Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

Posted

ஹைதராபத்தில் வேலை செய்யும் இளைஞர்கள் நாளை நடத்தவிருக்கும் போராட்டத்தின் சுவொரொட்டி

 

72351_463067827100509_1397535433_n.jpg

 

- முகநூல் -

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

- மன்னிக்கவும், ஏற்கனவே இணைக்கப்பட்டு விட்டது. :D -

Posted
எமது விடுதலைக்கான புதியபாதை ஒன்றை தேர்ந்தெடுத்து அதன் வழிபோராடும் எமது தமிழக உறவுகளுக்கு முற்றுமுழுதான ஆதரவை தெரிவித்துகொள்கிறேன்.
 
    அந்த போராட்டங்களின் உண்மை நிலையை உடனுக்குடன் தெரிவிக்கும் யாழ்  உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
Posted

தமிழ்நாட்டின் அனைத்துக் கல்லூரி மாணவர்கள், மாணவிகள், மனித உரிமை ஆர்வலர்கள், தங்களின் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழர்களையும் கையெழுத்திட வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

http://www.change.org/petitions/president-of-the-eu-un-uk-us-france-foreign-ministers-tamils-need-justice

 

Loyolahungerstrike

-முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்
Posted
poraddam.jpg
 
 

 

தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க சோம் பிரகாஷ் MLA சென்னை வருகிறார்.


மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே, அகிம்சையை போதித்த மண்ணில் கால் வைக்கக் கூடாது என ராஜபக்சேவை புத்தகயாவில் கடும் எதிர்ப்பை தெரிவித்த பீகாரைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏசோம் பிரகாஷ் தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க சென்னை வருகிறார்.

Posted

ஜெனிவாவில்..
இலங்கையில் தனி ஈழத்திற்க்கான கோரிக்கையை இந்தியா வைக்கவில்லை எனில் இனி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பணியில் தொடர கூடாது. மாணவர் மத்தியில் குறுஞ்செய்தியில் தகவல் பரிமாற்றம்.

இதை தவிர அவர்கள் எதையும் செய்து புடுங்க வேண்டாம். தனி ஈழ கோரிக்கை கேட்டு போராடுங்கள் இல்லையேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிமை படுத்தப்படுவீர்கள்
.

 

-முகநூல் -



இன்றைய தினம் குறிப்பிடும் படியாக வலிமை பெற்ற களங்கள் :


பாளை போராட்டம்.
கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி போராட்டம்.
கோவை மற்றும் ராமநாதபுரம் பள்ளி மாணவர்கள் போராட்டம்.
நெய்வேலி முன்னாள் மாணவர்கள் போராட்டம்.
சென்னை சட்ட கல்லூரி மற்றும் கலை கல்லூரிகள் போராட்டம்.
விருத்தாசலம் போராட்டம்.
மதுரை போராட்டம்.
ரயில் மறியல்.
தஞ்சை பெரியகோவில் போராட்டம்.
ப சிதம்பரத்துக்கு கருப்பு கொடி போராட்டம்.
பெப்சி ஆதரவு.
பொறியியல் கல்லூரிகள் போராட்டத்தில் குதிப்பு.
வழக்கறிஞர்கள் களத்தில் குதிப்பு.
கோயம்பேடு சந்தை ஊழியர்கள் ஆதரவு.
பெங்களூரு போராட்டம் முயற்சி.

 

-முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்
Posted
poraddam.jpg
 
 

விற்கு மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே, அகிம்சையை போதித்த மண்ணில் கால் வைக்கக் கூடாது என ராஜபக்சேவை புத்தகயாவில் திருப்பிகடும் எத்ரிப்பை திர்ப்பை தெரிவித்த அனுப்பிய பீகாரைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏசோம் பிரகாஷ் தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க நாளை சென்னை வருகிறார்.

