Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேண்டும் என்றே பி.பி.சி தமிழோசை புறக்கணிப்பு

Featured Replies

லண்டனில் நடைபெற்ற சாவிலும் வாழ்வோம் நிகழ்வுக்கூட்டத்தை பி.பி.சி தமிழோசை தனது செய்தி அரங்கில் சேர்க்கவில்லை. வேண்டும் என்றே புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியை இருட்டடிப்பு செய்கிறது. நேற்றைய செய்தி அரங்கில்(25.07.06) 83யூலை கலவர துயர நாள் பற்றி எந்த தகவலும் இல்லை. தமிழோசை சிறிலங்கா அரசாங்கத்தின் நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்குவது போன்று தனது செய்தி அரங்கை தயார்செய்து நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. இது பற்றி பி.பி.சி தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பி.பி.சி தமிழோசைக்கு பொறுப்பானவரின் புலம் பெயர்தமிழர் விரோதபோக்கை கண்டிக்க வேண்டும். ....

லண்டனில் அதுவும் வேலை நாள் அன்று 20000 தமிழர் ஒன்று கூடுவது மிகப்பெரிய விடயம்.

நேசன் அவர்கள் வேண்டாமென்றுதான் சேர்க்கவில்லை

வேண்டுமென்றால் சேர்த்திருப்பார்கள்

சிங்களவர்கள் அண்மையில் பி.பி.சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். நம்மவர்கள் ஏன் மெளனம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகின் பல நாடுகளில் அமைதிவழியில் ஆர்ப்பாட்டம் செய்த பல லட்சக்கணக்கான் தமிழ் மக்கள், பீபீ ஊதும் ஒசையின் மஞ்சள்காமாளை கண்களுக்கு தெரியவில்லையென்றால், யார் முட்டாள்கள்! பீபீ ஓசையே நீ நினைத்ததைவிட எம் மக்கள் ஆயிரம் மடங்கு எம் உண்மைப் பரப்புரையில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று இன்னும் புரியவில்லையா? BBC இங்கிலாந்து எம்.ஐ. 5ன் கைப்பொம்மைதானெ இப்போது. BBCக் கெதிராக ஆர்ப்பாட்டம் செய்து அதன் பெறுமதியை நாமேன் உயர்த்தவேண்டும். எம் பாணியில் உலகின் அனைத்துப் பாமரமக்களையும் எட்டும் வகையில் ஆர்ப்பாட்டம் நிகழ்த்துவோம். தனிப்பட்ட முறையிலும் அடிமட்ட மக்களை நாம் அணுகுவோம்.

http://www.tamileditors.com/NEW/index.php?...id=791&Itemid=1

அடே பீபீசீ பையா இங்கே போய் பார். எப்படி எம் மக்கள் உன் உதாசீனத்தை வெற்றிகொண்டார்கள் என்று!!!

அதுவும்வும் 200 சிங்களவன் ஆர்ப்பாட்டம் செய்த போது முக்கிய செய்தியாய் போட்டவர்கள் தமிழர் போராட்டத்தை இரட்டடிப்பு செய்வதென்பது அவர்களின் நடுநிலைக்கு சண்று...!

நேசன் அவர்கள் வேண்டாமென்றுதான் சேர்க்கவில்லை

வேண்டுமென்றால் சேர்த்திருப்பார்கள்

சிங்களவர்கள் அண்மையில் பி.பி.சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். நம்மவர்கள் ஏன் மெளனம்?

அதுமட்டுமில்ல..நம்மவர்கள் யாரேனும் தூண்டனும்..அப்பதான் சிந்திப்பினம். தமிழ் மக்களை அதிகம் கொன்ற...இடம்பெயர வைத்த சந்திரிக்கா...லண்டனிலதான் இருக்கிறார். அவரை மனித உரிமைகள் மீறலுக்காக..மனிதப் புதைகுழிகளை செம்மணியில் உருவாக்கியதற்காக..தண்டிக்க..ச

