Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு செய்ய வேண்டியதில்லை – விக்னேஸ்வரன்

Featured Replies

இந்த நூற்றாண்டில் எப்படி அரசியல் செய்யனும் எப்படி முன்னுக்கு வந்து தன்ட இனத்தை காக்கனும் என்றது கூட தெரியாமல் அறிவுரை சொல்லுற கூட்டத்தை பார்க்க வியப்பாய் இருக்கு.........ஏன் எதுக்கு எடுத்தாலும் சீமான் அண்னைய பற்றியே சீன்டி கொண்டு இருக்கிறீங்கள்...மக்களை பொறுத்த மட்டில் சீமான் அண்ணா இப்ப பயனிக்கிற பாதை மிக சரியான பாதை.... :D

ஈடு வைத்து ஈடு வைத்து நந்தலாலா தமிழ் ஈழம் பெறப்போகிறாராம் நந்தலாலா... :D

  • Replies 125
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விக்கி அவர்கள் பொதுவாக எல்லா தமிழக அரசியல் வாதிகளையும் தான் சொல்லி இருக்கார் வருடக்கணக்கில் சிறை சென்ற வைகோ நெடுமாறன் போன்றவர்களையும் அஞ்சரன் அண்ணை விக்கி அவர்கள் பேசியது சரி என்ற ரீதியில் வாதிடுவது ஆச்சரியமா இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஈடு வைத்து ஈடு வைத்து நந்தலாலா தமிழ் ஈழம் பெறப்போகிறாராம் நந்தலாலா... :D

போராட்ட களத்தில் நிக்கிறது அவர் தானே ஆனால் உங்களுக்கு தான் அதிகம் வேர்க்கு...நீங்கள் எழுதுறதை பார்க்க எனக்கு இந்தப் பாடல் தான் ஞாவகத்துக்கு வருது http://www.youtube.com/watch?v=xBFZnjn66E8

விக்கி அவர்கள் பொதுவாக எல்லா தமிழக அரசியல் வாதிகளையும் தான் சொல்லி இருக்கார் வருடக்கணக்கில் சிறை சென்ற வைகோ நெடுமாறன் போன்றவர்களையும் அஞ்சரன் அண்ணை விக்கி அவர்கள் பேசியது சரி என்ற ரீதியில் வாதிடுவது ஆச்சரியமா இருக்கு

விக்கி அவர்கள் பேசியதை இவர் கண்டிப்பது ஏற்கிறோம் ஆனால் சீமானின் சொல் பிரயோகம் பிழை புலிகள் இடத்தில் பூனைகள் என்பது ஈழ தமிழ் தலைமைகளை பார்த்து இவர் கேள்வி கேட்பது தான் ஏற்க முடியாது .

பென்சேகா கோமாளிகள் என்று சொன்னபோது எங்கு போனார் ?

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி அவர்கள் பொதுவாக எல்லா தமிழக அரசியல் வாதிகளையும் தான் சொல்லி இருக்கார் வருடக்கணக்கில் சிறை சென்ற வைகோ நெடுமாறன் போன்றவர்களையும் அஞ்சரன் அண்ணை விக்கி அவர்கள் பேசியது சரி என்ற ரீதியில் வாதிடுவது ஆச்சரியமா இருக்கு

தன்ட பிள்ளைகளை சிங்களவன் கூட கை கோத்து விட்ட இந்த ஆள் இடம் இருந்து ஏது நல்லதை எதிர் பார்க்க முடியும்....

தன்ட பிள்ளைகளை சிங்களவன் கூட கை கோத்து விட்ட இந்த ஆள் இடம் இருந்து ஏது நல்லதை எதிர் பார்க்க முடியும்....

அப்ப அரசியல் துறை பொறுப்பாளர் நடசேன் அண்ணையிடம் தலைவர் எப்படி எதிர் பார்த்தார் விசுவாசத்தை டவுட்டு .

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அரசியல் துறை பொறுப்பாளர் நடசேன் அண்ணையிடம் தலைவர் எப்படி எதிர் பார்த்தார் விசுவாசத்தை டவுட்டு .

