Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிற்கு செல்ல முயன்ற கலம் மெக்ரே சென்ற ரயிலை மறித்துப் போராட்டம்

Featured Replies

கலம் மெக்ரே தடுப்பு : ஹேக் கண்டனம் - காணொளி.

 

இந்த இணைப்பில் சென்று பாருங்கள். http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131113_callumprotest.shtml

ஹேக் இப்படி சொன்னாலும் இவன் கலம் மக்ராயாலே பெரிய தொல்லை என்று உள்ளுக்கு நினைப்பார்!

சிங்களப் பொலிசுக்கும் தமிழக காவல்துறைக்கும் என்ன வித்தியாசம்?

சிங்கள காவல்துறை "ஆர்ப்பாட்டத்துக்கு " மதிப்பளித்து பயணிகளை திருப்பி அனுப்பும்.. :rolleyes: தமிழக காவல்துறை ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்யும்.. :wub:

 

இசைக்கலைஞன், நீங்கள் இருவருக்கும் உள்ள வேற்றுமை பற்றி மிக துல்லியமாக சொன்னீர்கள். அது சரி. அவர்களுக்கிடயில் உள்ள ஓர் ஒற்றுமை பற்றி சொல்ல மறந்து விட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன், நீங்கள் இருவருக்கும் உள்ள வேற்றுமை பற்றி மிக துல்லியமாக சொன்னீர்கள். அது சரி. அவர்களுக்கிடயில் உள்ள ஓர் ஒற்றுமை பற்றி சொல்ல மறந்து விட்டீர்கள்.

 

இரண்டு தரப்பும் அதிகாரவர்க்கத்துக்கு சொம்பு தூக்குவார்கள்.. அதுவா? :rolleyes:

இரண்டு தரப்பும் அதிகாரவர்க்கத்துக்கு சொம்பு தூக்குவார்கள்.. அதுவா? :rolleyes:

அது மட்டுமல்ல. பாதிக்கப்பட்ட "தமிழ‌ன் ஆர்ப்பாட்டம் என்றால்" செத்த பாம்பை அடிக்கும் வீரம் செறிந்த சூரன்கள்.

இலங்கைக்கு வருகைதந்துள்ள சனல்-4 ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு இன்று புதன்கிழமை ரயிலில் விஜயம் செய்த போது ஆர்ப்பாட்டகாரர்கள் அநுராதபுரத்தில் ரயிலை மறித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கெலும் மக்ரேவின் டுவிட்டர் பதிவுகள்

11.04 AM – ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயிலை இடைமறித்திருக்கிறார்கள்….

11.12 AM- நாம் இந்த ரயிலில் பயணிக்கும் செய்தியை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு யார் கூறினார்கள்?

11.42 AM- ரயில் முன்னோக்கிச் செல்ல முடியாதபடி ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் பாதையை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

12.11 PM- நூற்றுக்கணக்கானோர் தடையாக இருக்கிறார்கள்.

12.34 PM- சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் வருகை தந்தார். நாம் செல்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தடையாக இருப்பதால் மீண்டும் கொழும்புக்குத் திரும்புமாறு கூறினார்.

12.36 PM- அடுத்துள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

1.24 PM- நாம் ரயிலிலிருந்து இறங்கிவிட்டோம். கருத்து சுதந்திரத்துக்கும் பொதுநலவாயத்தின் பெறுமதிக்கும் என்னவாயிற்று?

2.40 PM- தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இருக்கிறோம்.(விருப்பத்தின்பேரில் அல்ல)

calim_jaffna.jpg calim_jaffna1.jpg calim_jaffna2.jpg calim_jaffna3.jpg calim_jaffna4.jpg calim_jaffna5.jpg calim_jaffna6.jpg calim_jaffna7.jpg calim_jaffna8.jpg

  • தொடங்கியவர்

Channel 4 News
#c4news was blocked from entering north #SriLanka today. This is what it looked like on Sri Lankan national TV: bit.ly/1buCiC7

 

(twitter: 17 hours ago)

 

பி.கு: எனக்கு சிங்களம் தெரியாது. சிங்களம் தெரிந்தவர்கள் அந்த இணைப்பில் சென்று பாருங்கள். :rolleyes:
 

Edited by துளசி

  • தொடங்கியவர்

தயா அண்ணா, எவ்வாறு இணைக்கிறீர்கள்? நான் இணைக்கும் போது வீடியோ வருதில்லை.  :( brightcove videos என்பதில் தான் இணைப்பை கொடுத்தேன். ஆனாலும் வருதில்லை. :(

Edited by துளசி

அது பெரிய விடயம் இல்லை துளசி... 

 

ஏற்கனவே மோகன் அண்ணா brightcove videos வை யாழுக்கு ஏற்றபடி  என் கோட் பண்ணி வைத்து இருக்கிறார்... 

