Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

27-1403846260-3copy.jpg

 

எவன்டா... கோழிக்கு, இந்த வேலை பாத்தது. :D 

 

 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10446702_10152165833567944_4901831709211

 

பூக்களை நாங்க இப்படி குந்தி இருந்து ரசிக்க முடியுமா..??! இல்லை இல்ல. கவ் சாட். :)


(படப்பிடிப்பு நாங்க.)

 

கொசுறுத்தகவல்: [வண்ணத்துப் பூச்சியின் உணர்கொம்பின் உச்சியில் தானாம்.. அதன் நவிகேற்றர் உள்ளது என்று அண்மையில் கண்டுபிடித்திருந்தார்கள். அதனை மெய்ப்பிப்பது போல.. உணர்கொம்பின் உச்சி விசேட வடிவில் உள்ளதையும்... ஒளிரும் தன்மையோடு இருப்பதையும் காணலாம்.]

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

988799_337315176409325_735335027_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10448244_10152169556447944_8381536638523

 

இந்த அழகுக்கு சொந்த நாடு எது தெரியுமா.. முன்னாள் ஐரோப்பிய சாம்பியன் கிரீஸை உலகக் கோப்பையில் வீழ்த்திய.. மத்திய அமெரிக்க.. குட்டி நாடு.. Costa Rica. !!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1910523_811037122249115_4737589270467964

 

வால்பாறை நகர்ப்பகுதியில் அதிகளவில் குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றன. இவை அந்த பகுதிகளில் உள்ள கம்பிகளை பிடித்து தொங்கி விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் அவதியுற்று வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வால்பாறை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தாய்க்குரங்குடன் குட்டிக் குரங்கு தாவிக்குதித்து விளையாடியது. அப்போது குட்டிக்குரங்கு எதிர்பாராத விதமாக அருகிலிருந்த மின்சார கம்பியில் கைவைத்தது. இதில் மின்சாரம் பாய்ந்து குட்டி குரங்கு இறந்தது. குட்டிக் குரங்கு இறந்ததை பார்த்து தாய்க் குரங்கு அதை கையில் எடுத்து வைத்து கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்தது.

 

(நன்றி முகநூல் - மாலைமலர்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10404897_10152309309423579_9003751342749

 

புலிக்கு பிறந்தது பூனையாகுமா..? டிஸ்கவரி சேனல் புகழ் ஸ்டீவ் இர்வின் மகனும் முதலையை பிடிப்பதில் கலக்குகிறான்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10301354_739654532764275_527319231029093

 

10487589_739654482764280_596898147007370

 

தமிழன் செய்யுற நல்ல விசயங்களில் இதுவும் ஒன்று தண்ணீர் பந்தலுடன் நிழலாடல் வைத்தல்.  என்ன இதில் தகரக் கொட்டகைக்குப் பதில்.. இயற்கை கிடுகுக் கொட்டகை வைத்திருந்தால்.. இன்னும் பசுமைத்தன்மையும்.. இயற்கையும் கலந்திருக்கும்..!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1910147_10152177183222944_67574894489096

 

 

யார் இந்தக் கரும்புலிகள்...

எங்கள் உங்கள் சகோதர சகோதரிகள் தான்.

அவர்கள் செய்தது என்ன....

தங்கள் மரணங்களால்.. எங்கள் மரணங்களை எதிரியிடம் இருந்து தடுத்து நிறுத்திய தடை நீக்கிகள்.

அவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்....

பூப்போட்டு பூஜிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.. தமிழீழ இலட்சியம் வெல்ல வேண்டும் என்றே எதிர்பார்த்தார்கள். அதைச் செய்வோம்..!!!

இந்தத் தியாகிகளுக்குரிய நாள் எது....

யூலை - 5

  • Like 1
Link to comment
Share on other sites

வீரர்களுக்கு அழகு திறமைக்கான மரியாதை.

நேற்று பிரேசில் வென்றது.
வெற்றிக்கான கோல் பெற்று போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார் லூயிஸ்.
6 போட்டிகளிலும் தான் 6 கோல்கள் பெற்றும் தனது அணி தோற்றுப்போன கவலையில் மனமுடைந்து அழும் கொலொம்பிய வீரர் ரொட்ரிகுவெசைத் தேற்றி, ரசிகர்களை அவருக்கு பாராட்டு வழங்குமாறு கேட்கும் லூயிஸ்.

 

 

10471201_298833656949823_522209151596707

 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

05-1404537193-5copy.jpg

 

உண்மைதான்..... :D

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரர்களுக்கு அழகு திறமைக்கான மரியாதை.

நேற்று பிரேசில் வென்றது.

வெற்றிக்கான கோல் பெற்று போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார் லூயிஸ்.

6 போட்டிகளிலும் தான் 6 கோல்கள் பெற்றும் தனது அணி தோற்றுப்போன கவலையில் மனமுடைந்து அழும் கொலொம்பிய வீரர் ரொட்ரிகுவெசைத் தேற்றி, ரசிகர்களை அவருக்கு பாராட்டு வழங்குமாறு கேட்கும் லூயிஸ்.

 

 

10471201_298833656949823_522209151596707

 

314197.png

 

நெமாரின் முதுகுவடத்தை உடைத்தும் கூட பிரேசில் வீரர்கள் காட்டும் இந்த நட்பு பாராட்டத்தக்கது. :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10487367_718161301584909_497384944313196

 

10377029_716960248342171_792907273160630

 

மனிதர்கள் தொலைத்து வரும் உணர்வுகளை பிற ஜீவராசிகள் பெற்று வருகின்றன..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10453364_10152414271601749_2832451312836

 

ஒபாமா வீட்டு BBQ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

08-1404796371-52copy.jpg

 

ஹ்ம்ம்.... "கலி, முத்திப் போச்சு." :icon_idea:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.