Jump to content

அன்றாடம் ..!

Recommended Posts

மேய்ந்து கொண்டு இருந்த மாடுகள் திடீர் என தலையை நிமிர்த்தி மேல பார்த்து

தங்களுக்குள் பேசிவிட்டு கிழக்கே நடக்க தொடங்கின வேகமாக மிக மிக வேகமாக

கருமேகம் வடக்கு திசையில் சுழன்று மேலுருளும் காட்சி அமாவாசை இருளை நினைவு படுத்த

மாடுகள் வரிசையாய் நடந்தவண்ணம் இருந்தது பட்டியை திறந்து விட்டு

பரமர் வானத்தை பார்த்தபடி

மிக் 27 தாழபறக்க அவரவர் பக்கத்தில் இருக்கும் மரங்களுக்குள் பாதுகாப்பை தேட

அண்ணாந்து பார்த்து சைக்கிள் ஓடி வேலியுடன் மோதியவனும் கிடங்கில் விழுந்தவனும்

தங்களுக்குள் சிரித்து விட்டு தம்பாட்டில் அலுவல்களை தொடர

ஒலியின் ஓசைகேட்டு என்ன என இனம் கண்டு மக்கள் வீடு போவதும்

மாடு மழைவருவது முதலே தெரிந்து பட்டி திரும்புவதும்

வன்னியின் அன்றாட வாழ்க்கை ஆகிப்போனது மக்களுக்கும் மாக்களுக்கும்

பொல்லாத காலம் ஓய்ந்து பொழுதுடன் நிழல்வீச

எல்லா ஆயாசம்களும் தீர்த்து சனம் எதிர்காலம் தேடி

ஏரும் கலப்பையுமாய் ஆ நல்லம் வசந்தம் இனியாவது வரட்டும் .

Link to comment
Share on other sites

சந்தங்களையும் கொஞ்சம் கவனத்தில் எடுங்கள் அஞ்சரன் . உங்கள் கவிதைக்கு எனது வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா ஆயாசம்களும் தீர்த்து சனம் எதிர்காலம் தேடி ஏரும் கலப்பையுமாய் ஆ நல்லம் வசந்தம் இனியாவது வரட்டும் . ம்ம்ம்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.