Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாறீயளா?

Featured Replies

குருவிக்கு மேடை சரி இல்லையாம்.....! :):lol::lol:

மேடை சரியாத் தான் இருக்கு..கூட இருக்கிறவைதான் சரியில்ல..! அவைக்கு..காழ்புணர்ச்சியோட கருத்துப் பரிமாறத் தெரியுமே தவிர...அவசியத்தோட கருத்தாட மாட்டினம்..! அதுதான்...சிநேகித பூர்வ சூழலில...காழ்புணர்ச்சிக்கு..வழ

  • Replies 87
  • Views 8.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உம்முடைய கருத்துக்கு ஜல்ரா போட்டால், அது சினேகித புூர்வக் கருத்து! இல்லாவிட்டால் காழ்ப்புணர்ச்சி!

இவ்வளவு கால யாழ்களத்தில் காழ்ப்புணர்ச்சியால் யார் எழுதியது என்று விளாவாரியாகப் பட்டியல் போட்டு, எழுத வேணுமென்றால் எழுதமுடியும். அதற்கு நிர்வாகம் அனுமதிக்குமென்றால்!

செய்யும் தப்புகளுக்கு மற்றவர்களைக் குற்றம் சாட்டினால், தன்னை ஒரு நியாவாதியாக காட்டிக் கொள்ளும் சமுதாயத்தைப் பற்றி நிறையவே எமக்குத் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொல்லுகின்ற மாதிரி களத்தில், மற்றவர்கள் தனிநபர் தாக்குதல் நடத்துகின்றனர் என்பதற்காக இத்தனை கருத்துக்கள் எழுதாமலா இருந்தார். அவரின் இத்தனை கருத்துக்களும் குப்பையாகத் தான் இங்கு எழுதப்பட்டனவா!

இத்தனை கருத்துக்களும் எழுதமுடிந்த இவருக்கு இங்கே தான் காழ்புணர்ச்சிக் கருத்தாம்! அப்படி என்றால் மற்ற இடங்களில் பதில் அளிக்காமல் விடுகின்றாரா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோகியமான விவாதங்கள் எங்களுக்குச் சரி வராது.

தெரிந்ததெல்லாம்:

* நக்கல், நளினங்கள்.

* திரித்தல் (விஞ்ஞான விளக்கங்களையே தேவைக்கு ஏற்றமாதிரி மாற்றுவோம் :idea: ).

* பிற்போக்குவாதத்தைப் பாதுகாத்தல்.

* தனிப்பட்ட கருத்துக்களையே (எவ்வளவு பிழையானதென்றாலும்) சமூகத்தின் கருத்துக்களாக மற்றவர்களை நம்பவைக்க முயலுதல். 8)

* கலாச்சாரத்தின் காவலர்கள் என்ற போர்வையில் பெண்ணடிமைத்தனத்தை பாதுகாக்க முயலுதல் :) (துணிந்து கருத்து வைக்க முயலும் பெண்களையே இழிவாகக் கருத்து எழுதி ஒதுங்கவைத்தல் :P ).

* கருத்துச் சுதந்திரம் இருக்கவேண்டும் என்று சொல்லியே அதற்கு எதிராக வேலை செய்தல் 8) .

*தமிழ் தேசியத்தைப் பற்றியும், போராட்டத்தைப் பற்றியும் அரைகுறை விளக்கங்களை வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு அறிவூட்ட முனைதல் 8) (கொஞ்சம் விட்டால் புலிகளின் தலைப்பீடத்துக்கும் அறிவுரை சொல்லுவோம் :P :P ).

*நம்மைத் தவிர அனைவரும் அறிவில் கீழ்நிலையில் உள்ளனர் என்ற மிதப்பில் இருத்தல் :smile2: .

இதுபோன்ற தகுதிகள் எம்மிடம் நிறையவே உள்ளன.

எதற்கு விவாதமும் மண்ணாங்கட்டியும் :twisted: :twisted: .

