Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அகதிகளுடன் அவுஸ்திரேலியா சென்ற படகை காணவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை அகதிகளுடன் அவுஸ்திரேலியா சென்ற படகை காணவில்லை

 

index34.jpgஅவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கை அகதிகள் படகு ஒன்று காணாமற்போயுள்ளது.  இப்படகை ஏழு நாட்களாக காணவில்லை என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இந்த படகில் இலங்கை அகதிகள் 30 பேர் பயணித்துள்ளனர். இந்த படகு கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 55 புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளாகி அவர்கள் உயிரிழந்து ஒருவார காலப்பகுதிக்குள் மற்றுமொரு படகு காணாமற்போயுள்ளது.

தமது கடற்பரப்பிற்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதையிட்டு அவுஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது.

 

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,644 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளது.

 

இதேவேளை கடந்த வருடம் 6,428 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

 

இப்படியே  தாய் மண்ணைவிட்டு தப்பியோடி அநியாயமாக அழிவதைக் காட்டிலும் அன்று உரிமைக்காக போராட முன்வந்திருந்தால்,   அல்லது இன்று தாய் மண்ணை மீளக்கட்டி எழுப்ப முயன்றிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே  தாய் மண்ணைவிட்டு தப்பியோடி அநியாயமாக அழிவதைக் காட்டிலும் அன்று உரிமைக்காக போராட முன்வந்திருந்தால்,   அல்லது இன்று தாய் மண்ணை மீளக்கட்டி எழுப்ப முயன்றிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

 

 

உண்மையான விடயம்.

 
ஏன் நீங்கள் நின்று செய்திருக்கலாமே? என்று யாரும்  கேட்டால். அதையும் தட்டிவிட முடியாது அதிலும் நியாயம் உண்டு.
அவர்களையும் எங்களையும் ஏன் சும்மா குற்றவாளி கூண்டில் ஏற்றவேண்டும்.
 
அதுக்குதான் புலி இருக்குதே??
இறுதியில் சரணடைந்த புலிகள்.......... 
போர் தொடங்கிய உடனேயே சரணடைந்திருக்கலாம். போரினால் இவர்களது வீடுகளோ தொழில்களோ பாதித்திருக்காது . இவர்களுக்கு அவுஸ்த்ரேலிய போக வேண்டிய தேவையும் இருந்திருக்காது.
இவர்கள் உள்ளூரிலேயே உழைத்து. புதிய தேசத்தை உருவாக்கியிருப்பார்கள்.

அண்ணையும்  ஜெயிலுக்கு போயிருக்கிறேன்.

நானும் ரவுடிதான்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே  தாய் மண்ணைவிட்டு தப்பியோடி அநியாயமாக அழிவதைக் காட்டிலும் அன்று உரிமைக்காக போராட முன்வந்திருந்தால்,   அல்லது இன்று தாய் மண்ணை மீளக்கட்டி எழுப்ப முயன்றிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

 

இந்த ஆபத்தான கடல்பயணம் மூலம் அதிகம் இடம்பெயருவோர் முன்னாள் போராளிகளும் அவர்களது குடும்பங்களுமே. ஏற்கனவே போராடினார்கள். இன்றும் அவர்கள் வாழ்வு போராட்டமாகவே இருக்கிறது. தங்கள் ஊர்களில் வாழ முடியாத கெடுபிடிகளால்தானே இவர்கள் இடம்பெயர்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Second asylum-seeker boat may have sunk off Australia

  • PATRICK LION
  • News Limited Network
  • June 11, 2013 5:50PM
992280-17e5978e-d262-11e2-b860-d5a4f7ec6

Asylum-seekers from a boat intercepted on Christmas Day being transferred to detention centre at Christmas Island on Boxing Day.

 

ANOTHER asylum seeker boat is feared lost en route to Australia, as stretched search authorities conduct a fifth rescue effort within a week.

The search came as Prime Minister Julia Gillard was forced to defend a decision by Border Protection Command to assist vessels in trouble instead of recovering 13 bodies discovered after last week's sinking that killed at least 55 people.

The Australian Maritime Safety Authority said the latest vessel had been tracked by Border Protection Command since last Wednesday but had gone missing over the weekend.

Two aircraft were searching for a boat 260 nautical miles north of Cocos Islands, off the coast of WA between Australia and Sri Lanka.

An AMSA spokeswoman last night said it was unknown how many people were aboard the vessel.

"Border Protection Command contacted AMSA on Sunday because the vessel hadn't arrived," the spokeswoman said.

"We have concerns for the vessel because it is currently missing."

While refugee groups criticised the move to leave the 13 bodies from last week's tragedy in the water, Ms Gillard insisted it was a "tough" decision and dismissed suggestions that Australians bodies would have been retrieved.

``That is a very tough decision but it is an operational decision,'' Ms Gillard said.

