடியுங்க............ :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கொலையா நடக்குது

உலைதானே?

எட்டி உதையுங்க சோழியன்!

ஒரு கிரங்க் அடிச்சிட்டு முடியுங்க............ :P

எப்பவும் கிரங்கிலானே நிக்கிறாரு. பிறகெதுக்கு கிரங்க் அடிக்கணும். எல்லாம் இந்த பாழாப்போன எம்எஸ்என் இனை விட்டா இப்ப எழுதி முடிச்சிருப்பாரு. :wink: :P

Posted

பிறேம்.. அட கடவுளே!! 'பிறேம்'ஐ பிரேமாக பாவிப்பது யாருங்க?! :D

கிரங் அடிக்கிற நேரத்தில கிரங்கும் அடிக்கணும்தானே.. ஏன் சார்.. கஸ்டப்பட்டு உடம்பை வருத்தி உழைப்பான்.. இடைக்கிடை படுத்திருந்தும் உழைக்க வேண்டியதுதான்.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
:D அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சோழியன் அண்ணா.. முதல் பாகத்தை தன்னிலும் வாசிக்கலாம் என்று தான் உள்ளே நுளைந்தேன். ஆனால் இன்னும் வர காணல.. :roll: எப்போ றிலீஸ் பண்ண போறிங்க??
Posted

எங்கை அண்ணா உங்கட கதை இன்னும் தொடங்கல்ல..! கெதியில எழுதுங்கோ..! :wink:

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஹம்ம்ம்ம்ம்ம்..... இலவு காத்த கிள்ளை போலே.. எத்தனை காலம்.... :cry: :cry:

Posted

வணக்கம் சோழியன் அண்ணா

என்ன ஆடியிலை தொடங்கினீங்கள் எமுதுறன் என்று இன்றுவரை ஆடிக்கொண்டுதானே இருக்கிறீங்கள். ஏன் இன்னும் மனதோடு பேச வரவில்லையா ? ம் ஆவலுடன் இருக்கின்றேன். விரைவில் பேசுங்கள்

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

காத்திருப்பதிலும் ஒரு சுகம்

காத்திருக்கிறோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சோழின அண்ணா அவர்களுக்கு இன்னும் 3 வார காலம் கொடுக்கப்படுகின்றது. இந்த காலவரையினுள் சோழியன் அண்ணா அவர்கள் கதையை தொடங்காவிடத்து, கத்தி முனையில் கதை எழுத பணிக்கப்படுப்வீர்கள். எல்லாம் ஜஸ்கிறீம் சிலை கதையின் தாக்கம் தான்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சோழின அண்ணா அவர்களுக்கு இன்னும் 3 வார காலம் கொடுக்கப்படுகின்றது. இந்த காலவரையினுள் சோழியன் அண்ணா அவர்கள் கதையை தொடங்காவிடத்து, கத்தி முனையில் கதை எழுத பணிக்கப்படுப்வீர்கள். எல்லாம் ஜஸ்கிறீம் சிலை கதையின் தாக்கம் தான்....

தம்பி சும்மா could you please make sure it is a மொட்டைக்கத்தி :?: :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தம்பி சும்மா could you please make sure it is a மொட்டைக்கத்தி :?: :?:

என்ன பிரின்ஸ் அண்ணா, சும்மா கத்தி என்று சொன்னேன், சோழியன் அண்ணா பயத்திலயாவது கதைய எழுதுவார் என்று...இப்படி மொட்டைக்கத்தி என்று உறுதி செய்ய சொல்லி சோழியன் அண்ணா வயித்தில புளிக்கு பதிலா பால ஊத்துறது என்ன நியாயம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ன பிரின்ஸ் அண்ணா, சும்மா கத்தி என்று சொன்னேன், சோழியன் அண்ணா பயத்திலயாவது கதைய எழுதுவார் என்று...இப்படி மொட்டைக்கத்தி என்று உறுதி செய்ய சொல்லி சோழியன் அண்ணா வயித்தில புளிக்கு பதிலா பால ஊத்துறது என்ன நியாயம்?

அடே தம்பி சும்மா! வாயில பாலவாத்தா தப்புத்தான், நான் வயித்தில பால வார்க்கிறதில தப்பேதும் இல்லையே :P .

Posted

அடடா இராவணன் அண்ணா நீங்கள் ஒருக்கா உங்கள் வாளை எடுங்கள் அப்பத் தான் இந்த 2 பாசமலர்களின் லொள்ளு அடங்கும் :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அடடா இராவணன் அண்ணா

கறுப்பி, உந்தக் காக்கை வன்னியன் பரம்பரையை கவனிக்க உங்கட ஹரோ காங் கை இறக்குவமா?

Posted

அடடா பிறகு நாங்கள் ஈஸ்டாம் காங்கை இறக்க வேண்டி வந்திடும் கவனம் :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அப்போ இந்த கஞ்சா அது இது எல்லாம் சப்ளை யாரு சந்தியா?

Posted

அட சும்மா அண்ணா சும்மா இருக்க மாட்டீங்களா? எங்களுக்கு தெரிந்த பெயரைச் சொல்வோம் என்றால் விடமாட்டீங்களே 68 கேள்வி கேட்கிறீங்கள் எனக்கும் உதுக்கு எந்த தொடர்பும் இல்லை ஆளைவிடுங்க சாமி வேணுமென்றால் உங்களுக்காக விசாரித்து சொல்கின்றேன். :lol: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அட சும்மா அண்ணா சும்மா இருக்க மாட்டீங்களா? எங்களுக்கு தெரிந்த பெயரைச் சொல்வோம் என்றால் விடமாட்டீங்களே 68 கேள்வி கேட்கிறீங்கள் எனக்கும் உதுக்கு எந்த தொடர்பும் இல்லை ஆளைவிடுங்க சாமி வேணுமென்றால்

அப்ப உங்களுக்கு அங்கால தொடர்புகள் இருக்கென்று சொல்லுங்கோ :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.