நாம் சொல்லுவதை மட்டும் நீங்கள் கேட்கவேண்டும். சொல்லுவதற்கு ஆமாம் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். :mrgreen: :mrgreen:

:!: :idea: :arrow:

  • தொடங்கியவர்

குருவிகள் எழுதியது:

மேடை சரியாத் தான் இருக்கு..கூட இருக்கிறவைதான் சரியில்ல..! அவைக்கு..காழ்புணர்ச்சியோட கருத்துப் பரிமாறத் தெரியுமே தவிர...அவசியத்தோட கருத்தாட மாட்டினம்..!

கூட இருக்கிறவங்கண்ணு வசம்பு - தாத்தா -சூரியகுமார் - குணாளன் -

இவங்களதானே சொன்னிங்க?

எலே மாப்ளகளா ......

என்ன இதெல்லாம்?

இப்பிடி இடையில விட்டுட்டு ஓடலாமா?

பாவம் இல்ல - குருவி.........

என்னமா ஃபீல் பண்ணுது பாருங்க - !

அவைக்கு..காழ்புணர்ச்சியோட கருத்துப் பரிமாறத் தெரியுமே தவிர...அவசியத்தோட கருத்தாட மாட்டினம்..!

சந்தடி சாக்கில நீங்க செய்யுற - உண்மைகளையெல்லாம் - போட்டு உடைக்குது - கவனிச்சுங்கப்போ!! 8)

நீங்கள் சொல்வது புரியக்கூடியவர்களுக்குப் புரியும், புரிய மறுப்பவர்களுக்கு.

இதற்கு மேல் நீங்கள் எழுதிப் பயன் இல்லை. நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன் களத்தில் இப்படியான நடிகர்கள் தனிமைப்படுத்த வேண்டும், எமது சமூகத்தில் இவர்களை ஒதுக்குவதைப் போல் இங்கும் ஒதுக்குப் பட வேண்டும் அதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.இவர்களுக்கு மரியாதை குடுப்பதை எல்லோரும் நிப்பாட்ட வேணும்.ஏனெனில் இவர்கள் அதற்குத் தகுதியற்ற வேட தாரிகள்.இது தான் எம்மால் இங்கு செய்யக்கூடிய காரியம்.இது தனி நபர் சார்ந்த பிரச்சினை இல்லை.எமது தேசிய நலன் சார்ந்தது. இப்படியானவர்கள் நடு நிலை என்று முகமூடி போட்டுக் கொண்டு தான் இங்கு எழுத முடியும், இல்லாவிடில் சுகுமார் போன்று எழுதி வெட்டு வாங்க வேண்டி வரும் நேரடியான எதிரியை விட இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.

இங்கே இவர்கள் கேக்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அழிப்பதில்லை, ஏனெனில் அவறிற்குப் பதில் அழித்தால் இவர்களின் முகமூடிகள் கிழிந்து விடும் அதன் பின்னர் நடு நிலை என்று வேசம் போடுவது முடியாத காரியம் , ஆகவே எல்லோரும் இவர்களை அடயாளம் கண்டு இவர்களுக்கு பதில் அழிப்பதயோ அன்றி மரியாதை செய்வதயோ நிப்பாடினால் நல்லது. இதனை எல்லாப் பகுதிகளிலும் கடைப்பிடியுங்கள்,இது பற்றித் தெரியாமல் யாராவது பதில் அழித்தால் அவர்களுக்கு இந்த நடைமுறை பற்றி தனி மடல் மூலம் அறியச் செய்யுங்கள். நாம் ஒருங்கு பட்டு இயங்கினாலேயே இவர்களுக்கு ஒரு பாடம் இங்கு படிபிக்கலாம்.

ஆரோக்கியமான கருத்தாடல் என்பது முதலில் உண்மை பேசுவது ,மற்றவரின் கருத்துக்கு மதிப்பளித்து அதற்குப் பதில் சொல்லுவது ,பிழையான கருத்தைக் கூறினால் அதனை பிழை என்று ஏற்றுக் கொள்வது.இங்கு சிலர் யாழ்க் கள நிர்வாகம் சரியில்லை இங்கு இருப்பவர்கள் சரியில்லை என்று கூறிக் கொண்டே மிகவும் விசமத் தனமான கருத்துத் திருபுகளையும்,தனி நபர் தாக்குதல்களையும் நடத்திக் கொண்டிருகின்றனர். நாம் ஒருங்கு பட்டுச் செயற்பட்டால் தான் இதனை முறையடிக்கலாம்.இவர்களுக்கு மரியாதை செய்யும் அடை மொழிகளைப் பாவிக்க வேண்டாம்.

