Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தில் அனந்தி!

Featured Replies

சர்வதேச மனித உரிமைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று அனந்தி சசிதரன் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை தொடர்பான குழுக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றார்.....

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

தொடரட்டும்  தங்கள் பணி....

பயணம் நல்லபடி அமைய வாழ்த்துக்கள்.

 

எமது மக்கள் தற்காலத்திலும் அனுபவிக்கும்  பிரச்சினைகள் பற்றியும் பேசுங்கள்.

 

அத்துடன் சர்வதேச விசாரணை, தமிழீழம் தான் தீர்வு போன்றவற்றை வலியுறுத்த முயற்சியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கடந்த வியாழன் அன்று லண்டன் வந்தார் என்று அறிந்தேன். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தொரட்டும் உங்கள் பணி....

உங்கள் வருகை மிக்கமகிழ்ச்சி.
முக்கியமாக இலங்கையில் தமிழர்க்ளுக்கு எப்போதும் பாதுகாப்பு இல்லை. எனவே
இலங்கையில் தமிழர் நிரந்தர பாதுகாப்பிற்கு
வெளினாடுகளின் ஒரு அமைப்பு இலங்கையில்
நிலைகொள்ள உடன் ஆவன செய்யவும்
.. இலங்கையில் இனக்கலவரம்...அல்லது இன அழிப்பு, அல்லது இராணுவம் காடையர் கூட்டு  அழிப்பு முயற்சிகள் எப்போதும் தொடங்களாம்..

எமது மக்களின் காவலர்கள் இப்போது இல்லை..

முன் ஏற்பாடுகள் அவசியம்.. சர்வதேச விசாரணைகளுக்கு எதிர்விளைவுகள், திசைதிருப்பங்கள்... இவர்கள் 1983 ஆம் ஆண்டு ஆவணி மறக்க முடியுமா?
 

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்திக்க முடியோ அவ்வளவு பேரை சந்தித்து தற்போது ஈழதமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை விளக்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.. உங்கள் நற்பணி தொடரவேண்டும்..!

தமிழ் தேசிய கூட்டமைப்பு சில கையறு நிலைகளை வெளிக்காட்டுகிறது. 2009 போருக்கு பிறகு பாராளுமன்ற உறுபினர்களின் பாதுகாப்பு பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. அவற்றில் சில சென்ற தேர்தல் 2013 செப்டெம்பர் வரையிலும் வந்தன. 

 

2013 தேர்தலில்  வேட்பாளர்களாக வர விரும்பாதவர்கள் வன்முறையாக மிரட்டலின் பேரில் கூட்டமைப்புக்கு எதிராக தேர்தலில் நிற்க வைக்கப்படிருந்தார்கள்.  UNP பாதுகாப்பு இன்மையால் தேர்தலை விட்டு விலக முயன்றது. ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பின் EPDP, SLFP இரண்டு கட்சிகளும், மற்றையகட்சி வேட்பாளர்களுக்கு  விடுத்த மிரடல்களுடன் தம் கட்சி வேட்பாளைகளையும் பாரதூரமாக கையாண்டார்கள். இவை தேர்தலின் பின்னரும்  தொடந்து, அண்மையில் ஒரு பிரதேச உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். மாகாண சபை எதிர்கட்சி தலைவர் கைதாகியிருக்கிறார்.  உடல், உடமை  ரீதியாக தாக்கபட்ட கூட்டமைப்பின் வேட்பாளைகளை தவிர, சுரேஸ், ஸ்ரீதரன், அரிய நேந்திரன் போன்றோர் 4ம் மாடி காட்டப்பட்டு மிரட்டப்படுகிறார்கள். 

 

முடிவுகளை மக்களுக்கு விட்டுவிட்டு, தக்க பிரச்சாரங்களை நிகழ்த்த வடக்கில் இடமில்லை. தமிழ் மக்களின் ஊடக சுதந்திர மறுப்ப்பை உபயோகித்து அறிவிலிகளாக  மாற்ற ஒடுக்கப்பட்டிருக்கும்  மக்கள் தங்கள் நிலைமைகளை புரிந்துகொள்ளவும், அடக்கு முறைகளுக்கு எதிரான தெரிவுகளை படித்துக்கொள்ளவும் மத்திய , மாகாண பா.உ.க்கள் தங்கள் கடமைகளை சரியாக செய்ய வேண்டும். 

 

கூட்டமைப்பின் பாதுகாப்புக்கு, (1.)சட்டத்துறை, (2.) உடல்-உயிர், (3.)உடமை ரீதியானதாக இலங்கை அரசால் மிரட்டல்கள் அனுப்பி வைக்க பயன்படுத்த படுகிறது.

 

பாதுகாப்பு பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியது கூட்டமைப்பின் அமைப்பு ரீதியான முயற்சியாக இருக்க வேண்டும். அங்கத்தவர்களின் தேவைக்கு குறைவாகவோ, கூடவாகவோ முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.  ஆனால் நிச்சயமான தீர்மானங்கள் எடுத்து பாதுகாப்புகள் ஒழுங்காக்கப்பட வேண்டும்.

 

2009 மே யின் பின்னர் கூட்டமைப்பு பாதுகாப்புக்கு இந்தியாவில் சார்ந்திருப்பது போல அனுமானிப்புக்கள் வந்தன.

 

அனந்தி இந்த விவாகரத்தை ஐரோப்பிய பாரளும்ன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கும் ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்ற அங்கத்தவர்களின் கவனத்துக்கும் கொண்டுவர முயல வேண்டும். இந்தியாவில் மட்டும் தங்கியிருக்காமல் ஐரோப்பிய நாடுகளை கூட்டமைப்பின் பாரளுமன்ற, மாகாண சபை அங்கத்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி வற்புறுத்தவேண்டும்.

 

 

 

 

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்,தொடரட்டும் தங்கள் பணி!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.