அதே நடசன் அண்னையையும் அவர் மனைவியையும் சிங்களவன் ஒரு இடத்தில் வைச்சு சுட்டு கொண்டான் டவுட்டு

அதே நடசன் அண்னையையும் அவர் மனைவியையும் சிங்களவன் ஒரு இடத்தில் வைச்சு சுட்டு கொண்டான் டவுட்டு

விக்கியையும் சிங்களவன் சுடனும் அப்படியா .

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியையும் சிங்களவன் சுடனும் அப்படியா .

அவர் எப்படியாவது இருந்துட்டுப் போக்கட்டும்...மற்றவர்களின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்காமல் இருந்தால் சரி....

அவர் எப்படியாவது இருந்துட்டுப் போக்கட்டும்...மற்றவர்களின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்காமல் இருந்தால் சரி....

இது இதுதான் வேணும் இதை புரிய வைக்க இவளவு கருத்து மக்கள்தான் இறுதி முடிவு வழிதவறி போனால் கலடி விட்டு போறத்துக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

இது இதுதான் வேணும் இதை புரிய வைக்க இவளவு கருத்து மக்கள்தான் இறுதி முடிவு வழிதவறி போனால் கலடி விட்டு போறத்துக்கு .

அப்பாடா உங்களுக்கும் இப்ப‌ புரிஞ்சுதே என்று நினைக்க கொஞ்சம் ஆறுதலா இருக்கு.....

போராட்ட களத்தில் நிக்கிறது அவர் தானே ஆனால் உங்களுக்கு தான் அதிகம் வேர்க்கு...நீங்கள் எழுதுறதை பார்க்க எனக்கு இந்தப் பாடல் தான் ஞாவகத்துக்கு வருது 

போராட்ட களத்தில்?? ஓ.. உண்மைதான் பையா அவர் தன் வழ்க்கையை செப்பனிடும் போராட்டகளத்தில் நிக்கிறார் எல்லோ.  :D

எனக்கொரு சந்தேகம் விக்னேஸ்வரன் தமிழக அரசியல் வாதிகள் என்றுதானே சொன்னார். அதுக்கு சீமான் மட்டும் ஏன் துள்ளுகிறார். இவர் மட்டும்தான் தமிழகத்திலை அரசியல் வாதியா??

யாழில் பதியப்பட்ட எதிர்ப்பு அறிக்கைகளில் திருமுகனின் அறிக்கைதான் முதாலாவது.  இப்போதுதான் சீமானின் அறிக்கை வருகிறது. மற்றவர்கள் யார் யார் அறிக்கைவிட்டார்களோ இல்லையோ என்பதை யாழை வைத்து முடிவுகட்ட முடியாது. எனவே சீமான் மட்டும்தான் துள்ளுகிறார் என்றது நிரூபிக்கப்படாத வசனம்.

இதில் விக்கினேஸ்வரனுக்கு யாருமே பதில் அளித்திருக்க கூடாது என்று கூற நியாயம் இல்லை. அதே நேரம் யார் பதில் அளிக்க சரியானவர்கள் என்பதும் சுட்டிக்காட்டப்படவில்லை. கேள்வி ஒரு பக்கமாக "சீமான் ஏன் துள்ளுகிறார்" என்று மட்டும்தான் கேட்கிறது. " சோ அண்ட் சோ பதிலளிக்க வேண்டிய்வர்களாக இருக்கும் போது  சீமான் துள்ளுகிறாரே" என்றால் கேள்வி நியாமானது. அப்படி இல்லாதவரைக்கும் சீமான் துள்ளுவதில் தப்பில்லை.

அவர் பதிகள் வரதொடங்கும் போது தான் சறுக்கி சறுக்கி தப்பிக்கத்தக்கதாக இருக்கத்தக்க வகையில் "அரசியல்வாதிகள்" என்ற சொல்லை பாவித்திருக்கமாட்டர் என்பது உண்மை.  பதில் வந்த பின்னர் இதற்கு பதில் அளிக்க "நீ என்ன அரசியல்வாதியா,  அரசியல்வாதிகளின் வக்கீலா" என்று கேட்டக்ககூடாது. அல்லது "பார் பார் நான் சொன்னன்தானே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது" என்று ஏளன்ம் செய்ய முயலக்கூடாது. எனவே பதிலில் பொருள் இருந்தால் பதில் அளித்தவர் யார் என்றதை கவனிக்காமல் எற்றுக்கொள்ள வேண்டும்.