அப்படி இவர்கள் உங்களை ஆதிரப் பட வைக்கக் கூடிய வகையில் வந்துகருத்து எழுதினால் அதற்குக் கீழ் இவர் ஒரு வேடதாரி இவர் ஆரோக்கியமான கருத்தாடலை களத்தில் நடத்தாத படியால் இவரின் கருத்துக்கு நான் பதில் எழுதப் பாவதில்லை என்று எழுதலாம். இது ஒரு யோசனை ,உங்கள் மனதில் எது சரி எனப் படுகிறதோ அதன் படி செய்யுங்கள். நான் தனிப்பட ரீதியில் சிலரை இனங் கண்டுள்ளேன் அவர்களின் எந்த விதமானா ஆத்திரம் ஊட்டக் கூடிய கருத்துக்களுக்கும் இனி பதில் அழிக்கப் போவதில்லை.

இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை நிர்வாகம் கண்டு கொள்ளாதவிடத்து இங்கு வீணாக எழுதி ஏன் கஸ்ட்டப் படுவான்?

_________________

  • தொடங்கியவர்

நாரதர் எழுதியது:

இதற்கு மேல் நீங்கள் எழுதிப் பயன் இல்லை. நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன் களத்தில் இப்படியான நடிகர்கள் தனிமைப்படுத்த வேண்டும், எமது சமூகத்தில் இவர்களை ஒதுக்குவதைப் போல் இங்கும் ஒதுக்குப் பட வேண்டும்

விவாதம் என்பது - இவர்களிற்கு எதிராய் ..

இதே தலைப்பில - நன்றி வணக்கம் சொல்லியதோட - முடிச்சிட்டன்!

இப்போ - தொடர்வது - நீங்க சொல்வதைதான் - அது :

நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன் களத்தில் இப்படியான நடிகர்கள் தனிமைப்படுத்த வேண்டும், எமது சமூகத்தில் இவர்களை ஒதுக்குவதைப் போல் இங்கும் ஒதுக்குப் பட வேண்டும் அதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த தலைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் - நோக்கமும் அதுவே......

மத்தும்படி - இப்பிடி எல்லாம் இவங்க கூட சண்டை பிடிச்சு - எதுவுமே ஆகாதுன்னு - தெரிந்த விடயம்தான்!

செய்ய நினைச்சதெல்லாம்........ இனி பொதுவா- மறைமுகமா- அப்பிடி இப்பிடின்னு பேசி பயன் இல்ல -

நாளுக்கு நாள் - உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து வரும் - இந்த களத்தில் - நேரடியாகவே - இவர்களை இனம்காட்டணும் - எல்லாருக்கும்!

எல்லோரும் - எப்பவுமே - இங்க தொடர்ந்து இருக்கவா போறோம்?

ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை - ஒரு இடைவெளியை ஏற்படுத்தும் ............

ஆனா - இங்க வந்து தேசியத்துக்கு சார்பாய் நாங்கள் - இருக்கும் நாளில் - காட்டும் விசுவாசம் - இனி வாறவங்களுக்கு - ஒரு உத்வேகத்தை கொடுக்கலாமோ - என்னமோ..........!!

8)

மேடை சரியாத் தான் இருக்கு..கூட இருக்கிறவைதான் சரியில்ல..! அவைக்கு..காழ்புணர்ச்சியோட கருத்துப் பரிமாறத் தெரியுமே தவிர...அவசியத்தோட கருத்தாட மாட்டினம்..! அதுதான்...சிநேகித பூர்வ சூழலில...காழ்புணர்ச்சிக்கு..வழ

குருவிகள் எழுதியது:

மேடை சரியாத் தான் இருக்கு..கூட இருக்கிறவைதான் சரியில்ல..! அவைக்கு..காழ்புணர்ச்சியோட கருத்துப் பரிமாறத் தெரியுமே தவிர...அவசியத்தோட கருத்தாட மாட்டினம்..!

கூட இருக்கிறவங்கண்ணு வசம்பு - தாத்தா -சூரியகுமார் - குணாளன் -

இவங்களதானே சொன்னிங்க?

