Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார், யாழ்ப்பாண பேராயர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது – கர்தினால்

Featured Replies

மகிந்தருக்கு வக்காளத்து வாங்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்.

 

malkam1_CI.jpg

மன்னார் மற்றும் யாழ்;ப்பாண பேராயர்களினால் சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச் சாட்டுக்களுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் மற்றும் யாழ்ப்பாண பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோர் இலங்கை அரச படையினர் இரசாயன ஆயுதங்களையும், கொத்தணி குண்டுகளையும் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தியிருந்தனர்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க யுத்தக் குற்றச் செயல் பிரதிநிதி ஸ்டீவன் ரெப்பை சந்தித்த மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தனர்.

எனினும், குறித்த பேராயர்களின் கோரிக்கைக்கு இலங்கை கத்தோலிக்க பேராயர் பேரவை ஆதரவளிக்காது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

 

குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவு அளிக்கபடமாட்டாது என்று சொல்லியுள்ளார். கொத்தணி குண்டுகள் மூலமு தமிழர்கள் கொன்றொழிக்கபட்டதை மறுக்கவில்லை என்று நினைக்கிறேன். அதாவது நான் சிங்கள கத்தோலிக்கராக இருப்பதால் கொத்தணி குண்டுகள் மூலம் தமிழர்கள் கொன்றொழிக்கபட்டதற்க்கு எதிராக பேசமுடியாது, தமிழர்கள் சார்பாக ஆதரவு அளிக்க முடியாது  என்று கூறுகிறார் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இவரது இந்தக் நிலைப்பாடு இலங்கையின் சிங்களக் கத்தோலிக்க மக்கள் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகின்றது. 

அதுமட்டுமல்ல இலங்கைத் தீவில் இரு தேசங்கள் இருப்பதை ஆயர்களின் இந்த் நேரெதிரான நிலைப்பாடு கோடுகாட்டி நிற்கின்றது.

 

யாழ். மற்றும் மன்னார் பேராயர்களுக்கு நன்றி.

Edited by யாழ்வாலி

  • கருத்துக்கள உறவுகள்

உந்தாள் சரியான கள்ளன். சிங்களப் பேரினவாதிகளின் இனப்படுகொலைக்கு மறைமுக ஆதரவளித்து வரும் ஒரு கொலைஞன். இவரின்ர கதையை யாரும் கருத்தில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

உந்தாள் சரியான கள்ளன். சிங்களப் பேரினவாதிகளின் இனப்படுகொலைக்கு மறைமுக ஆதரவளித்து வரும் ஒரு கொலைஞன். இவரின்ர கதையை யாரும் கருத்தில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

போப்பாண்டவர் பயஸ் நாஸீ அக்கிரமத்துக்கு எதிராக ஒன்றும் பேசாமல் பின்னர் எதிரணி நாடுகள் வெற்றியின் விளிம்பில் வரும்போது மட்டும் அரசியல் நோக்கத்துக்காக யூதருக்கு ஆதரவாக குரல் கொடுத்தமைய் வரலாறு. அடுத்தமுறை போப்பாண்டவர் இலங்கை வரும்பொழுது இவரை நாஜிக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்பவரககளாக நாம் வெளிப்படுத்தவேண்டும். 

 
போப்பாண்டவர் பயஸ் ஆடிய கூத்துக்கள்

The International Catholic-Jewish Historical Commission (ICJHC), a group comprised of three Jewish and three Catholic scholars, was appointed in 1999 by the Holy See's Commission for Religious Relations with the Jews. In October of 2000, the group of scholars finished their review of the Vatican's archives, and submitted their preliminary findings to the Comission's then-President, Cardinal Edward I Cassidy. Their report, entitled "The Vatican and the Holocaust," laid to rest several of the conventional defenses of Pope Pius XII.

The often-espoused view that the Pontiff was unaware of the seriousness of the situation of European Jewry during the war was definitively found to be inaccurate. Numerous documents demonstrated that the Pope was well-informed about the full extent of the Nazi's anti-Semitic practices. A letter from Konrad von Preysing, Bishop of Berlin, that proved that the Pope was aware of the situation as early as January of 1941, particularly caught the attention of the commission. In that letter, Preysing confirms that "Your Holiness is certainly informed about the situation of the Jews in Germany and the neighboring countries. I wish to mention that I have been asked both from the Catholic and Protestant side if the Holy See could not do something on this subject...in favor of these unfortunates." The letter, which was a direct appeal to the Pope himself, without intermediaries, provoked no response. In 1942, an even more compelling eyewitness account of the mass-murder of Jews in Lwow was sent to the Pope by an archbishop; this, too, garnered no response.

The commission also revealed several documents that cast a negative light on the claim that the Vatican did all it could to facilitate emigration of the Jews out of Europe. Internal notes meant only for Vatican representatives revealed the opposition of Vatican officials to Jewish emigration from Europe to Palestine. "The Holy See has never approved of the project of making Palestine a Jewish home...[because] Palestine is by now holier for Catholics than for Jews." Some Catholic higher-ups violated this position of the Vatican by helping Jews to immigrate when they were able to; most did not.

Similarly, the attempts of Jews to escape from Europe to South America were sometimes thwarted by the Vatican. Vatican representatives in Bolivia and Chile wrote to the pontiff regarding the "invasive" and "cynically exploitative" character of the Jewish immigrants, who were already engaged in "dishonest dealings, violence, immorality, and even disrespect for religion." The commission concluded that these accounts probably biased Pius against aiding more Jews in immigrating away from Nazi Europe.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.