Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா மற்றும் விஜயதாரணியை அசிங்கமாக திட்டிய தமிழ்தாசன் கைது

Featured Replies

jayalatha-vijayadahrani-620x310.jpg
 
சத்தியம் டிவியில் சத்யம் சாத்தியம் என்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டது தொடர்பாக சில தினங்களுக்கு முன் விவாதம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதாரணியும், பாஜக சார்பில் எஸ்.ஆர்.சேகர் என்பவரும் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் முற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்தனர்.  இந்த நிகழ்ச்சி முடியும் நிலையில் இறுதியாக ஒருவர் போனில் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், விஜயதாரணியையும் ஆபாசமாக கொச்சை வார்த்தைகளில் திட்டியுள்ளார்.

தமிழ்தாசனின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் விஜயதாரணி. கோபாவேசமாக அவர் அந்த நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், முதல்வரையும், தன்னையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். மேலும் சத்தியம் டிவி அந்த நபரைப் பேச அனுமதித்ததற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். இந்த பரபரப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து சத்தியம் டிவி உரிமையாளர்கள் மோகன் சி லாசரஸ் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தமிழ்தாசன் மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்தனர். அவரது தொலைபேசி எண்ணை வைத்து அவரை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டது. அதில் அவர் ராமநாதபுரத்திலிருந்து பேசியது தெரிய வந்தது. இதையடுத்து ராமநாதபுரம் விரைந்த போலீஸார் தமிழ்தாசனைக் கைது செய்தனர். இவரது சொந்த ஊர் தஞ்சாவூராகும். அவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீ்ழ் வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து முன்னதாக விளக்கம் அளித்த சத்தியம் டிவி செய்தி ஆசிரியர் விஜயரங்கம் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபர் தன்னை தமிழ் ஆர்வலர் என்றும், மதிமுகவைச் சேர்ந்தவர் என்றும், தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். ஆரம்பத்தில் நன்றாகத்தான் பேசினார். எனவே அவரது அழைப்பை லைவாக ஒலிபரப்பினோம். ஆனால் பின்னர் அவர் மோசமாக பேசத் தொடங்கியதால் அவரது அழைப்பை துண்டித்து விட்டோம் என்றார்.

http://tamil.newstig.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF/

ஹஹஹ ...............ஏன்னா நடக்கு  ..........இதுதான் அரசியல்வாதிகளின் பட்டிக்காட்டு குணமா :lol:   ....ரொம்ப வெக்கமாய் இருக்கு ................முதலில் பேட்டி எடுப்பவர்களை கொஞ்சமாவது டீசண்டான நபர்களை தேர்ந்தெடுப்பது தொலைக்காட்சி நிறுவனங்களின் கடமை ...............பாருங்கள் ஜனநாஜக நாடாம் .....................கருத்துரிமையுடன் பேசிய குடிமகனை ,பதவி வெறி கொண்டு பப்ளிக்காய்  அச்சுறுத்தும் கோரக்காட்சி .................நல்லா உருப்படுவாங்கடா .............வாழ்க  :icon_idea:
 
Edited by தமிழ்சூரியன்

முதுகில் புண் இருந்த கம்பி வேலியை காணும் ஒவ்வொரு தடவையும் உறுத்தலாக இருக்கும். அந்த TVயை பகிஸ்கரிக்க தமிழனுக்கு வக்கில்லை. தமிழ்தாசனை தவிர சம்பந்தபட்டவர்கள் யாரும் தமிழ் மாதிரி படேலை. TV உரிமையாளன் கூடத்தான். தமிழ் நாட்டுக்குள் உள்ளட்டு தமிழனை அடக்கிடுவாங்கள்.

காங்கிரஸ் பொண்ணு ஒன்றை தெரிஞ்சு வைச்சிருக்கனும். ஜெயலலிதாவோடு சேர்ந்து இப்போ அடக்க முடியும். ஆனால் தேர்தல் வந்த யாருடனும் சேர முடியாது.

