Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதை ஆண்களின் தியாகம் என்பதா சாபம் என்பதா..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_68809836_wasp3.jpg

 

இயற்கையில் மனித ஆணுக்கு மட்டுமல்ல.. ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்களின் கதை தனிக்கதையாகத் தான் உள்ளது.

 

இவ்வாண்டு இலைதளிர் காலத்தில் (வசந்த காலத்தில் ) நிலவிய அசாதாரண குளிர் காலநிலையால்.. பிரிட்டனில் குளவிகளின் எண்ணிக்கை குறைந்து போயுள்ள கவலை ஒரு புறம் இருக்க.. இந்தக் குளவிகளின் வாழ்க்கை வட்டத்தில்..  இராணி குளவிகள் வேறு சமூக ஆண் குளவிகளுடன் இனக் கலப்புச் செய்த பின் குளிர் காலநிலை வந்ததும் ஆண் குளவிகள் செத்துமடிய இடமளிக்கின்ற நடத்தையியல் என்பது.. ஆச்சரியமடையவும் வைக்கிறது.

 

ஆண்கள் குளிருக்கு இறந்து போக..பெண் இராணிக்கள் மட்டும்.. தாம்..கூடி கட்டி அதற்குள் ஒளித்துக் கொள்கின்றன.. அடுத்த தவணைக்கு குளவிகளை உருவாக்க..!

 

இதில் ஆண்களின் இந்த இறப்பை.. தியாகம் என்பதா.. சாபம் என்பதா..?! இயற்கை எவ்வளவு பாரபட்சமா இருக்குது பார்த்தீங்களா..??! எப்படி எல்லாம் இயற்கை உயிரின வாழ்க்கை வரலாற்றை தனக்கேற்ப மாற்றி அமைக்கிறது..!

 

Towards the end of the summer, she is at her peak and begins producing the next generation of queen wasps and males or drones. When these mature they leave the nest to mate with wasps from other colonies. As the weather cools, the male wasps die and the mated queens go into hibernation to get ready for building a new nest the following spring.

 

http://www.bbc.co.uk/news/magazine-23356578

Edited by nedukkalapoovan

தியாகமும் இல்லை சாபமும் இல்லை ஆண்களின் சோம்போறித்தனம். ஏன் அவையும் தாங்களே கூடு கட்டி ஒளித்து இருக்க வேண்டியது தானே. அவைக்கு பொம்பிளையள் தான் கூடு கட்டியும் கொடுக்க வேணுமாக்கும்.


:lol:  :lol:  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியாகமும் இல்லை சாபமும் இல்லை ஆண்களின் சோம்போறித்தனம். ஏன் அவையும் தாங்களே கூடு கட்டி ஒளித்து இருக்க வேண்டியது தானே. அவைக்கு பொம்பிளையள் தான் கூடு கட்டியும் கொடுக்க வேணுமாக்கும்.

:lol:  :lol:  :icon_idea:

 

ஓ.. நீங்க அப்படி வாறீங்களோ. அப்ப நம்ம தமிழ் ஆண்கள்.. குழந்தை பெத்துக்கணுன்னா.. விசா வாங்கி.. பட்டம் வாங்கி.. பதவி வாங்கி.. வீடு வாங்கி.. கார் வாங்கி.. நகை வாங்கி.. தாலி வாங்கி.. புடவை வாங்கி.. இன்னும் என்னென்னவோ எல்லாம் வாங்கித் தானே அப்புறமா பொண்ணு எடுக்கிறாங்க. அப்ப நம்ம தமிழ் பொண்ணுங்க சோம்பேறிகள் என்றீங்களா..?! :icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. நீங்க அப்படி வாறீங்களோ. அப்ப நம்ம தமிழ் ஆண்கள்.. குழந்தை பெத்துக்கணுன்னா.. விசா வாங்கி.. பட்டம் வாங்கி.. பதவி வாங்கி.. வீடு வாங்கி.. கார் வாங்கி.. நகை வாங்கி.. தாலி வாங்கி.. புடவை வாங்கி.. இன்னும் என்னென்னவோ எல்லாம் வாங்கித் தானே அப்புறமா பொண்ணு எடுக்கிறாங்க. அப்ப நம்ம தமிழ் பொண்ணுங்க சோம்பேறிகள் என்றீங்களா..?! :icon_idea::lol:

 

 

 

ஆண்கள் மட்டும் செய்துக்கலைங்கோ...அதாவது நீங்கள் சொல்லி இருக்கும்  அத்தனையையும்  ஆண்களுக்கு சரி சமனா பெண்களும் செய்யிறார்களுங்கோ..ஒருவர் அல்ல பல பெண்கள் செய்யிறார்கள் வெளி வருவதில்லை..ஒருவர்,இருவர் சோம்பேறிகளாக இருக்கலாம் ஒட்டு மொத்த பெண்களும் அல்ல..... உயிரினங்களின் இறப்பு தவிர்க்க பட முடியாத ஒன்று அதற்கு நாம் கூட விலக்கல்லவே..அப்படித் தான் ஆண் தேனியும்...காணும் பூக்களின் மகரந்தத்தை மட்டும் நுகர்வது தான் தங்களின் பங்கு என்று நினைத்து விடக் கூடாது.பாதுகாப்பும் முக்கியம். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் இனம் எப்பொழுதும் பெண்களுக்காக தியாகம் செய்யப்பழகிவிட்டது. இது ஆண் இனத்தின் மீது விழுந்த சாபக்கேடு! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.