Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10612640_766475260079990_470652745925587

 

அகிம்சை... காந்தி.. சனநாயகம்.. பகுத்தறிவு.. என்று பொருமும் தலீவருக்கு கூட.. ஆயுதப் பாதுகாப்பு வேண்டிக் கிடக்குது. என்ன சனநாயகமோ..??! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10170996_433935556743708_678238081537442

Posted

10522490_840891702612114_246314980890049

Posted

10517544_788137151224420_840308552310102

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

10599354_608512529268008_678126212151640

 

சிங்கள தாதிகளால் நிரம்பும் வடக்குக்கிழக்கு வைத்தியசாலைகள்.

 

இதில சிங்களவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. தமிழ் பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளை தேடி வெளிநாட்டுக்கு வாறதில.. அகதியாக வெளிநாட்டுக்கு வாறதில ஆர்வமாக இருக்கினமே தவிர.. உள்நாட்டில் படித்து.. தாதியாகி மக்களுக்கு சேவை செய்யனுன்னு எத்தினை பேர் இப்ப இருக்கினம்.. நினைக்கினம். ஒன்றில்.. போனால் வெளிநாடு.. இன்றேல்.. சிங்கள இராணுவத்தில் இணைவு. இப்படியான கொள்கைகளோடு உள்ள எம் தமிழ் பெண்களை வைச்சுக் கொண்டு எப்படி.. தாதிகள் சேவையை நிவர்த்தி பண்ணுறது..???! சிங்களவன் எங்க ஊருக்க ஊடுருவ முடிதுன்னா.. அதுக்கு வழிவிடுற நாமும் தான் குற்றவாளிங்க..!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10599354_608512529268008_678126212151640

 

சிங்கள தாதிகளால் நிரம்பும் வடக்குக்கிழக்கு வைத்தியசாலைகள்.

 

இதில சிங்களவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. தமிழ் பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளை தேடி வெளிநாட்டுக்கு வாறதில.. அகதியாக வெளிநாட்டுக்கு வாறதில ஆர்வமாக இருக்கினமே தவிர.. உள்நாட்டில் படித்து.. தாதியாகி மக்களுக்கு சேவை செய்யனுன்னு எத்தினை பேர் இப்ப இருக்கினம்.. நினைக்கினம். ஒன்றில்.. போனால் வெளிநாடு.. இன்றேல்.. சிங்கள இராணுவத்தில் இணைவு. இப்படியான கொள்கைகளோடு உள்ள எம் தமிழ் பெண்களை வைச்சுக் கொண்டு எப்படி.. தாதிகள் சேவையை நிவர்த்தி பண்ணுறது..???! சிங்களவன் எங்க ஊருக்க ஊடுருவ முடிதுன்னா.. அதுக்கு வழிவிடுற நாமும் தான் குற்றவாளிங்க..!!!

 

ஏன் நெடுக்குத்தம்பி

 

இராணுவத்தில் சேருவதூடாக இனக்கலப்பும்

தாதிகளின் ஊடாக

இனவிருத்தி  தடுப்பும் இருக்குமோ..??? :(  :(  :(

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

10636828_837254279638662_718753807758285

 

ஒரு காலத்தில் ஏழ்மையின் அடையாளமாக சித்தரிக்கப்பட்டது.. இன்று பசுமையின் அடையாளமாகி உள்ளது. :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

10430388_710940515620255_343611951716855

 

 

பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.

 

இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைப்பதைப் பகிர்ந்துண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

934833_10152663146592290_180578757784153

 

"பக்தி" புகட்டப்படாத.. "பகுத்தறிவு" போதிக்கப்படாத சின்ன வயசு முன்.. சிலைகளும்... கற்களே..!!! :lol::icon_idea:

Posted

282980_4283032813871_509513833_n.jpg?oh=

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10376820_368799146608680_762546013882708

 

10629767_368799233275338_319042725708866

 

கடல் நடுவே அமையும் இல்லங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10458797_553992831392848_731954689310370

 

 

உழைப்பை விட உன்னதமானது வேறெதுவும் இருக்க முடியுமா?

என்றும் உழைக்கும் வர்க்கத்திற்கு மதிப்பளிப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10380981_370025506486044_107599903872419

 

என்ன தான்.. பெரிய பெரிய பில்டிங்குகள் எழுந்து நின்றாலும்.. அவற்றை வடிவமைக்க.. இந்த குட்டி குட்டி ஆக்கள் தான் தேவை. :) :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10624816_368379816650613_702003956081703

 

ஈழத்தமிழனும்.. சிங்கள.. இந்திய ரோலர்களும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1383092_538399519610113_341242485_n.jpg?

Posted

இதுதான் செயல் ..

 

10592758_821560874541747_245513967233208

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10175079_371734499648478_169805798677038

 

தேவையானதை மட்டும் அடுக்கி வைக்கிறது தான் சிற்றிங் றூம். அதைவிட்டிட்டு.. குத்துவிளக்கு.. நிறைகுடம்.. என்று கண்டதுகளையும் காணாததுகளையும் அடிக்கு வைச்சால்.. அதுக்குப் பெயர் ஸ்ரோர் றூம். நம்ம தமிழ் ஆக்களின் சிற்றிங் றூம் பல.. ஸ்ரோர் றூம் போலத்தான் இருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10445461_798463680186023_352563281042048

 

வல்லரசாகக் கனவு காண்பது இந்தியாவின் சுதந்திரம்.. இந்த மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவது அந்தக் கனவை விட முக்கியமானது என்பதை சிந்திக்க வேண்டியதும்.. இந்தியாவின் சுதந்திரமாகும். :(:icon_idea:

Posted

BwxxwnZCQAAw-tP.jpg

 

 

தமிழ் நாட்டில் இருந்து திருடப்பட்ட 1000 வருடங்கள் பழமையான சிலைகளை மோடியிடம் கையளித்தார் அவுஸ் பிரதமர் டோனி அபட்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1604878_1101663499875579_598324142660125

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1604878_1101663499875579_598324142660125

 

அய்க்...அரியண்டம்...இப்பவே எனக்கு வயித்தை பிரட்டுது..32.gif  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10603260_371330219688906_510315088511341

 

சிற்பங்களில் இதையும் நினைவு கூறலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10660208_1099743290067600_53877083056290




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.