  • தொடங்கியவர்

:D  :D  :D  :D

யாரை எவரை எச்சந்தர்ப்பத்தில் இவர் அவதூறாக பேசினார் என்று பார்க்காமல், அவ்வாறு பேசியது சரியா தவறா என்று பாருங்கள். ஒரு பெண்ணை அவரது அம்மாவை பாலியல் ரீதியாக வசைச் சொல்லால் பேசியது கண்டிப்பாக தவறானது. உண்மையான தமிழ் உணர்வாளராக இருந்திருந்தால் இவ்வாறு செய்து இருக்க மாட்டார். தன் வக்கிர புத்தியை தமிழ் உணர்வாளர் என்ற முகமூடிக்குள் மறைத்துக் கொள்கின்றார்.

ஜெயாவை / காங்கிரஸ் பிரமுகரை இவ்வாறு பேசியதால் தான் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கின்றது என்றும் வேறு ஒருவரை இவ்வாறு பேசியிருந்தால் நடவடிக்கை எடுக்காது என்பது சரியான வாதம் தான். ஆனால் அதற்காக ஒருவரது குற்றத்தினை இன்னொரு தவறின் மூலம் நியாயப்படுத்தி விட முடியாது.

  • தொடங்கியவர்

அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அநாகரிகமானவை ,என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ................ஆனால் பொறுப்புள்ள அரசியல் வாதி ,பப்ளிக்காக அந்த இடத்தில் பதவி என்னும் ஆயுதத்தால் அங்கு நடந்து கொண்ட விதமே வியக்க வைக்கிறது .அரசியல் வாதியான        அவர் நடந்துகொண்ட விதமும் ,குடிமகனான அவர் பேசிய விதமும் இடையில் எந்த வித்தியாசத்தையும் காண முடியவில்லை .................

Edited by தமிழ்சூரியன்

த்மிழ்த்தாசன் என்ற புனைபெயர் நபர் தன்னுடன் யாரியான அப்பாவியை திட்டினால் தண்டிக்கப்படவேண்டும். அப்பாவி பேசத்தெரியாமல் நடந்து கொண்டுவிட்டால் மக்களின் பிரதிநிதிகளுக்கு மன்னிக்க தெரிய வேண்டும். விஜயதாரிணி TVயில் விட்ட கீழ்தரமான சவால்கள் அவர் எந்த பொது பதவிகும் ஆபத்தான ம்ன நிலையில் உள்ளர்வர் என்றதை காட்டுகிறது.    

அவர் TV உரிமையாளர்களை பகிரங்ககமாக மிரட்டியதைப் பார்க்கும் போது சட்டத்தால் விஜயதாரிணிக்கு அந்த நபரை கையாளமுடியாவிட்டால் மற்ற வழிகளை நாடும் தகமைகளை பேற்றிருக்கிறார் என்றதை எடுத்து சொன்னா. இப்படியான அதிகார மமதை பிடித்த அரசியல் ஆளுநர்களை மக்கள் வாய்விட்டு திட்டுவது புதிதல்ல. நடந்தது TV யில் நடந்துவிட்டது. விஜயதாரிணி உண்மையான அரசியல் வாதியானால் இதைத்தான் தன்னைப்பற்றி மக்கள் TV க்கு பின்னும் பேசுகிறார்களா என்று அறிய முயல வேண்டும். 

ரொரொண்டோ மேயர் யாரையோ எங்கோவோ ஒருவரை திட்டியது இரகசியமாக பதியப்பட்டு TVயில் வந்தது. இரகசியமாக பதிவது சட்டப்படி குற்றம். ஆனால் அவர் அதில் தனது பேச்சால் நேர்ந்திருக்கும் அவமானத்தை பற்றி கவலைப்பட்டர். விஜயதாரிணி அதை TV யின் முன்னால் செய்தார். அதே நேரம் மருந்துகளுக்கு கூட அடிமையான தரம் கெட்ட அவர் தனது மனிவியை பற்றி சொன்ன அவதூறுகளை தண்டிப்பதைப்பற்றி நாகரிகமாக பேசினார்.  கேடுகெட்ட இந்திய அரசியல்வாதிகள் தாங்கள் கடவுள்கள் என்று நடிக்க கூடாது.