``As Border Command has made clear, they always put the highest priority on saving lives and I think we would all understand why that's got to come first.''

But Australian Tamil Congress executive officer Bala Vigneswaran said more should have been done to retrieve the dead.

``I don't think we would have treated Australians like this,'' he said.

 

031132-55c7dbe4-d26b-11e2-b1c3-c244da926

 

A new advertising campaign uses actors to warn Afghans they will be sent to Nauru or Manus Island if they travel by boat to Australia.

The push is part of a $5.4 million asylum seeker advertising budget this financial year, including adverts featuring Sri Lankan cricket stars Muttiah Muralitharan and Lasith Malinga.

The $1.9 million Don't Be Sorry campaign's series of videos have had more than 600,000 views in total on YouTube since their broadcast in February.

But those featuring Muralitharan and Malinga have only attracted about 20 thousand views between them. Taxpayers paid them $3000 each to appear.

With 438,000 views, the most popular video is an Arabic version of a man warning asylum seekers not to come to Australia.

The campaign targets Sri Lankan, Iranian, Iraqi and Afghan communities in Australia who often encourage family members to come to Australia by boat.

Immigration Minister Brendan O'Connor declared the campaign a success but could not provide figures showing a drop in boat arrivals because of it.

Conversely, recent months have been the biggest on record for boat arrivals..

``With more than half a million online views since its launch, the Don't Be Sorry campaign is successfully increasing awareness of the dangers and risks of coming to Australia by boat,'' Mr O'Connor's spokesman said.

Sri Lankan High Commissioner Admiral Thisara Samarasinghe said he did not consider Youtube a yardstick of popularity but he said television and other advertising had cut boat numbers from his nation.

"Popularity is not YouTube in my opinion," he said. "How much time do people have to go on YouTube?

"The number of boats coming from Sri Lanka has drastically reduced since November last year."

 
 
 
டெலோ நியூசில் இருந்தும் செய்திகளை இணைக்கலாம் என்பது இப்போது தான் தெரியும். அநியாயமாக காசையும், உயிரையும் பணயம் வைக்கிறார்கள், வரப்போகும் ஆட்சி மாற்றத்தின் பின் மிக இறுக்கமான நடைமுறைகளை புதிய அரசாங்கம் அமுல் படுத்துவார்கள்.  அண்மையில் ஒரு பேச்சில் சொன்ன ஒரு சிறிய வசனத்தால் ஜூலியா தனது செல்வாக்கை மேலும் இழந்திருக்கிறார் 

 

என்று விடிவு வருமோ எம் இனத்திற்கு அன்றுதான் இறப்புகளும் இழப்புகளும் இல்லாது போகும் அதுவரை இந்த அவல நிலை தொடரத்தான் போகிறது :(

இப்படியே  தாய் மண்ணைவிட்டு தப்பியோடி அநியாயமாக அழிவதைக் காட்டிலும் அன்று உரிமைக்காக போராட முன்வந்திருந்தால்,   அல்லது இன்று தாய் மண்ணை மீளக்கட்டி எழுப்ப முயன்றிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

 

 

இந்த ஆபத்தான கடல்பயணம் மூலம் அதிகம் இடம்பெயருவோர் முன்னாள் போராளிகளும் அவர்களது குடும்பங்களுமே. ஏற்கனவே போராடினார்கள். இன்றும் அவர்கள் வாழ்வு போராட்டமாகவே இருக்கிறது. தங்கள் ஊர்களில் வாழ முடியாத கெடுபிடிகளால்தானே இவர்கள் இடம்பெயர்கிறார்கள்.

 

சாந்தியக்கா  உங்களுக்கு வட - கிழக்கு நிலைமைகள் தெளிவாகத் தெரியும். நீங்கள் மிகச் சிறந்ததொரு பணியை செய்து வருகிறீர்கள்.

எனது கருத்தில் போராளிகளை, போராட்டத்துக்கு உதவியதால் நெருக்கடிகளை எதிர்கொள்பவர்களை மிகத் தெளிவாக தவிர்த்து எழுதியுள்ளதை மீண்டும் படித்தால் விளங்குவீர்கள்.

கடந்த இரண்டு வருடங்களில் கடல் வழியாக "அசைலம் அடிக்க" முனைந்தவர்களில் 90 % க்கும் மேற்பட்டவர்கள் போராளிகளோ, அல்லது போராட்டத்துக்கு நேரடியாக உதவியவர்களோ இல்லை.

நீங்கள் ஜேர்மனில் இருப்பதால் இலகுவாக ஒரு கணக்கெடுப்பு செய்யலாம். கடந்த 2 வருடங்களில் ஆஸ்திரேலியாவை அடைந்த 10,000 பேரிடம் நேரடியாக விபரங்களை, அவர்கள் பின்னணியை சேகரித்தால் உண்மை விளங்கும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.