Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண முதலமைச்சர், ஸ்டீபன் ஜே.ரெப் சந்திப்பு - இரு தரப்பும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மறுப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Rapp-and-vigneawaran-080114-seithycom-15

யாழ்ப்பாணம் விஜயம் செய்யதுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று மாலை 7.30 மணிக்கு யாழ் நல்லூரில் உள்ள மங்கோஸ் விருந்தினர் விடுதியில் சந்திப்புடன் இரவுப்போசனமும் நடைபெற்றுள்ளது. சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் மிக்சேலும் கலந்துகொண்டிருந்தார். இந்தச் சந்திப்பில் என்ன விடயங்கள் பேசப்பட்டது குறித்து இரண்டு தரப்பும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  

 

Rapp-and-vigneawaran-080114-seithycom-(1

 

 

Rapp-and-vigneawaran-080114-seithycom-(2

 

 

Rapp-and-vigneawaran-080114-seithycom-(3

 

 

Rapp-and-vigneawaran-080114-seithycom-(4

 

-யாழ் செய்தியாளர்-

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100977&category=TamilNews&language=tamil

சைவ சாப்பாடு போல கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்.......

மௌனம் சாதிப்பதும் நல்லது தான்

 

(ஒரு விடயம் உறுத்துது.  

உந்த தாடி அவர்களுக்கு வேறு ஒருவரை ஞாபகப்படுத்த

அவரில் உள்ள  கோபத்தை எம்மில் காட்டிவிட்டால்........வரலாறு அப்படித்தான் சொல்லுது :(  :(  :( )

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மௌனம் சாதிக்கும்படி அமெரிக்கா சொல்லியிருப்பதால்த்தான் முதலமைச்சர் மௌனம் சாதிக்கிறார்.ஆர்ப்பாட்டம் போட்டு புஸ்வாணம் ஆகிறத(இந்தியாவின் தலையீட்டால்)அமைதியதக இருந்து ஆப்பை இறுக்கினால் நல்லது.

☀️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.