இருந்து வந்த இடம் தெளிவில்லாத  ஒரு தனி நபரின் தூற்றலுக்கு முதல் அமைச்சரின் அதிகாரம் நிகரில்லாத சமன் பாடு. 

செய்யும் அயோக்கியத்தனத்துக்கு போட்டு மூடப்படும் முகமூடி ஈழப்பற்று பெண்களை தரக்குறைவா விமர்சிப்பதை பார்ப்பதை தேசியத்தலைவர் விரும்புவது இல்லை இப்படி இருக்க ஈழ பற்று உள்ளவர் பிரபாகரனை நேசிப்பவர் என்றால் எப்படி இவ்வாறு அவரால் பேசமுடியும் உணமையான ஒரு விசுவாசியால் முடியாது .

ஊடங்கள தங்களின் விளம்பர உத்திகளுக்கு இவ்வாறான சம்பவங்களை பயன்படுத்துவது கண்டிக்கதக்கது .

அண்ணே நீங்க   ஈழத்தமிழர்க்காய் குரல் கொடுக்கும் ,சீமானையும் ,தமிழக அரசியல் வாதிகளையும் திட்டும் விதமும் ,பாவிக்கும் வார்த்தைகளும் :lol:  ,அவற்றை விட இது எனக்கு பெரிதாய் தெரியல .முதல்ல உங்கள கொஞ்சம் ஆராயுங்க .அப்புறம் ........................ :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

respect-067.gif நல்ல விளக்கம் அண்ணா.... எவருக்கு எப்படி சொல்லனுமோ அப்படியே சொல்லி இருக்கிறீங்கள்...

அண்ணே நீங்க   ஈழத்தமிழர்க்காய் குரல் கொடுக்கும் ,சீமானையும் ,தமிழக அரசியல் வாதிகளையும் திட்டும் விதமும் ,பாவிக்கும் வார்த்தைகளும் :lol:  ,அவற்றை விட இது எனக்கு பெரிதாய் தெரியல .முதல்ல உங்கள கொஞ்சம் ஆராயுங்க .அப்புறம் ........................ :icon_idea:

எங்காவது திட்டியதை சொல்லுங்க ஆபாசமா...... :rolleyes:  நான் எழுதும் கருத்து விமர்சனம்...... எதிர் கருத்தும்....... நிங்கள் அதை எடுக்கும் விதம் தான் வேறு  என் தலைவனையும் எம் புனிதர்களையும் எவர் பிழைப்புக்கு பயன்படித்தினாலும் நான் எதிர்ப்பேன் அது எவரா இருந்தாலும் கவலை இல்லை :( :( :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சட்டமன்ற உறுப்பினரை அசிங்கமாக திட்டிவிட்டார் என்று இன உணர்வாளரை கைது செய்கிறார்கள் , நாள் தவறாமல் தமிழின விரோதமாக பேசியும் செயல்பட்டு வரும் இன எதிரிகளுக்கு சனநாயக வழியிலான எதிர்ப்பு புரியாத போது வேறென்ன செய்ய முடியும் ... திட்டியது தவறென்றால் வேண்டுமென்றே தமிழினத்துக்கு எதிராக செயல்படுவது மட்டும் எப்படி சரியாகும் ... தமிழின விரோத ஆணவ பேச்சுக்கு எதிரான வினைதான் திட்டியது ... 

நேரலை நிகழ்ச்சிகளில் திட்டுவதை விடுத்து சந்தர்ப்பவாதிகளை , தமிழின விரோதிகளை அடையாள படுத்தும் மாற்று கருத்துக்களை முன் வைப்போம் , நமது கருத்துகள் திட்டுவதை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் ... உணர்ச்சி வசப்பட்டு திட்டிய தமிழின உணர்வாளரை அரசு விடுதலை செய்ய வேண்டும் ...