எலே மாப்ளகளா ......

என்ன இதெல்லாம்?

இப்பிடி இடையில விட்டுட்டு ஓடலாமா?

பாவம் இல்ல - குருவி.........

என்னமா ஃபீல் பண்ணுது பாருங்க - !

அவைக்கு..காழ்புணர்ச்சியோட கருத்துப் பரிமாறத் தெரியுமே தவிர...அவசியத்தோட கருத்தாட மாட்டினம்..!

சந்தடி சாக்கில நீங்க செய்யுற - உண்மைகளையெல்லாம் - போட்டு உடைக்குது - கவனிச்சுங்கப்போ!! 8)

இல்லை மாமோய்

உங்களுக்கு சுள்ளென்று சுட்டதிலேயே தெரியுது குருவி யாரைக் குட்டுதென்று :P :lol:

என்ன ஆச்சரியம்.....! வர்ணன் சொன்னது வேற ஒரு அறிவிலிக்கும் சுட்டது போல இருக்கு..... :wink: :):lol:

மேலே எனது பெயரை வர்ணன் பாவித்திருப்பதால் அவருக்கு பதிலெழுதியுள்ளேன். ஆனால் குருவி எமுதியது வர்ணனுக்கு மட்டுமல்ல தன்னையும் சேர்த்துத்தான் என புரிந்து கொண்டுள்ளது இன்னொரு அறிவிலி.

அது எப்படீங்க அறிவிலிகள் உப்படியான விசயங்களை மாத்திரம் கப்பெண்டு புரிஞ்சுகொள்ளுறாங்க?? :roll: :idea: :roll: :idea:

அது தான் ஆச்சரியம்...! ஆன்னா சொந்த மா ஒரு வசனம் கூட கிடைக்காம களவு எடுக்குது...! :):lol::lol:

தான் பதிஞ்சா பதில் மற்றவன் செய்தா குத்துது நால்ல விவாதம்... இதுதான் காஞ்சோண்டியின் குணம்...! :wink:

மேலே எனது பெயரை வர்ணன் பாவித்திருப்பதால் அவருக்கு பதிலெழுதியுள்ளேன். ஆனால் குருவி எமுதியது வர்ணனுக்கு மட்டுமல்ல தன்னையும் சேர்த்துத்தான் என புரிந்து கொண்டுள்ளது இன்னொரு அறிவிலி.

அது எப்படீங்க அறிவிலிகள் உப்படியான விசயங்களை மாத்திரம் கப்பெண்டு புரிஞ்சுகொள்ளுறாங்க?? :roll: :idea: :roll: :idea:

ஓகோ அப்படியா விசயம். சரி இஞ்ச நீங்க பாத்துக்கொள்ளுங்க. அங்கால ஒரு கேள்வி உங்கள் பெயரைச் சொல்லித்தானே கேட்டிருக்கின்றேன். அதற்கு பதிலே ஒரு சொல்லில்தானே வரும். கையொப்பம் மட்டும் கலரில போட்டு ஆட்களுக்கு கலர் காட்டுங்க. சிந்தனை முழுக்க கள்ளம்தானே. அதுசரி உங்களையெல்லாம் உங்க போய் எழுத வேண்டாம் என்று ஒரு அறிவித்தல் வந்திருக்காமே. லண்டன் தமில் வானொலிக்குள்ளாலதான் உந்தத் தகவல் பரிமாறிக்கொள்ளுகினமாம். உங்களுக்கு வரலையா?

முந்தி நல்லூர்கோயிலடியில ஒரு பிச்சைக்காரர் இருந்தார். அவருக்கு பெயர் கோடீஸ்வரன். ஏதாவது புரியுதா? :P :P :P

முந்தி நல்லூர்கோயிலடியில ஒரு பிச்சைக்காரர் இருந்தார். அவருக்கு பெயர் கோடீஸ்வரன். ஏதாவது புரியுதா? :P :P :P

இங்க பாருங்கோ... அவ்வளவு அறிவு இருந்தா சும்மா சுத்து மாத்து செய்து கொண்டு இருப்பாரா...???? வர்ணன் உவரை எல்லோ விவாதத்துக்கு கூப்பிட்டிருப்பார்....! :wink:

தான் போடுறது குருவிக்கு தாளம் இல்லை இப்ப உங்கட கருத்துக்கு ஒத்து நான் சொல்லுறம் பாருங்கோ.... இதுக்கு பேர் "சிங்சக்" எண்டு சொல்லுற அளவுக்கு அவர் அறிவாளி....! :wink:

அச்சுவேலி ஆவரங்காலிலையும் ஒரு EP காறன் இருந்தார் அவருக்கும் உப்பிடி ஒரு பேர்தான்.... :wink: :P :P

காழ்புணர்ச்சிகளின் வெளிப்பாடுகளை..வரிசையில் காணக் கிடைக்கிறது பாருங்கள். இப்படியானவர்களோடு..அரசியல் விவாதப் பொருளை..பயன்மிக்கதாக வைத்துக்கொள்ளத்தான் முடியுமோ..???! :?: :roll: :idea:

குருவிகளைப் பொறுத்த வரை..கருத்துக்கு கருத்துரைப்போம். காழ்ப்புணர்ச்சி தனிநபர் தாக்குதல் களத்தில் ஒரு தலைப்பட்சமாக அனுமதிக்கப்படும் போது...அவர்களுக்கு அவர்கள் பாணியில் பதில் சொல்வது..தவிர்க்க முடியாதது.

காழ்ப்புணர்ச்சியை சிலர் மட்டுமே இங்கு வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை மெளனிக்க வைப்பதே சிறந்தது. அவர்களின் முடிவுகளோடு அவர்கள் ஸ்திரமாக இருக்க வாழ்த்துக்கள்..!

சிலர் களத்துக்கு வெளியில் கலந்து பேசிட்டு இங்கு வந்து ஜால்ரா போடினம்..! மற்றவர் எப்பவுமே தனிமைப் படுத்தல் கோஷத்தோடுதான் திரிகிறார்.. வந்தது முதல். தனது கருத்தியல் மாற்றீடுகளைத் தவிர்ப்பதற்காக..! இந்த கருத்தியல் ஏமாற்றுக் காரர்களோடு வளமான விவாதத்துக்கு வழியில்லை என்பது நமக்குத் தெரியும். தெரிஞ்சும்..தவறு பண்ணுதல் ஆகுமோ...??!

வர்ணன்..உங்களின் விவாததுக்கான அழைப்பு என்பது..இங்கு சில நபர்கள் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்துவதுக்கான களமமைப்பு என்று மாற்றி அமைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்..! தமிழர்கள் நீங்கள் திருந்தவே மாட்டியள்...! இப்படியே ஆளுக்கு ஆள் அணிபிரிச்சு குழு பிரிச்சு..அடிபட்டிட்டுக் கிடவுங்கோ..யாருக்கு வந்துது நட்டம்..!

ஒருவர் தனிமைப்படுத்தல் பற்றி அறை கூவல் விடுக்கிறார்... இவர்கள் தான் ஒட்டு மொத்த உலகத்திலின்றும் இன்று இவர்களின் செயலால் சொல்லால் தனிமைப்பட்டுப் போயிருக்கிறார்கள்..என்பதைப் புரிஞ்சுக்கிற நிலையில் இல்லை..! ஏன் இவர்களின் வன்மைத்தனமான கருத்துக்கள் தான் இக்களத்தைக் கூட ஈழத்தமிழர்களில் புலிகள் சார்ப்பு ஆக்கள் எழுதிற களம் என்று இனங்காட்டி...பலர் இதைப் புறக்கணிக்கவும் தூண்டி இருக்கிறது. இது களத்துக்கு மட்டுமன்று..புலிகள் மீதும் ஈழத்தமிழர் மீதும் தவறான அபிப்பிராயத்தையே எடுக்க வைக்கிறது. :idea:

ஒருவர் தனிமைப்படுத்தல் பற்றி அறை கூவல் விடுக்கிறார்... இவர்கள் தான் ஒட்டு மொத்த உலகத்திலின்றும் இன்று இவர்களின் செயலால் சொல்லால் தனிமைப்பட்டுப் போயிருக்கிறார்கள். தூண்டி இருக்கிறது.

