Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

லெப் கேணல் நீலன்.... !  அவருக்கு அடுத்த பொறுப்பில்  பிள்ளையான் இருந்தான்... !

 

பலரால் முகமும் திறமையும் அறியப்படாமல் வாழ்ந்து மறைந்து போன பல உன்னதமான போராளிகளில் ஒருவர்...  

 

மிக சரியான பதில் வாழ்த்துக்கள் தயா அண்ணே  .

 

1<'இன்னும் ஒரு நாடு '...திரைப்படம் யாருடைய கதையை மையமா வைத்து எடுக்க பட்டது  ?

  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் கிண்ணி.

மேஜர் கிண்ணி என்பது சரியான பதில் பாராட்டுக்கள் நுணவிலான் .

1<'இன்னும் ஒரு நாடு '...திரைப்படம் யாருடைய கதையை மையமா வைத்து எடுக்க பட்டது ?

இந்த திரைப்பட்ம் தாயகத்தில் வெளிவந்து பல ஆண்டுகள் ஆனாலும் புலத்தில் இத்திரைப்படம் 2011 மாவீரர் வாரத்தில் dvd ஆக மீழ் பிரதி வெளியிடப்பட்டது. இங்கு யாழ் களத்தில் உள்ள உறவு ஒருவர்தான் அதற்கான பிரதியை கொடுத்து புலத்தில் வெளியிட உந்துசக்தியாய் இருந்தார்.

தேசிய தலைவரால்  கள நடவடிக்கைகளை பாராட்டி போராளிகளுக்கு பரிசில்கள் கொடுக்கபட்ட முதலாவது  நடவடிக்கை எது...  ?? 

எத்தினை போராளிகள் பரிசில்கள் பெற்றனர்... ???  

  • கருத்துக்கள உறவுகள்

விமானப்படை மீது தாக்குதல் என்பதுதான் கேள்வி என்றால் குறிப்பிட்ட குண்டுத் தாக்குதல் ஒரு பயணிகள் விமானம் மீது மேற்கொள்ளப்பட்டது அல்லவா?

பழ.நெடுமாறன் அவர்கள் 1983ஆம் ஆண்டு ஈழத்திற்கு பயணம் செய்த பொழுது நடந்த சம்பங்களை ஒரு புத்தகமாக எழுதியிருந்தார். அதில் சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்த்தி ஒன்றை சுட்டு வீழ்த்திய புலிவீரன் அதன் பாகம் ஒன்றை தனக்கு காட்டியதாக எழுதியிருந்தார்.

சந்திரனில் இருந்து கல் எடுத்து வந்தது போல் பழ நெடுமாறன் குறிப்பிட்ட வானூர்த்தியின் பாகத்தை எடுத்து வந்து காட்டியதாக தமிழ்நாட்டின் அரசியல் தலைவர் ஒருவர் (கலைஞர் கருணாநிதி என்று ஞாபகம்) பாராட்டியதாகவும் நினைவில் இருக்கிறது.

ஆனால் குறிப்பிட்ட தாக்குதல் பற்றி மேலதிக தகவல்கள் எனக்குத் தெரியவில்லை.

 

சிறிய இலகு ரக உலங்கு வானுர்தி..சுட்டு வீழ்த்தியர் மூதூர்கணேஸ். மூதூர் பகுதியில் தான் சுட்டு வீழ்த்தப் பட்டது. தனது 303 துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியிருந்தார்.புலிகள் சுட்டு வீழ்த்திய முதலாவது வானுர்தியும் இதுதான்.

 

கணேஸ் பற்றி மேலதிக தகவல்கள் இங்கு உள்ளது.

http://www.eelamview.com/2013/11/05/maj-ganesh/

 

அடுத்ததாக  பயணிகள் விமானத்திற்கு குண்டு வைத்தாவர் . புன்னாலைக் கட்டுவன் குணம். புலிகளின் முதலாவது நேரக் கணிப்பு  குண்டும் இதுதான்.  குலம்  தற்சமயம் சுவிசில் வாழ்கிறார்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