ச.உ. விவேக்

ஒரு நேரலை நிகழ்ச்சியில் ஒருவருக்கு பேச அனுமதி கொடுக்கப்படுகிறது என்றால் யார் வேண்டுமென்றாலும், அவர்களுக்கு தேவையானபடி பேசுவார்கள் என்பதையும் தெரிந்துவைத்துக்கொண்டு அப்படியான நிகழ்ச்சி நடத்தவேண்டும். அதைவிட விஜயதரணி போன்ற ஒரு கழுதை வந்து தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு தமிழர் நலனை எதிர்த்து பேசும்போது இப்படியாப்பட்ட உணர்ச்சிகள் வெளிப்பட வாய்ப்புண்டு என்று தெரிந்துவைத்துக்கொண்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும். பேசுபவர்கள் அவரவர் கருத்தை முன்வைப்பதற்கும், இந்த நிகழ்ச்சிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்று விதிமுறைகளும் வரையறைகளும் இருக்கவேண்டும். விஜயதரணி என்ன வேண்டும் என்றாலும் பேசுவது freedom of speech என்றால், தொலைப்பேசியில் பேசுபவர்களுக்கும் அதே freedom of speech இருந்தே ஆகவேண்டும். 

பேசியவர்களின் தொலைப்பேசி என்னை போலீஸ் இடம் கொடுப்பது தவறு. இங்கே என்னை பொருத்தவரை முதல் குற்ற்றவாளி சத்தியம் தொலைகாட்சி தான்...

இனி இப்படியாப்பட்ட நிகழ்ச்சி நடக்கும் போது என் நடப்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் என் கைப்பேசிக்கு நிகழ்ச்சி தொடர்பு என்னை sms செய்து விடுங்கள். இங்கிருந்து கண்டபடி பேசும் என்னை தமிழ்நாடு போலீஸ் எப்படி கைதுபண்ணும்?

ஊரில் இருக்கும் பெண்களை எல்லாம் தேவதாசிகளின் பெண்கள் என்று சொல்பவருக்கு பெயர் தமிழ் தாசனாம் ... தமிழ் ஆசிரியர் வேறு.

முகனூல் .

  • தொடங்கியவர்

எங்காவது திட்டியதை சொல்லுங்க ஆபாசமா...... :rolleyes:  நான் எழுதும் கருத்து விமர்சனம்...... எதிர் கருத்தும்....... நிங்கள் அதை எடுக்கும் விதம் தான் வேறு  என் தலைவனையும் எம் புனிதர்களையும் எவர் பிழைப்புக்கு பயன்படித்தினாலும் நான் எதிர்ப்பேன் அது எவரா இருந்தாலும் கவலை இல்லை :( :( :icon_idea:

உங்கள் கொள்கையில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை மகிழ்ச்சி ,,இந்த அளவு தேசியத்தலைவரை நேசிக்கும் உங்களுக்கு அதே கொள்கையுடன் தேசியத்தலைவரை நேசித்து ,அவரின் எதிர்பார்ப்புக்களுக்கு ,சிந்தனைகளுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருக்கும் சீமானும் ,தமிழகத்தளைவர்களும் உங்களால் திட்டி தீட்டப்பட்டு எழுதப்படும்  விமசர்ணங்கள் என்ற போர்வையில் காறி துப்புக்கள் :lol:  .உங்கள் கொள்கை மீது சந்தேகத்தையே வரவழைக்கிறது . :icon_idea:

நன்றி அண்ணா

ஊரில் இருக்கும் பெண்களை எல்லாம் தேவதாசிகளின் பெண்கள் என்று சொல்பவருக்கு பெயர் தமிழ் தாசனாம் ... தமிழ் ஆசிரியர் வேறு.

முகனூல் .

அவர்  கூறியது  இருவரை  மட்டும்தான்.