இது சீமானின் திருமண நேரம். அண்மையில் சீமான் பக்கம் நிறைய நியூஸ் அடிபட்ட கரை. சீமானின் கூட்டம்  "அரசியல் தெருவில், அரசியல் சந்தியில்" நின்றுகொண்டிருந்த நேரம். எனவே பதில் அளிதவர்களில் அவர்களும் ஒரு கூட்டம். யாழில் அவர்களின் பதிலை மட்டும்த்தான் விவாததிற்கு எடுத்தால் அவர்கள் தாம் அளித்த பதிலிக்கு சலசலப்பிருப்பதை கண்டு மகிழ்வார்கள். பேட்டியில் தவறு இருந்தால் கூட்டமைப்பு அதற்கான பதில்களை "தேவையில்லாத சலசலப்பாக"  மூடி போட்டு மூட முயலும். ஆனால் தங்கள் பதில் எதிர்க்கப்பட்டால் சீமானின் கூட்டம் அதை விரும்பும். அவர்களுக்கு அடுத்த தடவையும் பதில் அளிக்க சந்தர்ப்பம் கொடுத்ததாகத்தான் இதை கொள்வார்கள். அவர்கள் இதை தாயின் மடியில் மடியில் முட்டும் கன்றாகத்தான் எடுத்துகொள்ள்வார்கள். தங்கள் பதிலில் இருந்து தப்பிக்க முயலப்போவத்தில்லை. 

யார் பதிலளிக்க போகிறார்கள் என்பது விக்கினேஸ்வரனின் வசனம் யாரை சுட்டியது என்றதை பொறுத்தது.

என்வே "சீமான்" என்று சொல்லாமல் "அரசியல்வாதிகள்" என்று சொன்னது தன்னையும்தான் என்று பொருள் எடுக்கலாம். "சுயநலம்" என்ற சொல்லை கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ கணக்கில் எடுப்பவர்களாக இருந்திருந்தால் தமிழக அரசியல் இன்று வேறு கரைக்கு சென்றிருக்கும். எனவே அவர்கள் பக்கத்திலிருந்து "சுயநலம்" என்ற சொல்லுக்கு பதில் வந்தால்தான் ஆச்சரியம். (சீமான், திருமுருகன் பக்கத்திலிருந்து பதில் வராவிட்டால் ஆச்சரியம்- மௌனம் சம்மதமாக குற்றத்தை ஏற்கிறார்கள் என்பது பொருள்)  ஜெயா, கருணா.... அவர்கள் வீணே வேலியில் மேயும் ஓணானை மடியிக்குள் கட்டினால் அந்த அறிக்கைதான் ஆச்சரியமானது.

சீமான் " நான், என்னை"  என்ற சொல்லை விக்கினேஸ்வரனின் பதிலில் பாவிக்கவில்லை. எனவே அந்த நிலையில் இருந்துகொண்டு சீமான் தொடக்கம்,  அரசியல் செயல்ப்பாடுகள் உள்ள எல்லோரும், ஈழத்து அரசியலில் அக்கறை உள்ளவர்களும், தமிழ்நாட்டு அரசியல் ஆய்வாளர்களும்,, பண்டிதர்களும், பேராசியர்களும், மாண்வர்களும், ஊடக பொது எழுத்தாளர்களும் விக்கினேஸ்வரனின் பேட்டிக்கு பதில் அளிக்க முடியும். இது ஜனநாயக சுதந்திரத்தில் உள்ள சாதாரண நடத்தை.

பசியில் போகும் போகும் நாய் இறைச்சி துண்டை கண்டால் மோப்பம் பிடிக்கும். பசி இல்லாத நாய் அக்கறை காட்டாது செல்லும். ஈழத்தமிழருக்கு உதவ விரும்பும் தமிழக அரசியல்வாதிகள், அரசியல்வாதிகள் அல்லாதோர் யாரும் அவர்களை "இது கணவன் மனைவி சமாசாரம், நீ தள்ளிப்போ" என்றால் அவர்கள் அதில் கோபப்பட நியாயம் உண்டு.  தன்னை பெண்ணின் அண்ணனாக காண்பவன் பேசத்தான் செய்வான். அத்வானி கூட "வாழாபெண் தாய் வீட்டுக்கு திரும்பி வந்துவிட வேண்டியதுதானே. ஏன் புகுந்த வீட்டில் இருந்து பிரச்சனைகளை உருவாக்குவான்" என்றுதானே பேசினார். பேட்டிக்கு அவர்கள் சொல்லும் மறுமொழி அவரவர் தான் ஈழத்தமிழருடன் காணும் உறவைப் பொறுத்தது. 

