Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் தெளிவற்ற சிந்தனையே வடக்கில் கல்வி வீழ்ச்சியடைந்தமைக்கு காரணமாம்!

Featured Replies

bandula-gunawardena01.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தெளிவற்ற சிந்தனையே -  மாணவர்களை துப்பாகியினை ஏந்தச் செய்துள்ளது என  கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

மேலும், http://tamilworldtoday.com/?p=22600

.

Reason for Edit: inappropriate Comment. Sorry.  

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ......, கடந்த முப்பது ஆண்டுகளாக ஒட்டுமொத்த சிறிலங்காவையும் தேசியத்தலைவர் பிரபாகரனே ஆட்சி செய்தார் என்று சொல்லுகின்றீர்களா ? அல்லது என்னும் அவரின் பெயரை சொல்லித்தான் அரசியல் செய்ய வேண்டிய நிலையா ?? 

லூகாஸ் இல்லாவிடால் ஸ்பில்பேர்க் கண்ணில் அகப்படாமலா போக போகின்றார் :D .

 

 இளனி விக்கிற வேலை கூட செய்யத்தெரியாத இராணுவத்துக்கு போகவே, தமிழ் மாணவர் பல்கலை கழகம் வந்தால்தான் முடியுமாம் சிங்களம். படிச்சாப்போலைதான் தமிழ் மாணவர்கள்.

 

ராணுவத்தில் தமிழர்களை சேர்த்து கொள்வது இல்லை. இதுபோன்று பல்வேறு துறைகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு 2-ந்தர குடிமக்களாக நடத்தப்பட்டதால்தான் அங்கு பிரச்சினை உருவானது.

பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் அனைவரையும் ராணுவ முகாம்களுக்கு அழைத்து சென்று 3 வாரம் பயிற்சி அளிக்கப்படும்

 

-திசாநாயக்கா.

:lol:

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தெளிவற்ற சிந்தனையே -  மாணவர்களை துப்பாகியினை ஏந்தச் செய்துள்ளது என  கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

-பந்துல குணவர்த்தன.

:lol:

 

லூகாஸ் இல்லாவிடால் ஸ்பில்பேர்க் கண்ணில் அகப்படாமலா போக போகின்றார்

-அர்சுன்

 

சரியாகத்தான் அரிசுன் சொல்கிரார். கன்னங்கரா, பதியுதின் மாமூத், S.B. திசாநாயக்கா. பந்துல.......

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியோ.. அப்ப எதற்கு யாழ்ப்பாணத்துக்கான வெட்டுப் புள்ளியை கொழும்புக்கு அடுத்த நிலையில் வைச்சிருந்தனீங்க. அதனையும் பிரபாகரன் மீதான பழியாக்கி... இதனைச் சொல்லவா..????! :icon_idea:

 

புலிகள் காலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற நிகழ்வுகளும் நடந்துள்ளதே.

 

அதுசரி.. இவர் என்ன கல்வித் தகமையோட அமைச்சரா வந்திருக்கிறார்..???! :lol:

அப்படியோ.. அப்ப எதற்கு யாழ்ப்பாணத்துக்கான வெட்டுப் புள்ளியை கொழும்புக்கு அடுத்த நிலையில் வைச்சிருந்தனீங்க. அதனையும் பிரபாகரன் மீதான பழியாக்கி... இதனைச் சொல்லவா..????! :icon_idea:

 

புலிகள் காலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற நிகழ்வுகளும் நடந்துள்ளதே.

 

அதுசரி.. இவர் என்ன கல்வித் தகமையோட அமைச்சரா வந்திருக்கிறார்..???! :lol:

 

படிக்கிறவன் தலையில் குண்டைப் போட்டு கொலை செய்து போட்டு இது ஜோக் அடிக்குது, உண்மையில் அகில இலங்கை ரீதியில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தான் வெட்டுப் புள்ளி குறைவாக இருக்க வேணும்,ஆனால் குறைந்த வெட்டுப் புள்ளியெல்லாம், மொனராக்லை போன்ற சிங்கள பிரதேசங்களுக்கே வழங்கப் பட்டது, காலியில் சொகுசாக இருந்து படித்த மாணவனும், முல்லலைத் தீவில் புக்காராவுக்கும், கிபீருக்கும் நடுவில் இருந்து படித்த மாணவனும் ஏன் ஒரே புள்ளி எடுக்க வேணூM ஏன இவன் கூறுவானா? அப்படி இருந்தும் அமது மாணவர்கள் அதிகமான புள்ளிகள், 4 உயர் சித்தி பெற்று பல்கலைகழகம் சென்றார்கள்,அது தான் தமிழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.