உங்கள் கொள்கையில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை மகிழ்ச்சி ,,இந்த அளவு தேசியத்தலைவரை நேசிக்கும் உங்களுக்கு அதே கொள்கையுடன் தேசியத்தலைவரை நேசித்து ,அவரின் எதிர்பார்ப்புக்களுக்கு ,சிந்தனைகளுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருக்கும் சீமானும் ,தமிழகத்தளைவர்களும் உங்களால் திட்டி தீட்டப்பட்டு எழுதப்படும்  விமசர்ணங்கள் என்ற போர்வையில் காறி துப்புக்கள் :lol:  .உங்கள் கொள்கை மீது சந்தேகத்தையே வரவழைக்கிறது . :icon_idea:

இப்படியே விட்டதா இன்னும் பத்துவருடம் போக ஈழ விடுதலைக்கு போராடியவர் சீமான் மட்டுமே என்னும் வரலாறு வந்து நிக்கும் அடுத்த தலைமுறைக்கு ஏனெனில் ஈழத்தில் அடுத்த சந்ததி புலிகளின் வரலாறு படிக்க முடியாத நிலைமையில் வளரும் ஆகவே இந்தியாவில் எம் கொடி ..எம் பாடல் ..எம் தலைவர் எல்லாவற்றையும் வைத்து அழகா தன்னை தலைவன் ஆக்கி வளர்த்து வந்தபின் பெரியார் ..அண்ணா ..இல்லாமல் இன்று திராவிடம் என்றால் கருணாநிதி என்னும் நிலைமை இருப்பது போல தமிழர் என்றால் சீமான் என்னும் நிலைக்கு வந்தபின் எம்மை நாங்கள் தேடும் துயரம் நடக்கும் .

எவரக்ககவும் ஈழத்தை எங்கள் தலைவரை விட்டுகொடுக்கும் செயலை நான் வெறுக்கிறேன் உணர்வாளனா இரு அதில் தப்பு இல்லை ஆனால் என்னைத்தான் செய்ய சொன்னார் நான்தான் அடுத்த தலைவர் நான் மட்டுமே செய்வேன் என்னும் ஏக வசனங்கள் அவரிடம் அதிகம் இருக்கு அண்மையில் லங்கா சிறி வானொலிக்கு அளித்த பேட்டி கேட்டல் உங்களுக்கு விளங்கும் .

அரசனை நம்பி புருஷனை கைவிடும் அளவிற்கு நான் இல்லை .

ஊரில் இருக்கும் பெண்களை எல்லாம் தேவதாசிகளின் பெண்கள் என்று சொல்பவருக்கு பெயர் தமிழ் தாசனாம் ... தமிழ் ஆசிரியர் வேறு.

முகனூல் .

போலி  id பெயரில்  நாம வீரமா பேசுறதில்லை.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே விட்டதா இன்னும் பத்துவருடம் போக ஈழ விடுதலைக்கு போராடியவர் சீமான் மட்டுமே என்னும் வரலாறு வந்து நிக்கும் அடுத்த தலைமுறைக்கு ஏனெனில் ஈழத்தில் அடுத்த சந்ததி புலிகளின் வரலாறு படிக்க முடியாத நிலைமையில் வளரும் ஆகவே இந்தியாவில் எம் கொடி ..எம் பாடல் ..எம் தலைவர் எல்லாவற்றையும் வைத்து அழகா தன்னை தலைவன் ஆக்கி வளர்த்து வந்தபின் பெரியார் ..அண்ணா ..இல்லாமல் இன்று திராவிடம் என்றால் கருணாநிதி என்னும் நிலைமை இருப்பது போல தமிழர் என்றால் சீமான் என்னும் நிலைக்கு வந்தபின் எம்மை நாங்கள் தேடும் துயரம் நடக்கும் .

எவரக்ககவும் ஈழத்தை எங்கள் தலைவரை விட்டுகொடுக்கும் செயலை நான் வெறுக்கிறேன் உணர்வாளனா இரு அதில் தப்பு இல்லை ஆனால் என்னைத்தான் செய்ய சொன்னார் நான்தான் அடுத்த தலைவர் நான் மட்டுமே செய்வேன் என்னும் ஏக வசனங்கள் அவரிடம் அதிகம் இருக்கு அண்மையில் லங்கா சிறி வானொலிக்கு அளித்த பேட்டி கேட்டல் உங்களுக்கு விளங்கும் .

