Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10897794_813124438794786_654812384607794

11541877_813124432128120_382243128935227

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஓட்டுக்காக...!

988564_571699036304088_37820953121421538

  • Like 1
Link to comment
Share on other sites

  • குஜராத் அம்ரேலி வனப்பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய தனது குட்டியை வாயில் கவ்வியபடி பாதுகாப்பான இடம் தேடி ஓடிய சிங்கம் | படம்: பிடிஐ
    குஜராத் அம்ரேலி வனப்பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய தனது குட்டியை வாயில் கவ்வியபடி பாதுகாப்பான இடம் தேடி ஓடிய சிங்கம் | படம்: பிடிஐ
  •  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17717_747333778755213_44481292935044462_

Link to comment
Share on other sites

ஒரு ஓட்டுக்காக...!

988564_571699036304088_37820953121421538

ஆயுத அச்சுறுத்தலின்றிய ஒரு ஜனநாயக ஓட்டின் மதிப்பு இது. நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11265405_10153469068409390_2457977384544

நண்பேன்டா. :)

 

Link to comment
Share on other sites

1x1.gif1x1.gif?u=http%3A%2F%2Feuforia.tv%2Fuploads%2Fm

1x1.gif1x1.gif1x1.gifLeonardo Pereira und Victoria Nader haben ein gefährliches Hobby. Das zeigen die spektakulären Bilder von den Klippen über Rio de Janeiro.

http://www.20min.ch/panorama/news/story/Die-beiden-lieben-den-Cliffhanger-26236190

Edited by Athavan CH
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11027125_753789204776337_554670978049671

 

11028966_753789188109672_153446305516042

 

11214280_753789164776341_352907029443162

 

11204473_753789171443007_603188222977716

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11214097_755681264587131_323166066456121

கொள்ளை அழகு. இயற்கை + செயற்கை.

11665422_755426261279298_146056500494528

11403321_10207004954989497_8419208936929

புலி பூனை மாதிரி இருந்து பார்க்குது. எவ்வளவு கஸ்டமப்பா இது. ;)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11692689_756157127872878_888635422098467

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11221967_922365451170479_730032729002988

தன் பிள்ளைக்கு மரமேரக் கற்றுக் குடுக்கும் தாய்...!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Eingebetteter Bild-Link

டெல்லியில் விற்கப் பட்ட... சத்து  மருந்து  கேப்சுலில், இறந்த நிலையில் நுளம்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11737921_577990449008280_758218045328750

ஸ்ஸ்ஸ்... பின்னால ஆள் நிக்குது...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11012854_758484200973504_206124888683770

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10389285_10153058862492984_6407219544545

எதிரியிடம் சிக்கிய தன் இனத்தை காப்பாற்றப் போராடும் சீகள் பறவைகள்.

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.