Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் 2700 முப்படையினரின் கூட்டுப்பயிற்சி!

Featured Replies

சிறீலங்கா உட்பட ஆறு நாடுகளின் ஒத்துழைப்புடனான படை பயிற்சி நடவடிக்கையொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆறு நாடுகளின் 40 படை கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் படை பயிற்சி நடவடிக்கைகள் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளன.மட்டக்களப்பு வாகரை சல்லித்தீவு கடற்கரையில் நேற்று மாலையும் ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் இன்று காலையும் படை பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தொப்பிகல நரக்கமுல்ல திருகோணமலை வாகரை மற்றும் கதிரவெளி அடங்கலாக கிழக்கு மாகாண படை தலையகத்தின் கீழுள்ள முப்படைகளைச் சேர்ந்த சுமார் 2700 வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது தரை வான் மற்றும் கடல் மார்க்கங்களின் ஊடாக படை உபகரணங்களின் உதவியுடன் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

co_stri_4.jpg

co_stri_5.jpg

co_stri_6.jpg

co_stri_8.jpg

http://www.sankathi24.com/news/33527/64/2700/d,fullart.aspx

  • தொடங்கியவர்

625413_581008035292186_707087150_n.jpg24622_581008031958853_1149025797_n.jpg

537920_581008055292184_1231931544_n.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு இதெல்லாம் இப்ப??! இந்தியாவுக்கு மாவோ தீவிரவாதிகளை அடக்கும் பயிற்சியா??

  • கருத்துக்கள உறவுகள்

பூனை இல்லாத வீட்டில் எலி.. பூந்து விளையாடும் என்பார்கள். இந்த எலிகளுக்கு.. பூனை இல்லாதது கொண்டாட்டமாகி விட்டது. சிங்களத்திற்கு தமிழர் நிலத்தை.. எண்ணங்களை... எப்படியாவது.. சிதைக்கனும் என்பதே குறிக்கோள்..!  அதற்கு இராணுவ மேலாதிக்கங்களை விரும்பும் நாடுகளும் வால்ப்பிடிக்கின்றன.

 

அங்கு கென்யாவில் 2 நாளா சனத்தைக் கொல்லுறாங்கள். அதை நிற்பாட்ட இந்த இராணுவ வல்லாதிக்க.. வெறியர்களுக்கு வக்கில்லை..! :rolleyes::icon_idea:


இதில இடையில இண நல்லிணக்கம்.. சமாதானம்.. மனித உரிமைகள் கூச்சல் வேற..! :icon_idea:

Edited by nedukkalapoovan
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

உழவு காலம் முடிஞ்சு போனா, நாம்பனுகளை என்ன செய்யிறது எண்டது தான், இப்ப மிகவும் பெரிய பிரச்சனை! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான... கூட்டுப் பயிற்சிகளை வைக்க, தமிழ்ப் பிரதேசமா கிடைத்தது.
சிங்களப் பகுதிகளில்... வைத்துத் தொலையுங்கோவன்.

படங்களைப் பார்த்தால் முள்ளிவாய்க்கால் பத்தியெரிஞ்சதுபோல இருக்கு. இன்னொரு இனப்படுகொலையை 'பிடிபடாமல்' எப்படிச் செய்யலாமென்றோ? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.