அரசனை நம்பி புருஷனை கைவிடும் அளவிற்கு நான் இல்லை .

ஹா ஹா என்ன புலம்பல் இது  

others-301.gif

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை நிரப்ப,

  • நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சீமான் பேசிய உணர்வூட்டும் பேச்சுக்கள் ஈழத்தமிழர்களிடையேயும், ஈழத் தமிழர் ஆதரவாளர்களிடையேயும் அவருக்குப் பெரும் ஆதரவை வழங்கியது உண்மை. அத்துடன் புலிகளை ஆதரித்துப் பேசினார் என்பதற்கான இந்திய அரசால் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்ததும், கனடா, அமெரிக்காவில் இருந்து திருப்பியனுப்பப்பட்டதும் அவருக்கான ஆதரவை அதிகரித்ததும் உண்மை. தவிர தான் வன்னி சென்று திரும்பிய சந்தர்ப்பங்களில் அங்கு நடந்தவை பற்றி தொடர்ச்சியாக மேடைகளில் பேசி, தனக்கும் புலிகளுக்கும் நெருக்கமாக தொடர்பு இருந்தது என்பதை மக்களுக்கு நினைவூட்டிக்கொண்டே சீமானும் இருந்தார். ஆனால் ஈழத் தமிழர்களிற்காக தான் சிறை சென்று திரும்பியவன் என்பதையும், தனது உணர்வூட்டும் பேச்சுக்களையும் வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கும் வெறுமையை உடைத்தெறிய வந்தவர்கள் நாம் தமிழர் கட்சியினர் என்றும், புலிகளின் அரசியற் பிரிவினராகத் தாம் செயற்படுவோம் என்றும் நாம் தமிழர் கட்சி கூறுவதும், அதை ஈழத்தமிழர்கள் (யாராவது) நம்புவதும் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும்.seeman_perani_2009.jpgசீமான்! வீரனா? சிந்திக்கும் விவேகியா?  இல்லை?  ஈழத்தமிழர் போராட்டம் தொடர்பான சீமானின் பாத்திரம் ஒரு உணர்வூட்டும் பேச்சாளார் என்பதில் இருந்து ஓர் அரசியல் தலைவராக விரிவடைவதில் இருக்கக் கூடிய ஆபத்துக்களைத் தொடர்ந்து பார்ப்போம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை நிரப்ப வந்திருப்பவர்களாகவும், புலிகளின் அரசியல் தொடர்ச்சியாகவும் தம்மைக் காட்டிக்கொள்ளுகின்ற நாம் தமிழரின் உண்மையான, மொழிப் பாசிச, இனவாதத்தைத் தூண்டுகின்ற முகத்தை இந்த ஆவணம் அம்பலப்படுத்தி நிற்கின்றது. இப்படிப்பட்ட மோசமாக, இனவாதத்தைத் தூண்டுகின்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களான புலிச் சின்னத்தையும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தையும், புலிகளின் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி..’ பாடலைத் தமது உறுதிமொழியாகவும், புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தையும், பேரையும் தொடர்ந்து தமது மேடைகளிலும், ஆவணங்களிலும் உபயோகிப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் எல்லாத் தார்மீக நியாயங்களையும் குழிதோண்டிப் புதைப்பதாகவே அமையும். இந்த ஆவணத்தின்படி நாம் தமிழர் கட்சி தொடர்ந்து இயங்கினாலோ அல்லது வெறுமே பெயருக்கு ஆவணத்தைத் திருத்திவிட்டு இதே மனப்பாங்குடன் தொடர்ந்து செயற்பட்டாலோ ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் அக்கறை கொண்டிருப்பவர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆகப்பெரிய சவாலாக நாம் தமிழர் கட்சியும் அதன் செயற்பாடுகளுமே இருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எங்காவது திட்டியதை சொல்லுங்க ஆபாசமா...... :rolleyes: நான் எழுதும் கருத்து விமர்சனம்...... எதிர் கருத்தும்....... நிங்கள் அதை எடுக்கும் விதம் தான் வேறு என் தலைவனையும் எம் புனிதர்களையும் எவர் பிழைப்புக்கு பயன்படித்தினாலும் நான் எதிர்ப்பேன் அது எவரா இருந்தாலும் கவலை இல்லை :( :( :icon_idea:

இது சரியான தகவல் அல்ல.. சீமானின் முதலிரவு இன்னும் முடியவில்லையா என்று இருந்த ஒரு முகநூல் பதிவை இங்கே ஒட்டியது நீங்கள்தானே.. :D

எனவே ஈழத்தமிழ் மக்களே நீங்கள் தமிழக தலைவர்களையும் ஊடகத்துக்காறர்களையும் சினிமா கூத்தாடிகளையும் தொடர்ந்து நம்பி மோசம் போகாமல் உங்கள் தாயகத்தை உங்களின் உரிமையுள்ள தேசத்தை நீங்களே நிலை நாட்டுகின்ற காரியத்தைச் செய்யுங்கள். நாங்கள் இந்தியத்தமிழர்கள் நாங்கள் வாய் வீச்சுக்காறர்கள் ஆனால் நீங்கள் அப்படி அல்ல செயல்வீரர்கள். உங்களுக்குத்தான் பாரிய பொறுப்பு இருக்கிறது. அதை செய்யுங்கள். தமிழகத்தில் சினிமாக்காரர்களையும் பித்தலாட்டத் தலைவர்களையும் நம்பி மோசம் போகாமல் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இளம் சமுதாயத்துக்கு கல்லூரி மாணவருக்கு அடிமட்ட ஏழை விவசாயிக்கு உண்மையை எடுத்து சொல்லி உங்கள் தாயகத்தை காக்கும் உங்கள் போராட்டத்துக்கு ஆதரவைத்திரட்டும் பணியைத் தொடங்குங்கள். இதுதான் உங்களுக்கு இன்றுள்ள கடமை .

  • பிரபாகரனின் படத்தை போட்ட சட்டையை விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் போட்டிருக்கிறார்கள் என்பதற்காவவோ , சீமான் தொண்டர்கள் தலைவர் படத்தைப் போட்டு தொப்பி அணிந்திருக்கிறார்கள் என்பதை நம்பி அது தான் ஈழ ஆதரவு என்று எண்ணி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே? காசு கொடுத்தால் இங்கு எல்லாம் நடக்கும்

நீ செய்ய வேண்டியது ஒன்றுதான் புலத்தில் இருக்கும் இளம் சந்ததிக்கு உண்மையைச் சொல்லி அவர்களை சரியான பாதையில் வழிநடத்தி ஈழமண்ணை மீட்க்கும்பணியை தொடங்குவதேயாகும்.

இது சரியான தகவல் அல்ல.. சீமானின் முதலிரவு இன்னும் முடியவில்லையா என்று இருந்த ஒரு முகநூல் பதிவை இங்கே ஒட்டியது நீங்கள்தானே.. :D

இசை ஒருநாளும் இருக்காது அப்படி ஒட்டி இருந்தால் இங்குதான் இருக்கும் தேடி தாருங்கள் பார்ப்போம் . :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எனவே ஈழத்தமிழ் மக்களே நீங்கள் தமிழக தலைவர்களையும் ஊடகத்துக்காறர்களையும் சினிமா கூத்தாடிகளையும் தொடர்ந்து நம்பி மோசம் போகாமல் உங்கள் தாயகத்தை உங்களின் உரிமையுள்ள தேசத்தை நீங்களே நிலை நாட்டுகின்ற காரியத்தைச் செய்யுங்கள். நாங்கள் இந்தியத்தமிழர்கள் நாங்கள் வாய் வீச்சுக்காறர்கள் ஆனால் நீங்கள் அப்படி அல்ல செயல்வீரர்கள். உங்களுக்குத்தான் பாரிய பொறுப்பு இருக்கிறது. அதை செய்யுங்கள். தமிழகத்தில் சினிமாக்காரர்களையும் பித்தலாட்டத் தலைவர்களையும் நம்பி மோசம் போகாமல் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இளம் சமுதாயத்துக்கு கல்லூரி மாணவருக்கு அடிமட்ட ஏழை விவசாயிக்கு உண்மையை எடுத்து சொல்லி உங்கள் தாயகத்தை காக்கும் உங்கள் போராட்டத்துக்கு ஆதரவைத்திரட்டும் பணியைத் தொடங்குங்கள். இதுதான் உங்களுக்கு இன்றுள்ள கடமை .