பீகார் ஒபரா தொகுதியை சேர்ந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம் பிரகாஷ் சிங்(38), முன்னாள் காவல்துறை அதிகாரியான இவரது முக்கிய குறிக்கோளே லஞ்ச ஒழிப்பு தான். ஈழத் தமிழர்கள் அனுபவித்த கொடுமையை அறிந்த அவர், ராஜபக்ச வருகையை கண்டித்தார் 

சம தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின், அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடிக் கொண்டிருந்த தமிழர்களின் மீது இறுதிக் கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள் கணக்கில் அடங்காதவை.

தமிழர்களின் உரிமை களை கொடுப்பதற்கு பதிலாக அவர்களிடம் இவர்கள் பறித்தது 1 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்களின் உயிர்கள். தமிழர்கள் இருந்தால் தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிக் கோளோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ராஜ பக்சே, தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்து, நரபலியில் ஹிட்லரை பின்னுக்கு தள்ளி உள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு மனித மிருகம் வருவது நமது நாட்டிற்கே கேடு. உலகிற்கே அகிம்சையை போதித்த புத்தர் பிறந்த மண் புத்த கயா. சாம்ராட் அசோகர் தனது ஆயு தத்தை தூக்கி எறிந்து உலகம் முழுவதும் அகிம்சையை போதிப்பதற்கு இந்த இடத்திலிருந்து தான் பிரசாரம் தொடங்கினார்.

இந்த மண்ணில் தான், நமது சகோதரர்களான தமிழர்களையும் கூடவே மனிதாபிமானத்தையும் கொன்று குவித்த ராஜபக்ச வருவதற்கு நாம் என்றுமே அனுமதிக்க கூடாது. என்று ராஜபக்சேவின் வருகையை கண்டித்து போராட்டம் நடத்தியவர்

Posted

அகிம்சை வழி அரசுக்கு பிடிக்கவில்லை போலும். ஒடுக்க நினைக்கிறார்கள். நாளை மட்டுமே அவகாசம். போராட்ட உத்தி மாறப்போகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய தினம் கோவை மாணவர்கள் செய்த மாற்றத்தை தான் தமிழகம் எதிர்பாக்கிறது ! வெறும் உண்ணா நிலை போராட்டம் நமக்கு வலிமை சேர்க்காது ! கூடுவோம் ஒன்றாய் ! காட்டுவோம் நம் வலிமையை.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காரைக்குடியில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர் நால்வர் சற்று முன்பு கைது - போராட்டம் தொடரும் என அறிவிப்பு.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கவனத்திற்கு!!! பெங்களூரில் போராட்டம்.

"தமிழீழம்" ஆதரவு வேண்டி நாளை (17-03-2013) Town Hall அருகே "அடையாள உண்ணாநிலை" கண்டனப் போரட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். அனைத்து நண்பர்களும் தவறாமல் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுகொள்கிறோம்.

Place: Bangalore Town Hall
Time: 9 AM

தொடர்புக்கு,

பாலாஜி முருகன்: + 91-9986840809
தோழர் ஜகன்மணி : - +91-9035216094
தோழர் அருண் : +91-9620225885

 

- முகநூல் -

Posted

அன்று வெறும் 8 கைகள் தானே அடக்கி விடுவோம் என்று நினைத்தாய்.
இன்று 8 ஆயிரம் கைகள்.
நாளை பல லட்சம் கைகள்.
மாணவர்கள் மனது வைத்தால் பல கோடி கைகள் துணை நிற்கும்.

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா !!!!!