:):lol::lol::)

குருவி உங்களால் நேர்மையாகக் கருத்தாட முடியாதபடியால்தான் "கழ்ப்புணர்ச்சி", "தனிமனிதத்தாக்குதல்" அது, இது எண்டு சமாளிப்புச் சொல்லி யாரும் விளங்கமுடியாதபடி நீட்டி முழக்கி வருகின்றீர்கள். நீங்கள் ஒரு பகுதியில் எழுதும் கருத்துக்களுக்கும் மறு பகுதியில் எழுதும் கருத்துக்களுக்கும் பாரிய முரண்பாடுகள் இருக்கின்றன. மற்றவர்களைக் குழப்ப வெளிக்கிட்டு நீங்கள் நிறையக் குழம்பிப் போய்விட்டீர்கள். கொஞ்சம் "ரென்சன்" ஆகாம ஓய்வெடுங்க. அப்படியே நாளைக்கு சாவிலும் வாழ்வோம் எழுச்சி நிகழ்வுக்கும் போட்டு வாங்க.

காழ்புணர்ச்சிகளின் வெளிப்பாடுகளை..வரிசையில் காணக் கிடைக்கிறது பாருங்கள். இப்படியானவர்களோடு..அரசியல் விவாதப் பொருளை..பயன்மிக்கதாக வைத்துக்கொள்ளத்தான் முடியுமோ..???! :?: :roll: :idea:

குருவிகளைப் பொறுத்த வரை..கருத்துக்கு கருத்துரைப்போம். காழ்ப்புணர்ச்சி தனிநபர் தாக்குதல் களத்தில் ஒரு தலைப்பட்சமாக அனுமதிக்கப்படும் போது...அவர்களுக்கு அவர்கள் பாணியில் பதில் சொல்வது..தவிர்க்க முடியாதது.

காழ்ப்புணர்ச்சியை சிலர் மட்டுமே இங்கு வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை மெளனிக்க வைப்பதே சிறந்தது. அவர்களின் முடிவுகளோடு அவர்கள் ஸ்திரமாக இருக்க வாழ்த்துக்கள்..!

காழ்ப்புணர்ச்சி எண்டு எந்த கறுமத்தை நீர் சொல்லுறீரோ யாமறியோம்....! உம்மில் காள்ப்புணர்ச்சி கொள்ள என்ன இருகிறது...???

ஒரு காலத்தில் உமது கவிதைகளை புகழ்ந்தவர்கள்தான் இங்கு வந்து உமக்கான எதிர்க்கருத்துக்களை வைக்கிறார்கள்... அதை தூண்டியவர் நீர்தான் இங்குள்ள வேறு எவரும் கிடையாது.....!

புலிகள் மீதும் தமிழின பற்றாளர்கள் மீதும் காள்ப்புணர்ச்சி காட்டும் நீரும், உமது தாத்தாவுக்கான ஆதரவு நிலையும் தான் காரணம் என்பதை மறந்து இங்கு ஒப்பாரி வைப்பது நல்லது கிடையாது.....!

நல்ல கருத்தாளனாய் இங்கு ஒண்று கூடும் தேசியத்துக்கு ஆதரவுக்குரல்களுக்கு பதில் அளிக்க தொம்போ சரக்கோ உம்மிடம் இல்லை என்பதை ஒத்துக்கொண்டு ஒதுங்கும் அதுதான் நல்லது...!

நாங்கள் பலவீனமானவர்கள் கிடையாது கிடையாது நான்கு சுவற்றுக்குள் இருந்தும், ரேடியோவிலும் எதிர்க்கருத்துக்கள் சொல்வதற்கு,....(எங்களின் குரலின் ஒலிப்பை கேட்க்க நாளை "ஹைப்பாக் கோணருக்கு" வாரும் கறுப்பு ஜூலை நிகள்வை பார்த்துக் கேட்டும் அறியும்.. :wink: ) அதை செய்யும் உமக்கு எங்களின் அறைகூவல்கள் காள்ப்புணர்ச்சியாக தெரிகிறது... அதுக்கு நாங்கள் பொறுப்பல்ல....! :wink: :P

வர்ணன்..உங்களின் விவாததுக்கான அழைப்பு என்பது..இங்கு சில நபர்கள் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்துவதுக்கான களமமைப்பு என்று மாற்றி அமைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்..! தமிழர்கள் நீங்கள் திருந்தவே மாட்டியள்...! இப்படியே ஆளுக்கு ஆள் அணிபிரிச்சு குழு பிரிச்சு..அடிபட்டிட்டுக் கிடவுங்கோ..யாருக்கு வந்துது நட்டம்..!