  • பிரபாகரனின் படத்தை போட்ட சட்டையை விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் போட்டிருக்கிறார்கள் என்பதற்காவவோ , சீமான் தொண்டர்கள் தலைவர் படத்தைப் போட்டு தொப்பி அணிந்திருக்கிறார்கள் என்பதை நம்பி அது தான் ஈழ ஆதரவு என்று எண்ணி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே? காசு கொடுத்தால் இங்கு எல்லாம் நடக்கும்

நீ செய்ய வேண்டியது ஒன்றுதான் புலத்தில் இருக்கும் இளம் சந்ததிக்கு உண்மையைச் சொல்லி அவர்களை சரியான பாதையில் வழிநடத்தி ஈழமண்ணை மீட்க்கும்பணியை தொடங்குவதேயாகும்.

. :icon_idea:

  • தொடங்கியவர்

பையா  ..தமிழக மக்களின் ,தமிழககத்த்தலைவர்களின் ஆதரவு எமக்கு வேண்டும் என்று சொல்லுவதனால் கஜேந்திரனும் பிழையான ஆள் போலத்தான் கிடக்கு ... :rolleyes:  :D 

  • கருத்துக்கள உறவுகள்

பையா  ..தமிழக மக்களின் ,தமிழககத்த்தலைவர்களின் ஆதரவு எமக்கு வேண்டும் என்று சொல்லுவதனால் கஜேந்திரனும் பிழையான ஆள் போலத்தான் கிடக்கு ... :rolleyes:  :D 

அதிலும் வேதனை என்ன என்றால் அண்ணா கருணாநிதி கும்பலால் எழுதப் படுற குப்பைகளை யாழில் காவிக் கொண்டு வந்து இணைக்கும் அரஞ்சன் என்ற அறிவாளி....அது தான் சரி என்று ஒற்றைக் காலில் நிப்பதை பார்க்க வியப்பாய் இருக்கு....இந்த நூற்றாண்டில் எதை எப்படி செய்யனும் என்று தெரியாத ஆட்கள் எல்லாம்...மற்றவன் செய்யிறதை விமர்சிக்க‌ தகுதி அற்றவர்கள்.....

நீங்களதான் நாட்டு பிடிப்பியல் நிச்சயம் பொதுவெளியில் பண்பா கதைக்கும் திறனில் தெரியுது உங்க அறிவு .

அரசியல் தவிர்த்து பார்த்தால் கருணாநிதியின் தமிழுக்கு நிங்க பிச்சை வாங்கவேணும் இதில் ஒரு வீதம் கூட சீமானிடம் இல்லை தமிழ் அறிவு தங்களில் பேச்சால் எழுத்தால் திராவிடத்தை போதித்து கற்பித்து ஆட்சியை பிடித்தவர்கள் அம்பி .

பையா  ..தமிழக மக்களின் ,தமிழககத்த்தலைவர்களின் ஆதரவு எமக்கு வேண்டும் என்று சொல்லுவதனால் கஜேந்திரனும் பிழையான ஆள் போலத்தான் கிடக்கு ... :rolleyes:  :D 

ஓம் பதவிக்கு கூட்டணியை பிச்சுட்டு போனவர் தானே அண்ணே யாழில் அதிகூடிய விருப்பு வாக்கு பெற்றவர் இப்ப இவரின் நிலைமை இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் .......!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.