Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புயல் வேகத்தில் புலி கொடியுடன் ஓடிய எம் சகோதரன்... அவர பிடிக்க வந்தவர் தன்னை அறியாமல் மைதானத்தில் விழுந்து போய்க் கிடக்கிறார் :D6x42.jpg

  • Replies 218
  • Views 17.1k
  • Created
  • Last Reply

புயல் வேகத்தில் புலி கொடியுடன் ஓடிய எம் சகோதரன்...

அவர பிடிக்க வந்தவர் தன்னை அறியாமல் மைதானத்தில் விழுந்து போய்க் கிடக்கிறார் :D

6x42.jpg

புயல்வேகமில்லை பையா ................அது அந்த மூச்சுக்காற்று ................அதை கட்டுப்படுத்த இந்த உலகில் எதற்கும் சக்தியில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தான் எடுத்த காரியத்தில் கொஞ்சம்,கொஞ்சமாக வெற்றி பெறுகிறான்.இனி மேல் தமிழர்கள் அகிம்சை முறையில் போராடுவது கூட கஸ்டமாக போகின்றது :(

போராட்டம் கூட எங்களுக்கு விளையாட்டாகப் போய் விட்டது

இப்போ இந்த உலகம் இதைத்தான் அகிம்சை என்று எதிர்பார்க்குது ரதி அக்கா ..........

நாம் நினைத்த அகிம்சை வேறு ,இன்றைய உலகம் நினைக்கும் அகிம்சை வேறு ..உலகத்தின் ஓட்டத்தோடு நாமும் ஓடனும் ................
  • கருத்துக்கள உறவுகள்

nyv5.jpg

Edited by நந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தான் எடுத்த காரியத்தில் கொஞ்சம்,கொஞ்சமாக வெற்றி பெறுகிறான்.இனி மேல் தமிழர்கள் அகிம்சை முறையில் போராடுவது கூட கஸ்டமாக போகின்றது :(

போராட்டம் கூட எங்களுக்கு விளையாட்டாகப் போய் விட்டது

உப்படி சொல்லி சொல்லியே அதுங்களை முள்ளி வாய்க்கால் ஓட அடக்கம் செய்து விட்டீங்கள்...மறு படியுமா...இந்த விஞ்ஞான உலகில் எதை எப்படி செய்யனும் என்று செய்யிரவைக்கு தெரியும்....உதவி செய்யாட்டியும் உவத்திரம் செய்யாமல் இருங்கோ......

சிங்களவன் தான் எடுத்த காரியத்தில் கொஞ்சம்,கொஞ்சமாக வெற்றி பெறுகிறான்.இனி மேல் தமிழர்கள் அகிம்சை முறையில் போராடுவது கூட கஸ்டமாக போகின்றது :(

போராட்டம் கூட எங்களுக்கு விளையாட்டாகப் போய் விட்டது

எது நேற்று ஒரு தமிழ்ச் சிறுமிய சிங்கள காடையன் காலால் எட்டி உதைத்தது அடாவடியா?

இன்று நம் உறவுகள் யாரையும் தாக்காமால் மைதானத்தில் தேசியக் கொடியுடன் ஓடியது அடாவடியா?

1016588_308024029333129_1340881309_n.jpg

1016113_308023905999808_1030736616_n.jpg

1004410_308023762666489_547830357_n.jpg

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்
3l2v.jpg
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் இருந்து அகிம்சையைப் போதிப்பதைப் பார்த்தால் அந்தப் பக்கமே போகவில்லை போலிருக்கின்றதே!

மாட்ச் தோற்ற கோவம் ,மைதானத்தில் இறங்கிய கோவம் எல்லாம் சேர்த்து நாட்டில் தடுப்புகாவலில் உள்ளவர்களுக்கும் ஜெயிலில் உள்ளவர்களுக்கும் பொது மக்களின் மேல்தான் காட்டப்படும் .

கொடி பிடித்தவர்கள் வீடு போய் சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார்கள் .

சொந்த இனத்தின் மீது உங்களை தவிர இவ்வளவு கரிசனை யாரும் காட்ட மாட்டார்கள். அனைத்து தமிழர்களும் சிங்களவர்களாக மாறி புத்தர்களாக மாறினால் இன்னும் சிங்களவர்கள் சந்தோசப் பட்டு பெரும் உதவிகள் செய்வினம். எதுக்கு ஸ்ரீலங்காவில இந்த பாழா  போன தமிழ் மொழிய பேசி ஒண்டுக்கும் உதவாத சைவக் கடவுளை கும்பிட்டு சிங்களவனுக்கு கோபம் வரச் செய்வான்? அவன் ஆசைப் படுவதை நாம் செய்தால் எந்த கரைசலும் இல்லையே நமக்கு. கூடவெ சிங்கவனின் மலம் சாப்பிடச் சொன்னாலும் நாம் சாப்பிடலாம் நண்பரே. அப்புறம் உங்க கனடாவில் நிண்டு ஒண்டும் கிழிக்காமல் சிறிலங்கா போ ய் வாழலாம் 

இலங்கை கொடி எரிக்கப்பட்ட காட்சி...

1012613_308013029334229_1143272133_n.jpg

996708_308012409334291_1342111350_n.jpg

1001833_308012179334314_405534930_n.jpg

994303_308012729334259_1810812815_n.jpg

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

மாட்ச் தோற்ற கோவம் ,மைதானத்தில் இறங்கிய கோவம் எல்லாம் சேர்த்து நாட்டில் தடுப்புகாவலில் உள்ளவர்களுக்கும் ஜெயிலில் உள்ளவர்களுக்கும் பொது மக்களின் மேல்தான் காட்டப்படும் .