விக்கினேவரன் தன்னை இன்னும், வடமாகாண, கிழக்குமாகாண, ஈழத்து, இலங்கை, மலையக தமிழ் மக்களின் பிரதிநிதியாக கொள்ள காலம் வரவில்லை. இராமநாதன் ஒருவர்தான் இதுவரையில் அப்படி ஒரு பிரதிநிதியாக வந்தார் என்று சொல்லப்படுகிறது. எனவே இலங்கைத் தமிழரை கூட்டு மொத்தமாக மணவாழ்க்கையில் இருக்கும் ஒரு தனிப் பெண்ணாக உருவகித்து பேசும் போது அதை ஏற்காமல் விட பல நியாயங்கள் இருக்கு. விக்கினேஸ்வரன், ஆரம்பத்தில், வடமாகாண தமிழரை மட்டும்தான் பிரதிநிதிப்படுத்துவார். எனவெ அவரின் பேச்சு எல்லை மீறும் போது பதில் சொல்பவர்கள் எல்லை மீறினார்கள் தங்கள் பதிலில் என்றால் அது ஒருபக்க நியாயம். 

சீமான் தன்னை அரசியல் வாதியாக காண்கிறார். அதனால் அவர் அரசியல்வாதிகளை பற்றி சொல்லப்படும் பேட்டிக்கு பதில் அளிக்கிறார். அதாவது எந்த உறவு ஒன்றை கண்டாலும் அந்த உறவை வைத்து பேட்டியில் ஒருவர் தன்னை தொடர்பு படுத்த முடியுமாயின் அவர் பதில் அளிக்கலாம். உதாரணத்திற்கு விக்கினேஸ்வரனை இன்னொரு கூட்டமைப்பு அரசியல்வாதியியோ அல்லது மானிப்பாய், மூளையாய் எழுதாளரோ காப்பாற்ற முயன்றால் யாழில் அதை இன்னொருவர் அவர் ஏன் காப்பற்ற முயன்றார் என்று கேட்க வேண்டியதில்லை. இப்படி கேள்வி கேட்பது பதில்சொல்வதெல்லாம் ஜனநாயகத்தில் சகஜம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட களத்தில்?? ஓ.. உண்மைதான் பையா அவர் தன் வழ்க்கையை செப்பனிடும் போராட்டகளத்தில் நிக்கிறார் எல்லோ.  :D

போங்கோ சார் போங்கோ... சீமான் அண்ணாவை பற்றி எழுத உங்களின் மன நிலை எப்படி என்று நன்றாக்கவே தெரியுது.....வானத்தில இருக்கிர சூரியனை பார்த்து நாய் என்ன வேனும் என்றாலும் செய்யட்டும் ஹா ஹ்ஹா

போங்கோ சார் போங்கோ... சீமான் அண்ணாவை பற்றி எழுத உங்களின் மன நிலை எப்படி என்று நன்றாக்கவே தெரியுது.....வானத்தில இருக்கிர சூரியனை பார்த்து நாய் என்ன வேனும் என்றாலும் செய்யட்டும் ஹா ஹ்ஹா

நமக்கு வாய்த்த தொண்டர்கள் மிகமிக திறமை சாலிகள் ...என்னமா பேசுறாங்கப்பா.(சீமான் மைண்ட் வொய்ஸ் இப்டித்தான் இருக்கும் பைய்யா) :D

Edited by கதாநாயகன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்க அண்ணனின் வளர்சியை பார்த்து கருணாநிதி தான் பயந்து நடுங்கினான் என்று பார்த்தால் இங்கையும் ஒரு நாயகனுக்கு இப்பவே நடுக்கம் வந்து விட்டது..... என்ன ஒரு அறிவுக் கொழுந்து...

எங்க அண்ணனின் வளர்சியை பார்த்து கருணாநிதி தான் பயந்து நடுங்கினான் என்று பார்த்தால் இங்கையும் ஒரு நாயகனுக்கு இப்பவே நடுக்கம் வந்து விட்டது..... என்ன ஒரு அறிவுக் கொழுந்து...

