Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜூலை 4 டில்லிக்கு விரைகிறார் பஸில்; மேனனின் வருகைக்குமுன் இந்தியா அவசர அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜூலை 4 டில்லிக்கு விரைகிறார் பஸில்; மேனனின் வருகைக்குமுன் இந்தியா அவசர அழைப்பு

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே இராஜதந்திர ரீதியிலும், இராணுவ ரீதியிலும் முறுகல் நிலை வலுவடைந்துள்ள இந்த நேரத்தில் இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரில் ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ எதிர்வரும் 4 ஆம் திகதி புதுடில்லிக்குப் பயணமாகிறார் எனத் தெரிய வருகிறது.


அரசமைப்பின் "13' ஆவது திருத்தம் மற்றும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் என்பன தொடர்பில் இலங்கை அரசின் நிலைப்பாட்டை இந்தியாவுக்குத் தெளிவாக விளக்குவதற்கே பஸில் அழைக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை இல்லாதொழிப்பதற்கு இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படும் நிலையில் இந்தியா இதற்குத் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு ஏதாவது நடந்தால் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பதற்கும் அது எண்ணியுள்ளது.

அத்துடன் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர்வரும் 7 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் பயிற்சிக்குச் சென்ற இலங்கை இராணுவத்தினரைத் தமிழகத்தின் எதிர்ப்புக் காரணமாக நாட்டுக்குத் திருப்பி அழைத்துள்ளது இலங்கை.
இவ்வாறாறு இராஜதந்திர முறுகல் நிலை வலுவடைந்து வரும் நிலையில் இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரில் அமைச் சர் பஸில் ராஜபக்ஷ புது டில்லிக்கு விரைகிறார் எனத் தெரியவருகிறது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=265502135230624409

  • கருத்துக்கள உறவுகள்
பிழம்பு கொலிடேயில் போகும் போது தன்ட வேலையை கிருபனிடம் கொடுத்திட்டுப் போனவரா :lol:
 
  • கருத்துக்கள உறவுகள்

சில நிபந்தனைகளை விதிக்கவே மேனன் அழைத்ததாகத் தெரியவந்துள்ளது..

1. தெருவில் நடக்கவிடக்கூடாது.. :unsure:

2. துப்பாக்கிப்பிடியால் அடிக்கக்கூடாது.. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

சில நிபந்தனைகளை விதிக்கவே மேனன் அழைத்ததாகத் தெரியவந்துள்ளது..

1. தெருவில் நடக்கவிடக்கூடாது.. :unsure:

2. துப்பாக்கிப்பிடியால் அடிக்கக்கூடாது.. :blink:

மற்றது தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் காடைகளைக் குடியேற்றும் போது, ஐம்பது, ஐம்பதாகக் கொண்டு போகவும்!

 

ஒரேயடியாக அள்ளிக்கொண்டு போய்க் கொட்ட வேண்டாமென்றும் சொல்வார்!

அது இந்தியாவுக்குத் தலையிடியைத் தரும் என்றும் எச்சரிப்பார்! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிழம்பு கொலிடேயில் போகும் போது தன்ட வேலையை கிருபனிடம் கொடுத்திட்டுப் போனவரா :lol:

பிழம்புக்காக எல்லாம் நான் செய்தியை ஒட்டமாட்டேன். சின்னவீட்டுக்குப் போன கறுப்பிக்காகத்தான் எல்லாம் :wub: 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.