 29.11.12 யாழில் கிழிக்கப்படும் நாட்கள் பகுதியில்.  பதிந்திருந்தேன்.
நண்பர் ஒருவர் மூலமாக அரியதொரு புகைப்படம் முகநூல் ஊடாக கிடைத்தது இந்திய இராணுவத்துடன் புலிகள் சண்டை தொடங்கிய போது யாழ் பலாலி வீதியில் மற்றும் மருதனாமடம் மானிப்பாய் வீதிகளில் பல இடங்களில் இந்திய இராணுவத்தின் ராங்கிமீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப் பட்டிருந்தது ஆனால் எதுவும் வெற்றியளிக்கவில்லை ராங்கிகளிற்கு சேதம் ஏற்பட வில்லை. அதனால் சண்டிலிப்பாய் சங்கானை வீதியில் கூடத்தனை அம்மன் கோயிலுக்கு அருகாக மல்லாகம் வீதி பிரியும் சந்தியில் புதியதொரு பொறிமுறையை பாவித்து ஒரு கண்ணி வெடித் தாக்குதல் நடாத்தப் பட்டது இராணுவத்தின் ராக்கி தூக்கி வீசப்பட்டு அதில் இருந்த 7 இராணுவத்தினர் கொல்லப் பட்டனர். அதன் படம் தான் இது

315706_558546982922_713104834_n.jpg

நடுவே குள்ளமாக நிற்பவர் அனோஜா பெண்கள் அணிக்கு பொறுப்பாக இருந்தவர். எதிரே சுபா மற்றும் ராஜி. சுதா.விஜி.சுகி(யோகியை திருமணம் செய்தவர்) ராங்கியின் மேலே இருப்பவர் மன்னர் முத்தன்(சுவிஸ் தற்பொழுது) படத்தில் சோதியாவும் நிற்கிறார் வலப்பக்கம் எம் 16 துப்பாக்கியுடன்மற்றையவர்களின் பெயர் மறந்து விட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர்க்களத்துக்கு அப்பால் பல விபத்துக்களில் சிக்கியும் எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய போராளிகள் வீரமரணத்தை தழுவிக் கொண்டுள்ளார்கள். இந்தியப் படைகள் காலத்திலும் ஒரு கோர விபத்தில்-- தாக்குதல் முயற்சி தோற்றுப் போனதில்-- பொதுமக்களும் போராளிகளும் வீரச்சாவடைந்தனர். அந்தச் சம்பவம் எங்கு எப்போது நிகழ்ந்திருந்தது..??!

யாழ் பலாலி வீதியில் பரமேஸ்வராசந்திக்கு அண்மையில் ஆலடியில்

14/04/1989 அன்று நடைபெற்ற விபத்து இடம் பெற்றது.

எனது நன்பர்கள் சிலர் இறந்ததும் என்னால் இன்றும் மறக்கமுடியாத சம்பவமாகும்.

Edited by சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடை. அதில் வீரச்சாவடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் விபரம் (எத்தனை பேர் என்பது) இருந்தால் தந்துவிடுங்கள். விடைக்கு நன்றி சிறி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசியக் கொடியில் உள்ள புலிக்கும் (பிற பகுதிகளும் உள்ளடங்க) தமிழீழ விடுதலைப்புலிகள் அதிகாரபூர்வ இலச்சினையில் உள்ள புலிக்கும் (பிற பகுதிகளும் உள்ளடங்க) இடையிலான வேறுபாடுகள் என்ன..?! குறைந்த 3 ஒப்பீடுகள் தருக..!

 

ltte-logo.jpg

 

Ltte_emblem.jpg

இப்ப எனது கேள்வி..

 

இலங்கை கூட்டுப்படை தலைமையகம் மீது  குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட ஆண்டு எது...???     அதே காலத்தில்  ஈழத்தில் நடந்து கொண்டு இருந்த சிங்கள இராணுவ நடவடிக்கை எது.... ???    எங்கு நடாத்தப்பட்டது....?? 

 

நேற்று கேட்ட கேள்வி... !  பதிலை நானே சொல்லி விடுகிறேன்... 

 

1991 ம் ஆண்டு ஆனி மாதத்தின் ஆரம்பத்தில் வன்னிவிக்கிரம 2 நடவடிக்கை மூலம்  வவுனியா பாவற்குளம் ஊடாக மன்னார் பூவரசம் குளம் , பெரியதம்பனை , சின்னத்தம்பனை வரை முன்னேறி இருந்த சிங்களப்படை நடவடிக்கை    கொழும்பில்  கூட்டுப்படை தலைமையகம் மீது  நடத்தப்பட்ட  குண்டு தாக்குதலை அடுத்து கைவிடப்பட்டது...    மேற்கொண்டு முன்னேற முயலாமல் இராணுவம்  பின்வாங்கி பழைய நிலைகளுக்கு திரும்பியது... 