 

brightcove videos  என்பதுக்குள் அந்த வீடியோவின் ID யையும்   playerID யையும்  நீங்கள் இட்டதுக்குள் இடுங்கள்...  C 4 வீடியோவில் get cord  என்பதை  அழுத்தி கொப்பி செய்தீர்கள் எண்டல் வரும் முழுமையானதில்  கீழே இருக்கும் மாதிரியை மட்டும் எடுத்து 

 

videoId=2836261192001&playerID=69900095001

 

இந்த கோட்டை 

 

[ brightcove]videoId=2836261192001&playerID=69900095001[/brightcove ]

 

இப்படி இணைத்தால் கீழே இருக்கும் வீடியோ வரும்

 

Edited by தயா

இந்த நாய்க்கூட்டத்தின் மிருகத்தனத்தை சாட்சிகளினூடு கேட்டும் ,காட்சிகளினூடு பார்த்தும் ,உண்மையை இந்த உலகத்திற்கு காட்டிய இந்த வீரம் செறிந்த மனிதர் ...........இந்த காடசியினூடு  உண்மையை ,கேவலம் கேட்ட இனத்தை நேரே பார்த்து செல்கிறார் 
 
....................இந்த உலகம் இந்த வீடியோ மூலம் இன்னும் இன்னும் பல உண்மைகளை புரிந்துகொள்ளட்டும் ..........

எங்களைத்தவிர வெளிநாட்டுக்கரங்கள் அதிகம் இவங்களை படித்திருக்கிறார்களா? 

 

இருந்தாலும் எல்லாரும் அறிக்கை மாத்திரம் விடுரார்களே தவிர யாரும் நடவடிக்கை அது இது என்று எதுக்கும் அடுப்பதா காணமே?

 

எங்களுக்கான பெறுமதி அவ்வளவுதான்.

  • தொடங்கியவர்

நன்றி தயா அண்ணா.

 

நான் share என்பதை அழுத்தி அந்த இணைப்பை அப்படியே இணைத்தேன். அதனால் தான் வரவில்லை. இறுதியாக இணைத்த வீடியோவும் நிர்வாகம் தான் சரிப்படுத்தி விட்டார்கள். அவர்களுக்கு எதற்கு சிரமம் கொடுப்பான் என பின்னர் இணைப்பை அப்படியே இணைத்தேன்.

இப்பொழுது முயற்சித்தேன். சரியாக வருகிறது. உதவிக்கு நன்றி. :)

 

அப்பிடியே அனைவரும் channel 4 இல் இன்று வந்துள்ள இந்த வீடியோவை பாருங்கள். :o

 

Sri Lanka president: 'You must respect our culture'

14 November 2013

Sri Lankan President Mahinda Rajapaksa, who has been accused of war crimes, says his country has a "system" to deal with complaints of human rights violations.

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

We have a system (of killing) in our country - மகிந்தர். :D

  • தொடங்கியவர்

Channel 4 News @Channel4News 19m

After Iraq, Sri Lanka has the highest number of enforced disappearances in the world, says the UN http://www.channel4.com/news/sri-lanka-disappeared-white-vans-missing-people-war-chogm

(twitter)

callum_vavunia_protest.jpg

Edited by அஞ்சரன்

callum_vavunia_protest.jpg

நீங்கள் சோத்து பார்சலுக்காக உந்த மட்டையை பிடியுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சோத்து பார்சலுக்காக உந்த மட்டையை பிடியுங்கோ

யுத்தம் முடிந்து அங்கே கஷ்டப்படும் சோத்து பார்சல் தமிழனுக்கு நாங்கள் எவ்வளவு பார்சல் வாங்கி குடுத்தோம். அதையெல்லாம் மறந்து விட்டு, அடுத்தநாள் பார்சலுக்கு மட்டையை தூக்கி பிடிக்கிறார்களே.. அந்த இடத்தை விட்டு சோத்து பார்சலுக்காக ஓடிவந்த நாங்கள் பல பேர் இங்கே இருக்கிறோம்.. ஓடிவாங்கோ.. 

யுத்தம் முடிந்து அங்கே கஷ்டப்படும் சோத்து பார்சல் தமிழனுக்கு நாங்கள் எவ்வளவு பார்சல் வாங்கி குடுத்தோம். அதையெல்லாம் மறந்து விட்டு, அடுத்தநாள் பார்சலுக்கு மட்டையை தூக்கி பிடிக்கிறார்களே.. அந்த இடத்தை விட்டு சோத்து பார்சலுக்காக ஓடிவந்த நாங்கள் பல பேர் இங்கே இருக்கிறோம்.. ஓடிவாங்கோ.. 

பாடும் பாடும். நேரும் உமது போலி அனுதாபமும்.

  • தொடங்கியவர்

Jonathan Miller

My twitter account's blocked on phone. Can only tweet when online. Here's what happened to us Pls follow @bendepear  :lol: :lol: :lol:

 

 

இதே போல் 16 ஆம் திகதியும் எழுதியுள்ளார். :D:lol:

 

Jonathan Miller ‏@millerC4 16 Nov

Unable to Tweet from phone for days bcs #lka #SriLanka intel appears to have blocked access. Finally online 0445 local time. Good night all!

பொதுநலவாய உச்சி மாநாட்டில் செய்திகளை சேகரிப்பதற்காக வருகைதந்திருந்த சனல்-4 ஊடகவியலாளர்கள் அலரிமாளிகைக்கு செல்வதற்கு முயற்சித்ததாகவும் அந்த முயற்சியை தான் தடுத்து நிறுத்திவிட்டதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

சனல்-4 குழுவினர் அலரிமாளிகைக்கு செல்வதற்கு முயற்சித்ததாகவும் அந்த தகவலை கேள்வியுற்று அவர்கள் தங்கிருந்த ஹோட்டலுக்கு எமது அதிகாரிகளை அனுப்பி அறிவுறுத்தியதாகவும் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
tamilmirror
சனல்-4 குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்களுடைய நாட்டுக்கு திரும்பி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.