கொடி பிடித்தவர்கள் வீடு போய் சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார்கள் .

ஆமாம். இல்லாவிடின் தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்குத் தேனும், பாலும் கொடுத்துத் தங்கக் கட்டிலில் தான் துாங்க வைப்பார்களாக்கும்... இப்படித் தடுப்புக்காவலில் வைத்திருக்கின்ற அநியாயத்தைத் தட்டிக் கேட்க வக்கில்லை....

சிறிலங்கா அரச பயங்கரவாதம் எந்த சூழ்நிலையிலும் தடுப்புக்காவலில் உள்ளவர்கள் தொடர்பாக எண்ணத்தை மாற்றிக் கொள்ளவே போவதில்லை எனும்போது, அதன் செயல்திட்டத்துக்கமைவாக இயங்க வேண்டிய தேவை எமக்கில்லை என்ற நிலை உருவாகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த இனத்தின் மீது உங்களை தவிர இவ்வளவு கரிசனை யாரும் காட்ட மாட்டார்கள். அனைத்து தமிழர்களும் சிங்களவர்களாக மாறி புத்தர்களாக மாறினால் இன்னும் சிங்களவர்கள் சந்தோசப் பட்டு பெரும் உதவிகள் செய்வினம். எதுக்கு ஸ்ரீலங்காவில இந்த பாழா  போன தமிழ் மொழிய பேசி ஒண்டுக்கும் உதவாத சைவக் கடவுளை கும்பிட்டு சிங்களவனுக்கு கோபம் வரச் செய்வான்? அவன் ஆசைப் படுவதை நாம் செய்தால் எந்த கரைசலும் இல்லையே நமக்கு. கூடவெ சிங்கவனின் மலம் சாப்பிடச் சொன்னாலும் நாம் சாப்பிடலாம் நண்பரே. அப்புறம் உங்க கனடாவில் நிண்டு ஒண்டும் கிழிக்காமல் சிறிலங்கா போ ய் வாழலாம் 

அவர் 60 வயதில  அங்கு போக எல்லாம் தயார்

ஆனால்  பாழாய்ப்போன புலிக்கூட்டம்  இப்படி சிங்களவனுக்கு கரைச்சல் கொடுத்தால்

அவன் இவரையும் தமிழன் என்று போட்டுவிடுவான்

அது தான் கவலை.

கடைசிக்காலத்தில அந்தாள் அங்கு வாழ ஆசைப்படுதல் சரி தானே அப்பா

ஈழமாவது

புலியாவது

காசு சேர்த்தாச்சு

இனி  இளைப்பாற இடம் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
5db9.jpg

10654_472813426137620_432842674_n.jpg

1011186_472781226140840_2074989947_n.jpg

8647_472810012804628_272357242_n.jpg

1013681_472809966137966_1760475567_n.jpg

(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்
s1v1.jpg
  • கருத்துக்கள உறவுகள்

5db9.jpg

ம‌ணியான‌ ப‌ட‌ங்க‌ள். ந‌ன்றாக... திட்ட‌ம் போட்டு செய்துள்ளார்க‌ள். :D  :lol:  :rolleyes:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரியான நடவடிக்கைகளை நான் கண்டிக்கிறேன்..

தமிழருக்கு சமஷ்டியுடன் கூடிய தீர்வொன்று இந்திய அறிவுறுத்தலின்பேரில் மகிந்தவின் மேசையில் வைக்கப்பட்டிருந்தது.. சோதிடரின் ஆலோசனையின்பேரில் நாளை கையெழுத்திட இருந்தார்.. :unsure: ஆனால் அந்த அரிய வாய்ப்பு இப்போது பறிபோய்விட்டது.. :(

சப்பா கண்ணக்கட்டுது நண்பா.............. :D  :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ணியான‌ ப‌ட‌ங்க‌ள். ந‌ன்றாக... திட்ட‌ம் போட்டு செய்துள்ளார்க‌ள். :D  :lol:  :rolleyes:

இண்டையான் நாள் சிறிலங்கன் விளையாட்டு வீரர்களுக்கு சீ என்று போய் இருக்கும் சிறி அண்ணா...இந்தியாவிடம் படு தோல்வி...எந்த பக்கமும் புலிக் கொடி.....வெளியில் நின்று எம் மக்கள் சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு எதிரா ஆர்பாட்டம்...சிங்க கொடி எரிப்பு....என்ன ஒரு நாள்.......

  • கருத்துக்கள உறவுகள்
41l2.jpg

இண்டையான் நாள் சிறிலங்கன் விளையாட்டு வீரர்களுக்கு சீ என்று போய் இருக்கும் சிறி அண்ணா...இந்தியாவிடம் படு தோல்வி...எந்த பக்கமும் புலிக் கொடி.....வெளியில் நின்று எம் மக்கள் சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு எதிரா ஆர்பாட்டம்...சிங்க கொடி எரிப்பு....என்ன ஒரு நாள்.......

ஆம் பையா எத்தனை கரிநாட்கள் எம்மை கொல்லாமல் கொன்று நடைப்பிணமாக அலைய வைத்தது ,அலைய வைத்துக்கொண்டிருக்குது..................அதை எமக்கு தந்தவர்களுக்கு  நீண்ட நாளுக்குப்பிறகு கிடைத்திருக்கும் ஒரு விசேடமான கரிநாள் .....................மாற்றங்கள் ஆரம்பித்து பலநாட்களாகி விட்டது .....................இன்னும் மாறும் ....................மாறும் என்ற சொல்லைத்தவிர 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.