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது போக..நம்மவர்கள் நம்மவர்களுக்காக எழுதும் பல ஆக்கங்களில்..கற்பனையே அதிகம். எழுத்துக்களை ஆராயமலே...ஆதாரமில்லாமலே எழுதி..நம்மவர்களுக்குள் பாராட்டைப் பெற துடிக்கும் அதேவேளை...வெளி உலகில் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்ளினம். அண்மையில் பிபிசிக்கும் றோவுக்கும் தொடர்வு என்று வந்த ஒரு கட்டுரை குறித்து பிபிசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இப்படியான எழுத்துக்கள் கூட...நம்மவர்களை உணர்ச்சி வசப்படுத்த என்று உண்மை என்ற தோறனையில் கற்பனைகளை ஆதாரமில்லாமல் கொட்டுறது கூட தமிழர்களின் நியாயங்களைக் கூட இப்படியான சர்வதேச நிறுவனங்கள் புறக்கணிக்க வகை செய்யும்...! தமிழர்கள் சிந்திப்பார்களோ..இல்ல உணர்ச்சி வேகத்தில்..மூடர்களாவார்களோ...ப

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

BBC க்கும் MI5 க்கும் இடையே என்ன தொடர்பு என்பதை கீழே பார். தெரியும் யார் புழுடா விடுகிறதென்று!

http://www.bbc.co.uk/crime/fighters/mi5.shtml

crime fighters என்றால் POLICE அல்லது Scotland Yard எனலாம். MI5 என்பது ரோ CIA KGB போன்ற ஒரு உளவுத் தொழிற்சாலை!

ஓ நீங்க வின்ஸ்போர்டில பொந்துக்க பதுங்கி இருந்து கொண்டு சொந்த வேலையைப் பாத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு எவனாவது தமிழன் வந்து போராடட்டடும் எண்டு யாழ்க் களத்தில கதை விட்டுக் கொன்டிருங்கோ? பிபிசி தமிழோசை யாரின் ஓசை என்று நல்லாத் தெரியுது அதன் சார்பு நிலையில இருந்து.இதுக்க மினக்கெட்டுக் கொண்டிருக்க மற்றவன் தானே வேலை இல்லாமத் திரியுறாங்கள்.மற்றவன் செய்வான் நாங்கள் பொறுதிருந்து வேடிக்கை பார்ப்பம் எண்டு சும்மா இங்க கதை அளந்து கொண்டிருகிறதுகளுக்கு சூடு சுரணை இருந்தால் அல்லோ வாறதுக்கு.

ஓ நீங்கள் என்ன பெரிய செயல் செய்து கிளித்துவிட்டீர்கள்? :lol::D

பிபிசி தமிழோசை யாரின் ஓசை என்று நல்லாத் தெரியுது அதன் சார்பு நிலையில இருந்து.இதுக்க மினக்கெட்டுக் கொண்டிருக்க மற்றவன் தானே வேலை இல்லாமத் திரியுறாங்கள்.மற்றவன் செய்வான் நாங்கள் பொறுதிருந்து வேடிக்கை பார்ப்பம் எண்டு சும்மா இங்க கதை அளந்து கொண்டிருகிறதுகளுக்கு சூடு சுரணை இருந்தால் அல்லோ வாறதுக்கு.

சரியாக சொன்னீர்கள் நாரதர். எல்லாம் வெறும் வாய்ஜாலம்.

எங்க குருவியர் இன்னும் காணேல்ல... :smile2::smile2::smile2:

சரியாக சொன்னீர்கள் நாரதர். எல்லாம் வெறும் வாய்ஜாலம்.

எங்க குருவியர் இன்னும் காணேல்ல... :smile2::smile2::smile2:

என்ன எதிரொலியா.? :lol::D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலா காலமாக பிபிசி ஒரு பக்க சார்புடையதென்றால், அதை கேட்காமல் புறக்கணிக்க வேண்டியது தானே. பிபிசி என்றால் என்ன பெரிய கொம்பா...? ஆனால் அதன் ஒரு பக்க சார்பபான( உங்கள் கருத்துபடி) செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏன் குய்யோ முய்யோ எண்டு குதிக்கிறீர்கள்... :roll:

காலா காலமாக பிபிசி ஒரு பக்க சார்புடையதென்றால், அதை கேட்காமல் புறக்கணிக்க வேண்டியது தானே. பிபிசி என்றால் என்ன பெரிய கொம்பா...? ஆனால் அதன் ஒரு பக்க சார்பபான( உங்கள் கருத்துபடி) செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏன் குய்யோ முய்யோ எண்டு குதிக்கிறீர்கள்... :roll:

சர்வதேச நிறுவனக்கள் தமிழர் தரப்பின் பிழையான அணுகுமுறையால் எமது தரப்பு நியாயங்களைப் புறக்கணிக்குது என்று குய்யோ முறையோ என்று குதிதிருப்பது உமது தோழர், இதுக்க வேற ஒருத்தரும் குதிக்கேல்ல.இது தான் பிபிசியி என்னும் நடி நிலை ஊடக வேடதாரிகளின் வேடம் என்று வேடம் கலைக்கப்படுவது தான் நிகழ்ந்தது.இங்க குதிப்பதெல்லாம் நீரும் குருவியும் மதியும் தான்.சும்மா சந்தோசப் பட்டுக் கொள்ளுங்கோ, கெதியில எல்லாத்துக்கும் விடை வரும், இல்ல வந்து கொண்டிருக்கு.. :lol::lol:

þïº À¡Õí§¸¡ ´ðÎ ¦Á¡ò¾ À¢ À¢ º¢¨ÂÔõ Ì¨È ¦º¡øÄ¢ô ÀÂý þø¨Ä. ÎÁ£¾¡ æ¾Ã¡ §À¡ýÈ À¢ À¢ º¢ ¢ý ¬í¸¢Ä ¦ºö¾¢Â¡Ç÷¸û þôÀ×õ ¿Î ¿¢¨Ä¾¡ý. ²ý À¢ À¢ º¢ ºó§¾º¢Â ܼ ²¨É º¢í¸Ç °¼¸í¸§Ç¡¼ ´ôÀ¢§¼ì¨¸ ±ùÅǧš ÀÚ¢ø¨Ä.

¿Î ¿¢¨Ä ¾ÅȢ¢ÕôÀÐ À¢ À¢ º¢ ¾Á¢ú µ¨º¾¡ý. þ¾üìÌ Ó츢 ¸¡Ã½õ þó¾¢Â «ÊÅÕÊ º£Å@ý ¾¡ý. «ÅÛìÌ ¬ôÒ ¨Å¾¡ý ²¾¡ÅÐ ¯ÕôÀÎõ.

«¨¾ ÀüÈ¢ §Â¡º¢Ôí§¸¡

லண்டனில் அதுவும் வேலை நாள் அன்று 20000 தமிழர் ஒன்று கூடுவது மிகப்பெரிய விடயம்.

ºÃ¢Â¡ì ¦º¡ýÉ£÷¸û §¿ºý, ±øÄ¡ ³§Ã¡ôÀ¢Â ¿¡Î¸Ùõ §º÷ó§¾ Àò¾¡Â¢Ãõ §ÀÃò¾¡§É À¢Ãº¢øº¢Ä Üð¼ ÓÊó¾Ð.

À¡ò¾¢Â§Ç ¾Á¢ú ¦¾Ã¢Â¡¾ 80% (¿£í¸ ¦º¡ýÉ "ÃÁ½¡" ÒûÇ¢ Å¢ÀÃõ¾¡ý) Äý¼ý º¢ýÉô À¢û¨ÇÂÇ¢ñ¼ Å¢ò¨¾¨Â.

;-) ;-) ;-) ;-) :lol::lol::lol:

இன்று பிபிசி தமிழ் ஓசைக்கு நல்ல சந்தோசத்துடன் செய்திகள் போடுவார்கள் ஏன் தெரியுமா இன்றும் 8 போராளிகள் வீரச்சாவு இதை வடிவா பாருங்கள் எப்படி சந்தோசத்தில சொல்லுவார்கள் :roll: :idea:

இன்று பிபிசி தமிழ் ஓசைக்கு நல்ல சந்தோசத்துடன் செய்திகள் போடுவார்கள் ஏன் தெரியுமா இன்றும் 8 போராளிகள் வீரச்சாவு இதை வடிவா பாருங்கள் எப்படி சந்தோசத்தில சொல்லுவார்கள் :roll: :idea:

þø¨Ä¡ À¢ý¨É, ¿õÁ º£(ú)@¸ý ÍõÁ¡ ̾¢îÍ Ì¾¢îÍ ¦º¡øÖÅ¡÷. ¬Â¢Ãõ¾¡ý þÕó¾¡Öõ ¸ðÊÉ ÁÉ¢º¢Â¢ýà ¾¡ö ¿¡ðÊý Á£Ð¾¡ý «ÅÕìÌ ±òÐ¨É À¢Ã¢Âõ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.