முருகா என் பங்காளிக்கு நல்ல புத்தியை கொடு. இப்படி அநியாயத்துக்கு வெள்ளாந்தியாய் இருக்கும் அண்ணணை நினைக்க எனக்கு கவலையய் இருக்கு. :(

உங்களைப்போல மனசு முழுக்க வஞ்சகம் இல்லாமல் அப்படியே அரசியல் வாதிகள் சொல்வதை பகுத்தறியாமல் நம்பிவிடும் தொண்டர்கள் இந்தியாவில் இருப்பதால்தான் இந்தியா இன்னமும் வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கிறது தோழா. :(

சாதிக்கொரு சங்கம் உன்டு
வீதிக்கொரு கட்சி உண்டு
சனம் நிமதியா வாழ ஒரு நாளும் இல்லையே.
 
இதுதான் அண்ணா இந்தியா. இதுக்கு சீமானும் விதி வில்லக்கல்ல.
 
எனக்கு ஆண்டவன் படைப்பில நல்ல புத்தியை தான் தந்து இருக்கிறார்...உங்களுக்கும் அப்படி இருந்தால் சரி :(

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு வாய்த்த தொண்டர்கள் மிகமிக திறமை சாலிகள் ...என்னமா பேசுறாங்கப்பா.(சீமான் மைண்ட் வொய்ஸ் இப்டித்தான் இருக்கும் பைய்யா) :D

தொலைபேசி கதைத்து கொண்டு எழுதினதில் சிறு தவறு நடந்து விட்டது...நான் என்ன‌ சொல்ல வந்தேன் என்று உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பற்றிய பல கருத்துக்களில் இருந்தே பலர் அவரைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பது புரிகிறது.

சீமான்..

  • 2009 இலும் தொண்டை கிழியக் கத்தினார். பலர் திரும்பிப் பார்க்கவில்லை. சிறைச்சாலைக்குப் போனார். திரும்பிப் பார்க்கவில்லை. மன அழுத்தத்தில் கிடந்தார்கள்.
  • 2010 இலும் கத்தினார்.. சிறைக்குப் போனார். யாரோ கத்திறான்பா என்று மீண்டும் மன அழுத்தத்துக்குள் போனார்கள்.
  • 2010 இல் கட்சி ஆரம்பித்தார். இதுவும் பத்தோடு பதினொன்று என்று விட்டுவிட்டார்கள்.
  • 2011 இலும் கத்தினார். சிலர் திரும்பிப் பார்த்தார்கள்.
  • 2012 இலும் கத்தினார்.
  • 2013 இலும் குரல் கொடுக்கிறார். ஆனால் மன அழுத்தத்தில் கிடந்தவர்கள் வீரிட்டு எழுந்துவிட்டார்கள். அடடா.. இவர் யாரய்யா புதிதாக முளைத்த தலைவர் என்று. ஆனால் பல வருடங்களாக முளைத்துவந்த செடிதான் இன்று இளமரமானது என்பதை மறந்துவிடுகிறார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம் விக்னேஸ்வரன் தமிழக அரசியல் வாதிகள் என்றுதானே சொன்னார். அதுக்கு சீமான் மட்டும் ஏன் துள்ளுகிறார். இவர் மட்டும்தான் தமிழகத்திலை அரசியல் வாதியா??

வேறு ஒருவருக்கும் துணிந்து கருத்து கூற தில் இல்லை என நினைக்கிறேன்.

போராட்ட களத்தில்?? ஓ.. உண்மைதான் பையா அவர் தன் வழ்க்கையை செப்பனிடும் போராட்டகளத்தில் நிக்கிறார் எல்லோ.  :D

புலம்பெயர் தமிழர்கள் சீமானுக்கு வாரி வாரி வழங்க சீமான் தனது வாழ்க்கையை செப்பனிடுகிறார்.