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்
Posted
54142224.jpg
 
 

 

தோழர்களே !!! அடுத்த தலைமுறை வந்துவிட்டது நமோடு போராட... வெற்றியை நோக்கி பயணிக்கிறோம் என்று நம்புவோம்... ஓசூரில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்துக்கு மாணவர்கள் ஆதரவு பெருகி கொண்டிருக்கும் இந்த கட்டத்தில்... நமது "தன்மானம் கலைகளத்தின்" மாணவனான கிட்டு என்கிற தமிழ்மாறன், 7 வகுப்பு மாணவன் வந்து உண்ணாநிலை போராட்டத்தில் அமர்ந்து உள்ளன்... தொடர்ந்து உன்னநிலையில் இருபதாக கூரிக்கொண்டிருக்கிறான் நாங்கள் அவனை அவன் நலம் கருதி அவன் உண்ணாநிலையில் இருக்க கூடாது என்று கேட்டுகொண்டோம் அவன் நானும் தமிழன் நான் இருப்பேன் என்று கூறி அமர்ந்திருந்தான்...பின் நங்கள் மிகவும் வேண்டி கேட்டுகொண்டதால் அவன் போரட்ட கூடத்தில் ஆதரவு மட்டும் தெரிவித்து சென்றான்... போராட களத்துக்கு வர பயப்படும் அணைத்து மாணவர்களுக்கும் ஒரு பதிலடி கொடுத்து நம்பிக்கை வரவைதுல்லான்...!!! உதவாது இனி ஒரு தாமதம் உடனே எழு தமிழா !!! இப்படிக்கு, என்றும், தோழமையுடன்.தன்மானம் சக்ரவர்த்தி.மு.ம

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில் என் https://www.facebook.com/tamilnaduhungerstrike ஆதரவு போடாமல் அங்கு இருந்து copy பண்ணி தனிப்பட்ட முறையில் போடுகிர்கள்

உறவே எல்லா யாழ் உறவுகளுக்கும் முக புத்தகம் இருக்கும் என்று தெரிய வில்லை...முக புத்தகம் இல்லாத ஆக்கல்...யாழில் வந்து பார்க்க சுகமாய் இருக்கும் எல்லோ..நான் அந்த லிங்சில like பண்ணிட்டன் மூன்று நாளுக்கு முதல் நண்பர்களுக்கு அறிய குடுத்து இருந்தேன்

நன்றி

இந்த திரியில் ஆரம்பத்தில் இருந்து கருத்து எழுதின ஆக்களின் கருத்தை வாசிச்ச தெரியும்....!

Posted

தவறாக கேட்டு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
fghgfhfhgfh.jpg
Posted

இதில் என் https://www.facebook.com/tamilnaduhungerstrike ஆதரவு போடாமல் அங்கு இருந்து copy பண்ணி தனிப்பட்ட முறையில் போடுகிர்கள்

 

நல்லவேளை நான் ஏற்கனவே like போட்டிருக்கிறேன். :D எனவே நீங்கள் என்னை கேட்கவில்லை தானே? :icon_idea:

 

ஆனால் சிலவேளை நண்பர்கள் மூலம் பகிரப்பட்டு வந்தால் அதையும் இங்கு இணைப்பதுண்டு. அதற்குரியவர்கள் யார் என்று பார்ப்பதில்லை. :rolleyes: ஆனால் முகநூலில் இருந்து பெறப்பட்டது என்று போடுவேன்.

 

பையன் அண்ணாவும், மூலம்: முகநூல் என்று போட்டால் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும். :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில் என் https://www.facebook.com/tamilnaduhungerstrike ஆதரவு போடாமல் அங்கு இருந்து copy பண்ணி தனிப்பட்ட முறையில் போடுகிர்கள்

உறவே மன்னிக்கவும் நீங்கள் கேட்ட கேள்ளி என்னவோ நான் அளித்த பதில் வேர...சரி அடுத்த‌ முறை போடுறன்.... :unsure:

நல்லவேளை நான் ஏற்கனவே like போட்டிருக்கிறேன். :D எனவே நீங்கள் என்னை கேட்கவில்லை தானே? :icon_idea:

 

ஆனால் சிலவேளை நண்பர்கள் மூலம் பகிரப்பட்டு வந்தால் அதையும் இங்கு இணைப்பதுண்டு. அதற்குரியவர்கள் யார் என்று பார்ப்பதில்லை. :rolleyes: ஆனால் முகநூலில் இருந்து பெறப்பட்டது என்று போடுவேன்.

