Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் தேவை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் ஒக்டோபர் மாதத்தில் ஈழத்தில் உள்ள நவம் அறிவுக்கூடத்திற்கு நிதிசேகரிப்புக்காக நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது விடயமாக நவம் அறிவுக்கூடம் பற்றிய தகவல்கள் தேவை.

இங்கு போராட்டத்தில் எதிரியுடன் சமர் புரிந்து உடம்பில்

ஏதோ ஒரு அங்கத்தை இழந்த பெண் ஆண் போராளிகள்

உள்ளனர். இவர்கள் இங்கு படித்தும் வேறு சில

சுயதொழில்களும் செய்து போராட்டத்திற்கு தங்களால்

முடிந்த அளவு செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவம் அறிவுக்கூடமானது, லெப். கேணல் நவம் அவர்களின் ஞாபகார்த்தமாக தலைவர் அவர்களினால் போரிலே உடல் உறுப்புக்கள் பாதிப்படைந்த போராளிகளைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் உருவாகிய ஒன்று. லெப். கேணல். நவம் அண்ணா அவர்கள் போராட்டத்திலே தனது ஒரு கரத்தினை இழந்தவர்.

இந் நவம் அறிவுக்கூடம் நிலையத்திலே இருக்கும் போராளிகள் எமது தமிழீழ விடிவிற்கான போராட்டத்திலே பங்களித்து தம் அங்கங்களை இழந்தும் அல்லது முழுமையாக அங்கங்கள் செயற்படாது இருப்பினும் இன்னும் தாயகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் எனும் துடிப்புடன் இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தகவலுக்கு பிறேம், வசிசுதா. சிட்னியில் நடைபெறும் நிகழ்வில் நடனமாடும் கலைஞர் தாயகத்துக்கு உதவ நினைக்கும் புலத்தில் பிறந்தவர். அவர் இன்னிகழ்வு சம்பந்தமாக பல விளம்பரம் செய்யவுள்ளதினால் நவம் அறிவுக்கூடம் பற்றிய பல செய்திகளினை எதிர்ப்பாக்கிறார். இணையத்தளங்களில் நவம் அறிவுக்கூடம் பற்றி எதாவது தகவல்கள் இருந்தால் இங்கே இணைத்துவிடுங்கள்.

நவம் அண்ணாவைப்பற்றிய விபரங்களைக் கொண்ட இணைப்பு.

http://www.erimalai.info/2005/may/thokuppu...tha-theepam.htm

நன்றி எரிமலை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் ஆதிவாசி. மேலதிக செய்திகள் ஆங்கிலத்திலும்,தமிழிலும் இருந்தால் இங்கே இணையுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் தேடிய போது கிடைத்த தகவல்கள்

http://www.engsoc.org/~sguga/Satheejan/Nav...Arivukoodam.htm

Navam Arivukoodam provides housing for the casualties of war. It provides housing for about 170 individuals, with about 30 of them being administrators and aids. There are a few computers for educational purposes. The teacher?s training was provided by an outside institution, which she uses to educate the capable. Brail is also taught for the blind. Also this is the institution that received the funds collected by ACTS. The money was used to create a solar-powered generator that is used to provide power to the facility for an extended period of time. The administrator let me know that they greatly appreciated the funds. Walking around the compound and seeing all the physically disabled stirred many emotions within me.

http://www.tyo-online.dk/index.php?option=...d=164&Itemid=60

நவம் அறிவுக்கூடம் பற்றி தனியான இணையச் செய்திகள் இருக்கின்றனவா?

  • கருத்துக்கள உறவுகள்

நவம் அறிவுக்கூடம் போரில் காயமுற்று அங்கங்கள் பாதிக்கப்பட்ட போராளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது.

அங்கு அவர்களுக்கு கலைகள்இ தொழில்நுட்பம்இ ஆங்கில மொழிப்பயிற்சி

அத்தோடு விளையாட்டுகள் எனப் பலதரப்பட்ட

கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

இருகண்களை எதிரியின் துப்பாக்கிக்குண்டுக்கு இரையாகக் கொடுத்த

அன்புக்கரசன் என்னும் கவிஞன் அகக்கண்களால் உலகைப் பார்த்து கவிதை படைக்கிறான்.

அதேபோல் ஒருபெண்

போராளி பரதக்கலையில் சாதனை படைப்பது மட்டுமல்லாது

மற்றைய போராளிகளுக்கு அக்கலையைப் புகட்டும் குருவாக இருக்கிறார்.

முள்ளந்தண்டு மடிந்த ஒரு போராளி கணனியைக் கரைத்துக் குடித்திருப்பதோடு நின்றுவிடாமல்

தன்னம்பிக்கையோடு எங்களை வரவேற்று பிரமிக்கவைத்தார்.

உயிரோட்டமுள்ள ஓவியங்களைப் படைக்கிறார்கள். சிறந்த

இசைக்கலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

கந்தகக் குதறல்கள் எம் சிந்தைகளை என் செய்யும்? என்று

நிமிரும் வண்ணம் அங்கிருக்கும் போராளிகள் துணிவுடன் எதிர்காலத்தை நோக்கி நகர்கிறார்கள்.

தமிழீழத்தின் அரச கட்டுமானத்தில்

இந்த நவம் அறிவுக்கூடம் பெரும்பங்கு வகிக்கும்.

இங்கு பாதிக்கப்பட்ட போராளிகள் ஒளியுூட்டும் தாரகைகளாகச் செதுக்கப்படுகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு மிக்க நன்றி வல்வை சகாரா

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்னிகழ்ச்சி வருகிற 21ம் திகதி சிட்னியில் நடைபெற உள்ளது. மேலதிக விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=221878#221878

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.