உதை தாத்தாவோடு அணி சேர்ந்து நக்கள் முகக்குரிகளும் கருத்துக்களும் எழுதேக்கை மூளையில தட்ட இல்லையே....????

இல்லை கேக்கிறன் நீர் நினச்சதுகளை கொட்டி தப்பாட்டம் ஆட பாத்துக்கொண்டு இருக்கிற கேணையங்களே...! :wink:

ஆளவந்தானின் புலம்பல்:

ஓகோ அப்படியா விசயம். சரி இஞ்ச நீங்க பாத்துக்கொள்ளுங்க. அங்கால ஒரு கேள்வி உங்கள் பெயரைச் சொல்லித்தானே கேட்டிருக்கின்றேன். அதற்கு பதிலே ஒரு சொல்லில்தானே வரும். கையொப்பம் மட்டும் கலரில போட்டு ஆட்களுக்கு கலர் காட்டுங்க. சிந்தனை முழுக்க கள்ளம்தானே. அதுசரி உங்களையெல்லாம் உங்க போய் எழுத வேண்டாம் என்று ஒரு அறிவித்தல் வந்திருக்காமே. லண்டன் தமில் வானொலிக்குள்ளாலதான் உந்தத் தகவல் பரிமாறிக்கொள்ளுகினமாம். உங்களுக்கு வரலையா?

முதலிலை புலம்பலை நிற்பாட்டிட்டு உமது கேள்விக்கு நான் பதில் எழுதியுள்ளேனா இல்லையா என்பதை வடிவாகப் பாரும். உமக்கு கண்ணிலும் கோளாறு என்றால் என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. அதற்கு நல்ல கண் வைத்தியரை நீர் தான் பார்க்க வேண்டும். அடுத்தவன் சொல்லைக் கேட்டு உம்மைப்போல் கபட நாடகங்கள் ஆடுபவன் நான் அல்ல. எனக்கு சொல்புத்தியை விட சுயபுத்தியில் நம்பிக்கை அதிகம்.

ஆளவந்தானின் புலம்பல்:

முந்தி நல்லூர்கோயிலடியில ஒரு பிச்சைக்காரர் இருந்தார். அவருக்கு பெயர் கோடீஸ்வரன். ஏதாவது புரியுதா? :P :P :P

ஓ நன்றாகப் புரிகின்றதே. ஒரு பிச்சைக்காரனை இன்னொரு பிச்சைக்காரன் ஞாபகம் வைத்துள்ளார். :):lol:

  • தொடங்கியவர்

குருவிகள் எழுதியது:

வர்ணன்..உங்களின் விவாததுக்கான அழைப்பு என்பது..இங்கு சில நபர்கள் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்துவதுக்கான களமமைப்பு என்று மாற்றி அமைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்..! தமிழர்கள் நீங்கள் திருந்தவே மாட்டியள்...! இப்படியே ஆளுக்கு ஆள் அணிபிரிச்சு குழு பிரிச்சு..அடிபட்டிட்டுக் கிடவுங்கோ..யாருக்கு வந்துது நட்டம்..!

குழு சேர்ந்தா - இந்த தலைப்பு ஆரம்பிச்சுது?

நான் தானே கூப்பிட்டன் -

ஏன் அப்பிடி செய்தன்?

நானென்ன - நான் மட்டும்தான் - தேசிய உணர்வை குத்தகைக்கு எடுத்து வைசிருக்கன் எண்டு பிலிம் காட்டவா?

இல்ல ..........

இப்பிடி ஒரு கேள்வி - உங்க கருத்து & நழுவலுக்கு கட்டாயம் - ஏதோ ஒரு இடத்தில - பாவிப்பிங்கன்னு தெரின்சுதான்!

காழ்ப்புணர்ச்சி எங்கிறீர்களே-

அது எங்கு எவர் மேல் வரும்?

ஏதோ ஒருவிடயத்தில் - பலமடைந்தவர்கள்..