 

பையன் அண்ணாவும், மூலம்: முகநூல் என்று போட்டால் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும். :rolleyes:

 

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி துளசி அக்கா

Posted

சென்னை-புதுகோட்டை-திருச்சி -திருநெல்வேலி-செங்கல்பட்டு-மதுரை-கோவை-திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாணவர் பிரதிநிதிகள் இன்று சென்னை வந்தனர். அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வர இயலாத மற்ற மாவட்ட தோழர்களுக்கும் அது தெரிவிக்கப்பட்டது..

கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாலும் போராட்டம் முனை மழுங்காது நடக்கும்!!

 

480457_447393375336565_1009279116_n.jpg

 

530491_447394602003109_363233687_n.jpg

 

- முகநூல் -

Posted

பழனி சுப்ரமணியா பொறியியல் கல்லூரி மாணவர்கள் தனித்தமிழீழம் வேண்டியும், இலங்கை மீது பொருளாதார தடை கோரியும், தமிழர் பகுதியிலிருந்து சிங்கள படைகளை விலக்க கோரியும், பூந்தமல்லி செங்கல்பட்டு அகதிமுகாமை மூட கோரியும் பழனியில் பேரணியும் ஆர்ப்பாட்டமும் அதன் பின் தபால் தந்தி நிலையத்தை முற்றுகையிட்டும் உள்நுழைந்து பூட்டியும் ராஜபக்ஸ, சோனியா காந்தியின் உருவ பொம்மைகளை எரித்தும் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். தொடர்ந்து தங்கள் போராட்டத்தை பல்வேறு தளங்களுக்கு கொண்டு செல்லும் அவர்களுக்கு நம் பாராட்டுகளை தெரிவிப்போம்.

தொடர்புகளுக்கு: தமிழ்ச்செல்வன்- 8940254065

 

- முகநூல் -

Posted

நாமக்கலில் இருக்கும் மாணவர்கள் போராட்டத்தில் இணைய தொடர்பு கொள்ளுங்கள் 9688818828

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

வருகிற 21-ந்தேதி 40 எம்.பி.க்கள் அலுவலகங்களிலும் மாணவர்கள் முற்றுகை போராட்டம்: மாணவர் கூட்டமைப்பினர் அறிவிப்பு.

 

- முகநூல் -

Posted

இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து இந்தியாவை தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி எண்ணூர் அசோக்லேலண்டு வாயிலில் நாளை-(மார்ச்-17) தொழிலாளர் உண்ணாவிரதம்.

இலங்கை அரசு செய்த தமிழினப் படுகொலையைக் கண்டித்தும், இனப்படுகொலையைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஐ.நா.மாநாட்டில் இந்தியாவே கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியும், சர்வதேச சுதந்திர விசாரணைக்கு வழிவகுக்கக் கோரியும், தனித் தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் - அசோக் லேலண்டு தொழிற்சாலை வாயிலில் தொழிலாளர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் 17.03.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அசோக் லேலண்டு தமிழின உணர்வாளர்கள் இயக்கம் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஒருங்கிணைக்கிறது.

எண்ணூர் அசோக்லேலண்டு பிரதான வாயிலில் நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தை மார்ச் 17 ஞாயிற்றுக்கிழமை காலையில் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் தொடங்கிவைக்கிறார்.

முற்பகல் 11.30 மணிக்கு நடக்கும் சிறப்பு வாயில் கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

மாலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைக்கிறார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இரா.வந்தியத்தேவன் தலைமை வகிக்கிறார்.

தொழில் நகரமான வடசென்னையில் அசோக் லேலண்டு தொழிலாளர்கள் ஒருங்கிணைக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், மற்ற தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்கின்றனர் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி... வணக்கம்!

ஒருங்கிணைப்புக் குழுவுக்காக,
இரா.பழனி (எ) வந்தியத்தேவன்.
அலைபேசி: 98400 53710, 98408 35458.

