Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் EPDPயின் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் கொள்ளையர் குழுவின் தலைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
முன்னாள் EPDPயின் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் கொள்ளையர் குழுவின் தலைவர்
 

EPDPயின் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி

j2_CI.jpg

 

"தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைமை தாங்கும் முன்னாள் ஈபீடிபியின் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் கொள்ளையர் குழுவின் தலைவர் என்பதுடன் அவர் தற்காலிக ஊழியர்களிடம் பண மோசடி செய்துள்ளார்" என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.
 
தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரதம் தொடர்பில் யாழ். மாநகர சபையில் இன்று புதன்கிழமை (02.10.13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்
 
'கொள்ளைக்கார குழுத்தலைவரான சுதர்சிங் விஜயகாந்  யாழ்.மாநகர சபையின் பொறியியலாளர் ஒருவரிடமும் சுமார் 29 லட்சம் ரூபா பணத்தினை பெற்று மீள செலுத்தாது மோசடி செய்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
 
அதேவேளை, இவர் ஒரு சாதாரண நபர். தன்னை ஒரு வர்த்தகர் எனக் கூறிக்கொண்டு, தற்காலிக ஊழியர்களிடம் பணம் வசூலித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்.  இவ்வாறான சம்பவங்களை மறைப்பதற்காகவே இந்தப் போராட்டத்திற்கு தான் தலைமை தாங்கி நடத்தி வருகின்றார்.   
இவர் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் நடந்த கொள்ளைச் சம்பவத்துடன், தொடர்புடையவர் என நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், இவருக்கு எதிராக கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கான கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது' என  முதல்வர் மேலும் தெரிவித்தார். 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விஜய்காந்த் 1987 இன் பிற்பாடு பிறந்தவராக இருக்கக்கூடும்.. :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விஜய்காந்த் 1987 இன் பிற்பாடு பிறந்தவராக இருக்கக்கூடும்.. :rolleyes::D

 

அதென்ன  கணக்கு   1987..??? :rolleyes:

சோதிட மணி  சிறியைத்தான் கேட்கணும் :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அண்ணே ஊமை விழிகள் பாத்து பேர வைச்சு இருப்பாரோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன கணக்கு 1987..??? :rolleyes:

சோதிட மணி சிறியைத்தான் கேட்கணும் :D:D

சுதர் சிங் என்பது வட இந்தியப் பெயர்தானே.. :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

Hahahahaha :D

  • கருத்துக்கள உறவுகள்

சுதர் சிங் என்பது வட இந்தியப் பெயர்தானே.. :rolleyes::D

 

ஆனால்  சிங்குகள்  தமது இனத்துக்கு விசுவாசமானவர்கள்

(மன் மோகன்சிங்கை  இதற்குள் இழுக்கக்கூடாது :( )

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமா பஞ்சாப். ரெஜிமென்ட் இல்லை ராஜஸ்த்தான இருக்கணும்

:D

இல்லை அண்ணே மூளை மட்டும் இந்த பக்கத்தில இருந்து வந்திருக்கலாம் எல்லா :D

  • கருத்துக்கள உறவுகள்

//முன்னாள் EPDPயின் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் கொள்ளையர் குழுவின் தலைவர்//

 

இந்நாள் ஈ.பி.டி.பி. உறுப்பின‌ர்க‌ள்  கொள்ளை, க‌ட‌த்த‌ல், மாமா வேலை... ஒன்றும் பார்ப்ப‌தில்லை என்று.... யோகேஸ்வ‌ரி சொல்லுமாப் போலை கிட‌க்கு. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.