எம்மாம்பெரிய தளபதிகள் தலவனோட கூட நிண்டவங்களுக்கேலாம் துரோகிப்பட்டம் குடுத்தாசு.சீமன் எல்லாம் எம்மாத்திரம். பையன்26 பாவம் நீங்கள்.இண்டைக்கு உங்கட சீமாணை பற்றிய கருத்துக்கு லைக்பண்ணுறவங்கள் இன்னும் கொஞ்சவருசத்தில சீமானை இதே யாழில திட்டேக்க மனசுக்கு கஸ்ரமாஇருக்குமப்பா. பழைய பதிவுகளை எடுத்துப்பாருங்கள் அப்ப புகழப்பட்ட எத்தனை பேர் இப்ப தூற்றப்படுகிறார்கள் என்று தெரியும்.

பிறகு அவன் ஏமாத்திட்டான் இவன் ஏமாத்திட்டான் எண்டு அழுவது.இதே புழைப்பா போச்சு.  :D

துரோகி அல்லாதவனுக்கு துரோகி பட்டம் கொடுப்பது தவறு தான். ஆனால் தமிழ் மக்களை காட்டிக்கொடுப்பவர்களை துரோகிகள் என கூறுவதில் தவறில்லை தானே. காலம் கி.மு அல்லது கி.பி தானே தவிர துரோகம் மக்களால் அடையாளம் காணப்படும் போது அவர் துரோகி ஆகிறார். சீமான் துரோகி ஆக முதல் அவர் துரோகி ஆக்கப்படும் உங்களால் அவர் ஏன் துரோகி என ஒரு காரணம் கூற முடியுமா?

நாங்களும் அரசியலில் ஒரு இடத்தை பிடித்து நாலு காசு பார்க்க விக்கினேஸ்வரன் விடார் போல .

புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது: சீமான் ஆவேசம்

:D :D :D :D

நீங்கள் கொடுக்கும் பணத்தொகையில் சீமான் மில்லியனாகப் போகிறார். :D இந்திய மத்திய அரசின் நரி விளையாடுக்களை தமிழ் நாட்டு மக்கள் முன் பிய்த்து வைப்பதில் சீமானும் வை.கோவும் தான் முன்னணியில் நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணன் சீமான் ஈழத்தில் பிறக்கவில்லையே என்று இப்பதான கவலைப்படுகிறேன். என்னே ஒரு சீரிய சிந்தனை, கூரிய அறிவு! தமிழினத்தை காத்திட கடிது வா தலைவா.. தமிழகத்தில் பிறந்தால் என்ன, அண்ணன் உடலில் ஓடுவது சோழ பரம்பரை ரத்தம் அல்லவா? சோழ நாட்டில் செய்ததை ஈழ நாட்டில் செய்ய வா தலைவா

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு அரசியல்வாதியா தேவையில்லை அவர் பாணியில் சொன்னால் இனமான தமிழனா கண்டனம் தெரிவிக்கலாம் .இப்ப முழுமையான பிழைக்க தெரிந்த அரசியல் வாதி தனது சோத்தில் மண் விழும் என்கிற பயம் வந்ததால் துள்ளுறார் .

துள்ளாமல் இருந்தாலும் பிழை 
துள்ளினாலும் பிழை.
 
உங்களுக்கு சீமான் பிரச்சனையா??
சீமானின் செயற்பாடுகள் பிரச்சனையா?
 
அதாவது சீமான் துள்ளியது பிழையா?
துள்ளமால் இருந்தது பிழையா?
 
ஒன்றை தெரிவு செய்தால்........
தொடர்ந்தும் கருத்தாடலாம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியத் தலைவருடன் போட்டோ எடுத்துக்கொண்ட செந்தமிழன் சீமான் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட உத்தமர். தமிழினத்தின் விடிவுக்காய் அல்லும் பகலும் பாடுபடும் அவரைப் பற்றி தரக்குறைவாக எழுத இங்கே எந்த யோக்கியனும் கிடையாது. அண்ணன் நாவசைந்தால், தமிழினமே பொங்கியெழும் என்று பாருக்கு காட்டுவோம்.

ஏன் அண்ணா நீங்கள் என்ன பொங்கல் பானையா ?
எப்ப பார்த்தாலும் பொங்கி கொண்டு நிட்கிறீங்கள் ............
 
விமர்சனத்திற்கும் ...
விசத்திட்கும் வித்தியாசம் தெரியவில்லை.
 
தெரிந்து விட்டால் பொங்காமலே. பலத்தை செய்யலாம் தமிழ் இனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.