- முகநூல் -

Posted

வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

 

வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபரை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரியும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதற்காக இப்போராட்டம் நடத்தபடுவதாகவும் இப்போராட்டத்தின் ஒருங்கினைப்பாளர் வெற்றிவேல் கூறினார்.


இது தொடர்பாக மத்திய,மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் நாங்கள் போராட்டம் நடத்துகின்றோம் அரசின் அலச்சியபோக்கு நீடித்தால் எங்கள் போராட்டம் தொடர் உண்ணாவிரதம் போராட்டமாக மாறிவிடும் நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள் அங்கே சித்தரவதை செய்யப்பட்டு தினமும் கொல்லபடுகின்றனர். அவர்களை மீட்க நாங்கள் உயிர் உள்ளவரை போராடுவோம் இப்போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு கொடுக்கவேண்டும் இவ்வாறு வெற்றிசெல்வன் கூறினார்.

 

இப்போராட்டத்தில் சுமார் 500 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.  இதனால் போக்குவரத்துக்கு ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது காவல் துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட கோரி கேட்டனர். ஆனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.


 முகநூல் -

Posted

மதுரை சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் சீமான்.

 

http://www.youtube.com/watch?v=LNuJlU1jMdk

Posted

இங்கே ராஜபக்சவை தண்டிக்க வேண்டும் என்பது தவறு, இது தமிழனுக்கும் ராஜபக்சவுக்கும் இடையிலான போர் அல்ல, இது தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் இடையிலான போர்.

Posted

இங்கே ராஜபக்சவை தண்டிக்க வேண்டும் என்பது தவறு, இது தமிழனுக்கும் ராஜபக்சவுக்கும் இடையிலான போர் அல்ல, இது தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் இடையிலான போர்.

உண்மையில் அவர்கள் கோருவது இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்று இலங்கை மீது சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் மற்றும் சுதந்திர தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து ஐநாவில் தீர்மானம் கொண்டுவரும்படி...

 

அவர்கள் கோரிக்கைகளில் சில இந்த இணைப்பில் உள்ளன.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119014&p=875618

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

"போராட்ட வழி முறைகள் மாறலாம் இலட்சியம் மாறது" என்ற அடிப்படையில் மாணவர்களின் வலிமையை காட்டுவதற்கு அணியமாகின்றனர் தமிழக மாணவர்கள் படையணி.

734438_272021656265916_1489426465_n.jpg

 