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு சுதந்திரம் தமிழீழ தனி அரசை நிறுவுவதற்கு மூலம் நாங்கள் சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளை ஒழிக்க வேண்டும்.  ஆன்மீக கொள்கை மாற வேண்டும். ஆண், பெண் சமத்துவம் தமிழ் சமூகத்தில் உட்புகுந்த வேண்டும். 


வெள்ளை தமிழீழ தலைவர்கள் மற்றும் குடிமக்களின் தூய்மை, நேர்மை மற்றும் சுயநலமின்மை கோருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பாயும் புலி சோழ பேரரசின் சின்னமாக இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது, அது இராணுவ வரலாற்றில் (வீர வரலாறு) மற்றும் தமிழ் தேசிய எழுச்சியை பிரதிபலிக்க வேண்டும்.

தமிழீழ தேசியக் கொடியில் உள்ள புலிக்கும் (பிற பகுதிகளும் உள்ளடங்க) தமிழீழ விடுதலைப்புலிகள் அதிகாரபூர்வ இலச்சினையில் உள்ள புலிக்கும் (பிற பகுதிகளும் உள்ளடங்க) இடையிலான வேறுபாடுகள் என்ன..?! குறைந்த 3 ஒப்பீடுகள் தருக..!

 

ltte-logo.jpg

 

Ltte_emblem.jpg

 

சின்னத்தில் புலி இடது பக்கம் பாயும் .

விடுதலை புலிகள் என பெயர் இருக்கும்

நாட்டின் பெயர் தமிழிழம் .

மட்டு - அம்பாறை பகுதியில்,  முதலில்

ஆட்டிலரி எந்த முகாம் தாக்குதலில் கைப்பட்டப்பற்றது?

புளுக்குனாவ  முகாம் .

புளுக்குனாவ  முகாம் .

 

சிறப்பு பாராட்டுகள்   அஞசரன்

 

 

Edited by தப்பிலி

05.12.1995 அன்று மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் சிறீலங்கா விசேட அதிரடிப்படையின் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி வீரனின் பெயர் என்ன ?

 

  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் ரங்கன் (தினேஸ்குமார்) 

மேஜர் ரங்கன் (தினேஸ்குமார்) 

 

சரியான பதில் பாராட்டுகள் நுணவிலான் .

 

S.G சாந்தன் பாடிய முதல் ஈழ புரட்சி பாடல் என்ன ?

 

(குறிப்பு ...எனக்கும் சரியா தெரியாது பார்க்கலாம் உங்கள பதிலில் )

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமைப்பில் இயக்கத்தின்  முதலாவது கடலோடி  யார்?? எங்கே மரணமானார்.....முதலாவது  குறி பர்த்து சுடும் சினைப்பர்  தாக்குதல் வீரன் யார்.. எங்கே மரணமானார்..முதலாவது கள படப் பிடிப்பு போராளி யார். எங்கே  மரணமானார். இவை கூகிளிலோ. விக்கி யிலோ  அனேகமாக கிடைக்காது  எனவே  தேடி  பதில் சொல்லுங்கள்.

Edited by sathiri

[quote name="அஞ்சரன்"

S.G சாந்தன் பாடிய முதல் ஈழ புரட்சி பாடல் என்ன ?

(குறிப்பு ...எனக்கும் சரியா தெரியாது பார்க்கலாம் உங்கள பதிலில் )

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமைப்பில் இயக்கத்தின் முதலாவது கடலோடி யார்?? எங்கே மரணமானார்.....முதலாவது குறி பர்த்து சுடும் சினைப்பர் தாக்குதல் வீரன் யார்.. எங்கே மரணமானார்..முதலாவது கள படப் பிடிப்பு போராளி யார். எங்கே மரணமானார். இவை கூகிளிலோ. விக்கி யிலோ அனேகமாக கிடைக்காது எனவே தேடி பதில் சொல்லுங்கள்.

முதலாவது களப்படப்பிப்பாளர் அர்ச்சுனா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.