ஏதோ ஒரு விடயத்தில் - சாதித்தவர்கள் மேல் -

அதனை அடைய வழி தெரியாதவர்கள் - பாவிக்கும் வார்த்தை தானே - அது!

இந்த உணர்வை - இங்குள்ளவர்கள் - கொண்டிருப்பதாக கருதுவதற்கு - மேலே குறிப்பிட்ட -இரண்டில் - ஏதாவதில் - நீங்கள் - வெற்றி பெற்று இருக்கிறீர்களா?

அப்படி என்றால் - எங்கே - எப்போ?

இதே - கேள்வியை - எங்கள திருப்பி கேட்க - ஆசையா?

ஆமாம் - நாங்க நம்பும் தலைமை - அதனை சாதித்து இருக்கு!

அந்த தலைமைக்கான ஆதரவில் - எந்த விட்டு கொடுப்புக்கும் - இடமில்ல - என்பதனால்தான் -எல்லாரும் - இதெல்லாம் -

உங்களுக்கு எதிராய் - பல கோணங்களிலிருந்து! 8)

  • தொடங்கியவர்

அறிவுள்ளவர்கள். சவால் என்று வரும்போது -

மோதுவார்கள்.................

அறிவிலிகள்..............

சந்தர்ப்பம் - வரட்டும் - எடுத்து விடுவோம்னு - காத்திருப்பார்கள் ............

சந்தர்ப்பம் ஒன்னு தந்தேன் -

எடுத்து விட்டுட்டிங்க - அப்போ - நீங்க யார் - வசம்பு - அவர்களே?

ஆளவந்தானின் புலம்பல்:

முதலிலை புலம்பலை நிற்பாட்டிட்டு உமது கேள்விக்கு நான் பதில் எழுதியுள்ளேனா இல்லையா என்பதை வடிவாகப் பாரும். உமக்கு கண்ணிலும் கோளாறு என்றால் என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. அதற்கு நல்ல கண் வைத்தியரை நீர் தான் பார்க்க வேண்டும். அடுத்தவன் சொல்லைக் கேட்டு உம்மைப்போல் கபட நாடகங்கள் ஆடுபவன் நான் அல்ல. எனக்கு சொல்புத்தியை விட சுயபுத்தியில் நம்பிக்கை அதிகம்.

நான் கேட்ட கேள்விக்குப்பதில் நீர்புலிகளின் பின்னாலால, சிறீலங்காவின் பின்னாலா என்பதே. அதற்கு பதில் எங்கும் வெளிப்படையாகத்தரவில்லை. நான் விளங்கிக் கொண்டதன்படி நீர் ஒரு புலி எதிர்ப்பாளன். சிறீலங்கா அரசின் அடிவருடி. சரியா?

ஆளவந்தானின் புலம்பல்:

முந்தி நல்லூர்கோயிலடியில ஒரு பிச்சைக்காரர் இருந்தார். அவருக்கு பெயர் கோடீஸ்வரன். ஏதாவது புரியுதா? :P :P :P

ஓ நன்றாகப் புரிகின்றதே. ஒரு பிச்சைக்காரனை இன்னொரு பிச்சைக்காரன் ஞாபகம் வைத்துள்ளார். :):lol:

உங்கள் புரிதலுக்கு நன்றி. உங்கள் அறிவை மீண்டும் களத்தில் காண்பித்தமைக்கு நன்றி.

சரி குருவிகளோடு முரண்படுவதாக நீண்ட வரலாறு உள்ள நான், நாரதர், கிருபன்ஸ், இந்த விவாதத்தில் பங்கு கொள்ள வேண்டாம். தலவும் வேண்டாம். வருணன் இந்த விடையத்திற்கு முன்னர் குருவிகளோடு முரண்பட்ட ஒரு வரலாறும் இல்லை. எனவே வருணனின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வதில் வேறு தயக்கம் என்ன?

குறுக்ஸ்....! உவர் வருவதாக இருந்தால் அதுக்கு சாதகமாக எப்போதோ பரிசீலிக்க ஆரம்பிச்சு இருப்பார்.... மாட்டன் என்னும் அவரின் இயலாமைக்கு காரணம் தேடும் உவரா வரப்போகிறார்....???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.