 - முகநூல் -

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொதுவாக இராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்டபின் அதை திரும்பிப் பெற முடியாது. ஆயினும் கட்சியின் நன்மை கருதி விதிவிலக்கு வழங்கலாமா, அதற்கான தேவை என்ன என்பதை அறிய ஏனைய அங்கத்தவர்களின் கருத்தையும் ஆலோசனையையும் பெறமுடியும். இப்படியான தருணங்களில் விடயத்தை கையாள்வது எப்படி என்பதை யாப்புகளில் விபரமாக எதுவும் குறித்து வைப்பதுமில்லை. ஒருவர் தனது பதவியை அல்லது வேலையை இராஜினாமா செய்யும் போது   அதற்கு எவ்வளவு காலத்துக்கு முன்னர் முன் அறிவித்தல் வழங்கியிருக்க வேண்டும் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.  வேறொரு கோணத்தில் இருந்து இந்த இராஜினமா இழுபறியை அவதானித்தால்  மாவையின் தள்ளாத வயதும் இராஜினாமா கடிதம் வழங்கிய விடயத்தில் அவருக்கு ஏற்பட்ட தடுமாற்றமும் அவர் அரசியலில் இருந்து இளைப்பாறவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. மாவை தொடர்ந்து தலைவர் இஸ்தானத்தில் இருந்துகொண்டு கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு என்ன விதத்தில் ஆக்கபூர்வமாக சேவை செய்ய முடியும் என்பதை கட்சியின் மத்தியகுழு மீள் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.  தேவையேற்படின் புதிய தலைவர் தெரிவொன்றை நடத்தி அதில் அவரையும் போட்டியிடும்படி கேட்கலாம்.
    • பொருளாதார வசதிகளில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக வருடம் தோறும் கிறி்ஸ்மஸ் பண்டிகையின் போது அவர்களுக்கு விருப்பமான பொருட்களை அனுப்பி  வைப்பது தான் Santa Claus & Co. KG Factory. யேர்மனியில் Aachen நகரில் இருக்கும் இந்த நிறுவனம் 1000 சதுர மீற்றர் பரப்பளவிலான ஒரு ஹோலில் பிள்ளைகளுக்கான பல பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறது. வருடம் தோறும் கிறிஸ்மஸ் நேரத்தில் சிறுவர் சிறுமிகள் தங்களுக்கு விருப்பமானவற்றை பட்டியலிட்டு அந்த நிறுவனத்து அனுப்பி வைப்பார்கள். Santa Claus & Co நிறுவனத்தினரும் தங்களால் முடிந்தளவு அந்தப் பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகளும் தங்களுக்கு  கிறிஸ்மஸ் தாத்தாதான் பரிசுகளை அனுப்பி வைத்தார் என புளகாங்கிதமடைவார்கள். இந்த வருடம் அவர்களுக்குக் கிடைத்த ஒரு கடித்தத்தில் இருந்த விடயம் அந்த நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மூன்று சகோதரர்கள். அதில் இருவர் பெண்கள். ஒருவன் ஆண். இதில் ஒரு சிறுமியே மற்ற இருவருக்குமாகச் சேர்த்து கடிதத்தை எழுதி அனுப்பியிருந்தாள். அந்தக் கடிதத்தில் இருந்த விடயம் இதுதான், “ எனது தாத்தா எங்கள் அம்மாவுக்கும், எங்களுக்கும்  செய்யும் விடயத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும். அவர் தவறு செய்கிறார் என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும்  அவர் எங்களைத் தொடக்கூடாது - அது அருவருப்பானது…….” சிறுவர்களின்  சோகமான விருப்பப்பட்டியலை Santa Claus & Co  நிறுவனம் பொலிஸுக்கு அறிவிக்க, அரச சட்டத்தரணியின் ஒப்புதலுடன் பொலிஸார், அந்தச் சிறுவர்களின் வீட்டிற்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள்.  குழந்தைகளின் தாத்தா (67) நீண்ட காலமாக தனது பேத்திகளை (10 மற்றும் 12) கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் தனது மருமகளை பல முறை பாலியல் வன்முறை புரிந்ததாகவும் தெரியவந்துள்ளது..  ஆக இந்த ஆண்டு அந்தச் சிறார்களின் கவலையான அவர்களது கிறிஸ்மஸ் விருப்பக் கோரிக்கையை கிறிஸ்மஸ் தாத்தா நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
    • அப்படியும் இருக்கலாம்.......... சமீபத்தில் அம்பாந்தோட்டையிலும் ராஜபக்‌ஷவின் சிலை விழுத்தப்பட்டது தானே.......... தமிழ்நாட்டில் பல இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும்........ இல்லாவிட்டால் இரவோடிரவாக உடைத்துவிடுவார்கள்............😌. அந்த மக்கள் பட்டபாடுகள் போதும், இவைகளிலிருந்து மீண்டு அவர்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தங்களின் பிரதேசங்களில் வாழும் நிலை வரவேண்டும். மத்திய கிழக்கில் பல நாடுகள் சத்தம் சந்தடியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அது போலவே சிரியாவும் வரவேண்டும் என்பது தான் அவா............ பார்ப்போம் என்று ஒரு நம்பிக்கையுடன் சொல்ல மட்டும் தான் முடிகின்றது...............   
    • பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன். இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.